புதிய பதிவர்களே - மொய்யிக்கு மொய் சரியா!

வணக்கம் நண்பர்களே, 


இன்றைக்கு முதல் பதிவை மேடம் அவர்கள் (பெண் என்றால் அவ்வளவு கேவலமா?)ப்ளான் பண்ணி எடுத்துக்கொண்டதால்(!)...என்னோட பதிவு லேட்டு...அதனால என்னைய போல பிராப்ளமான ச்சே பிரபலத்துக்கு(இந்த பயபுள்ள பிரபலமாம் என்ன கொடும சாமி இது!) இதெல்லாம் சாதரணமில்லையா(நெனப்பு பொழப்ப கெடுக்குமாம்!) ஹிஹி!

சரிங்கோ விஷயத்துக்கு வரேன்...சமீப காலமா என் போன்ற மொக்கை(!) பதிவர்களின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டு மொய்யிக்கு மொய்...


ஆரம்ப காலத்தில் நானும் பல பதிவுகளுக்கு போய் பின்னோட்டம் போட்டுட்டு வருவேன்...என்ன போட்டு என்ன பயன் என்று நினைத்து கொண்ட நாட்கள் உண்டு(ஜவ்வ்வ்!)...முதலில் இருந்தே ஓட்டு மேல் அதிக ஆர்வம் இருந்ததில்ல....நம்ம டைப்புர விஷயத்துக்கு என்ன கருத்து நண்பர்கள் கிட்ட இருந்து வருது என்பதே எனது மோகமாக இருந்து வருகிறது...


இதன் அடிப்படையிலேயே...யாரொருவர் என்(ஆதிக்க உணர்வு!) பதிவுக்கு வந்தாலும், அவர்தம் பதிவுக்கு செல்வதை தொடர்கிறேன்...இதில் தவறு இருப்பதாக எனக்கு படவில்லை...அதே நேரம் பல நண்பர்கள் கருத்துரை இடாமல் சென்று விடுவார்கள்....அவர்தம் வருகை எனக்கு தெரியாமலே போய் கொண்டு இருக்கிறது.....


நேரமே அனைத்து விஷயங்களுக்கும் காரணம்(தப்பிக்க நினைக்க வில்லை!)....எனவே, முடிந்தவரை யார் பதிவுக்கு போனாலும் ஒரு Present போடுங்க...இது என் கனிவான வேண்டுகோள்...அப்போது தான் அவர்களும் உங்கள் பதிவுக்கு வர ஏதுவாக இருக்கும்(பின்னோட்டம் வேண்டுவோர்!) என்பது என் கருத்து...இதில் மற்ற ஜன நாயக கடமைகளுக்கு அவரவரே பொறுப்பு...இன்னொன்னும் சொல்லிக்கறேன்...இப்படி ஏதும் செய்யாமல் தங்கள் பதிவுகளுக்கு நண்பர்கள் வருவதில்லையே என்று நினைப்பதில்(!) என்ன அர்த்தம் இருக்கிறது என்று புரிய வில்லை...


தங்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்...

கொசுறு: இந்த ஓட்டு விஷயத்துல ஒன்னு சொல்லிக்கறேன் நண்பர்களே...நான் மணம்(இல்லாத!) ஓட்டை யாருக்கும் போடுவதில்லை...எனவே என்னுடைய வோட்டு உங்களுக்கு அந்த அப்பாடக்கர்(ஆர்வக்கோளாறு!) திரட்டி மூலம் கிடைக்க வாய்ப்பில்லை ஹிஹி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

49 comments :

 1. பயபுள்ள இப்பவெல்லாம் எல்லாருக்கும் புரியற மாதிரி பதிவு போடறானே? சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டானா?

  ReplyDelete
 2. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  பயபுள்ள இப்பவெல்லாம் எல்லாருக்கும் புரியற மாதிரி பதிவு போடறானே? சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டானா?"

  >>>>>>>>>>>>
  என்னா அடி ஏன்டா ஏன் இந்த கொலைவெறி ஹிஹி!

  ReplyDelete
 3. //
  நான் மணம்(இல்லாத!) ஓட்டை யாருக்கும் போடுவதில்லை...எனவே என்னுடைய வோட்டு உங்களுக்கு அந்த அப்பாடக்கர்(ஆர்வக்கோளாறு!) திரட்டி மூலம் கிடைக்க வாய்ப்பில்லை ஹிஹி!  //

  haa. ha...

  ReplyDelete
 4. //சி.பி.செந்தில்குமார் said...

  பயபுள்ள இப்பவெல்லாம் எல்லாருக்கும் புரியற மாதிரி பதிவு போடறானே? சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டானா?////

  ஹி ஹி ஹி...

  ReplyDelete
 5. பய புள்ள உலவு கூடவும் தகராறு போல

  ReplyDelete
 6. மற்ற ஜன நாயக கடமைகளுக்கு அவரவரே பொறுப்பு/

  Good.

  ReplyDelete
 7. மாம்ஸ். கடமை உணர்ச்சி அதிகமாயிருச்சு.... ரைட்டு...

  ReplyDelete
 8. ஹ்ம் எல்லாம் ஒரு ப்ளானோடதான் பன்றீங்க நடத்துங்க நடத்துங்க:)

  ReplyDelete
 9. ஒரு Present...

  okவா... மாம்ஸ்...

  ReplyDelete
 10. //புதிய பதிவர்களே - மொய்யிக்கு மொய் சரியா!//

  மாம்ஸ் நமக்குத்தான் எதோ சொல்றாரு..

  //தங்கள் கருத்துகளை அறிய ஆவலுடன் இருக்கிறேன்...//

  இது வேறயா? நம்ம மதிச்சு கருத்துக்கேட்ட மாம்ஸ் வாழ்க.

  ReplyDelete
 11. டேய் அண்ணே நானும் வந்துட்டேன்...

  ReplyDelete
 12. ஆமா ஆமா ஒரு நாளைக்கு பத்து பதிவு போடவேண்டியது, அப்புறமா கொலைவெறியா யாருமே வரலையேன்னு சொல்லவேண்டியது ஹி ஹி...

  ReplyDelete
 13. கொசுறு: இந்த ஓட்டு விஷயத்துல ஒன்னு சொல்லிக்கறேன் நண்பர்களே...நான் மணம்(இல்லாத!) ஓட்டை யாருக்கும் போடுவதில்லை...எனவே என்னுடைய வோட்டு உங்களுக்கு அந்த அப்பாடக்கர்(ஆர்வக்கோளாறு!) திரட்டி மூலம் கிடைக்க வாய்ப்பில்லை ஹிஹி!

  இதற்க்கெல்லாம் உண்மையில் ஒரு தில் வேண்டும் உளமார பாராட்டுகிறேன்

  ReplyDelete
 14. சி.பி.செந்தில்குமார் said...
  பயபுள்ள இப்பவெல்லாம் எல்லாருக்கும் புரியற மாதிரி பதிவு போடறானே? சரக்கு அடிக்கறதை நிறுத்திட்டானா?//

  எங்கே நிறுத்தினான், சனிக்கிழமைன்னா ரெண்டாம் நான் குப்பியை சொன்னேன் ஹி ஹி...

  ReplyDelete
 15. என்ன அநியாயம்யா பதிவெல்லாம் புரியுதே......

  ReplyDelete
 16. சரிதான் ....மொய் கிடைக்கணும்ன்னா நாமும் கொடுத்துத்தான் ஆகணும் ....

  ReplyDelete
 17. எனக்கு பின்னூட்டமிடுகிற
  இ.மெயில் மூலம் பதிவிட்டுள்ளதை தெரிவிக்கிற
  அனைவரின் பதிவுக்கும் செல்வதை
  கவனமாகச் செய்கிறேன்
  அதுகூட வேலைப் பளுவின் காரணமாக
  கடினமாகத்தான் இருக்கிறது
  தங்கள் கருத்தே என் கருத்தும்..

  ReplyDelete
 18. /////நம்ம டைப்புர விஷயத்துக்கு என்ன கருத்து நண்பர்கள் கிட்ட இருந்து வருது என்பதே எனது மோகமாக இருந்து வருகிறது.../////

  உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன் பாஸ்..எனக்கு கருத்துரை யாரும் போடத்தேவையில்லை என் பதிவு பிரபல்யமாகத்தேவையில் அப்படி என்று எந்தப்பதிவரும் நினைக்க மாட்டார்கள்.

  சில பேர் பேச்சுக்கு சொன்னாலும் அவங்க உள்மனத்தில் ஆசையிருக்கும் தன் பதிவு பிரபல்யமாக வேண்டும் என்று..இல்லை என் பதிவுக்கு கருத்துரை எதும் போடதேவையில்லை என் பதிவு பிரபல்யமாக வேண்டாம் என்று ஒரு பதிவர் நினைத்தால் பிறகு ஏன் அவர் பதிவு எழுதுவான்..அந்த நேரத்தை வேறு எதிலும் செலவிடலாமே....(யாருக்கும் உள் குத்து இல்லை)

  எம் எழுத்துக்களுக்கான அங்கிகாரத்துக்கு நாம் ஏங்குகின்றோம் என்பது உண்மை உங்கள் கருத்து முற்றிலும் சரியானது
  நன்றி பாஸ்.

  ReplyDelete
 19. Present...

  சொன்னதை செய்றது தான் தமிழனுக்கு பழக்கம்...-:)

  கூடுதலா Sir போட்டு..

  Present Sir...

  ReplyDelete
 20. மாம்ஸ் தங்கள் கருத்தை ஆதரிக்கிறேன் .

  ReplyDelete
 21. அட! என்ன ஒரு அசத்தலான அட்வைஸ்.!! நன்றி சகோ.

  ReplyDelete
 22. நல்ல அசத்தலான அறிவுரை. நான் வந்து பின்னூட்டம் போட்டு, ஓட்டும் போட்டாச்சு.

  ReplyDelete
 23. present sir, present sir, present sir
  போதுமா தல...
  இனி வரும் அடுத்த ரெண்டு பதிவுக்கும் செத்தே போட்டிருக்கிறேன், அப்புறம் பயபுள்ள என் வரலன்னு கோவிச்சுக்காதீங்க

  ReplyDelete
 24. வெளீயூர்காரன் பதிவுல போய்.. நான் இன்னாரு.. இப்பதான் வந்திருக்கேனு சொல்லிட்டு வா மச்சி..


  அந்த பய.. திட்டுவதை கேட்டு நாளாச்சு...ஹிஹி

  ReplyDelete
 25. இப்படி ஒரு பதிவ போடுனு யாராவது ஐடியா கொடுத்தாங்களா?

  டண்டணக்கா

  ReplyDelete
 26. Present Sir! :-)

  @சூர்ய ஜீவா
  //செத்தே போட்டிருக்கிறேன்,//

  இதுக்கெல்லாம் சாகணுமா சகோ ;-)

  ReplyDelete
 27. Ok..போய் பொழப்ப பாக்குறேன் அண்ணாச்சி..
  ஐடியா வந்தா சொல்லி அனுப்புங்க..!!!

  ReplyDelete
 28. புதுபதிவர்களுக்கு உண்மைலேயே நல்ல அட்வைஸ்..... மொக்கராசு மாமா பேர்ல ஒரு கமெண்டு எழுதிகுங்க அண்ணே மொய் புத்தகத்துல....

  ReplyDelete
 29. ஹி!ஹி!ஹி!அந்தக் கடைசி வசனம்?????பின்னிட்டீங்க போங்க!

  ReplyDelete
 30. மொய்க்கு மொய் சரி தான். ஆனால் அந்த மொய் உண்மையானதாக இருக்கணும். பதிவு நல்லா இருந்தா நல்லா இருக்குனு சொல்லணும். இல்லேனா உண்மையச் சொல்லணும்.

  ReplyDelete
 31. உள்ளேன் அய்யா...

  ReplyDelete
 32. @DrPKandaswamyPhD

  மொத தடவ மெதுவா சொல்லீட்டேன். அதான் ரெண்டாவது தடவையும் சொல்லீடலாம்னு.........

  ReplyDelete
 33. வணக்கம் மாப்பிள இந்த மொய்க்கு மொய்ன்னு ஓடுவதால் நல்ல படைப்பாளிகளின் கவனம் சிதறுகின்றது மன உழைச்சலுக்கு ஆளாகிறார்கள்..!!!

  ReplyDelete
 34. மாமா வந்துட்டேன்....
  வருகைப் பதிவும் செய்துட்டேன்.
  நான் மொய் எழுதிட்டேன்.

  ReplyDelete
 35. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
  http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

  வாழ்த்துக்கள்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி