பதிவரின் மன நிலை!

வணக்கம் நண்பர்களே....


முதலிலேயே சொல்லிக்கொள்கிறேன்...இது ஹிட்சுக்காக எழுதப்படும் விஷயம் அல்ல...விஷயம் என்னனா ஹிட்சுன்னா என்னன்னு தெரியாத ஆளுப்பா நானு!...கொஞ்ச நாளா பதிவுலகில் பல நண்பர்கள் மோதிக்கொள்ளுவது(கொல்லுவது!) இதுக்குத்தான் என்று சர்ச்சை ஏற்பட்ட போது...

ஒரு சீனியர் பதிவரிடம் அண்ணே ஹிட்சுன்னா என்னன்னே என்று கேட்டேன்...


அவரும் அது வேறு ஒன்றும் அல்ல ஒவ்வொரு IP இலிருந்து வரும் வாசகரை குறிப்பதே என்று சொன்னார்(இது சரியா தெரியாது இதுவரை!)...இது அந்த அளவுக்கு எனக்கு புரியவில்லை என்றாலும் புரிந்தது போல் சரிங்கோ என்று சொல்லிவிட்டேன்...

சமீபமாக சில தலைப்புகளில் அடித்து ஆடும் பதிவுகளை காண நேர்ந்தது...அப்போது அது வாசகர்களை கவர்ந்து இழுக்கவே என்று நினைத்து எனக்குள் சிரித்துக்கொண்டேன்...

லேட்டஸ்ட் தமிழ்மணம்(மனம்!) பிரச்னை காரணமாக பதிவர்களுக்கு நேர்ந்த அவமானம் காரணமாக பொங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது...அந்த உணர்வு பெரியத்தீயாய் எரிந்து கொண்டு இருந்த போது யோசித்தேன்...என்னய்யா இது வெறும் குதிரை நம்பரில் தான் இந்த விக்கி வாழ்கிறானா...அடச்சே இதுக்கு தான் இத்தனை போராட்டமா....பழகிய நண்பர்களை தூக்கி வீசும் அளவுக்கு நாம் இதற்க்கு அடிமையாய் ஆகி விட்டோமா...


நம்மை நாமே செம்மை படுத்திக்கொள்ளவே இந்த பதிவுலகில் சுற்றி வருகிறோம் என்று தானே இத்தனை நாள் எண்ணி இருந்தேன்...இனி ஒரு வட்டம் எனக்கு தேவை இல்லை...நான் எழுதுவது(டைப்புவது!) சுதந்திரத்தனமானது அதை ஒரு குடுவையில் அடைத்து...அதற்க்கு சொந்தம் கொண்டாடும் ஆட்களிடம் என்னை அடிமையாய் நினைப்பது எவ்வளவு கேவலம்...

இதை இன்னொரு நண்பரிடம் அளவளாவிய போது...உன்னைப்போல முட்டாள் உண்டோ என்றார்..ஏன் என்ற போது...இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவு...இது சீக்கிரத்தில் கரைந்து போகும் என்றார்....

நான் சிரித்தேன்...

அண்ணே நான் என்ன அம்புட்டு பெரியா ஆளா...எனக்கு தெரிஞ்சதை கிறுக்குறேன்..அவ்வளவே..இதில் எதுக்கு ஆணவம்...நீங்க வேண்டும்னா அதுக்கு அடிமையா இருங்க...என்னால முடியாது என்றேன்..

உனக்கு வேணாம்னா ஒதுங்கிக்க...அதுக்காக யாரையும் வலிய இழுக்காதேன்னாரு....


அண்ணே...இன்று வரை நான் அப்படியே...எனக்கு பிடிக்கலைன்னா ஒதுங்கிடுவேன்..என்னவோ நான் செய்த காரியம் பெரிய காரியம் என்பது போல பில்டப்பு எனக்கு தேவையில்லை...என்றேன்..

நீர் இனி காணாமல் போவீர் என்றார்...

ஹா ஹா ஹா ஹா ஹா - அதற்க்கு இதுவே என் பதில்....


இங்கு வரும் போது எதை கொண்டுவந்தேன்...கொண்டு போக...நண்பர்களின் நட்பைத்தவிர.. 

கொசுறு: இது யாரை பற்றியும் உள்குத்தாக சொல்வதற்காக போடப்பட்ட பதிவல்ல...எனக்குள் இருந்த மனநிலையே சொல்லி இருக்கிறேன்...நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

47 comments :

 1. ///இங்கு வரும் போது எதை கொண்டுவந்தேன்...கொண்டு போக...நண்பர்களின் நட்பைத்தவிர.. ///

  தக்காளி மொதோ தடவையா கொஞ்சம் புரியற மாதிரியும் சொல்லி இருக்கான்யா.....

  ReplyDelete
 2. //
  ஹிட்சுன்னா என்னன்னு தெரியாத ஆளுப்பா நானு!...
  //
  நம்பிடேன்

  ReplyDelete
 3. /////இதை இன்னொரு நண்பரிடம் அளவளாவிய போது...உன்னைப்போல முட்டாள் உண்டோ என்றார்..ஏன் என்ற போது...இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவு...இது சீக்கிரத்தில் கரைந்து போகும் என்றார்....

  ////////

  வேலைய ஆரம்பிச்சிட்டியா? இது யாரு......?

  ReplyDelete
 4. ////ஒரு சீனியர் பதிவரிடம் அண்ணே ஹிட்சுன்னா என்னன்னே என்று கேட்டேன்...

  /////

  மப்புல கேட்டாலும் கேட்டிருப்பான்யா...

  ReplyDelete
 5. @பன்னிக்குட்டி ராம்சாமி

  யோவ் நான்தான் அந்த நல்லவரு பேர சொல்ல மாட்டேன்னு சொன்னேன்ல ஹிஹி!

  ReplyDelete
 6. டேய் மறுபடியும் சண்டையை முதல்ல இருந்தே தொடங்குரியாக்கும்...?

  ReplyDelete
 7. @"என் ராஜபாட்டை"- ராஜா

  யோவ் இன்னிக்கு உன் வலையில் நீதான் இருக்க..ஹிஹி நான் சுண்டக்கா மேட்டர சொன்னேன்!

  ReplyDelete
 8. ////// "என் ராஜபாட்டை"- ராஜா said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி
  உண்மைய வெளில சொல்லாதிங்க அண்ணே//////

  தெரிஞ்சதுதானே....

  ReplyDelete
 9. ////விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  யோவ் நான்தான் அந்த நல்லவரு பேர சொல்ல மாட்டேன்னு சொன்னேன்ல ஹிஹி!////

  அப்படின்னா இதுவும் உள்குத்து பதிவுதான்னு ஒத்துக்க......

  ReplyDelete
 10. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///இங்கு வரும் போது எதை கொண்டுவந்தேன்...கொண்டு போக...நண்பர்களின் நட்பைத்தவிர.. ///

  தக்காளி மொதோ தடவையா கொஞ்சம் புரியற மாதிரியும் சொல்லி இருக்கான்யா.....//

  சொல்லி என்னா பிரயோஜனம்...?

  ReplyDelete
 11. @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  டேய் மறுபடியும் சண்டையை முதல்ல இருந்தே தொடங்குரியாக்கும்...

  >>>>>>>>>

  ஏன்னே...நான் ஒரு அப்பாவி..நீங்க>

  ReplyDelete
 12. ////// விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  டேய் மறுபடியும் சண்டையை முதல்ல இருந்தே தொடங்குரியாக்கும்...

  >>>>>>>>>

  ஏன்னே...நான் ஒரு அப்பாவி..நீங்க>//////

  அடப்பாவி

  ReplyDelete
 13. விக்கியுலகம் said...
  @"என் ராஜபாட்டை"- ராஜா

  யோவ் இன்னிக்கு உன் வலையில் நீதான் இருக்க..ஹிஹி நான் சுண்டக்கா மேட்டர சொன்னேன்!//

  எவம்லேய் அவன் சுண்டக்காய்...?

  ReplyDelete
 14. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  டேய் மறுபடியும் சண்டையை முதல்ல இருந்தே தொடங்குரியாக்கும்...

  >>>>>>>>>

  ஏன்னே...நான் ஒரு அப்பாவி..நீங்க>//

  அப்'பாவி'ன்னு சொல்லு ஹி ஹி...

  ReplyDelete
 15. @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  யோவ் நான்தான் அந்த நல்லவரு பேர சொல்ல மாட்டேன்னு சொன்னேன்ல ஹிஹி!////

  அப்படின்னா இதுவும் உள்குத்து பதிவுதான்னு ஒத்துக்க......"

  >>>>>>>>>>>

  முடியாது அந்த நல்லவருக்காக நான் எந்த கேட்ட ச்சே கெட்ட பேரையும் ஏத்துக்க ரெடியா இருக்கேன் ஹிஹி!

  ReplyDelete
 16. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  யோவ் நான்தான் அந்த நல்லவரு பேர சொல்ல மாட்டேன்னு சொன்னேன்ல ஹிஹி!////

  அப்படின்னா இதுவும் உள்குத்து பதிவுதான்னு ஒத்துக்க......//

  குத்தி குத்தியே காலி பண்ணுங்க...

  ReplyDelete
 17. @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  டேய் மறுபடியும் சண்டையை முதல்ல இருந்தே தொடங்குரியாக்கும்...

  >>>>>>>>>

  ஏன்னே...நான் ஒரு அப்பாவி..நீங்க>//

  அப்'பாவி'ன்னு சொல்லு ஹி ஹி..."

  >>>>>>>>>>>>

  அண்ணே அப்பு நானு...பாவி நீங்களா ஹிஹி!

  ReplyDelete
 18. விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  "பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  யோவ் நான்தான் அந்த நல்லவரு பேர சொல்ல மாட்டேன்னு சொன்னேன்ல ஹிஹி!////

  அப்படின்னா இதுவும் உள்குத்து பதிவுதான்னு ஒத்துக்க......"

  >>>>>>>>>>>

  முடியாது அந்த நல்லவருக்காக நான் எந்த கேட்ட ச்சே கெட்ட பேரையும் ஏத்துக்க ரெடியா இருக்கேன் ஹிஹி!//

  அந்த நல்லவன் சிபி'ன்னு சொல்லிட்டு போயிகிட்டே இரு ஹி ஹி...

  ReplyDelete
 19. அண்ணே அப்பு நானு...பாவி நீங்களா ஹிஹி!//

  உருப்படுமா இந்த ரெண்டும் ஒன்னு சேர்ந்தா?

  ReplyDelete
 20. ஓ, இதுதான் அநியாயத்தக் கண்டா பொங்குறதோ?................ அது என்ன பொங்கலோ. நாலு பேருக்கு நல்லது நடக்குதுனா எதுவுமே தப்பில்ல.

  ReplyDelete
 21. டேய் அண்ணே, திரட்டிகளில் இணைப்பு குடு டுபுக்கு.....

  ReplyDelete
 22. இங்கு வரும் போது எதை கொண்டுவந்தேன்...கொண்டு போக...நண்பர்களின் நட்பைத்தவிர.. ///அது!

  ReplyDelete
 23. உனக்கு வேணாம்னா ஒதுங்கிக்க...அதுக்காக யாரையும் வலிய இழுக்காதேன்னாரு....///அதுக்கு அவசியமே இல்லியே?சுதந்திரம் இல்லாதப்போ சோறு எதுக்கு?

  ReplyDelete
 24. ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி இருப்பது
  எப்படின்னு உங்ககிட்டே தான் படிக்கணும் மாம்ஸ்....

  ReplyDelete
 25. உள்குத்துப்பதிவு போடவே பிறந்த பதிவர் நீர் தான் அய்யா..

  ReplyDelete
 26. அதிகமான நபர்களை ஈர்ப்பதே சிறந்த படைப்பு என்பதை கணக்கில் கொள்ளாமல், மனத்திருப்திக்காக எழுதலாம் என்ற முடிவுக்கு ஒரு கட்டத்தில் பதிவர்கள் வந்துவிடுகிறார்கள். உங்களுக்கான நண்பர்கள் வட்டம் இணையத்தில் அதிகம் என்பதால் ஹிட்ஸ்காக மட்டும் எழுதும் நிலையில் நீங்கள் இல்லை என்பது என் கருத்து.

  ReplyDelete
 27. எண்ணிக்கையும் தரமும் எப்போதும் எதிர் எதிர் திசையில்தான்
  பயணிக்கும் என்பதே எனது நம்பிக்கையும்

  ReplyDelete
 28. ~*~ஹிட்சுன்னா என்னன்னு தெரியாத ஆளுப்பா நானு!...~*~

  நம்பவே முடியல.... மாம்ஸ்...

  ReplyDelete
 29. \\இங்கு வரும் போது எதை கொண்டுவந்தேன்...கொண்டு போக...நண்பர்களின் நட்பைத்தவிர.. //

  நச் என்று நூற்றில் ஒரு வார்த்தை............விக்கி

  ReplyDelete
 30. திரும்பவும் மொதோ இருந்தா ? ஐயோ கண்ணை கட்டுதே மாம்ஸ்

  ReplyDelete
 31. மாம்ஸ் சரியான கருத்து. உணராதவர்கள் உணர வேண்டும்.

  ReplyDelete
 32. ////இங்கு வரும் போது எதை கொண்டுவந்தேன்...கொண்டு போக...நண்பர்களின் நட்பைத்தவிர.. ////

  கோடியில் ஒரு வார்த்தை சொல்லியிருக்கீங்க பாஸ்...எனது கருத்தும் இதுதான் பதிவுலகில் உனக்கு என்ன இலாபம் என்று என்னிடம் கேட்டால் நான் துணிந்து சொல்வேன் நிறைய நண்பர்களை சம்பாதித்து இருக்கேன் என்று..நல்ல நண்பர்களைவிட எமக்கு ஹிட்ஸ் ஒன்றும் பெரிதில்லை

  ReplyDelete
 33. ரைட்டு... ஹிட்ஸ்ன்னா உண்மைலேயே உங்களுக்கு தெரியாதா? யாருகிட்ட அண்ணே? ஏண்ணே?

  ReplyDelete
 34. புரியல...புரிஞ்சு தான் நான் என்ன பண்ணப்போறேன்...

  ReplyDelete
 35. நண்பா தமிழ் மணத்த பத்தி

  கூகுலில் கடந்த வாரம் மட்டும்

  36,400 results (app)....

  http://www.google.co.in/search?rlz=1C1RNPN_enIN430IN430&gcx=c&sourceid=chrome&ie=UTF-8&q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+#q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&hl=en&tbo=1&rlz=1C1RNPN_enIN430IN430&output=search&source=lnt&tbs=qdr:w&sa=X&ei=GKOdTpmoMIGZiAes2biyCQ&ved=0CAkQpwUoAw&bav=on.2,or.r_gc.r_pw.,cf.osb&fp=ddc65b5adac3cf3b&biw=1138&bih=544

  நன்றி நண்பரே ....

  ReplyDelete
 36. மாப்ளே , நோ பீலிங்க்ஸ் . . ஓகே ?

  மாப்ளே அப்படியே ஒரு குவாட்டர் சொல்லேன் . . . ஹி ஹி

  ReplyDelete
 37. // முதலிலேயே சொல்லிக்கொள்கிறேன்...இது ஹிட்சுக்காக எழுதப்படும் விஷயம் அல்ல... ///

  இப்படித்தான் மாம்ஸ் பலபேரு இருக்காங்க... நாம ஃபீல் பண்ணி எதையாவது எழுதினா இவங்க வந்து ஜஸ்ட் லைக் தத் இது மலிவான ஹிட்சுக்காக எழுதின பதிவுன்னு சொல்லிட்டு போயிடுறாங்க... சேம் பிளட்...

  ReplyDelete
 38. சரிய்யா.. இப்பவாவது சொல்லு.. ஹிட்ஸ்-னா இன்னா?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி