Mr. ஆர்வக்கோளாறு!~

வணக்கம் நண்பர்களே....


கிச்சிளிக்காஸ் உங்களுக்காக...


இது எந்த வகைன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க....


ஆத்தாடி...


இதுக்கு தான் ஓவரா ஆடக்கூடாதுன்னு சொல்றது...


பாத்துங்கோ..சாக்கிரத....வேணாங்கோ...


இம்புட்டு கொடுமையா..


ஹிஹி...


அடப்பாவமே...


Last but not least....



இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் விமர்சன சிங்கம், விட் புகழ், கில்மா (சினிமா விமர்சனத்தில் மட்டும்!) ராஜா சிபி அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

கொசுறு: என்ன நண்பர்களே போதுமா...நண்பர்களே தலைப்புக்கும் சிபிக்கும் சம்பந்தமில்லீங்கோ!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

20 comments :

  1. 20 வயதில் ஆர்வக்கோளாறு .. !!!! வர்றது சகஜம் தானே.. விட்றா விட்றா

    ReplyDelete
  2. என்னடா அண்ணா, பத்து வயசு கூட்டி சொல்லிட்டே...??

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  4. டேய் அண்ணா, எனக்கு கேக் வேண்டாம், கில்மா படம் லிங்க் அனுப்பு கி கி....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சிபி......... எனக்கும் கேக்கு வேணாம்..... ஹி...ஹி.....!

    ReplyDelete
  6. மிக்க நன்றி பகிர்வுக்கு .வாழ்த்துக்கள் சிபி சார் அவர்களுக்கு .

    ReplyDelete
  7. வீடியோ எல்லாம் அருமை மாம்ஸ்

    சிபி அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து நான் சொன்னேனுன்னு சொல்லிடுங்க

    ReplyDelete
  8. as usual... வீடியோ தெரியவில்லை... மாம்ஸ்...

    சிபி அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. அருமையான வீடியோக்கள்
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    நண்பர் சிபிக்கு மனங்க்கனிந்த
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சி.பி சார் க்கு வாழ்த்து தெரிவிக்கும் போது கில்மா வீடியோ எதுவும் கண்ணுக்கு தெரியலய, அட்லீஸ்ட் நமீதா குத்து பாட்டு ஏதாவது போட்டிருந்தா சந்தோஷப் பட்டிருப்பார் இல்ல...

    ReplyDelete
  11. விடியோஸ் அருமை... சி பிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. இவரா அவர்...மப்டில இருக்காரோ...

    சி பி க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

    BTW,அருமையான வீடியோக்கள்...

    ReplyDelete
  13. அருமையான காணொளி ,நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  14. வரிசையாகக் காணொளி போட்டீங்க. சிபியோட காணொளி கிடைக்கலியா?!

    ReplyDelete
  15. மாம்ஸ் வீடியோக்கள் அருமை

    நண்பர் சிபி க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. நல்லாருக்கு!

    ReplyDelete
  17. சிபி அண்ணனுக்கு வாழ்த்துகள்

    வீடீயோ அருமை

    ReplyDelete
  18. காணொளிகள் கலக்கல் மாம்ஸ்... சகோ சிபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி