பாமிலி சொத்து(only for family) பிடுங்கப்படுமா!

வணக்கம் நண்பர்களே....


அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது...எங்கு பார்த்தாலும் மீண்டும் மக்களிடம் நான் இதை செய்வேன், அதை செய்வேன்னு ஆளாளுக்கு என்னமோ கிருஷ்ண பரமாத்மா கணக்கா (ஜர்க்கு!) பேசிட்டு திரியிறாங்க...

போற போக்க பாத்தா இருக்குற வீட்டையும் நில அபகரிப்புங்கர பேர்ல புடுங்கிடுவாங்க போல...இது ஒரு தலீவரோட கவலை...


இப்போ லேட்டஸ்டு மேட்டர் என்னானா...சென்னை குடும்பத்தலைவரின்(!) ஆலயம் என்கிற இடம் முற்கால ஜமீன்(செம்மீன் அல்ல!) ஒருத்தர் கிட்ட இருந்து இக்கால ஜமீன்(ஜாமீன் அல்ல!) மிரட்டி வாங்கியதா "மா" ஒரு குண்டை மீண்டும் தூக்கி போட்டு இருக்காங்க...ஏன்னா, ஏற்கனவே அறிவியல் பூர்வமா தலீவரு ஊழல் பண்றவருன்னு பெத்த பெத்த(தெலுகு!) அறிஞ்சர்கள்(இதுவேற!) குற்றம் சாட்டிய போதே இதை சொல்லி இருந்தாங்க...

என்னமோ சார சாரையா எறும்பு அணிவகுத்து போறது போல முன்னாள் மன்னரின்(ஆத்தாடி!) வாரிசுகள்(!)...தொடர்ந்து உள்ள போறதா பாத்தா...இந்த "மா" பயங்கர ப்ளான் பண்ணறாங்க போல தெரியுது...ஐயோ சாமி இப்போ பக்கத்துக்கு நாட்டு விஷயத்த காட்டி தப்பிக்கவும் வாய்ப்பில்ல...!

இதுல திருச்சி இடமும் முஸ்லீம் சகோதர்களிடத்துல இருந்து பிடுங்கபட்டதுன்னு வேற நியூஸ்...

இப்போ என்ன பண்றது...

அய்யயோ பாபாவும் பூட்டாரு!...அந்த முல்கி என்ன பண்றாரு தெரியல...இப்ப எப்பிடி போய் எந்த சாமிக்கிட்ட(சு.சாமி அல்ல!) குறைய கொட்றது...ச்சே இதுக்கு தான் அப்பவே சொன்னேன் இந்த மாதிரி எல்லா விஷயத்துலயும் எல்லாரையும் சேத்துக்க கூடாதுன்னு...


மக்களே...இது ஞாயமா இந்த மாதிரி என்னைய கொடும படுத்துறாங்களே...என்னை போல ஒரு உத்தமரை இந்த யுகம் முழுசும் தேடினாலும் உங்களால காண முடியுமா..!


கொசுறு: இது ஒரு கனாக்காலம்....யார் மனதையும் புண்(அரிப்பு!) படுத்த முயலும் பதிவு அல்ல...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

30 comments :

 1. மீண்டும் வணக்கம் பாஸ்.
  மேடையில ஏறினா ஆடனும் என்பது போல நீங்க சொல்லும் அந்த மு
  அவர்களும் அரசியலில் நன்றாக நடிக்கிறாரே..

  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 2. த.ம.1
  கனாக்காலமா,கெட்டகாலமா?

  ReplyDelete
 3. பிடுங்கி தான் பாருங்களேன்!

  ReplyDelete
 4. பிடுங்கி தான் பாருங்களேன்!

  ReplyDelete
 5. நையாண்டியுடன் கூடிய அருமையான பதிவு பாஸ்

  ReplyDelete
 6. ஏம்பா வியட்நாமுக்கு ஆட்டோ போவுமா

  ReplyDelete
 7. Parppom....enna
  nadakkuthuinu ????

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா படம் சூப்பர் நான் புலிகேசிய சொல்லலை

  ReplyDelete
 9. விடாதீங்க!
  குத்துங்கோ!

  ReplyDelete
 10. // இது ஒரு கனாக்காலம்....யார் மனதையும் புண்(அரிப்பு!) படுத்த முயலும் பதிவு அல்ல...//

  சொல்லிட்டீங்கல்லே...? நம்பிட்டோம்! :-)

  ReplyDelete
 11. தகவல் அறிந்தேன் மாம்ஸ்

  ReplyDelete
 12. கலக்கல் பதிவு மாம்ஸ்..

  ReplyDelete
 13. கலக்கல் நக்கல் மாப்ள.

  ReplyDelete
 14. புரியுது புரியல, விளங்குது விளங்கல....!!

  ReplyDelete
 15. என்னய்யா சொல்றே நீ, இங்கே எல்லாம் உள்ளே போராங்கன்னா, தலைநகர்'ல இருந்து எல்லாரும் ஜாமீன் வாங்கிட்டு இங்கே வரப்போறாங்க தெரியுமா???

  ReplyDelete
 16. வடிவேலுவின் மலரும் நினைவுகள்...!!

  ReplyDelete
 17. ம்ம்

  ஓட்டு போட்டாச்சு

  ReplyDelete
 18. இது ஒரு கனாக்காலம்....யார் மனதையும் புண்(அரிப்பு!) படுத்த முயலும் பதிவு அல்ல...
  // ரைட்டு..

  ReplyDelete
 19. >>கொசுறு: இது ஒரு கனாக்காலம்....யார் மனதையும் புண்(அரிப்பு!) படுத்த முயலும் பதிவு அல்ல...


  ஹி ஹி ஹி ஹி

  ReplyDelete
 20. கண்டிப்பாகப் பிடுங்கப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்பட வேண்டும்!

  ReplyDelete
 21. நல்லா கனா காணுங்கள் மாம்ஸ்...

  ReplyDelete
 22. யாரை புண்படுத்த முயற்சி செய்தீங்க?

  ReplyDelete
 23. புரியுது, புரியுது.

  ReplyDelete
 24. வடிவேலு காணொளி சூப்பர்...மாம்ஸ்

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி