வியட்நாம் பொழுதுகள் (VN) - 10

வணக்கம் நண்பர்களே.....

முன் பொழுதுகளுக்கு....வியட்நாம் (14)

இந்த வரலாற்று நிகழ்வுகள் உங்களுக்கு பல விஷயங்களை ஞாபப்படுத்துவதாகவும், அதே நேரம் உங்களுக்கு சில விஷயங்களை எடுத்துரைக்கவே.....


நான் என் பாட புத்தகத்தில் படித்ததாக ஞாபகம்....இந்த வியத்னாம் போர் பற்றிய விஷயங்கள்.....இப்போது இந்த நாட்டில் வந்து நேரில் அவ்விடங்களை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்....இது தான் ஹனாயில் உள்ள சிறப்பு மிக்க சிறைச்சாலை (ஜெயில்!) இன்று சிறப்பு மிக்க மியுசியம்........இந்த இடத்துக்கு பெயர் ஹனோய் ஹில்டன்..........இது 1886 - 1889 இல் பிரெஞ்சு அரசாங்கத்தால் கட்டப்பட்டது....


பலருக்கு தெரிந்து இருக்கும் மெக்கைன் என்பவரை.....இவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்......இவர் இங்கு தான் சிறைவைக்கப்பட்டு இருந்தார்.......


மெக்கைன் கைது செய்யப்பட்டபோது................


இவர் ஒரு ராணுவ விமானி......பல முறை போரில் சாகசம் புரிந்தவர்.......... அக்டோபர் 26, 1967 இவர் வந்த விமானம் 4000 அடிக்கு கீழே சென்றதால் தாக்கப்பட்டது....அந்த விபத்தில் மோசமான காயங்களுடன் கைது செய்யப்பட்டார்......இவர் கைது செய்யப்பட போது போட்டிருந்த உடை மற்றும் பாராசூட்!.......


கிட்ட தட்ட 5 1/2 ஆண்டுகள் இந்த சிறையில் இருந்தார்...பல அமெரிக்கர்கள் இந்த சிறையில் இருந்துள்ளனர்......இன்று இச்சிறை ஒரு வரலாற்று இடமாக்கப்பட்டு உள்ளது......


பிப்ரவரி 1973 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்ட போது எடுத்தது.......

கொசுறு: வியட்நாம் பொழுதுகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கயுடன்...நன்றி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

30 comments :

  1. தகவல்கள் படங்களுடன் அறிந்துகொள்ள முடிஞ்சுச்சு மாம்ஸ்

    ReplyDelete
  2. படங்களுடன் வரலாற்று செய்தி

    ReplyDelete
  3. சாதனையாளர்களின் சரித்திரம். ரொம்ப புரியும்படியா உங்கள் பாணியில் எடுத்துரைப்பது விறுவிறுப்பாகச் செல்கிறது. எனவே, தயக்கமின்றி எழுதுங்கோ.

    ReplyDelete
  4. // வியட்நாம் பொழுதுகள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கயுடன்...நன்றி! //

    உங்க நம்பிக்கை வீண்போகவில்லை...

    ReplyDelete
  5. படமும், வரிகளும் எங்களை வியட்நாமிற்கு செலவில்லாமலே டூர் சென்று வந்ததைப்போல உணரச் செய்கிறது.

    இந்த கம்மன்ட் படிக்கும் அன்பு வலை வாசகர்களே, படித்து பாருங்கள், சவால் போட்டியில் பங்கு பெரும் ,என் கதையை படித்து பாருங்களேன்:
    B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

    ReplyDelete
  6. படமும் எழுத்தும் அருமை ஐயா

    ReplyDelete
  7. அரிய புகைப்படங்களோடு அசத்தலான தகவல் பாஸ்

    ReplyDelete
  8. பிடித்திருந்தது, இனியும் எழுதினாலும் பிடிக்கும்

    ReplyDelete
  9. மாம்ஸ்!அப்படியே இந்த தொடரை தரவிறக்கம் பண்ற மாதிரி செஞ்சுடிங்கன்னா நல்லாருக்கும்.

    ReplyDelete
  10. வரலாற்று பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்.

    ReplyDelete
  11. மாம்ஸ் எனக்கு ஒரு டவுட்

    காலையில் ஒரு பதிவுக்கு வந்து கமண்ட்
    போட்டுட்டு போனேனெ அது எந்த பதிவு

    ReplyDelete
  12. வியட்னாம் பொழுதுகள் பிடித்துள்ளது மாம்ஸ்

    ReplyDelete
  13. @FOOD

    அண்ணே வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...தொடர்கிறேன்!

    ReplyDelete
  14. @Philosophy Prabhakaran


    வருகைக்கு நன்றி மாப்ள!...உங்க நம்பிக்கைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. @IlayaDhasan

    வருகைக்கு நன்றி மாப்ள!...உங்க கதைய படிச்சேனுங்க நன்றி!

    ReplyDelete
  16. @வைரை சதிஷ்


    வருகைக்கு நன்றி மாப்ள!..நன்றி!

    ReplyDelete
  17. @மதுரன்


    வருகைக்கு நன்றி மாப்ள!...நன்றி!

    ReplyDelete
  18. @suryajeeva

    வருகைக்கு நன்றி மாப்ள!..உங்க நம்பிக்கைக்கும் நன்றி...தொடர்கிறேன்...

    ReplyDelete
  19. @கோகுல்

    வருகைக்கு நன்றி மாப்ள!..அதை எப்படி பண்றதுன்னு சொல்லும் ஒய்...தொடர்கிறேன்...

    ReplyDelete
  20. @M.R

    வருகைக்கு நன்றி மாப்ள!....

    அது எந்தப்பதிவுன்னு என்னை கேக்குரீரே...நான் எந்த கமண்டையும் இதுவரை மறைக்கல்ல ஹிஹி!

    ReplyDelete
  21. சரித்திர தகவல்கள் தந்தமைக்கு நன்றிங்கன்னோவ்...!!!

    ReplyDelete
  22. அரிய படங்களுடன் சிறப்பான விளக்கம் அண்ணா!

    ReplyDelete
  23. இனிய மதிய வணக்கம் பாஸ்,

    வியட்னாம் போர் காலத்தில் இருந்த சிறை பற்றிய வரலாற்றுச் சிறப்பு மிகு விடயங்களைத் தொகுத்துத் தந்திருக்கிறீங்க.

    தொடருங்கள்.

    ReplyDelete
  24. எனக்கு இந்த தொடர் உண்மையிலேயே பிடிந்திருந்தது அதுவும் மைக்கைன் இவ்வளவு யுத்த அனுபவங்களின் பின்னும் யுத்த வெறி பிடிச்சு அலைகிறார்ன்னா என்ன சொல்வது..!!!??? 

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி