அலேக் நிரஞ்சன் - டாப் 10!

வணக்கம் நண்பர்களே..உலக நாடுகளில் அதிகமாக ஊழலால் பாதிக்கப்பட்டு வரும் நாடுகள்....டாப் 10(!?)..

10. கினி குடியரசு

ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு...தூதர்கள் மற்றும் அமைச்சர்களே (ஒரு முறை பிரசிடண்டும்!) போதைப்பொருள் கடத்தலில் சிக்கி உள்ளனர்...

9. உஸ்பெகிஸ்தான்

மத்திய ஆசியாவில் உள்ள நாடு...முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த நாடு...மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளில் பெரிய நாடுகளைப்போல பெரிய ராணுவத்தை கொண்ட நாடு...

8. பங்களாதேஷ்

நமது பக்கத்துக்கு நாடான வங்காள தேசம் இது..

7. சாட் குடியரசு

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள நாடு...எல்லா நிலையிலும் புரையோடி இருக்கிறது பணம்...


6. காங்கோ ஜனநாயக குடியரசு

ஆப்பிரிக்க கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடு...பெரிய வளங்கள் கொண்ட நாடு...பெட்ரோல் உள்பட...சரியான வாய்ப்பு கிடைத்தால் மிகப்பெரிய தாக்கத்தை அளிக்க இருக்கும் நாடுகளில் இது முக்கியமானது..

5. சூடான்

நில அளவில் மிகப்பெரிய நாடு இது ஆப்பிரிக்க கண்டத்தில்...உலக மனித உரிமை மையம் கொடுத்திருக்கும் தகவல்படி...சொந்த மக்களையே காக்க விரும்பாத தேசம்(லங்கை கவனிக்க!)... அதிகப்படியான அத்து மீறல்களை தன மக்கள் மேலே தொடர்ந்து வருகிறது..

4. கினியா allies பிரெஞ்சு கினியா

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு...1958 இலிருந்து இதுவரை இரண்டே பிரசிடென்ட்களை கண்ட தேசம்...

3. ஈராக்

மத்திய கிழக்கில் இருக்கும் நாடு...2003 இலிருந்து அமைதியை இழந்த நாடு..பெட்ரோல் எனும் நீர்த்தங்கத்துக்காக பல உயிர்களை விலையாக கொடுத்து வரும் நாடு...

2. மியான்மார்

தென்கிழக்கு நாடு...நம்ம பாஷைல பர்மா...ராணுவ நிர்வாகம்...மனித உரிமை அமைப்பின் பல குற்ற சாட்டுகளுக்கு இன்று வரை பதில் இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கிறது..


1. ஹைதி

லத்தீன் அமெரிக்காவில் இருக்கும் தீவு...முன்னாலய பிரெஞ்சு காலனியாக இருந்தது...முதல் கருப்பு இனத்தவருக்கான அடையாளம் கொண்ட நாடு..ஜனவரி 1, 1804 அன்று சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நாடு...

இந்த பட்டியலில் நமது தேசம் 70 வது இடத்தில் இருப்பதாக சொல்கிறது ஒரு குறிப்பு(!)...

லஞ்சம் ஊழல்னு பதிவு போட்டுட்டு இவர மறந்துட்டனே...


கொசுறு: உங்களுக்கு சொல்ல வந்த விஷயங்களை சொல்லி விட்டாலும்(!)....
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. Solla vanthathai sollungal.....
  Mamms......
  Ippadiya eemathuvathu ?????

  ReplyDelete
 2. நாம 70வது இடமா... ஊழல்வாதிகளே கவனியுங்கள். எப்படியாவது லஞ்சம் வாங்கி முதலிடத்தை வாங்குங்க....

  ReplyDelete
 3. இப்ப எதுக்குங்க கேப்டனை வம்புக்கு இழுக்குறீங்க...

  ReplyDelete
 4. முதலிடம் வர காங்கிரஸ் கண்டிப்பா முயற்சி செய்யும் .. சோனியா

  ReplyDelete
 5. சார், நம்மாளுங்க அறிவியல் ஊழல் செய்பவர்கள், வெளியில் தெரியாத அளவுக்கு செய்வார்களாம்.. அதனால் நம்பர் ஒன ரெண்டு மூணு எல்லாமே நம்மாளுங்க தான்

  ReplyDelete
 6. ////லஞ்சம் ஊழல்னு பதிவு போட்டுட்டு இவர மறந்துட்டனே...
  ////

  ஹா.ஹா.ஹா.ஹா.......
  கேப்டனா கொக்கா

  ReplyDelete
 7. தொகுப்புக்கள் அருமை பாஸ்

  ReplyDelete
 8. மாப்ள டிஸ்கி புரியல அதுக்கு இன்னொரு டிஸ்கி போடு...

  ReplyDelete
 9. போங்க மாம்ஸ் நீங்க எப்பயுமே இப்பிடித்தான் எதையுமே இல்லை மறை காய் மறையா சொல்லுறீங்க.. ஹி ஹி ஹி

  ReplyDelete
 10. நீங்க சொல்ல வந்த விசயம் என்ன? நம்ம நாடு இதிலயும் முன்னாடி வரலின்னா...வேண்டாம் மாம்ஸ் 70 லிருந்து 100 போகட்டும்
  நல்ல தொகுப்பு


  இன்று என் வலையில்
  காப்பி பேஸ்ட் பதிவர் மன்னர் மார்த்தாண்டம் VS பிரபல பதிவர்கள் PART -II

  ReplyDelete
 11. 70 ஆம் இடமா? சரியில்லையே! விரைவில் முன்னேறி முதல் இடத்தைப் பிடிக்கும்?!

  ReplyDelete
 12. மனோ அண்ணன் மிரட்டினால் ஓடி போயிடுவார் online works என்று நினைத்தால் ரெண்டு ரெண்டு பின்னூட்டமா போட ஆரம்பிச்சுட்டார்... மனோ அண்ணன் நிறுத்திக்குவோம்

  ReplyDelete
 13. ச்சே வடை போச்சே ராசா, கனிமொழி கவனிக்கவும், எப்பிடியாவது அடுத்த முறை முதல் இடத்தை பிடிச்சிருங்கப்பா...

  ReplyDelete
 14. ச்சேய் நமக்கு இப்பிடி அமைய மாட்டேங்குதே....!!!

  ReplyDelete
 15. ஊழல் நிறைந்த நாடு பிலிப்பைன்ஸ்ம் இதில் உண்டே...?

  ReplyDelete
 16. என்ன இருந்தாலும் ஊழல் தொகையில் நம்ம ஆளுங்கள அடிச்சிக்க முடியாது... மாம்ஸ்...

  ReplyDelete
 17. இதுல இந்தியா எத்தனையாவது?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி