ஹீரோ! உசுப்பேத்திய வீடியோக்கள் 1 - கிச்சிளிக்காஸ்!

நண்பர்களே...என்னை உசுப்பேத்திய வீடியோக்களை உங்களுக்காக பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்...

ஸ்டார்ட் மியூசிக்...ரெடி..ஸ்டடி... கோ...


இவரு எப்படி...

எப்பிடி இப்படி...


சார் என்ன சொல்றாருன்னா...


Last but not least....


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

26 comments :

 1. மக்கள்,விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படாமல் இருக்க நாம் எல்லாம் இந்த மாதிரியான விஷயங்களில்தான் ஈடுபடவேண்டும்-நன்றி

  ReplyDelete
 2. தக்காளி மெத வீடியோ தூக்கிட்டாங்க போல
  கவனிக்கலையா மாம்?

  ReplyDelete
 3. தக்காளி விஜய் என்னதா சொல்றாரு ஏம்பா தமிழ் உனக்கு தெரியுமா தெரியாதா?
  நைட்டு புல்லா ஏத்திக்கிட்டு காலையில எங்க விக்கி மாம்ஸ் உளறமாதிரியே
  உளறுது புள்ள ஹஹஹஹ

  ReplyDelete
 4. அருமையான கலெக்‌ஷன்ஸ் மாம்ஸ்

  முதல் சண்டியரின் back to screen video சூப்பர்

  ReplyDelete
 5. முத வீடியோவுக்கும் கட்சி வீடியோவுக்கும் தக்காளிக்கு
  தலப்பாகட்டுபிரியாணி பார்சல் ஒன்னு.....

  இன்று என் வலையில்

  நூலகமும் என் நினைவுகளும்...

  ReplyDelete
 6. பிம்பிலிக்கா பிலாபீ!

  ReplyDelete
 7. தலையின் டான்ஸ் ரசிக்க வைக்குது!!! அப்புறம் விஜயின் அப்பா தலய பத்தி சொல்றது புதுசா இருக்கு... அப்புறம் கமல் குடிக்கமாட்டாரே?

  ReplyDelete
 8. அண்ணாச்சி மன்னிக்கணும் இணைய இணைப்பு விடியோவிற்கு ஒத்துழைக்கல...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

  ReplyDelete
 9. கொஞ்சம் சிரிக்கவும் அதிகம் சிந்திக்கவும் வைக்கின்றது தங்கள் காணொளிப் பகிர்வு .இதில் கடைசியாக உள்ள
  பகிர்வு சரஸ்வதி சபதம் பார்க்கப் போனதுபோன்று உள்ளது
  உணர்வு .அங்கு விடை கிடைத்தது இதக்கு விடை ??????????.....
  அருமை!...மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 10. காணொளிக் கலக்கல்

  ReplyDelete
 11. யூடியுப்ல ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணி எங்களுக்கு வீடியோவை கொடுக்கும் விக்கி வாழ்க.. மாப்ள நீ சொல்லி கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன் போதுமா..

  ReplyDelete
 12. வீடியோ தொகுப்பு அருமை பாஸ்

  ReplyDelete
 13. சசிகுமார் Says:
  November 21, 2011 12:39 PM

  யூடியுப்ல ரொம்ப டைம் வேஸ்ட் பண்ணி எங்களுக்கு வீடியோவை கொடுக்கும் விக்கி வாழ்க.. மாப்ள நீ சொல்லி கொடுத்த மாதிரியே சொல்லிட்டேன் போதுமா..

  haa haa ஹா ஹா சசி டெயிலி விக்கிக்கு ஆப்பு வைக்கறாரே? அது ஏன்?

  ReplyDelete
 14. பகிர்வுக்கு மிக்க நன்றி தம்பி ஹி ஹி

  ReplyDelete
 15. திரும்பி நிற்கிற அந்த super hero யாரு??
  Power Star-ஆ...!!!

  ReplyDelete
 16. ஆமாங்க...தமிழ் கலாச்சாரம் ரொம்ப முக்கியம்...

  ReplyDelete
 17. Breaking News:

  எனக்கு விசயையும் தெரியும். - சந்திரசேகர்...

  ReplyDelete
 18. விஜய் வீடியோவை குளோசப்புல காட்டி மக்களை பயமுறுத்துரானே....!!!

  ReplyDelete
 19. கமல் வாயை பொத்துரதை பார்த்தா பலமா செம்பு நெளிஞ்சிருக்கு....!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி