ஆப்பிரிக்க கதவுகள் - 2

வணக்கம் நண்பர்களே...


முதல் பகுதியில் சரியான தொடக்கம் இல்லாமல் கொஞ்சம் உப்பு சப்பு கம்மியா இருந்ததா நண்பர்கள் சொன்னதால்...இந்த பகுதி உரைப்புடன் கொடுக்க எண்ணி இருக்கிறேன்...(!)

உலகத்துலேயே ஈசியான விஷயம் அறிவுரை கொடுப்பது...கஷ்டமான விஷயம் அதை செயல் படுத்துவதுங்கர கோட்பாடு இங்க சரியா நடந்தது...

ஹலோ...

சார் சொல்லுங்க...

நம்ம ப்ரஜெக்ட் விஷயமா ரோஹித் போக வேண்டி இருந்தது...அவருக்கு திடீர் உடல் நிலை சரி இல்லைங்கற(!) காரனத்தால நீங்க போகணும்னு கேட்டுக்கறேன்...

சார் எந்த ஊருங்க...



ஆப்பிரிக்கா...காங்கோ!..ஏன்?

இல்ல சார் கேட்டேன்...

ரெண்டே நாள்ல திரும்பிடுவீங்க...சைட் விசிட் வித் நம்ம எஞ்சினியர்களோட அவ்ளோதான்...

ஓகே சார்(ஆத்தா மகமாயி காப்பாத்து உன் புள்ளைய!)

(கெளம்பி அங்கே இறங்குற வரை பிரச்சன இல்ல!..அங்கிருந்து இன்னொரு உள்ளூரு விமானத்தில் கிளம்பினோம்...அந்த குறிப்பிட்ட இடத்துக்கு!)


கூட வந்த உள்ளூரு ஆள் கூட பேச ஆரம்பிச்சேன்..

ஏன்னே...அங்க சாப்பாட்டுக்கு என்ன கிடைக்கும்....

ஒன்னும் கிடைக்காது...அதுக்கு தான் நாம ரெடிமேட் டின் உணவுகள கொண்டு போறமே...அதுவும் அந்த இடம் வனாந்தரம்...ஒரு இரவுக்கு தங்கினால் போதும்னு நெனைக்கிறேன்...

வனாந்திரமா..அப்புறம் விமானம் எப்படி இறங்கும்...பாரு அங்க...


இதெல்லாம் குடில் மாதிரி இருக்கே...

ஆமாம்...எல்லாம் குடில்கள் தான்!...நம்ம வேலைய முடிச்சிட்டு கெளம்பிடுவோம்...

(பய புள்ளைங்க பயந்து நடுங்கினார்கள்...நாம யாரு(!)..உள்ளுக்குள்ள உதறல் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்காத ஆளாச்சே ஹிஹி!).


இப்படியாக தரை இறங்கியதும் பெருமூச்சி விட்டோம்..ஏனனெனில் ஒரு ஆளுக்கு $3000 விமான செலவு..தலைநகரில் இருந்து இங்கு வந்து செல்ல...அதுவுமில்லாமல் கால நிலை மாற்றம் சற்று ஏறக்குறைய நம்ம பக்கத்துக்கு உகந்ததாக இருந்தது...


இறங்கிய உடன் பொறியாளர்கள் அவர்கள் வேலையை தொடங்கினர்...எவ்வளவு சீக்கிரம் அளவு போன்ற அடிப்படை வேலைகளை முடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பிவிடலாம்...அதுவுமில்லாமல் ஒப்பந்தம் கையெழுத்தாக அடிப்படைகள் பல தேவை இருந்தது....

மாலை நெருங்க ஆரம்பித்தது....குடில் அடித்து கொண்டு தங்க வேண்டிய நேரமும் வந்தது...


ஒரு வண்டு சரியாக நண்பரின் தொடையில் குத்தியது...அவருடைய ஜீன்ஸ் ஊடே ஓட்டையிட்டு செல்ல ஆரம்பித்து விட்டது...இவை ஐந்து நொடிகளில் நிகழ்ந்தது...

கொசுறு: இந்த தொடர் சாமானியன் பார்வையில் இருப்பதை பொறுத்துக்கொள்ளவும்..!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

33 comments :

 1. >>முதல் பகுதியில் சரியான தொடக்கம் இல்லாமல் கொஞ்சம் உப்பு சப்பு கம்மியா இருந்ததா நண்பர்கள் சொன்னதால்...இந்த பகுதி உரைப்புடன் கொடுக்க எண்ணி இருக்கிறேன்...(!)

  அப்போ திட்டப்போறியா?

  ReplyDelete
 2. >>கொசுறு: இந்த தொடர் சாமானியன் பார்வையில் இருப்பதை பொறுத்துக்கொள்ளவும்..!

  விட்றா விட்றா.. உன்னையே பொறுத்துக்கறோம், உன் போஸ்ட்டை பொறுத்துக்க மாட்டோமா?

  ReplyDelete
 3. thதம்பி.. மேலே இருந்து 2 வது ஃபோட்டோ செம

  ReplyDelete
 4. படங்களுடன் பதிவு அருமை
  அந்த வண்டு பார்க்கவே
  அணுகுண்டு மாதிரியல்லவா இருக்கு
  பதிவு சிறப்பாகப் போகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. மாம்ஸ், இத இத தான் எதிர்பார்த்தேன்.. தொடருங்கள் உங்க ஆப்பிரிக்க கதையை.


  நம்ம தளத்தில்:
  வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 6. மாப்ள ஜீன்ஸ் பேண்டையுமா வண்டு கடிச்சி உள்ளபோச்சு?

  ReplyDelete
 7. மாம்ஸ்... தொடர் பதிவு வாமிட் வாமிட்டா வருது...
  #கில்மா பதிவுகள் பிளீஸ்....
  (சத்தியமா இது சிபி பிளாக்கில் போடவேண்டிய கமெண்டு அல்ல)

  ReplyDelete
 8. மாம்ஸ் கிட்டே இருந்து இன்னொரு பயணக்கட்டுரை ஆரம்பிங்க அசத்துங்க

  ReplyDelete
 9. அருமையான படங்களுடன் பயணக்கட்டுரை தொடருங்கள் மாம்ஸ்

  ReplyDelete
 10. கலக்கு மாப்ள, அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 11. அட படு திரில்லா இருக்கும் போல, எலேய் நீ பாம்பு கடி வாங்குனியா அதை சொல்லு முதல்ல...

  ReplyDelete
 12. சி.பி.செந்தில்குமார் said...
  >>முதல் பகுதியில் சரியான தொடக்கம் இல்லாமல் கொஞ்சம் உப்பு சப்பு கம்மியா இருந்ததா நண்பர்கள் சொன்னதால்...இந்த பகுதி உரைப்புடன் கொடுக்க எண்ணி இருக்கிறேன்...(!)

  அப்போ திட்டப்போறியா?//

  திட்டினாலும் திட்டுவான்ய்யா எதுக்கும் கொஞ்சம் தள்ளி நின்னுக்கோ...

  ReplyDelete
 13. சி.பி.செந்தில்குமார் said...
  >>கொசுறு: இந்த தொடர் சாமானியன் பார்வையில் இருப்பதை பொறுத்துக்கொள்ளவும்..!

  விட்றா விட்றா.. உன்னையே பொறுத்துக்கறோம், உன் போஸ்ட்டை பொறுத்துக்க மாட்டோமா?//

  அடடா தக்காளி கோமணத்தை உருவிட்டானே கில்மா ராஸ்கல் ஹி ஹி....

  ReplyDelete
 14. அண்ணே பயண அனுபவம் சுவாரஸ்யம் ஆபிரிக்கா பற்றி இன்னும் பல தகவல்கள் தொடரில் வருமா?

  ReplyDelete
 15. சற்று முன் கிடைத்த தகவல் படி ......
  பதிவு உலக ..........
  அன்பின் நண்பர்கள் ,
  அன்பின் தோழிகள் ,
  அனைவர்க்கும் ஒரு மகிழ்வான தகவல் .
  உணவு உலகம் திரு .சங்கரலிங்கம் சார் தலைமையில்
  இன்று
  "ஒரு இனிய பதிவர் சந்திப்பு .."
  சிறப்பு விருந்தினர் " துபாய் ராஜா "
  இடம்:ஹோட்டல் ராஜ் திலக் . திருநெல்வேலி ஜங்ஷன் அருகில் .
  நேரம் :மாலை 5 மணி .
  வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ...
  தொடர்புக்கு :-9597666800 ,9442201331 ,8973756566
  வாருங்கள்............வாழ்த்துங்கள் ............
  அன்புடன்
  யானை குட்டி
  http://yanaikutty.blogspot.com

  ReplyDelete
 16. வாருங்கள்,வாருங்கள் ! ஒரு சுவையான மகிழ்வான சந்திப்புக்கு ..

  ReplyDelete
 17. அவ்வ்வ்வ்! என்ன மாம்ஸ் கடைசில பீதியா இருக்கே!

  ReplyDelete
 18. பதிவு பயங்கர மொக்கை.

  ReplyDelete
 19. குண்டுக்கே பயப்படாதவங்க நாங்க, வண்டுக்கா பயப்படுவோம்!

  ReplyDelete
 20. ஹிஹி அருமை!!
  சுவையாக கொண்டு போறீங்க..படங்கள் சூப்பர்!

  ReplyDelete
 21. என்ன மாம்ஸ்.. திரும்பி ஊருக்கு வரவே இல்ல முடிஞ்சிடுச்சா..?

  தொடரும்.... போடவே இல்ல....

  ReplyDelete
 22. வண்டில வச்சீங்க ட்விஸ்ட்,

  ReplyDelete
 23. >>முதல் பகுதியில் சரியான தொடக்கம் இல்லாமல் கொஞ்சம் உப்பு சப்பு கம்மியா இருந்ததா நண்பர்கள் சொன்னதால்...இந்த பகுதி உரைப்புடன் கொடுக்க எண்ணி இருக்கிறேன்...(!)
  >>>>
  மசாலாவை கரெக்டா சேருங்க சகோ

  ReplyDelete
 24. உங்க நண்பர் என்ன கர்ணனா?!

  ReplyDelete
 25. குண்டுக்கே பயப்படாதவங்க நாங்க, வண்டுக்கா பயப்படுவோம்!

  அப்பாட என்ன தத்துவம் .......!!! மண்ட கிறு கிருண்ணுது அருமை!..
  இந்தத் தத்துவ மழையை வரவழைத்த உங்கள் ஆக்கத்திற்கு என்
  சிறப்பான வாழ்த்துக்கள் சார் .மிக்க நன்றி பகிர்வுக்கு .............

  ReplyDelete
 26. படங்கள் அருமை!அனுபவம்
  தரும் பயணத்தொடர்!


  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. மாம்ஸ் காங்கோ அயன் படத்தில் வருமே அதுவா?அப்ப டெரர்தான்....

  ReplyDelete
 28. தொடர் வேகமெடுக்க ஆரம்பிச்சுடுச்சு,
  ட்விஸ்ட்டோட முடிசிருக்கீங்க அடுத்தது எப்போ?

  ReplyDelete
 29. இனிய காலை வணக்கம் அண்ணா,

  என்னது மூவாயிரம் டாலரா பயணச் செலவு?


  சுவைபட அனுபவங்களைத் தொகுத்திருக்கிறீங்க.

  வண்டு குத்தியதும் ஏதோ சஸ்பென்ஸ் தொடங்கப் போகிறது என்று நினைக்கிறேன்.

  அடுத்த பாகத்தில் பார்ப்போம்!

  ReplyDelete
 30. நல்ல விறுவிறுப்பு மாம்ஸ் ! தொடரவும்!

  ReplyDelete
 31. ஆத்தா மகமாயி காப்பாத்து உன் புள்ளைய

  ReplyDelete
 32. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி