வாழ்க ஜனநாயகம் - கிச்சிளிக்காஸ்(வருத்தத்துடன்..!)

வணக்கம் நண்பர்களே...


வேலைப்பளு காரணமாக சிந்திக்க(!) இயலவில்லை...அதனால் எனக்கு பதில் நீங்கள் சிந்தியுங்கள்....இந்த பதிவுக்கு போகுமுன், இளகிய மனமுடயவர்களை தவிர்த்து விடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

காவல்ன்னா இப்படி இருக்கணும்...


இவரு இன்னும் பெரிய ஆளுங்க...


இப்படி ஒரு கொடுமைய பாத்து இருக்கீங்களா....


அடப்பாவிகளா..


last but not least...


கொசுறு: என்னத்த சொல்ல...

சீரியசான விஷயங்களை பார்த்த நீங்க காமடி ரசிக்க விரும்பினால் நண்பனின் தளமாகிய

வேணாம்..இத்தோட நிறுத்திக்கங்க..! பாருங்க.....நன்றி!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

23 comments :

 1. ஒரே போலிஸ் கதைகளா போகுதே !

  ReplyDelete
 2. காலையிலேயே மனசு கலங்க வச்சிட்டிங்க மாம்ஸ்

  ReplyDelete
 3. இப்படியெல்லாம் கூடவா நடக்கும். கலி முத்திடுத்து சகோ. வேறென்ன சொல்ல?

  ReplyDelete
 4. அண்ணே வணக்கம்,
  நலமா?

  இதில் சில வீடியோக்களை ஏற்கனவே யூடியூப்பில் பார்த்திருக்கேன்.
  ஆனாலும் ரொம்ப கொடுமையாக இருக்கு.
  ஏழைப் பெண்ணை நடு வீதியில் போட்டு அடிப்பது.

  ReplyDelete
 5. மாப்ள சிந்திச்சு பார்த்தேன் ஒண்ணும் தோனல அதனால , அருமைன்னும் மட்டும் சொல்லிக்கிறேன்.

  ReplyDelete
 6. தெரிந்த விஷயங்கள் தானே தோழர்

  ReplyDelete
 7. என்ன கொடுமை சரவணன்

  ReplyDelete
 8. வீடியோ ஒன்னுமே ஒப்பன் ஆகமாட்டேங்குது அண்ணே...

  ReplyDelete
 9. இவைகளை ஏற்கனவே பார்த்து இருக்கேனே....!!! இருந்தாலும் கொடுமைதான்.!!!

  ReplyDelete
 10. கலி முத்திடிச்சு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  ReplyDelete
 11. இன்னைக்கு மட்டும் உலவு'ல இணைச்சி விடுறேன், இனி நீ என் காலைபிடிச்சி கெஞ்சுனாதான் இணைப்பு குடுப்பேன் ஹி ஹி...

  ReplyDelete
 12. ஸாரி மக்கா உலவி'ல இணைக்க இயலவில்லை...

  ReplyDelete
 13. எங்க மாம்ஸ் புடிகிறிங்க இதெல்லாம்..
  கலிஜாகீது பா...

  ReplyDelete
 14. காணொளிகள் கண்களைத் திறக்குமா?

  ReplyDelete
 15. போட்டோவுல இரண்டு பேரும் சூட்டிங்லதானே இருங்காங்க...


  ஒருத்தர் துப்பாக்கியில் சூட் பண்ணுவார்..
  மற்றவர் கேமராவில்...

  ReplyDelete
 16. ஒரு இன்ஸ்பெண்டர் இவ்வளவு மட்டமா காலில் விழுந்துக்கிட்டு...

  அவர்களுக்கு லஞ்சம் வாங்க சரியா ட்ரைனிங் தரல பேர்ல...

  ReplyDelete
 17. உங்க WIFE உங்களை அடிச்சத எடுத்த வீடியோ எங்கே ?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி