வயசாச்சின்னா ஒத்துக்கணும் - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...


இன்றைய நிகழ்ச்சில நீங்க பாக்க போவது....எப்பவும் தங்களை யூத்துன்னு நினைத்து கொள்ளும் மனிதர்களின் செயல்களை...மனம் எப்பவுமே யூத்து தான் என்பது மறுக்க முடியாத விஷயமாகினும்(!) உடல் ஒத்து வராததை நம்ப மறுக்கும் நபர்களின் அலம்பல்கள் இவை...


காப்பாத்துங்க(!)...காப்பாத்துங்க...


இவர் பண்ற அலம்பல பாருங்க...


அய்யோ...அம்மா...


இது எப்படி இருக்கு...


last but not least...


கொசுறு: நேரத்தை சம்பளம் கொடுப்பவர்கள் எடுத்து கொண்டதால்(ஹிஹி!) ஆப்பிரிக்க பதிவு விரைவில் வரும்...! 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

19 comments :

  1. இந்த பெருசுங்க பாவம்ல..


    அத்தனை அலம்பலும் சூப்பருங்க...

    ReplyDelete
  2. என்ன தல கடைப்பக்க யாரும் காணல...
    ஜனங்க எங்க போனாங்க...

    ReplyDelete
  3. அண்ணே, டீ, ஆர் காமெடி தான் டாப்பு!

    ReplyDelete
  4. டி. ஆர். கவுண்டர் காமெடி சூப்பர் விக்கி.

    ReplyDelete
  5. மாப்ள டிஆர்., சான்சே இல்லை..

    ReplyDelete
  6. கடசியப்போட்டீங்களே அதுதான் காமடீன்னா காமடி கலக்கல்
    காமடி .ஹா ...ஹா ...ஹா ...வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .....

    ReplyDelete
  7. அந்த பெருசுக அலம்பல போட்டிவிட்டு சிவாஜி டாண்ஸ்
    போட்டது நல்ல பொருத்தம்
    அருமையான காணொளிகள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நன்றி விக்கி, வாய் விட்டு சிரித்தேன்

    ReplyDelete
  9. மாம்ஸ், ஆப்ரிக்கா கில்மாவை விரைவில் எழுதுங்கள். சிபி கவனிக்க...


    நம்ம தளத்தில்:
    பழங்கால இந்தியா எப்படி இருந்தது? படங்கள் பார்க்க...

    ReplyDelete
  10. நான் அப்படியில்லை விக்கி.உடலால் முடியாத விஷயங்களில் இறங்கு வதில்லை, மனம் இளமையா யிருப்பினும்!!

    ReplyDelete
  11. டி ஆர் டவுசர் அடிக்கடி கிழியுது

    ReplyDelete
  12. வயசானாலும் இளமையும் அழகும் போகத பெருசுங்க. பகிர்விற்கு நறிங்க சகோ

    ReplyDelete
  13. அலம்பல பகிர்வுகள்!

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. மாமோ- சூப்பருங்க

    ReplyDelete
  15. நடிகர் திலகம் ராக்ஸ்...

    ReplyDelete
  16. டி.ஆர் தான் ஹைலைட்...

    ReplyDelete
  17. எங்கதான் தேடி பிடிப்பீங்களோ!

    ReplyDelete
  18. >>
    இன்றைய நிகழ்ச்சில நீங்க பாக்க போவது....எப்பவும் தங்களை யூத்துன்னு நினைத்து கொள்ளும் மனிதர்களின் செயல்களை...

    hi hi hi ஹி ஹி விடு விடு

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி