சந்தர்ப்பவாதம் = பதிவுலகத்தில் சிலர்!

வணக்கம் நண்பர்களே...



என்னடா இது கொஞ்ச நாளா பதிவுலகில் சச்சரவுகள் இல்லையேன்னு நெனச்சிட்டு இருந்தவங்களுக்கு இந்த பதிவு ஒரு அல்வா(!) என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்!

இந்தப்பதிவு சில சந்தர்ப்பவாத நண்பர்களை பற்றியதும் அதன் ஊடாக என் தனிப்பட்ட நிலையை விளக்குவதும்!...நானும் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன் நேற்று ஒரு பதிவர்(!) அவரே வந்து என்னை சுரண்டியதால் இந்த பதிவு...ஹிஹி!

என்ன மாப்ள எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன் சொல்லுங்க....

எனக்காக புரட்சிக்காரன் ப்ளோக்ல சப்போர்ட் பண்ணி கருத்து போட்டதுக்கு நன்றி...

யோவ் அது சப்போர்ட் பண்ணி போட்ட கருத்தா...ஹிஹி சரி அப்படியே இருக்கட்டும் சொல்லுங்கோ...

அப்புறம் ஆப்பிரிக்க விஜயம் எல்லாம் எப்படி இருந்தது...

கஷ்டப்பட்டு வந்தோம் ஹிஹி...

வேற என்ன விஷயம்....


அது சரி...நான் ஒன்னு உங்க கிட்ட கேக்கலாமா...கொஞ்ச நாளைக்கு முன்னாடி (மனமில்லாத!)மணம் பிரச்னை வந்ததே(!)...அப்போ நீயா வந்து சாட்ல(!) எல்லாரையும் தப்பா எடுத்துக்க வேணாம்னு சொல்லுங்க(!)...நான் வேலை விஷயமா வெளியூரில் இருப்பதால்...வந்த உடன் மணத்திலிருந்து விலகிக்கிறேன்னு சொன்னதா ஞாபகம்...அதுக்கு நான் கூட வேணாம்யா...உமக்கும் இந்த பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம் விலக வேணாம்னு சொன்னேன்...ஆனா நீர் இல்ல மாப்ள நம்ம நண்பர்களுக்கு ஒரு பிரச்னைன்னா எல்லோரும் ஒண்ணா நிக்கோனும்னு சொல்லிட்டு போனீரு...

அப்படியா....

என்ன நொப்படியா...யோவ் அதுக்கப்புறம் சில நாட்கள் ஓட்டு பட்டய மட்டும் எடுத்துட்டு சீன் காட்டுணீறு....இப்ப என்னடான்னா மறுபடியும் அந்த பட்டய வச்சிக்கிட்டு திரியிரீறு...

நான் அப்படி யாருகிட்டயும் சொல்லவே இல்ல...


யோவ் நீ ஒரு வாத்தி...ஏன்யா இப்படி புளுகுற....நாங்களா உன்ன விலக சொன்னோம்...நீயாத்தானே பெரிய lentil போல உதார் விட்ட...இப்போ எங்க போச்சி உம்மோட நேர்மை ஞாயம் வெங்காயம் எல்லாம்...

நான் இன்னும் செட்டில் ஆகல...இப்போ தான் Adsense விளம்பரம் கிடைச்சிருக்கு...மச்சி விடு நீயும் இப்படி வறுத்து எடுக்காத அவனுங்கள போல...

இன்னும் வறுக்கவே இல்ல...நாளைக்கு கச்சேரிய பாரு...

ஏன் இந்த கொலைவெறி...

நீ போட்ட அவமானம் பத்திய பதிவுக்கு நான் போட்ட கமன்ட் எங்க..?


அது ரொம்ப தாக்குறாப்போல இருக்கு என்னைய....அதனால நீக்கிட்டேன்...

இதுலே நீ எவ்வளவே நல்லவன்னு புரியுது...ஹிஹி...நாளைக்கு உருவுறது கன்பார்ம்...

இதனால நட்பு முறியும்...

இதோடா...இங்க பாருய்யா காமடிய ஹிஹி!

கொசுறு: நண்பர்ன்னா எப்படி இருக்கணும் என்றால் - எவ்வளவு சொல்லியும் கேட்க்காம நண்பர்களே முக்கியம் என்று ஓட்டு பட்டையை தூக்கி வீசிய திரு. சங்கரலிங்கம் (www.unavuulagam.in)அவர்கள் தான் என்று சொல்வேன்....இது வயித்தெரிச்சல் அல்ல....சந்தர்ப்ப வாதம் என்ற சொல்லுக்கே இந்த பதிவு...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

34 comments :

  1. ஆரம்பிச்சிட்டியா? தம்பி, நீ பிறந்திருக்க வேண்டிய காலம் வேற , மகா பாரதத்துல போர் நடந்தப்ப பொறந்திருக்கனும், டூ லேட்..

    ReplyDelete
  2. >>>என்னடா இது கொஞ்ச நாளா பதிவுலகில் சச்சரவுகள் இல்லையேன்னு நெனச்சிட்டு இருந்தவங்களுக்கு.....

    அப்படி யாருமே நினைக்கலை.. ஏன்னா நீ இன்னும் உயிரோடதானே இருக்கே ந்கொய்யாலே

    ReplyDelete
  3. >>.நானும் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன்

    தம்பி, பொய் சொல்லாத, நீ எப்போ அமைதியா இருந்தே? வாரா வாரம் ஒரு உள் குத்துப்[பதிவு போட்டுட்டுத்தானே இருந்தே?

    ReplyDelete
  4. வந்துட்டார்யா!

    ReplyDelete
  5. எதுக்கும் விக்கி நீங்க ஜாக்கிரதையாவே இருங்க, சிபி வந்துட்டார்ல!

    ReplyDelete
  6. சரி விடுங்க, அவரும் நம்ம நண்பர்தானே. சிபியைப்போல மன்னிச்சு.

    ReplyDelete
  7. Aaha thalai.........???????
    Vanthuttaarya......
    Vanthuttar.......

    ReplyDelete
  8. 11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. இந்த பதிவுலக சச்சரவுகள் எப்பவும் ஓயாது போல எதாவது ஓரு வகையில் புதுசு புதுசா கெளம்புது..ஹி.ஹி.ஹி.ஹி....

    ReplyDelete
  10. சபாஷ் சரியான போட்டி .. சாரி சண்டை ஹீ ஹீ
    சபாஷ் சரியான போட்டி .. சாரி சண்டை ஹீ ஹீ

    ReplyDelete
  11. மாமா பதிவுலகம் அமைதியா இருந்தா புடிக்காதே....

    ஓகே ரெடி ஸ்டார்ட் வேடிக்கை பார்க்க நாங்க ரெடி

    ReplyDelete
  12. மாப்ள உங்க பதிவ பார்த்தா ஏதோ சாட்ல பேசி இருக்க மாதிரி இருக்கு... சாட்ல பேசினத இப்படி எல்லோரும் பாக்குற மாதிரி போட்டு இருக்கீங்களே தப்பு இல்லையா...

    ReplyDelete
  13. இனி மாப்ள கிட்ட சாட்ல பேசும் போது கூட உசாரா பேசணும் என்ற ஞாபகம் தான் இனி எல்லோருக்கும் வரும் உங்க கூட சாட்ல பேசும் போது ...

    ReplyDelete
  14. மாம்ஸ் பிரைவேட்டா நடந்ததை இப்பிடி பப்ளிக் பண்ணிடேளே!!?
    ஹி ஹி ஹி ...

    ReplyDelete
  15. யாரைக் குத்தறீன்னு சரியா(????) தெரியலை மாம்ஸ்....

    ஆனா.....

    சரி சரி.... போயித் தொலையட்டும்...

    ReplyDelete
  16. மாப்பு கலக்குங்க....

    ReplyDelete
  17. மாம்ஸ், டிஸ்கில இப்படி போட்டிருக்கணும்? இந்த பதிவு எனக்காக நானே எழுதிய கற்பனை சாட் பதிவு.

    ReplyDelete
  18. என்ன மாம்ஸ் இப்படி அல்வா கொடுக்கறிங்க.யாருக்கோவா?

    ReplyDelete
  19. மனதில் பட்டதை நச்சென்று பதிவு செய்யும் விக்கி, அரசியலில் நின்றால் என் ஓட்டு அவருக்கே...

    ReplyDelete
  20. மாப்ள ஒண்ணுமே புரியலை, இன்னா நடக்குது இங்கே.

    ReplyDelete
  21. புதுசா ஒண்ணைக் கிளப்பியாச்சா?நடக்கட்டும்-இப்படிக்கு-திப்புசுல்தான்!

    ReplyDelete
  22. யோவ் சரி பிளச்சிபோகட்டும் விடுய்யா...!!! எல்லாரும் நம்மளை மாதிரி இருப்பாங்களா என்ன...???

    ReplyDelete
  23. சி.பி.செந்தில்குமார் said...
    ஆரம்பிச்சிட்டியா? தம்பி, நீ பிறந்திருக்க வேண்டிய காலம் வேற , மகா பாரதத்துல போர் நடந்தப்ப பொறந்திருக்கனும், டூ லேட்..//

    எலேய் ஆரம்பிச்சி வச்சது யாருலேய் கொன்னியா...?

    ReplyDelete
  24. சி.பி.செந்தில்குமார் said...
    >>>என்னடா இது கொஞ்ச நாளா பதிவுலகில் சச்சரவுகள் இல்லையேன்னு நெனச்சிட்டு இருந்தவங்களுக்கு.....

    அப்படி யாருமே நினைக்கலை.. ஏன்னா நீ இன்னும் உயிரோடதானே இருக்கே ந்கொய்யாலே//

    கில்மா நாயகன் நீயே உயிரோடு இருக்கும் போது அவன் இருக்கக்கூடாதாடா டுபுக்கு...

    ReplyDelete
  25. சி.பி.செந்தில்குமார் said...
    >>.நானும் இத்தனை நாள் அமைதியாக இருந்தேன்

    தம்பி, பொய் சொல்லாத, நீ எப்போ அமைதியா இருந்தே? வாரா வாரம் ஒரு உள் குத்துப்[பதிவு போட்டுட்டுத்தானே இருந்தே?//

    அவன் உள்குத்தைஎல்லாம் சரியா புரிஞ்சிக்குற ஆளு நீ ஒருத்தந்தாண்டா...

    ReplyDelete
  26. வேடந்தாங்கல் - கருன் *! said...
    மாப்ள ரைட்டு..//

    ஹா ஹா ஹா ஹா ரைட்டேய்....

    ReplyDelete
  27. வில்லங்கம் முளைக்காத இடமேது?

    ReplyDelete
  28.  MANO நாஞ்சில் மனோ said...
    வேடந்தாங்கல் - கருன் *! said...
    மாப்ள ரைட்டு..//

    ஹா ஹா ஹா ஹா ரைட்டேய்....
    November 11, 2011 3:00 PM

    யோ மனோ உமக்கு குசும்பு ஜாஸ்தியா போச்சு அருவா வைச்சிருக்கிற தைரியமோ?? ஹி ஹி

    மாப்பிள தொடக்கத்தில் இருந்து பின்னூட்டங்கள் வரை  வாசிச்சேன் அடுத்த பதிவுக்கு வாறேன்யா..!!

    ReplyDelete
  29. ரெடி... ஸ்டாட் மியூசிக்...

    ReplyDelete
  30. வணக்கம்! பதினொண்ணு,பதினொண்ணு,பதினொண்ணு வாழ்த்துக்கள்! நீங்க எப்புடிக் கிண்டினாலும் இனிமே ஒண்ணுமே ஆவாது!ஏன்னா,"அது" அப்புடியே பரலோகம் போயிடுச்சு!!!ஹி!ஹி!ஹி!!!!!

    ReplyDelete
  31. ரைட்டு எல்லாரும் வாங்க. இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லா பொழுது போகும்.

    மாப்ள நீங்க நடத்துங்க நாங்க பாக்கிறோம்.

    ReplyDelete
  32. லூஸ்ல விடுங்க சகோ :-)

    ReplyDelete
  33. சிபியோட முதல் மூன்று கமெண்ட்ஸ் ரசிக்கும் படியா இருக்கு.

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி