பதிவர்களுக்கான விருதுகள் - பதிவர்களே தேர்ந்தெடுங்கள்!

வணக்கம் நண்பர்களே....இந்தப்பதிவு தாரை தப்பட்டை கிழிஞ்சி தொங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் மனோவுக்கு சமர்ப்பணம்...இது யாரையும் தட்டி எழுப்ப எழுதப்பட்டது அல்ல...ஒன்லி காமடி உங்கள் சாய்ஸ் ஹிஹி!

Top விருதுகள்...ஸ்டார்ட் மியூசிக்!


சூடு சொரணை இல்லாத பதிவர் விருது...

காப்பி அடிப்பது பற்றி புலம்பும் பதிவர் விருது....

பதிவுன்னு சொல்லிக்கிட்டு அருவா வீசும் பதிவர் விருது...

எப்பவுமே குமுறி அழும் பதிவர் விருது...

சொந்தப்பதிவே போடாம அடுத்தவரை திட்டும் பதிவர் விருது...


விளம்பரதுக்குன்னு பதிவு எழுதும் பதிவர் விருது...


 நாளைய நாள் பதிவர் விருது...

உடல் நல பதிவர் விருது...

கவிதை கவிதைன்னு உரைநடை எழுதும் பதிவர் விருது...

ஓல்டு பிகருங்கள பத்திய கில்மா பதிவு எழுதும் பதிவர் விருது...

youtube வெச்சே மங்களம் பாடும் பதிவர் விருது...


கொசுறு: இந்த விருதுகள் உங்கள் பதில்களை வைத்தே தேர்ந்தெடுக்கப்படும்...சம்பந்தப்பட்ட எந்த பதிவரும் சீரியஸா எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன் ஹிஹி காத்திருக்கிறேன்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

53 comments :

 1. Naan puthusu.....
  Enakku viruthu vara
  vaaippe illai......
  He....he.....
  Thakkali
  naan thappicheen......

  ReplyDelete
 2. @NAAI-NAKKS

  மாப்ள எனக்கு இங்கி பீசு தெரியாது ஹிஹி!

  ReplyDelete
 3. சிபி டவுசரை இன்னைக்கு எத்தனை பேரு கிளிச்சிருக்காங்க ம்ஹும் பாவம் என் நண்பன்...

  ReplyDelete
 4. சூடு சொரணை இல்லாத பதிவர் விருது...//

  இது யாரு???

  ReplyDelete
 5. காப்பி அடிப்பது பற்றி புலம்பும் பதிவர் விருது....//

  இது எவரு???

  ReplyDelete
 6. பதிவுன்னு சொல்லிக்கிட்டு அருவா வீசும் பதிவர் விருது...//

  கொய்யால இதுக்கு நீ மொக்கைன்னே சொல்லியிருக்கலாம்...

  ReplyDelete
 7. எப்பவுமே குமுறி அழும் பதிவர் விருது...//

  ஏ கோன் ஹை...?

  ReplyDelete
 8. சொந்தப்பதிவே போடாம அடுத்தவரை திட்டும் பதிவர் விருது...//

  இது யாருடா எனக்கு தனியா சொல்லிரு என்ன?

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. விளம்பரதுக்குன்னு பதிவு எழுதும் பதிவர் விருது...//

  ஹா ஹா ஹா ஹா தெரிஞ்சிடுச்சு...

  ReplyDelete
 11. நாளைய நாள் பதிவர் விருது...//

  ம்ம்ம் அப்புறம்...?

  ReplyDelete
 12. @MANO நாஞ்சில் மனோ

  யோவ் இதெல்லாம் நீ போட சொன்னது தானே..இப்போ வந்து யாரு தேருன்னு கேக்குற!

  ReplyDelete
 13. உடல் நல பதிவர் விருது...//

  போச்சுடா டாக்டர்மாரையும் விட்டு வைக்கலியா நீ...???

  ReplyDelete
 14. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  யோவ் இதெல்லாம் நீ போட சொன்னது தானே..இப்போ வந்து யாரு தேருன்னு கேக்குற!//

  கையில அம்ம்புட்டேன்னா நார்நாரா கிளிச்சிபுடுவேன், மிலிட்டரிகாரன்னு கூட பாக்கமாட்டேன், போடுரதையும் போட்டுட்டு என்னை கோர்த்து விடுற ராஸ்கல் ம்ஹும்....மகா ஜனங்களே எனக்கும் இவனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது சொல்லிட்டேன் ஹி ஹி அப்பாடா தப்பிச்சென்...

  ReplyDelete
 15. கவிதை கவிதைன்னு உரைநடை எழுதும் பதிவர் விருது...//

  ஹா ஹா ஹா ஹா பாவம்ய்யா...

  ReplyDelete
 16. ஓல்டு பிகருங்கள பத்திய கில்மா பதிவு எழுதும் பதிவர் விருது..//

  அந்த அம்பது வயசு ஆண்ட்டி உன்னை வழிமறிசதையும் சொல்லுடா அண்ணா...!!!

  ReplyDelete
 17. youtube வெச்சே மங்களம் பாடும் பதிவர் விருது...//

  இதை கிக்கிளிக்காம் பீசு நீ சொல்ரியாக்கும் ம்ஹும் போடாங்கோ....!!!

  ReplyDelete
 18. என் நியாபகம் வந்ததும் சிங்கம் படம் போட்டுருக்கே பாத்தியா நீ நீ நீ அங்க அங்க நிக்குற, அண்ணன் சிங்கம்டான்னு சொல்லாம சொல்றே, ரொம்ப நன்றிடா அண்ணா....

  ReplyDelete
 19. @MANO நாஞ்சில் மனோ

  அண்ணே...சிங்கத்துக்கு முன்னாடி "அ" போட மறந்துட்டேன் ஹிஹி!

  ReplyDelete
 20. எனக்கு எந்த விருதும் தராத விக்கியுலகம் வாழ்க...

  ReplyDelete
 21. @suryajeeva

  மாப்ள உமக்கும் ஒன்னு போட்ருவோம் ஹிஹி!

  ReplyDelete
 22. நீங்களே சொல்லிடுங்க விக்கி!

  ReplyDelete
 23. யாரது? ஒன்னுமே புரியல, மாம்ஸ் !

  ReplyDelete
 24. மாம்ஸ் விருது கொடுத்ததுக்கு நன்றி...நன்றி...நன்றி...
  ஹிஹி....எங்க அட்ரச சொல்லுங்க...நன்றி கடிதம் போடனும்...
  (மனசுக்குள் அட்ரச மட்டும் கொடுடி மாமா..உனக்கு இருக்குது)

  ReplyDelete
 25. இந்த விருதுகளுக்கும் சிங்கத்திற்கும் என்னண்ணா சம்பந்தம்

  ReplyDelete
 26. சரிதான்...
  ரைட்டு....

  இப்படிப்பட்ட விருதுகள் எல்லாம் உங்களால தான்
  கொடுக்க முடியும் மாம்ஸ்...

  ReplyDelete
 27. youtube வெச்சே மங்களம் பாடும் பதிவர் விருது..: கிச்சிளிக்காஸ் ஹி ஹி...

  ReplyDelete
 28. சூடு சொரணை இல்லாத பதிவர் விருது...: இது நாங்க இல்லையே,,,

  ReplyDelete
 29. நல்லதொரு முயற்சி வாழ்த்துக்கள் அண்ணே

  ReplyDelete
 30. விக்கியுலகம் Says:
  November 13, 2011 8:26 PM
  @MANO நாஞ்சில் மனோ

  அண்ணே...சிங்கத்துக்கு முன்னாடி "அ" போட மறந்துட்டேன் ஹிஹி!//

  அடிங்கோ.......

  ReplyDelete
 31. ம்ம்ம் வெல்டன்... யார் யாருக்கு விருது கொடுக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டு அதுக்கப்புறம் விருதுக்கு பேர் வச்சிருக்கீங்க... ஒரு சில ஊமைக்குத்துகள் புரிகிறது... மற்றவை புரியவில்லை... பழைய நடிகையை பற்றி கில்மா பதிவு எழுதியவன் அடியேன் தானே...

  ReplyDelete
 32. இதில அழுகிற விருது யாருக்குக் கிடைக்கப் போகுதோ....!!!
  அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் சார் குடுங்க குடுங்க குடுக்கிற கடவுளைத் தடுக்கவா முடியும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 33. பார்த்தேன்,படித்தேன், ரசித்தேன். வாழ்த்துக்கள். பல விருதுகள் உங்களுக்கு நீங்களே கொடுத்திருப்பதும் கண்டேன்.

  ReplyDelete
 34. பாஸ் கில்மா பதிவு என்று எந்தவிருது விருது கொடுத்தாலும் அது நம்ம அண்ணுக்கு மட்டும்தான்....அந்த விருதை வேறு யாருக்கும் கொடுத்தால்
  கில்மா பதிவு ரசிகர்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படும்.....
  நீங்கள் ஹிட்ஸ்க்காக பதிவு எழுதுகின்றீர்கள் என்று அறிக்கைவிடப்படும்....ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 35. மாம்ஸ்..முதல் விருது எனக்கே.

  ReplyDelete
 36. //பதிவுன்னு சொல்லிக்கிட்டு அருவா வீசும் பதிவர் விருது.//

  அவர் பேரு திருப்பாச்சியா?

  ReplyDelete
 37. உள் குத்து பதிவர் விருதும், வீடீயோ பதிவர் விருதும், வம்புக்கு இழுக்கும் பதிவர் விருதும் தக்காளீக்கே..

  ReplyDelete
 38. >>FOOD said...

  பார்த்தேன்,படித்தேன், ரசித்தேன். வாழ்த்துக்கள். பல விருதுகள் உங்களுக்கு நீங்களே கொடுத்திருப்பதும் கண்டேன்.

  ஹா ஹா ஆஃபீசர் வெச்சார் பாரு ஆப்பு . மான ரோஷம் உள்ளவனா இருந்தா 2 நாள் நீ சாப்பிடவே கூடாதுடா ங்க்கொய்யால

  ReplyDelete
 39. விருதுகளுக்கு வாழ்த்துகள்..

  குந்தைகள் தின வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 40. ஓல்டு பிகருங்கள பத்திய கில்மா பதிவு எழுதும் பதிவர் விருது

  #ஹி ஹி ஹி ஹி...

  ReplyDelete
 41. அசிங்கப்பட்டது மனோ மாதிரியே தெர்து....

  ReplyDelete
 42. பதிவு மனோ சாரையே குறிவச்சது மாதிரியிருக்கே.

  அப்புறம் எனக்கென்ன விருது?
  ம்ம்ம்ம்?
  பதிவுங்குற பேர்ல அருவா வீசுற.....??

  ReplyDelete
 43. என்னையா இது என் படத்தை போட்டுருக்கு ................
  உள்குத்து எதுவும் இருக்கா ?
  ஐயா சாமி நான் ஒட்டு போட்டுட்டு போயிடுறேன் ஆளை விடுங்க .............

  ReplyDelete
 44. சூப்பர் மாம்ஸ்! ஆனா பாதிதான் புரியுது!

  ReplyDelete
 45. சிங்கம் மறுபடியும் கலம் எறங்குது..

  யாரையெல்லாம் வம்புக்கு இழுக்க போகுது தெரியலையே...


  சீக்கீறம் ஆளை நீங்களே தேர்ந்தெடுங்க

  ReplyDelete
 46. சிபியும், உணவு ஆபீசரும் ரொம்ப சரியா சொல்லி இருக்காங்க.


  நம்ம தளத்தில்:
  மனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம காமெடிங்க...

  ReplyDelete
 47. நமக்கு ஒன்னும் புரியலப்பா...

  ReplyDelete
 48. மாப்ள நம்மளயும் சேர்த்துக்குங்க. நீங்களா பார்த்து ஏதாவது கொடுத்தா வாங்கிக்குவேன்.

  ReplyDelete
 49. குழந்தைகள் தின வாழ்த்துகள்.... மாம்ஸ்...

  ReplyDelete
 50. விருது கொடுக்கற தலைப்பை பார்த்தா ஏதோ எல்லாம் தேர்வு செய்துட்டு ஒப்புக்கு கேட்குற மாதிரி தெரியுது.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி