இவங்க தான்யா டாப்பு! - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...


அட அட அட..என்னமா இருக்காய்ங்கப்பா!..


நம்மூரு அரசியல்வாதிங்க போலவே தான் போல உலகமெல்லாம் ஹிஹி...


என்னமா பைட் பண்றாங்கய்யா...உலகத்தலைவைங்க!


இது பக்கத்து நாட்டுல ஹிஹி..


Last But not least....


கொசுறு: நண்பர்களே...தங்களின் கொசுறுகள் alias கருத்துகள் வரவேற்க்கப்படுகின்றன..!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

24 comments :

  1. முதல் கிகிளிபிக்கிலி நாந்தேன்...

    ReplyDelete
  2. கிளிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணே....!!

    ReplyDelete
  3. அந்த ஜார்ஜ் புஷ் கிளிப் கி கி கி கி கி கி கி.....

    ReplyDelete
  4. சூப்பர் மாம்ஸ்!

    ReplyDelete
  5. கலக்கல் கிளீப்ஸ் மக்கா

    ReplyDelete
  6. க்ளிப்ஸ் எல்லாம் சூப்பரு....

    ReplyDelete
  7. ஆஜர் மாம்ஸ் வீடியோ பார்த்திட்டு வருகிறேன்

    ReplyDelete
  8. கடைசி வீடியோ சூப்பர்

    ReplyDelete
  9. வணக்கம் அண்ணே, நல்லா இருக்கீறீங்களா?

    மொதல் வீடியோவில் இருக்கும் இத்தாலியப் பிரதமரின் செய்கை தான் செம காமெடி!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ஏனைய வீடியோக்களும் சூப்பர்.

    ReplyDelete
  10. இத்தாலிய பிரதமரா அவரு?


    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

    ReplyDelete
  11. இத்தாலி பிரதமர் இல்ல தக்காளி பிரதமர் ஹஹஹ........

    ReplyDelete
  12. காபி பேஸ்ட் பிடிக்காது என்பதால் த,ம்பி விக்கி தக்காளீ தானே சொந்தமாக எடுத்த வீடியோ பதிவுகளை இணைத்துள்ளார்.. ஆஹா அருமை , அற்புதம் ஹி ஹி

    ReplyDelete
  13. இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா...

    ReplyDelete
  14. எல்லாமும் அருமை விக்கி

    ReplyDelete
  15. மாப்ள உலக அரசியல்ல இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் நாறிடுச்சு.

    மொத வீடியோல அந்த மொட்டத்தலை மாஸ்கோ மேயர் ரியாக்சனும், அதுக்கப்புறம் வந்த படமும் வயிற்றை பதம் பார்த்தது.

    ReplyDelete
  16. உண்மையிலேயே அருமையான கிச்சிளிகாஸ்
    திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்தேன்
    கடைசிக் காணொளி பாட்டுடன் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. கலைஞரை சாய்ச்சு புட்டிங்களே மாம்ஸ்....

    ReplyDelete
  18. எல்லா வீடியோக்களும் சூப்பர்...

    ReplyDelete
  19. வழக்கம்போல் கலக்கல் பகிர்வு

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி