மறக்க முடியுமா இவரை - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...




என்னமா ஒரு பேச்சி...மறக்க முடியுமா....


பாருங்கய்யா...


எப்பேர்ப்பட்ட கொடுமையான நிலைமை...இந்தப்பெண்ணுக்கு..


இந்த நிலமையிலேயும் எப்படி பேசுறார் பாருங்க...அது நடிப்பு...சான்சே இல்ல...

Last But not least...


கொசுறு: இன்றைய கால கட்டத்தில் இந்த அளவுக்கு தைரியமாக கருத்துக்கள் சொல்ல யார் இருக்கிறார்கள்(!?)....நடிப்பு என்றால் என்ன என்பதை உணர்த்திய படங்களில் ஒன்று...உங்களுக்கு பிடித்திருக்கும் என்ற நம்பிக்கையுடன்..நன்றி...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. முதல் ஆஜர்..

    வீடியோ பார்த்திட்டு வருகிறேன்

    ReplyDelete
  2. கலக்கல் தொகுப்பு வாழ்க்கையின் எதார்த்தங்களை உடைத்துச் சொல்லும் வசனங்கள்..

    தமிழர்கள் ஓவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம்

    காலம் கடந்தாலும் நெஞ்சை விட்டு நீங்காது..

    ReplyDelete
  3. MR ராதா கிரேட் ... அவரின் வசனம் நகைச்சுவையாகவும்,சமூதாயத்த்கில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதாக இருக்கும்.

    ReplyDelete
  4. மிஸ்டர் தக்காளி....
    மொத அந்த ஆன்லைன் பன்னாடைய வெரட்டுயா.... வாமிட் வாமிட்டா வருது....

    ReplyDelete
  5. @Online Works For All

    இது உமக்கு கடைசி வார்னிங்!

    ReplyDelete
  6. உண்மையில் மறக்க முடியாதவைகள்.

    ReplyDelete
  7. MR.ராதா காலத்தால் மறக்கமுடியாத நடிகர் நடிகவேள் என்ற பட்டம் அவருக்கு மிகப்பொருத்தமே....

    பாஸ் இன்னைக்கு நம்ம பதிவுலக அண்ணன்களைவைத்துன் ஒரு மொக்கை போட்டு இருக்கேன் நேரம் இருக்கும் போது வந்து பாருங்க

    ReplyDelete
  8. சினிமாவில் ஒரு சிந்தனையாளன் M.R.ராதா சூப்பர் கிளிப்

    அதெல்லாம் சரி யாரை மறக்கமுடியல..ஹிஹி
    மாமா பேப்பர் வெயிட்ட எதுக்கு தூக்கற...

    ReplyDelete
  9. அருமையான கலக்சன்ஸ். சிரமப்பட்டு தேடியிருப்பிங்க போல?


    நம்ம தளத்தில்:
    நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

    ReplyDelete
  10. அருமை மாம்ஸ்

    ReplyDelete
  11. நக்கலு நையாண்டி வீடியோ மாம்ஸ் அருமை..

    ReplyDelete
  12. சூப்பருங்கோ மாம்ஸ்! :-)

    ReplyDelete
  13. சிந்திக்கவைத்த பகிர்வு .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு

    ReplyDelete
  14. கிச்சிளிக்காஸ் வழக்கம் போலவே அருமை

    ReplyDelete
  15. எம்.ஆர்.ராதா தனக்கென ஒரு பாணியை உருவாகி எல்லோரையும் கவர்ந்த நடிகர்.

    ReplyDelete
  16. அருமையான தொகுப்பு! மறக்க முடியாத நடிகர் எம் ஆர் ராதா! அவரது நக்கல் நடிப்பை யாராலும் மிஞ்ச முடியாது!

    ReplyDelete
  17. அருமையான தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி