வணக்கம் நண்பர்களே....



இந்தப்பதிவு பொது விஷயம் சம்பந்தப்பட்டது...

வணக்கம் மாப்ளே...

வாங்க மாம்ஸ்...எப்படி இருக்கீங்க....

நல்லா இருக்கேன்...அது யாரு அங்க உக்காந்து இருக்காரே....

அவரா..பெரிய வியாபாரப்புள்ளி...

அட நம்மாளு....என்னனே எப்படி இருக்கீங்க...

நல்லா இருக்கேன் தம்பி நீங்க எப்படி இருக்கீங்க....


போயிட்டு இருக்கு..என்ன இருந்தாலும் உங்கள போல இருக்க முடியலண்ணே..ஒரே குஷ்டம்னே ச்சே கஷ்டம்னே...நீங்க அன்னைக்கே சொன்னீங்க...கேக்காம போயிட்டேன்...

அதான் தம்பி நான் நினச்சேன்...இப்போ நீங்க புடிசிருக்கறது புலி வாலு(!)..நீங்க விட்டாலும்...அது உங்கள விடாது...பாத்தீங்கல்ல புதுசுல ஜோரா இருக்கும்...இந்த மக்கள் இருக்காங்களே...திடீர்ன்னு தூக்கி விடுவாங்க...பட்டுன்னு கீழ தூக்கி போட்டு புடுவாங்க...நாம தான் சாக்கிரதையா இவங்கள சமாளிச்சி நம்ம வாழ்கைய சுகமா வாழ கத்து வச்சிக்கணும்...


ஆமாம்னே...நானும் பெரிய ஆளா வருவேன்னு தான் நெனச்சி இறங்குனேன்...பய புள்ளைங்க தூக்குனா மாதிரி தூக்கி இப்படி போட்டுடுசிங்களே...அதுலயும் அந்த லேடி செமையா என்னைய யூஸ் பண்ணிட்டு தூக்கி போட்டுட்டாங்கன்னே...!

அதான் தம்பி சொல்றது...பெரியவங்க சொல்றத கேக்கனும்னு...பாத்தீங்கல்ல...இனி உங்கள நிம்மதியா இருக்க விடமாட்டாங்க...

ஆமாம்னே அதான் எனக்கு பயமே...அவர சமாளிச்சிட்டேன்...இந்த லேடியத்தான் சமாளிக்கறது எப்படின்னு பாத்துட்டு இருக்கேன்...

தம்பி நேத்து நீங்க உட்டுட்டு இருந்த உதாரெல்லாம் இனி உட முடியாது...நறுக்கிடுவாங்க...அதனால சும்மா பொத்துனாப்ல இருக்கணும் சரியா...

எப்படின்னே...என்னைய நம்பி இந்த பொறுப்புக்கு வரவச்சவங்களுக்கு நான் ஏதாவது செய்யணும்னே...

பாத்தியா என்கிட்டயே நடிக்கற...என்னமோ இந்தப்பதவிக்கு வந்ததில இருந்து மக்களுக்கு சேவை செய்ஞ்சா மாதிரியே பேசுறியே...ஏன்யா திடீர்னு லாட்டரில அடிச்சாப்பல உனக்கு விழுந்துது இப்படி ஒரு பதவி...அதையும் வச்சி இத்தன மாசமா தில்லாலங்கடி பண்ணிட்டு இருந்தே...இப்போ அதுவும் போச்சி...இனி அதிகமா ஆசைப்பட்டே...ஒன்லி ஜெயில் களிதான்...


அதானே ஒரே கலக்கமா இருக்கு...நான் விட்டாலும் அவுக விட மாட்டாக போல!...இப்போ எப்படி அடுத்த அடி எடுத்து வைக்கறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்...நீங்க வேற எரியிரதுல என்னைய ஊத்துறீங்க!

விடுய்யா...நீ குடிக்காத குடியா...இன்னைக்கு ஒரு புல்ல எடுத்துட்டு போ...நாளைக்கு பாப்போம்..அது சரி அந்த கோடம்பாக்கத்துல இருந்துதே உன் நண்பனோட பில்டிங்கு அது கூட திருப்பி எடுத்துகிட்டியாமே...

ஸ் ஸ் அபா..விடுங்கண்ணே..அவரு தெலுங்கு பேசமாட்டேன்னாரு அதான்...ஹிஹி!..


சீக்கிரத்துல நீ கன்னடம் பேசுவேன்னு நெனைக்கிறேன்...வர்ட்டா...

கொசுறு: இது இரு பிரபலங்கள் பேசிக்கொண்டதாக புனையப்பட்டது..ஹிஹி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

26 comments :

  1. தம்பி.. எனக்கென்னவோ டைட்டில் என்னை தாக்குவது போல் உள்ளது ஹி ஹி

    ReplyDelete
  2. நல்ல கண் டாக்டரை போய் பார்க்கலாம்னு இருக்கேன்.. யார் என்ன பதிவு போட்டாலும் என்னை தாக்கற மாதிரியே இருக்கு அவ்வ்வ்வ்

    ReplyDelete
  3. மாம்சு இதுல யாரு அண்ணன்,யாரு தம்பி?

    ReplyDelete
  4. இவரு விஜயகாந்துக்கு பெரியப்பாவா இருப்பாரு போலிருக்கு

    ReplyDelete
  5. இதுல உளகுத்து வெளிகுத்து, கும்மாங்குத்து இதுமாதிரி ஏதாவது இருக்கா...

    என்னா என்க்கு புரியுது ஆனா..?

    ReplyDelete
  6. நீங்க யாரை சொல்றீங்கன்னு புரியுது ஆனா ஒரு ஆடு ஏன் என்னை வெட்டு வெட்டுன்னு கத்துது மாமு..ஹிஹிஹி

    ReplyDelete
  7. Mamms enakku puriyalai.....
    Nan tube light......
    Enakku thaniya sollu mamms....

    ReplyDelete
  8. செம குத்து..
    வீடியோ காட்சிகளும் கலக்கல்

    ReplyDelete
  9. மாப்ள எப்பவும் போல.................................................................................................................................................................................புரியல...

    ReplyDelete
  10. இன்று ஓர் பொன்னான நாள்! ஆம்,எங்கள் விடுதலைப் பேரொளி அவதரித்த நாள்!எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வல்லானை வேண்டுவோம்!

    ReplyDelete
  11. அந்த வானத்தபோல மணம் படைத்த கொன்னையனே....!!!

    ReplyDelete
  12. சத்தியமா அந்த ரெண்டு பேர் சிபி, நாஞ்சில்மனோ இல்லை நம்புவோம்...!!!

    ReplyDelete
  13. ரஜினி, விஜயகாந்த்...

    ReplyDelete
  14. // சி.பி.செந்தில்குமார் said...
    நல்ல கண் டாக்டரை போய் பார்க்கலாம்னு இருக்கேன்.. யார் என்ன பதிவு போட்டாலும் என்னை தாக்கற மாதிரியே இருக்கு அவ்வ்வ்வ்//
    டைட்டில பார்த்ததுக்கே இப்படியா. அவ்வ்வ்வ்வ்வ்! படிச்சு பாருங்கைய்யா>

    ReplyDelete
  15. அட இது புதுசா இருக்கு படங்கள் சூப்பர்

    ReplyDelete
  16. மாம்ஸ், பெரிய எடத்து ஆளுங்களுக்கு உள்குத்து மாதிரி தெரியுதே.... நீங்க கலக்குங்க.


    நம்ம தளத்தில்:
    மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!

    ReplyDelete
  17. யாரோ ரெண்டு பேரு என்னவோ பேசுறாங்க!

    ReplyDelete
  18. உங்களுக்குள்ள 3 கஜினி, 6 அந்நியன், 9 குணா ஒளிஞ்சி இருக்காங்க மாம்ஸ்!

    ReplyDelete
  19. மாம்ஸ் புரியுது புரியுது ,

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி