மறக்க முடியாத ஒலி, ஒளி சித்திரங்கள் - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...


மறக்க முடியுமா....முதல் ஒலிச்சித்திரம்...


அண்ணா அவர்கள்....



எம்ஜிஆர் அவர்கள்...


Last But not least...


கொசுறு: உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்..நன்றி!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

24 comments :

  1. ஹா ஹா ஹா ஹா வாரேன்

    ReplyDelete
  2. கிடைத்தற்கரிய காணொளிகள்
    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  3. பொக்கிஷம் மாம்ஸ்.. ஒலி ஒளி காட்சிகள் பத்திரப்படுத்தவேண்டியது

    ReplyDelete
  4. ங்கொய்யால வீடியோன்னு சொல்லாம ஒலி, ஒளி சித்திரமாம்.... ஹா ஹா...

    ReplyDelete
  5. ஏதாவது உள்குத்து இருக்கா மாம்ஸ்???

    ReplyDelete
  6. பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
  7. விக்கி சார் அரசியல் பிரவேசத்திற்கான அச்சாணி சூப்பர்

    ReplyDelete
  8. தம்பி, தெனாவெட்டு எதுக்கு? இண்ட்லி கூடவும் சண்டையா? அவ்வ்வ்

    ReplyDelete
  9. பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  10. காமராஜ் திரைப்படம் வெளியாகையில் பெரிய வரவேற்பில்லாமல் போனது வருத்தமே. திரைப்படத்தை விட விஜய் டி.வி. ஒளிபரப்பிய காமராஜ் தொடர் பல தகவல்களை உள்ளடக்கி இருந்தது.

    ReplyDelete
  11. இவர்களுக்கெல்லாம் ஆயுள் குறைவாக கொடுத்த இறைவன் கொடுங்கோலன்தான்...
    ஏங்குது மனது இந்த மாதிரி ஒரு தலைவன் பிறக்க மாட்டானா என்று...
    நன்றி மாம்ஸ்

    ReplyDelete
  12. எம்ஜியார் சத்தத்தை கேட்டாலே, சும்மா தைரியம் ஜிவ்வென்று ஏறுது உடம்பில்...!!!

    ReplyDelete
  13. அருமையான கிச்சிளிக்காஸ் கிளிப்ஸ் பகிர்வுக்கு நன்றிடா அண்ணே...!!!

    ReplyDelete
  14. nice
    pls visit my blog
    mydreamonhome.blogspot.com

    ReplyDelete
  15. nicepls visit my blogmydreamonhome.blogspot.com

    ReplyDelete
  16. அரிய வீடியோக்கள் சிறப்பான பகிர்வு பாஸ்

    ReplyDelete
  17. அனைவரும் காண வேண்டிய கேட்க வேண்டிய வீடியோ ..தொகுத்து குடுதமைக்கு நன்றிகள் பல...


    கவுண்டர் கலக்கல் வசனங்கள்................ ((பாகம் 1 )

    ReplyDelete
  18. காணொளிகள்
    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  19. உங்களுக்கு ஒரு விருது வழங்கி உள்ளேன் .. தயவு செய்து ஏற்றுகொள்ளவும்

    ReplyDelete
  20. மிக அறி(ரி)ய வீடியோக்கள்..

    பகிவுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  21. நல்ல தேடுதல் பொக்கிஷமாக பகிர்வு.... நன்றி மாம்ஸ்...

    ReplyDelete
  22. அருமையான தொகுப்பு ...நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி