ஹேய் ஹேய்(hi) - கிச்சிளிக்காஸ் 1.11.11

வணக்கம் நண்பர்களே...



என்னமா ஒரு ஸ்டார்ட்...


சின்ன சின்ன...


நாக்க முக்க...


தமிழ் ஜெர்மானிய பெண்....


last but not least....


கொசுறு: வெள்ளைக்காரன தமிழ்ல பாட வைப்போம்டா....
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

24 comments :

  1. இத்தனை நாளாய் உன்னை என்னமோன்னு நினைச்சேன்யா.. செம வீடியோ லிங்க்....திருப்பூர்!!

    ReplyDelete
  2. கலக்கல் மாம்ஸ்!

    ReplyDelete
  3. நல்ல கலக்சன் ஆனா பார்க்கத்தான் முடில, அப்புறமா பார்க்கிறேன்....!

    ReplyDelete
  4. எப்பூடி சும்மா கலக்கித்தொம்ல, ஹி ஹி...

    ReplyDelete
  5. தமிழ் யார் பேசுனாலும் அழகுதான்யா...!!!

    ReplyDelete
  6. நாக்கமுக்க நாக்கமுக்க ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  7. சின்ன சின்ன ஆசை, அட மின்மினி அவுட்டு போங்க...!!! சூப்பரா கமகம் வந்துருக்கே...!!!!

    ReplyDelete
  8. "சின்ன சின்ன ஆசை'

    பாடும் அழகியின் சிரிப்புக்கு வியட்நாமை எழுதி வைக்கலாம்...!!!

    ReplyDelete
  9. @MANO நாஞ்சில் மனோ
    சூப்பரா கமகம் வந்துருக்கே...!!!!////

    அதான் வித்துவான்னு சொல்லி ஒரு தனிப்பதிவே போட்டாச்சில்ல...?

    ReplyDelete
  10. என்னமா ஒரு ஸ்டார்ட்...//

    செமையா பிராக்டீஸ் பண்ணி இருக்காங்கைய்யா...வாழ்த்துக்கள்...இப்படி பாடுவது லேசுபட்ட காரியமில்லை!!!!!

    ReplyDelete
  11. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    @MANO நாஞ்சில் மனோ
    சூப்பரா கமகம் வந்துருக்கே...!!!!////

    அதான் வித்துவான்னு சொல்லி ஒரு தனிப்பதிவே போட்டாச்சில்ல...?//

    இசை ஒரு கடல்'ய்யா, நாமெல்லாம் அதில் மீன் குஞ்சுகள்...

    ReplyDelete
  12. உலவுல இணைச்சி விட்டுருக்கேன், நம்ம ரெண்டுபேருடைய ஓட்டும் விழுந்துருக்கு பாரு...

    ReplyDelete
  13. சூப்பர் மாம்ஸ்.

    ReplyDelete
  14. நல்ல கலக்சன் ஆனா பார்க்கத்தான் முடில, அப்புறமா பார்க்கிறேன்....!

    ரிப்பீட்டு.....

    ReplyDelete
  15. மாப்ள சூப்பர் கலெக்சன்ஸ்..

    ReplyDelete
  16. தக்காளிக்காஸ் அப்படி என்று பெயர் மாற்றம் செய்யலாம் போல் இருக்கே

    ReplyDelete
  17. மாம்ஸ், தினமும் கிச்சு கிச்சு மூட்டறிங்களே

    ReplyDelete
  18. அட கலக்கள் முதலாவது வீடியோதான் எனக்கு புடிச்சிருக்கு.....

    ReplyDelete
  19. கடைசி வீடியோ பார்க்க முடியவில்லை லோட்டாகுது இங்க நெட்வேர்க் இரவில் சுலோவாகத்தான் இருக்கும் நான் நாளைக்கு பாக்கிறன் அதை....

    ReplyDelete
  20. சூப்பர் கலெக்சன்ஸ்..

    ReplyDelete
  21. மாப்ள ஒண்ணு சொல்ல மறந்துட்டீங்க

    இந்த பதிவ பார்த்து ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படனும். கர்வப்படணும். சைனாகாரனுக்கு குங்க்ஃபூ மட்டுமல்ல, டப்பாங்குத்து கத்து கொடுத்ததும் தமிழன்தான்...

    ReplyDelete
  22. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி