Mr. Sibi - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...நேற்றைய பதிவில் காப்பி பேஸ்ட் வீடியோக்கள் - நண்பருக்கு என் பதில்! கிச்சிளிக்காஸ் பற்றிய எனது பார்வையை தங்களுடன் பகிர்ந்து இருந்தேன்...நண்பர் சிபிக்கு இன்னும் அதில் உடன்பாடில்லை போலும்...இது சர்ச்சை பதிவல்ல...சறுக்காத பதிவு...அவர்தம் கருத்துக்களை இங்கு இட்டுள்ளேன்..


விக்கி தக்காளி ஒரு மான்ஸ்தன். அதனால சொந்தமா யோசிச்சு சொந்த சரக்கை மட்டும் தான் பதிவு போடுவான் அப்டினு நான் சொல்லலை, அவனே தான் ஒரு பிளாக்ல கமெண் போட்டிருக்கான்.. ஆனா இந்த வீடியோ எல்லாம் அவர் எடுத்த சொந்தப்பதிவா அப்டினு யாரும் கேட்காதீங்க.. ஹி ஹி

Read more: http://vikkiulagam.blogspot.com/2011/11/sunday.html#ixzz1e27Nric2


காபி பேஸ்ட் பிடிக்காது என்பதால் த,ம்பி விக்கி தக்காளீ தானே சொந்தமாக எடுத்த வீடியோ பதிவுகளை இணைத்துள்ளார்.. ஆஹா அருமை , அற்புதம் ஹி ஹி

Read more: http://vikkiulagam.blogspot.com/2011/11/blog-post_16.html#ixzz1e276XXE4


 சி.பி.செந்தில்குமார் said...

என் அறிவுக்கண்ணை திறந்ததற்கு நன்றி.. இத்தனை நாட்களாக நான் தவறாக நினைத்திருந்தேன்.. பிரிண்ட்டிங்க் மூலமாக அடுத்தவர் படைப்பை எடுத்து போட்டால் அது காப்பி பேஸ்ட்... அது உலக மகா தப்பு.. ஆனா யாரோ எடுத்த வீடியோவை நாம எடுத்துப்போட்டா அது பொது ஜன சேவை .. சபாஷ்.. சூப்பர்.. இந்த மேட்டர் இத்தனை நாளா எனக்கு தெரியா,ம போச்செ..


நண்பர் சிபிக்கு போன பதிவில் நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள் போதவிலையா...காப்பி பேஸ்ட்டுக்கும் Share செய்ய சொல்லி கொடுக்கும் you tube வீடியோவுக்கும் வித்தியாசம் தெரிய வில்லையா...முடிவை நண்பர்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன்...நன்றி..

கொசுறு: Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

39 comments :

 1. சிபி க்கு எதிர்பதிவு? என்ன நடக்குது இங்க? பதிவுலகமே ஷேர் ஷேர் ஷேர்...


  நம்ம தளத்தில்:
  சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி

  ReplyDelete
 2. அதானே பார்த்தேன்.. உள்குத்து வெளிகுத்தாகவே மாறிடுச்சா

  ReplyDelete
 3. Sabash.....sariyana potti.....
  Thakkalai......
  Thuppakki satham kettu
  roomba naal aachi.....

  He...he.....

  Inga neenga,,,,,,anga puratchikkaran.....
  Intha varudam......para parappana
  pathivu varudam....
  Ovvonnum histery than......

  ReplyDelete
 4. Thakkali.....roomba nerama
  kutha vachi ukkanthirukken....
  Aadu varuma .....???????

  ReplyDelete
 5. டேய் உனக்கு சண்டை போடலைன்னா உறக்கம் வராதா...???

  ReplyDelete
 6. மாம்ஸ் இந்த கிச்சிளிக்காஸ் videos எல்லாமே மேம்போக்க youtubeல தேடுன கிடைக்கறது இல்ல... இந்த வீடியோ எல்லாம் தேடி எடுக்குறதே கொஞ்சம் சிரமம் தான். அதுக்காகவே உங்களுக்கு நன்றி சொல்லணும் . இத ஷேர் பண்றது தப்புனா தாராளமா அவங்க youtubeல புகார் செய்யலாமே....

  ReplyDelete
 7. ஷேர் பண்ணிக்கலாம் தப்பில்லை ஹி ஹி...!!!

  ReplyDelete
 8. மான்கறி சாப்பிட்டா கொழுப்பு ஏறி இப்பிடித்தான் சண்டை போட சொல்லும் ம்ஹும், உன்னை யார்டா மான்கறி சாப்பிட சொன்னது...?

  ReplyDelete
 9. @தமிழ்வாசி - Prakash

  இது எதிர் பதிவு அல்ல...விளக்கம் அவ்வளவே!

  ReplyDelete
 10. @suryajeeva

  இவையாவும் நல்லதற்கே மாப்ள!

  ReplyDelete
 11. @NAAI-NAKKS

  வந்து படிச்சிட்டு இருக்கு ஹிஹி!

  ReplyDelete
 12. மாம்ஸ், வந்துட்டேன்

  ReplyDelete
 13. @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  டேய் உனக்கு சண்டை போடலைன்னா உறக்கம் வராதா...???"

  >>>>>

  ஏன்னே...அந்த கமண்ட்ஸ் எல்லாம் படிச்சி பாத்துட்டு தான் இப்படி பேசுறீங்களா...இல்ல மப்பா ஹிஹி!

  ReplyDelete
 14. @Carfire

  " Carfire said...
  மாம்ஸ் இந்த கிச்சிளிக்காஸ் videos எல்லாமே மேம்போக்க youtubeல தேடுன கிடைக்கறது இல்ல... இந்த வீடியோ எல்லாம் தேடி எடுக்குறதே கொஞ்சம் சிரமம் தான். அதுக்காகவே உங்களுக்கு நன்றி சொல்லணும் . இத ஷேர் பண்றது தப்புனா தாராளமா அவங்க youtubeல புகார் செய்யலாமே...."

  >>>>>>>>>>>

  சத்தியமான வார்த்தை மாப்ள...உண்மையில இது ஒரு ஜாலிக்கு தான் போட்டு வர்றேன்...முடிஞ்சவரை நண்பர்களை சிரிக்க வைக்க...முடிந்தால் சிந்திக்க வைக்க...வேறொன்றும் அறியேன் பராபரமே!

  ReplyDelete
 15. @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...
  மான்கறி சாப்பிட்டா கொழுப்பு ஏறி இப்பிடித்தான் சண்டை போட சொல்லும் ம்ஹும், உன்னை யார்டா மான்கறி சாப்பிட சொன்னது...?"

  >>>>>

  அண்ணே செம காண்டுல இருக்கேன்...கையில கெடச்சே மான்கறி சாப்பிட்டாப்போல உன்னையும்...(!) ஹிஹி!

  ReplyDelete
 16. @ஷர்புதீன்

  வாங்க மாப்ள வாங்க...ரொம்ப நாள் ஆச்சி!

  ReplyDelete
 17. ஏன் மாம்ஸ் இருவருக்குள்ள
  என்ன ஆச்சு?
  "கதம் கதம் "முதல் வீடியோ என்ன சொல்லுது
  கடைசி வீடியோ என்ன சொல்லுது மண்டை பிஞ்சு போச்சு மக்கா...

  ReplyDelete
 18. @NAAI-NAKKS

  அடப்பாவமே ஒன்லி பெட்ரோமேக்ஸ் தான் வேணுமா!

  ReplyDelete
 19. @veedu

  "veedu said...
  ஏன் மாம்ஸ் இருவருக்குள்ள
  என்ன ஆச்சு?
  "கதம் கதம் "முதல் வீடியோ என்ன சொல்லுது
  கடைசி வீடியோ என்ன சொல்லுது மண்டை பிஞ்சு போச்சு மக்கா..."

  >>>>>>>>

  ஒன்னும் இல்ல மாப்ள...அவருக்கு புரியலன்னு சொன்னாரு புரிய வைக்கிறேன் அவ்ளோதான் ஹிஹி!

  ReplyDelete
 20. மாம்ஸ் என்ன நடக்குது இங்கே? என்ன சொல்றதுன்னு தெரியலே. பார்த்து செய்யுங்க நீங்க எல்லாம் பெரியவங்க...

  ReplyDelete
 21. நண்பர்களுக்குள் கருத்து மோதல்கள் வரலாம். மனமுறிவு வரக்கூடாது. எங்கேயோ இருக்கும் நம் அனைவரையும் இணைத்தது இந்த பதிவுலகம்தான். இந்த பதிவுகளாலேயே பிரிவு வராமல் பார்த்து கொள்ளுங்கள் சகோ. நீங்கள் இருவரும் நல்ல நன்பர்களென்று பதிவுலகமே அறியும்.சொன்னது தவறென்றால் மன்னித்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 22. தக்காளி மாம்ஸ்....

  பதில் சொல்ல ஒண்ணுமில்ல.... போயி புள்ள குட்டிகளைப் படிக்க வையி....

  :-)

  ReplyDelete
 23. சண்டை ஆகா சண்டை.....ரைட்டு

  ReplyDelete
 24. என்ன மாம்ஸ் இது... நீங்க போடுர வீடியோ என் கணினியில் தடை... அது ஒரு புரம் இருக்கட்டும்...

  இந்த வீடியோவ நீங்க Share பண்றதால உங்களுக்கு சல்லிப்பைசாவுக்கு புரோஜனம்(லாபம்) என்பது இல்ல... ஒன்னேஒன்னுதான்
  இந்த வீடியோவ பார்க்கரவங்க just 5நிமிஷம் தன் கவலை, டென்ஷன் இத மறந்து சிரிக்கிறாங்க பாருங்க.. அதுபோதும்... மாம்ஸ்....

  (இந்த வீடியோ எங்களுக்கு மட்டும்தானா?
  நீங்க 2பேரும் பார்கிறிங்களா? இல்லையா?)

  ரிலாக்ஷ் மாம்ஸ்... சிபி அண்ணே நீங்களும் தான்...

  ReplyDelete
 25. ஆஹா, சிபி எங்கே போனார்?

  ReplyDelete
 26. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  " MANO நாஞ்சில் மனோ said...
  டேய் உனக்கு சண்டை போடலைன்னா உறக்கம் வராதா...???"

  >>>>>

  ஏன்னே...அந்த கமண்ட்ஸ் எல்லாம் படிச்சி பாத்துட்டு தான் இப்படி பேசுறீங்களா...இல்ல மப்பா ஹிஹி!//

  பிச்சிபுடுவேன் ராஸ்கல்...

  ReplyDelete
 27. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  "MANO நாஞ்சில் மனோ said...
  மான்கறி சாப்பிட்டா கொழுப்பு ஏறி இப்பிடித்தான் சண்டை போட சொல்லும் ம்ஹும், உன்னை யார்டா மான்கறி சாப்பிட சொன்னது...?"

  >>>>>

  அண்ணே செம காண்டுல இருக்கேன்...கையில கெடச்சே மான்கறி சாப்பிட்டாப்போல உன்னையும்...(!) ஹிஹி!//

  சல்'மான்'கானை மாதிரி உன்னையும் உள்ளே தள்ளுனாதான் சரியாவே போல இருக்கேடா....

  ReplyDelete
 28. தம்பி விக்கி, ஏற்கனவே நாம் பேசிக்கொண்டபடி பதிவை ஹிட் பண்ணீயாச்சு ஹி ஹி ஹி , விஷயம் நம்ம 2 பேர்க்குள்ள மட்டும் இருக்கட்டும் ஹே ஹே ஹேய்..

  ReplyDelete
 29. >>விக்கியுலகம் said...

  @NAAI-NAKKS

  வந்து படிச்சிட்டு இருக்கு ஹிஹி!

  அடங்கிய்யால , என்ன அக்றிணைல?

  ReplyDelete
 30. தமிழ்வாசி - Prakash said...

  சிபி க்கு எதிர்பதிவு? என்ன நடக்குது இங்க? பதிவுலகமே ஷேர் ஷேர் ஷேர்...

  இவன் என்னைக்கு ஆதரவா பதிவு போட்டான்? ராஸ்கல்

  ReplyDelete
 31. >>விக்கியுலகம் said...

  @தமிழ்வாசி - Prakash

  இது எதிர் பதிவு அல்ல...விளக்கம் அவ்வளவே!

  டேய் விளக்கெண்ணெய்.. போடரது எதிர் பதிவு, இதுல என்ன வியாக்கியானம் , சமாளிஃபிகேஷன் வேண்டிக்கிடக்கு ந்க்கொய்யால

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி