Week end or வீக் எண்டு!

வணக்கம் நண்பர்களே...
போன வார கடைசியில்(!)..எப்போதும் போல் (ஒரே!)மனைவியுடனும், குழந்தையுடனும் சூப்பர் மார்கெட் கம் விளையாட்டு இடத்துக்கு சென்று இருந்தேன்....


எப்போதும் போல் குழந்தையை விளையாட ஹோமில் விட்டோம்..இதற்க்கு மூன்று மணிநேர விளையாட்டுக்கு $5 மற்றும் பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டியதில்லை....எனவே அங்கு பக்கத்தில் உள்ள ஒரு இடத்துக்கு செல்வதாக முடிவு செய்தோம்...நடந்த உரையாடல்கள் உங்களுக்காக....


ஸ் ஸ் அபா...ஒரே பிகர்ஸ்...

எப்ப பாரு அவ பாத்தா இவ பாத்தன்னுட்டு...இது ஒரு பொழப்பா...

மேடம் வேணும்னா ஒரு பெட்...நீங்க அங்க தனியா ஒரு சீட்ல உக்காருங்க...நான் ஒரு சீட்ல தனியா உக்கார்றேன்...பாக்கலாம் வேடிக்கைய...என்னல்லாம் நடக்குது பாருங்க...ஓகே?

ஓகே...பாத்துடுவோம் அப்படி யாரு வந்து ஜொள்ளு விடுராங்கன்னு...

(அந்த இடம் ஒன்லி அயல் நாட்டவர்கள் வந்து போகும் இடம்...வியட்நாமியர்கள் நடத்தும் உணவு இடம்...!...கொஞ்ச நேரம் சென்றது...ஒரு பிகரும் வந்தது...ஹிஹி!)


ஹாய்

நானும் ஹாய் என்றேன்...!

உங்கள நான் இங்கே பார்த்ததில்லையே புதுசா...

ஹிஹி!..அட ஆமாங்க!...ஏன் கேக்குறீங்க...

இங்க நான் ரொம்ப நாளா ரெகுலர் விசிட்டர் அதான் கேட்டேன்...

ஓ!

உங்களுக்கு எந்த நாடு...(நொந்த நாடு!)

இந்தியாங்க....


நைஸ்...அப்புறம் இங்க எங்க சாப்பிட வந்தீங்களா(பார்ரா நம்மூர்ல பயலுங்க கேக்குறத எல்லாம் இந்த பிகரு கேக்குது ஹிஹி!)

எனக்கென்னவோ இங்க சாப்பிடத்தான் எல்லோரும் வருவாங்கன்னு நெனைக்கிறேன்...

அப்படி இல்ல ஜோடி பிடிக்க கூட வருவாங்க...

ஓ அப்படியா...

ஆமாம்...நீங்க எப்படி...Married or?(இந்த வார்த்தைய அந்த பெண் சொல்லும்போது அட அட அட ஸ் ஸ் வேணாம் விடுங்க!)

Forced Bachelor...ஹிஹி!

அப்படியா...எப்போ ப்ரீன்னு சொல்லுங்க ஹனாய் நைட் லைப் சூப்பரா இருக்கும்...

(எங்கயோ கருகுற ஸ்மெல் வர ஆரம்பிச்சது...என்னடான்னா என் மனைவி!)

இருக்கும்டி இருக்கும்...யோவ் நீ வீட்டுக்கு வா உனக்கு இருக்கு...எழுந்துவான்னு என் மனைவி அடிக்காத குறையாக என்னை கை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடலானாள்...!

என்ன கொடும சார் இது...!

இப்படியெல்லாமா ஒரு கருப்பு குழந்தைய(!) பய முறுத்துறது!..அடுத்த வேலை உணவை கட் பண்ணிட்டாங்க யுவர் ஆனர்!...ஏன் இப்படி எனக்கு மட்டும் நடக்குது...!

கொசுறு: Week end எனக்கு மட்டும் வீக்கான என்டாய் மாறியதேனோ!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. :-)
  மாம்ஸ்... என்சாய்...

  ReplyDelete
 4. //Online Works For All said...

  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html////

  அண்ணா... சார்.... அக்கா.....
  இனிமேல் இதுமாதிரியான விளம்பரங்கள் இந்த பிளாக்குல பார்த்தேன்..... நீங்க உசுரோட இருக்க மாட்டீங்க....
  #மொதல் முறை வார்னிங்...

  ReplyDelete
 5. டேய் வீட்ல சோத்தாப்பை அடி நீ வாங்கி ஊர்காராணுவ எல்லாம் நாட்டாமைக்கு வந்ததை சொல்லாம மறைச்சிட்டியே ராஸ்கல்....!!!

  ReplyDelete
 6. இந்த பொம்பளைன்களே இப்பிடித்தான் போல, நம்மளை விட்டா இவனுக்கு யார் கிடைப்பான்னு நினைப்பு, அதுக்கு தக்காளி வச்சிட்டான் தகடு ஹி ஹி....

  ReplyDelete
 7. Online Works For All said...
  Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது ! http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html//

  யார்டா நீ படுவா ராஸ்கல்......???

  ReplyDelete
 8. பிகர் பார்க்க மனைவியோடு போனா இப்படிதான்..தனியா போயிருந்திங்கன்னா ஒரு கில்மா பதிவாவது எங்களுக்கு கிடைச்சிருக்கும்

  ReplyDelete
 9. சார்... அந்த ஆன் லைன் டேட்டா காரரை கொஞ்சம் கா#$%ச்சு விடனும் சார்.... எங்க போனாலும் இந்த ஒரே கமண்ட போட்டுட்டே போகுது....

  ReplyDelete
 10. மனோ- முடிந்தால் அருவா அனுப்பவும்...

  ReplyDelete
 11. Manaivi amaivathu ellam.....
  Avaravar.....manathukku erppa.....
  Thakkaly....1 masathukku
  pattini...than.....

  ReplyDelete
 12. Maams .....pathu.....innoru
  ungle aagida poreeinga.....
  He....he....

  ReplyDelete
 13. என்ன மாம்ஸ் ஒரு வேளை சோத்தை மட்டும் கட் பண்ணதோட விட்டுட்டாங்களா!!?

  பாவம் அவங்க அப்பாவி போல தெரியுதே

  ReplyDelete
 14. வணக்கம் மாப்பிள!
  ஆஹா நீயுமாய்யா..!! ஹி ஹி கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலருன்னு சொல்ல வைச்சிட்டீங்களே!

  ReplyDelete
 15. சோதனை மேல் சோதனை... ஹா ஹா.. மாம்ஸ்... என்னாதிது...

  ReplyDelete
 16. கொசுறு சூப்பர் மாப்ஸ்...

  ReplyDelete
 17. ////ஆமாம்...நீங்க எப்படி...Married or?(இந்த வார்த்தைய அந்த பெண் சொல்லும்போது அட அட அட ஸ் ஸ் வேணாம் விடுங்க!)

  Forced Bachelor...ஹிஹி!

  அப்படியா...எப்போ ப்ரீன்னு சொல்லுங்க ஹனாய் நைட் லைப் சூப்பரா இருக்கும்...
  ////

  ஹி.ஹி.ஹி.ஹி..........................நல்ல சான்ஸ் மிஸ்சாகிடுச்சே

  ReplyDelete
 18. அண்ணருக்கு பக்கத்தில இருந்தே பல்பு கொடுத்திருக்காங்களா?

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 19. ஹனாய் அழகியின் மனங்கவர் கள்வன், மாம்ஸ்!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி