கிச்சிளிக்காஸ்! - 2.12.11

வணக்கம் நண்பர்களே....


நீங்க விரும்பும் படி இருக்கும் என்ற நம்பிக்கையுடன்..ஸ்டார்ட் மியூசிக்!..


இதுதான் உண்மையா....


வழி உண்டு கண்டிப்பாக....


கனவுகளே வாழ்கையா....


Last but not least....


கொசுறு: எப்படி இருந்தது நண்பர்களே....வீடியோக்கள்!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. ஊமை விழிகள் பாட்டு இணைப்புக்கு நன்றி மாம்ஸ்.... ரொம்ப நாள் கழிச்சு என் பார்வைக்கு.


    வாசிக்க:
    லஞ்சம் தர பணத்துக்கு பதிலா இப்படியுமா? வீடியோ இணைப்பு

    ReplyDelete
  2. எல்லா பாடல்களும் தத்துவம் சொல்லுதே. அப்ப கொலவெறி சாங் தத்துவம் சாங்கா?

    ReplyDelete
  3. பாடல் தேர்வு நன்று..

    ReplyDelete
  4. கொலைவெறி டான்ஸ்...நாஞ்சில் மனோவோட சின்ன வயசு வீடியோ நல்லாத்தான் இருக்கு.

    ReplyDelete
  5. நல்ல தொகுப்பு... காலத்தால் அழியாத பாடல்கள்...

    எதுக்கு அந்த கடைசி பாடல் இந்த தொகுப்பில்...

    இந்த படம் வரக்குல்லையே இந்த பாட்டு மறந்து போகும்............

    ReplyDelete
  6. நிலை மாறும் உலகில் பாடல் கேட்டால் இன்றுகூட மனம் அதிலேயே லயிக்கிறது.
    நன்றிங்கோ..

    ReplyDelete
  7. அந்தப்பையன் என்னமா டிரைனிங் எடுத்துருக்கான்யா...!

    ReplyDelete
  8. சிவகுமார் ! said...
    கொலைவெறி டான்ஸ்...நாஞ்சில் மனோவோட சின்ன வயசு வீடியோ நல்லாத்தான் இருக்கு.//

    பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி...

    ReplyDelete
  9. போயும்...போயும்...பாடலில் கருப்பு கண்ணாடி போட்ட திருடன் யார் மாதிரி இருக்கார் மக்களே!அன்றைய தலைவரின் அரசியல் இன்றைக்கும் பொருந்துகின்றது.விக்கிக்கு நன்றி!

    ReplyDelete
  10. அழகான காணொளி மாம்ஸ் ,கண்டு களித்தேன்

    ReplyDelete
  11. வணக்கம் மாம்ஸ்

    ஊமைவிழிகள் சாங் சூப்பர்

    கடைசி கொலைவெறி சாங் பையன் டான்ஸ் கலக்குது..

    ReplyDelete
  12. கொலை வெறி ,கொலைவெறி தான்

    ReplyDelete
  13. மாப்ள அருமையான தொகுப்பு. தோல்வி நிலையென பாடல் எவெர்க்ரீன் தன்னம்பிக்கை பாடல். கடைசியில் ஏன் இந்த கொலவெறி?

    ReplyDelete
  14. நல்ல தொகுப்பு மாம்ஸ்...ஏன் இந்த கொலவெறி?

    ReplyDelete
  15. மாம்ஸ் கலக்கிட்டிங்க

    ReplyDelete
  16. உள்ளம் கொள்ளை போகுது Sir....
    எனக்குப் பிடித்த பாடல்கள்...
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:

    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி