ப்ளாக் நடத்துவது எப்படி - அசல் காமடி கும்மி!

வணக்கம் நண்பர்களே...பலருக்கு தெரிஞ்சிருக்கும் இந்த மொக்கைகளை...இது ஒரு கொடுமையான நிகழ்ச்சி..இளகிய மனசு இருக்கவங்க தொடர்ந்து படிப்பதை தவிர்க்கவும்...ஹிஹி!

கபி: வணக்கம் எப்படி இருக்கீங்கடா ஹிஹி!

பக்கி: அட கருமம் புடிச்சவனே அதுக்கு எதுக்கு சிரிக்கற...

கனோ: அவன் வரும்போதே ஏதாவது கில்மாவ பாத்துட்டு வந்து இருப்பான்...

கபி: அது கெடக்கட்டும்...இந்த தனியுலகம் எப்படி போகுது...யார் யாரோ புதுசு புதுசா வந்து என்னைய புரட்டி புரட்டி எடுக்கறாப்போல கனவு வருத்துய்யா...

கனோ: ஆமாம்டா...எனக்கு கூட பகாடி(சரக்கு!) தான் கனவுல வருது...

பக்கி: ஏன்டா நீங்க என்ன அப்படி ஒரு கொலப்பாதகமா செய்ஞ்சிபுட்டீங்க...ஏன் இப்படி பயந்து சாகறீங்க...

கனோ: ஏய் யாரப்பத்து என்ன பேசுறே...நான் எப்பவும் அருவாளோட தூங்குரவன்டா...

பக்கி: பாத்துறா தூக்கத்துல மேல போட்டுக்கப்போரே...ஏதாவது வெட்டிக்கப்போகுது...


கபி: ஏன்டா உத்தமம் போல நடிக்கரவனே...உன்னைய மட்டும் ஏன்டா எவனும் வறுக்க மாட்டேங்கரானுங்க..எனக்கு ரொம்ப கவலையா இருக்கு...

பக்கி: இதோடா...இவரு ஊருல இருக்க அத்தனையும் கொண்டாந்து போட்டுட்டு இப்போ நல்லவன் மாதிரி ஓடி விளையாடுவாரு...இதுக்கு என்னைய வேற போட்டு வறுக்கணுமா....

கனோ: டேய் ஏன்டா இப்போ சண்ட போடுறீங்க...யாருடா அந்த கபோதி...எப்ப பாரு நம்ம வாத்திகள போட்டு கும்மிட்டு இருக்கான்....

கபி: டேய் என்னையும் தான் வறுக்கறான்...நான் செய்ஞ்சது தப்பா...நீ சொல்லு...டேய் நீ சொல்லு...

பக்கி: அட நாயே ஏன் இந்தியன் கமல் மாதிரி இப்படி கொலையா கொல்லுற...அதான் உன்னைய ஆளாளுக்கு தூக்கிட்டு போய் கும்முறாங்க...இம்புட்டு மனசு வருத்தப்படுற பய புள்ள எதிர் பதிவு போடுறது தானே...

கபி: ஹிஹி..நான் யாரையும் பெரியாளாக்கி விடமாட்டேன்..இதும் ஓடிடும் பாரு....


கனோ: ஏன்டா எனக்கென்னமோ ரெண்டு பேரு மேல டவுட்ட இருக்கு...


பக்கி: ஆமாம் இவரு ஜேம்ஸ்பாண்டு போடா டேய்...அந்த பய அடுத்து உன்னைய தான் போட்டு தாக்கப்போறானாம்...


கனோ: நான் ஒரு குழந்த என்னை போய்...


கபி: எது நீ குயந்தையா....ஹிஹி!


கனோ: ஏன்டா டெய்லி டிவிட்டர்ல போட்டத எடுத்து பதிவா போட்டுட்டு இருக்க...


கபி: எல்லாம் பாக்கட்டும்னு தான்...
பக்கி: அப்படி இல்ல...சட்டில இருந்தா தானே அகப்பையில வரும்!


கபி: ஆமாம் இவரு போடுற பதிவெல்லாம் புரிஞ்சிடுறா மாதிரி...


கனோ: புரிஞ்சிட்டாலும்...என்ன புண்ணியம்...எதையோ போடுறான் பதிவுன்னு...


பக்கி: ஆமாம்...நான் என்ன அம்புட்டு அறிவாளியா..எனக்கு தோன்றத போடுறேன்...


கபி: இந்த கொச்சுத்தொல்லைங்க தாங்க முடியலடா...எப்ப பாரு அத போடா இத போடாதன்னு ஒரே நச்சு நச்சுன்னுகிட்டு...


கனோ: யாருடா அந்த கொசு...

பக்கி: அதானே நான்தான் உள்குத்து போடுறேன்னு பார்த்தா...சரக்கில்லாத பயபுள்ளைங்க எல்லாமே இதத்தாண்டா பண்ணுதுங்க...

கபி: ஒரு ப்ளோக நடத்துறது எவ்ளோ சிரமமுன்னு இவனுங்களுக்கு யாரு புரிய வைக்கறது....


பக்கி: அதானே...கொஞ்ச காலம் முன்னாடி வரைக்கும் வெறும் போட்டோலையே ப்ளோக நடத்திட்டு இருந்த....எதுக்கு பம்மிக்கிட்டு பதிவு போடுற தெரியாதா ஹிஹி....

கபி: எனக்கு யாரு அசிங்கப்பட்டாலும் கவலை இல்லை ஹிஹி...

பக்கி: இதுக்கு பேரு என்னன்னு இனி வருபவங்க சொல்வாங்க....

கொசுறு: இனி அரசியல் ரீதியா இவர்கள் அலசுவது வாரம் தோறும் தொடரும்...திங்கள் எதிர் பாருங்கள் புரட்சிக்காரன் யார்...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

122 comments :

 1. இத இத தான் நான் எதிர்பார்த்தேன்.....
  மாம்ஸ்....காரம் பத்தலை ....
  நீங்க கொஞ்சம் ...அதை போட்டுட்டு திருப்பி போஸ்ட் -ஐ எடிட் பண்ணுங்க...

  ReplyDelete
 2. அதுவும் இந்த கபி...பண்ணுற கூத்து
  இருக்கே....முடியலை ....
  இவருக்காக நாம என்ன என்ன பண்ணோம் ...ஆமா இவர் எப்ப
  திருந்துவாரு....????

  ReplyDelete
 3. தம்பி இன்னைக்கு சனிக்கிழமை, சனி போனா தனியா போகாதாம் நாலுபெரோடதான் போகுமாம்...!!

  ReplyDelete
 4. ஒன்னு செய்வோமா மாம்ஸ்....
  இவுங்களுக்க்காகவே நாம ஒரு
  ப்ளாக் ஸ்பாட் .....
  ஆரம்பிப்போமா ?????

  ReplyDelete
 5. கனோ: அவன் வரும்போதே ஏதாவது கில்மாவ பாத்துட்டு வந்து இருப்பான்...//

  இந்த கழுதை பார்த்துட்டு மட்டுமில்லை, சுஜாதாவின் மொரோக்கொகாரி ச்சே ச்சீ மெக்சிக்கோகாரி ரேஞ்சில கழுதை வேலை பார்த்துட்டுதான் வந்துருப்பான் அதான் அந்த ஹி ஹி..

  ReplyDelete
 6. @NAAI-NAKKS

  அலோ ஏன் இந்த கொலைவெறி ஹிஹி!

  ReplyDelete
 7. தொடரும் வேறா?நடத்துங்க!

  ReplyDelete
 8. @..மாம்ஸ் ....

  ஏதாவது ஆகுமானு பாக்குறேன் ....
  ஒண்ணும் ஆகாது போல ....

  NEW YEAR-க்கு பொழுது போகணும் இல்ல.....

  ReplyDelete
 9. NAAI-NAKKS said...
  இத இத தான் நான் எதிர்பார்த்தேன்.....
  மாம்ஸ்....காரம் பத்தலை ....
  நீங்க கொஞ்சம் ...அதை போட்டுட்டு திருப்பி போஸ்ட் -ஐ எடிட் பண்ணுங்க...//

  காரம் பத்தலைன்னா மொளகா பொடியை கண்ணுல தூவிட்டு பாருங்க அண்ணே, விக்கி மூதேவி நிறைய உள்குத்து வச்சிருக்குறது தெரியலையா ஹி ஹி..

  ReplyDelete
 10. @MANO நாஞ்சில் மனோ

  அதான் உன்னையும் கூப்பிடுறேன் வந்துடு ஹிஹி!

  ReplyDelete
 11. கனோ: புரிஞ்சிட்டாலும்...என்ன புண்ணியம்...எதையோ போடுறான் பதிவுன்னு..//

  ஒரே பாணியில போயிகிட்டு இருந்தா மண்டை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடிச்சிட்டு இருக்கு வெங்காயம்...

  ReplyDelete
 12. @NAAI-NAKKS

  இன்னொரு க்ரூப்பா....ஆரம் பிக்கலாம்!

  ReplyDelete
 13. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  அதான் உன்னையும் கூப்பிடுறேன் வந்துடு ஹிஹி!//

  இப்போ நீ எந்த நிலைமையில இருக்கேன்னு கன்பார்மா தெரியலையேடா வாறதுக்கு ஹி ஹி சனிகிழமை வேற....

  ReplyDelete
 14. பக்கி: அதானே நான்தான் உள்குத்து போடுறேன்னு பார்த்தா...சரக்கில்லாத பயபுள்ளைங்க எல்லாமே இதத்தாண்டா பண்ணுதுங்க...//

  கொய்யால வியட்னாம் பிகர்களை தொடர்ந்து போட்டோ போட்டுட்டு இருந்தது மூதேவி நீதானே ஹி ஹி...

  ReplyDelete
 15. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  அட இது கூட நல்லா இருக்கே!//

  அப்போ நீயும் கொஞ்சம் அள்ளி கண்ணுல தேச்சிக்கோடா ராஸ்கல்...

  ReplyDelete
 16. யாருங்க அந்த
  பட்சிகாரன்...ஓ..சாரி..புரட்சிகாரன்..
  பக்கி....ஓ சாரி...சாரி...விக்கி மாம்ஸ்
  என்னைய நைசா குத்திறிங்க...போல..நடக்கட்டும் நடக்கட்டும்...

  ReplyDelete
 17. விக்கியுலகம் said...
  @NAAI-NAKKS

  இன்னொரு க்ரூப்பா....ஆரம் பிக்கலாம்!/////

  ஆமாம்..மாம்ஸ் ....

  ஆனா நல்ல காந்திரமான பதிவா போட்டு
  எல்லாரையும் ...#%^$^%^^&*^*(&*^%%$

  முக்கியமா ...இந்த--படம்---விமர்சனம் பண்ணுற
  பதிவர்கள் பதியும் ஒன்னு போடணும் மாம்ஸ் ....

  ReplyDelete
 18. கபி: எனக்கு யாரு அசிங்கப்பட்டாலும் கவலை இல்லை ஹிஹி...//

  தான் அசிங்கபட்டு அடிவாங்கிட்டு நிக்கிறவன் மத்தவனை பற்றி கவலை படுவானாக்கும் கொன்னியா...

  ReplyDelete
 19. பக்கி: இதுக்கு பேரு என்னன்னு இனி வருபவங்க சொல்வாங்க...//

  போடா போக்கத்தவனே'ன்னு சொல்லிரப்போறாங்க...

  ReplyDelete
 20. பக்கி: இதுக்கு பேரு என்னன்னு இனி வருபவங்க சொல்வாங்க...//

  இப்பவே நாரிபோயி கிடக்கு இனி வாராவாரமா வெளங்கிரும் ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ச்சே கம்பியூட்டர் நாறிப்போச்சே....

  ReplyDelete
 21. விக்கியுலகம் said...
  @சென்னை பித்தன்

  அண்ணே வருகைக்கு நன்றிங்க!//

  டேய் தல எஸ்கேப் ஆகி ரொம்ப நேரம் ஆச்சுடா இப்ப வந்து சலாம் போடுற...

  ReplyDelete
 22. @MANO நாஞ்சில் மனோ

  இன்னைக்கு மனோ சிபிக்கு ஒப்புக்கு சப்பான் ஹிஹி!

  ReplyDelete
 23. MANO நாஞ்சில் மனோ said...
  NAAI-NAKKS said...
  இத இத தான் நான் எதிர்பார்த்தேன்.....
  மாம்ஸ்....காரம் பத்தலை ....
  நீங்க கொஞ்சம் ...அதை போட்டுட்டு திருப்பி போஸ்ட் -ஐ எடிட் பண்ணுங்க...//

  காரம் பத்தலைன்னா மொளகா பொடியை கண்ணுல தூவிட்டு பாருங்க அண்ணே, விக்கி மூதேவி நிறைய உள்குத்து வச்சிருக்குறது தெரியலையா ஹி ஹி../////

  மொளகா பொடி...என்ன ????
  மிளகா செடியையே ...உடம்புல வளர்க்குறோம்.....
  இதெல்லாம் வேஸ்டு....

  ReplyDelete
 24. MANO நாஞ்சில் மனோ said...
  பக்கி: இதுக்கு பேரு என்னன்னு இனி வருபவங்க சொல்வாங்க...//

  இப்பவே நாரிபோயி கிடக்கு இனி வாராவாரமா வெளங்கிரும் ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ச்சே கம்பியூட்டர் நாறிப்போச்சே....////

  புதுசா நாரனுமா....
  எல்லாம் ஏற்கனவே நாரியாசி ....

  ReplyDelete
 25. தொடரும்...திங்கள் எதிர் பாருங்கள் புரட்சிக்காரன் யார்...!//

  மகா ஜனங்களே எச்சரிக்கையா இருங்கள், இவன் குடுக்குற பில்டப்பை நம்பாதீங்க, கடைசியில சே குவாரா அப்பிடின்னுட்டு, ஹி ஹி போட்டு முடிச்சிருவான்..

  ReplyDelete
 26. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  இன்னைக்கு மனோ சிபிக்கு ஒப்புக்கு சப்பான் ஹிஹி!//

  இருடா கழுத உனக்கு வச்சிருக்கேன்டா வேட்டு ஹி ஹி...

  ReplyDelete
 27. புரட்சிக்காரன் மனோ வாழ்க !!

  ReplyDelete
 28. NAAI-NAKKS said...
  MANO நாஞ்சில் மனோ said...
  NAAI-NAKKS said...
  இத இத தான் நான் எதிர்பார்த்தேன்.....
  மாம்ஸ்....காரம் பத்தலை ....
  நீங்க கொஞ்சம் ...அதை போட்டுட்டு திருப்பி போஸ்ட் -ஐ எடிட் பண்ணுங்க...//

  காரம் பத்தலைன்னா மொளகா பொடியை கண்ணுல தூவிட்டு பாருங்க அண்ணே, விக்கி மூதேவி நிறைய உள்குத்து வச்சிருக்குறது தெரியலையா ஹி ஹி../////

  மொளகா பொடி...என்ன ????
  மிளகா செடியையே ...உடம்புல வளர்க்குறோம்.....
  இதெல்லாம் வேஸ்டு....//

  அண்ணே மொளகா வேஸ்ட்டா இல்ல இந்த பதிவே வெஸ்ட்ன்னு சொன்னாப்ல தெரியுதே ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 29. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  இன்னைக்கு மனோ சிபிக்கு ஒப்புக்கு சப்பான் ஹிஹி!/////

  கமெண்ட்-க்கு மட்டுமா ...
  இல்லை போஸ்ட்-க்குமா ????????

  ReplyDelete
 30. புரட்சிக்காரன் மனோ வாழ்க !!

  ReplyDelete
 31. NAAI-NAKKS said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பக்கி: இதுக்கு பேரு என்னன்னு இனி வருபவங்க சொல்வாங்க...//

  இப்பவே நாரிபோயி கிடக்கு இனி வாராவாரமா வெளங்கிரும் ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ச்சே கம்பியூட்டர் நாறிப்போச்சே....////

  புதுசா நாரனுமா....
  எல்லாம் ஏற்கனவே நாரியாசி ....//

  வாங்க நாறி நாறி விளையாடுவோம்

  ReplyDelete
 32. விக்கியுலகம் said...
  @veedu

  நீ ஏன்யா பம்முற!//

  அருவாள பார்த்து பயந்துட்டாரோ ஹி ஹி

  ReplyDelete
 33. MANO நாஞ்சில் மனோ said...
  NAAI-NAKKS said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பக்கி: இதுக்கு பேரு என்னன்னு இனி வருபவங்க சொல்வாங்க...//

  இப்பவே நாரிபோயி கிடக்கு இனி வாராவாரமா வெளங்கிரும் ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ச்சே கம்பியூட்டர் நாறிப்போச்சே....////

  புதுசா நாரனுமா....
  எல்லாம் ஏற்கனவே நாரியாசி ....//

  வாங்க நாறி நாறி விளையாடுவோம்////////

  நாங்க சென்ட் அடிசிப்போம்....தலை

  ReplyDelete
 34. ! சிவகுமார் ! said...
  புரட்சிக்காரன் மனோ வாழ்க !!//

  எட்றா அந்த அருவாளை கொய்யால இப்பதான் தொட்டி ஜெயா படம் பார்த்தேன் ஹி ஹி

  ReplyDelete
 35. NAAI-NAKKS said...
  MANO நாஞ்சில் மனோ said...
  NAAI-NAKKS said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பக்கி: இதுக்கு பேரு என்னன்னு இனி வருபவங்க சொல்வாங்க...//

  இப்பவே நாரிபோயி கிடக்கு இனி வாராவாரமா வெளங்கிரும் ஆகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ச்சே கம்பியூட்டர் நாறிப்போச்சே....////

  புதுசா நாரனுமா....
  எல்லாம் ஏற்கனவே நாரியாசி ....//

  வாங்க நாறி நாறி விளையாடுவோம்////////

  இப்ப மட்டும் என்ன பண்ணுரூமா ?????

  ReplyDelete
 36. @MANO நாஞ்சில் மனோ

  யோவ் இது கத்துற பூமி ஜாக்கிரத ஹிஹி!

  ReplyDelete
 37. NAAI-NAKKS said...
  விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  இன்னைக்கு மனோ சிபிக்கு ஒப்புக்கு சப்பான் ஹிஹி!/////

  கமெண்ட்-க்கு மட்டுமா ...
  இல்லை போஸ்ட்-க்குமா ????????//

  ஆஹா அண்ணன் அழகா கோர்த்து விடுறாரே சைக்கிள் கேப்புல...

  ReplyDelete
 38. //கனோ: ஏய் யாரப்பத்து என்ன பேசுறே...நான் எப்பவும் அருவாளோட தூங்குரவன்டா..//

  உங்க தமாசுக்கு அளவே இல்லையா தல..

  ReplyDelete
 39. நாங்க சென்ட் அடிசிப்போம்....தலை//

  சென்ட் அடிச்சாலும் நாத்தம் நாத்தம்தானே ஹுய் ஹி...

  ReplyDelete
 40. @! சிவகுமார் !

  அட மனோ தான் அந்த புரட்சிக்காரனா....ஏன்யா பட்டுன்னு உடசிட்டே... மகா பதிவர்களே பாத்துக்கங்க!

  ReplyDelete
 41. //கனோ: நான் ஒரு குழந்த என்னை போய்...//

  இதுக்கு நான் விருதகிரி படத்த நாலுதரம் பாத்துருப்பேன்.

  ReplyDelete
 42. இப்ப மட்டும் என்ன பண்ணுரூமா ?????//

  விஸ்கி ஸ்மெல் தூக்கலா இருக்கே அது யாருகிட்டே இருந்து வருது...?? சிபி கண்ணாடி மேல சத்தியமா விக்கி இல்லை ஹி ஹி...

  ReplyDelete
 43. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  யோவ் இது கத்துற பூமி ஜாக்கிரத ஹிஹி!//

  என்னடா பெரிய கத்தரிக்கா பூமி போடா வெங்காயம், பரதேசி...

  ReplyDelete
 44. //பக்கி: அதானே...கொஞ்ச காலம் முன்னாடி வரைக்கும் வெறும் போட்டோலையே ப்ளோக நடத்திட்டு இருந்த.//

  சின்ன திருத்தம் மாம்ஸ். போட்டோ இல்ல போஸ்டர் (இதை மனோதான் எழுத சொன்னாரு சிபி சார்)

  ReplyDelete
 45. சிவகுமார் ! said...
  //கனோ: ஏய் யாரப்பத்து என்ன பேசுறே...நான் எப்பவும் அருவாளோட தூங்குரவன்டா..//

  உங்க தமாசுக்கு அளவே இல்லையா தல..//

  ஹி ஹி சீரியஸா பேசுனாலும் காமெடி பீசா ஆக்கிபுடுதானுகளே அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 46. /விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  யோவ் இது கத்துற பூமி ஜாக்கிரத ஹிஹி!//

  என்னடா பெரிய கத்தரிக்கா பூமி போடா வெங்காயம், பரதேசி...//

  போடா வெங்காயமா? வெங்காயம் ஆம்பளைன்னு கண்டுபுடிச்ச பஹ்ரைன் பாட்ஷா!!

  ReplyDelete
 47. விக்கியுலகம் said...
  @! சிவகுமார் !

  அட மனோ தான் அந்த புரட்சிக்காரனா....ஏன்யா பட்டுன்னு உடசிட்டே... மகா பதிவர்களே பாத்துக்கங்க!//

  டேய் ஏற்கனேவே அந்தாளை டாட்டா சுமோல தேடிகிட்டு இருக்கானுக என்னை வேற மாட்டி விடுறியா, அப்பும் அந்த அம்பது வயசு கிழவி கூட நீ கில்மா பன்னுனத்தை வீட்டுல போட்டு குடுத்துருவேன் ஜாக்கிரதை..

  ReplyDelete
 48. MANO நாஞ்சில் மனோ said...
  இப்ப மட்டும் என்ன பண்ணுரூமா ?????//

  விஸ்கி ஸ்மெல் தூக்கலா இருக்கே அது யாருகிட்டே இருந்து வருது...?? சிபி கண்ணாடி மேல சத்தியமா விக்கி இல்லை ஹி ஹி.../////

  நமக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை ....நல்லா மூச்சை இழுத்து விடுங்க....ஆங்....இப்ப தெரிஞ்சிடுசி ....போய் பிருஷ் பண்ணுங்க தலைவா ....

  ReplyDelete
 49. சிவகுமார் ! said...
  //பக்கி: அதானே...கொஞ்ச காலம் முன்னாடி வரைக்கும் வெறும் போட்டோலையே ப்ளோக நடத்திட்டு இருந்த.//

  சின்ன திருத்தம் மாம்ஸ். போட்டோ இல்ல போஸ்டர் (இதை மனோதான் எழுத சொன்னாரு சிபி சார்)//

  இதுக்கு என்னை முகத்துலே நாலு அப்பு அப்பிருக்கலாம் ஹி ஹி

  ReplyDelete
 50. உரையாடல் சுவையாய் இருந்தது..

  ReplyDelete
 51. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  அட ஆமால்ல ஹிஹி!//

  டேய் நீ எந்த கமெண்டுக்கு பதில் கமென்ட் போடுறேன்னு சொல்லிட்டு போடுடா மூதேவி...

  ReplyDelete
 52. //MANO நாஞ்சில் மனோ Says:
  December 3, 2011 10:12 PM
  கபி: எனக்கு யாரு அசிங்கப்பட்டாலும் கவலை இல்லை ஹிஹி...//

  தான் அசிங்கபட்டு அடிவாங்கிட்டு நிக்கிறவன் மத்தவனை பற்றி கவலை படுவானாக்கும் கொன்னியா...//  கொன்னியா, கொன்னியான்னு கேக்க நீங்க என்ன சிங்கம் சூர்யாவா இல்ல சாமி விக்ரமா !! ஹா...ஹா..

  ReplyDelete
 53. சிவகுமார் ! said...
  /விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  யோவ் இது கத்துற பூமி ஜாக்கிரத ஹிஹி!//

  என்னடா பெரிய கத்தரிக்கா பூமி போடா வெங்காயம், பரதேசி...//

  போடா வெங்காயமா? வெங்காயம் ஆம்பளைன்னு கண்டுபுடிச்ச பஹ்ரைன் பாட்ஷா!!//

  தண்ணி அடிச்சிட்டு சைட் டிஷ் வெங்காயம் தின்னுன்னு இந்த நாதாரிதான் சொன்னான் ஹி ஹி...

  ReplyDelete
 54. //MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  அட ஆமால்ல ஹிஹி!//

  டேய் நீ எந்த கமெண்டுக்கு பதில் கமென்ட் போடுறேன்னு சொல்லிட்டு போடுடா மூதேவி...//

  ஆமா. இது ஐ.பி.எஸ். எக்ஸாம். சொல்லாம போட்டா இவரு கன்பியூஸ் ஆகி பெயில் ஆயிடுவாரு. :-)))))))))))

  ReplyDelete
 55. @MANO நாஞ்சில் மனோ

  விட்ரா விட்ரா உன்னைய தான் கண்டு பிடிசிட்டாங்கல்ல ஹிஹி!

  ReplyDelete
 56. சிவகுமார் ! said...
  //MANO நாஞ்சில் மனோ Says:
  December 3, 2011 10:12 PM
  கபி: எனக்கு யாரு அசிங்கப்பட்டாலும் கவலை இல்லை ஹிஹி...//

  தான் அசிங்கபட்டு அடிவாங்கிட்டு நிக்கிறவன் மத்தவனை பற்றி கவலை படுவானாக்கும் கொன்னியா...//  கொன்னியா, கொன்னியான்னு கேக்க நீங்க என்ன சிங்கம் சூர்யாவா இல்ல சாமி விக்ரமா !! ஹா...ஹா..//

  ஹி ஹி ஹி ஹி இனி அவனை டேய் நாயேன்னு சொல்லுறேன் போதுமா ஹி ஹி...

  ReplyDelete
 57. சிவகுமார் ! said...
  //MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  அட ஆமால்ல ஹிஹி!//

  டேய் நீ எந்த கமெண்டுக்கு பதில் கமென்ட் போடுறேன்னு சொல்லிட்டு போடுடா மூதேவி...//

  ஆமா. இது ஐ.பி.எஸ். எக்ஸாம். சொல்லாம போட்டா இவரு கன்பியூஸ் ஆகி பெயில் ஆயிடுவாரு. :-)))))))))))//

  ஹி ஹி சும்மா ஒரு கன்பியூசன்தான், ஏன்னா இவன் நிறைய உள்குத்து வச்சிருப்பான்ய்யா அதான்...

  ReplyDelete
 58. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  விட்ரா விட்ரா உன்னைய தான் கண்டு பிடிசிட்டாங்கல்ல ஹிஹி!//

  ஏண்டா நான் என்ன டெரரிஸ்ட்டா கண்டுபிடிக்கிரதுக்கு ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி...

  ReplyDelete
 59. //மூதேவி//

  மூதேவன் தான் கரெக்ட்.

  ReplyDelete
 60. NAAI-NAKKS said...
  MANO நாஞ்சில் மனோ said...
  இப்ப மட்டும் என்ன பண்ணுரூமா ?????//

  விஸ்கி ஸ்மெல் தூக்கலா இருக்கே அது யாருகிட்டே இருந்து வருது...?? சிபி கண்ணாடி மேல சத்தியமா விக்கி இல்லை ஹி ஹி.../////

  நமக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை ....நல்லா மூச்சை இழுத்து விடுங்க....ஆங்....இப்ப தெரிஞ்சிடுசி ....போய் பிருஷ் பண்ணுங்க தலைவா ....//

  என்னை சொல்றாப்ல சொல்லி யாரை குத்துரீங்கன்னு புரியுது அண்ணே ஹி ஹி..

  ReplyDelete
 61. // MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  விட்ரா விட்ரா உன்னைய தான் கண்டு பிடிசிட்டாங்கல்ல ஹிஹி!//

  ஏண்டா நான் என்ன டெரரிஸ்ட்டா கண்டுபிடிக்கிரதுக்கு ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி...//

  டெர்ரர் இன் மிடில் ஈஸ்ட்(பஹ்ரைன்). ஹா. ஹா..

  ReplyDelete
 62. சிவகுமார் ! said...
  //மூதேவி//

  மூதேவன் தான் கரெக்ட்.//

  இதுக்கு ஒரு தனி பதிவு போட்டு நாரடிச்சிற வேண்டியதுதான்...

  ReplyDelete
 63. சிவகுமார் ! said...
  // MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  விட்ரா விட்ரா உன்னைய தான் கண்டு பிடிசிட்டாங்கல்ல ஹிஹி!//

  ஏண்டா நான் என்ன டெரரிஸ்ட்டா கண்டுபிடிக்கிரதுக்கு ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி...//

  டெர்ரர் இன் மிடில் ஈஸ்ட்(பஹ்ரைன்). ஹா. ஹா..//

  பச்சை பிள்ளையை தூக்கிட்டு போயி கும்மிர போராயிங்க அவ்வ்வ்வ்..

  ReplyDelete
 64. சிபி நாதாரியை இன்னும் காணோம், கொய்யால ஓடிபோயி பதுங்கிட்டான் போல கிணத்துக்குள்ளே...

  ReplyDelete
 65. //MANO நாஞ்சில் மனோ Says:
  December 3, 2011 10:46 PM
  சிபி நாதாரியை இன்னும் காணோம், கொய்யால ஓடிபோயி பதுங்கிட்டான் போல கிணத்துக்குள்ளே...//

  கிணத்துக்குள்ள இறங்கிதான் பதுங்க முடியும். ஓடிப்போய் எப்பூடி?

  ReplyDelete
 66. @MANO நாஞ்சில் மனோ

  அண்ணன் மனோ இப்போது...பிடரி தெறிக்க ஓடுவார் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் ஹிஹி!

  ReplyDelete
 67. /MANO நாஞ்சில் மனோ Says:
  December 3, 2011 10:28 PM

  சென்ட் அடிச்சாலும் நாத்தம் நாத்தம்தானே ஹுய்//

  அப்ப தமிழ் நாட்ல ஏகப்பட்ட சென்ட் (நிலத்தை) அடிச்ச அபகரிப்பு பார்ட்டி நீங்கதானா? குண்டர் சட்டப்படி இல்லைன்னாலும் சுமாரான/ஒல்லியர் கேஸ்லயாவது அள்ளிப்போடுங்கம்மா இவரை.

  ReplyDelete
 68. /கனோ: அவன் வரும்போதே ஏதாவது கில்மாவ பாத்துட்டு வந்து இருப்பான்...//

  நீங்க மட்டும் நல்லவரா? 'நான் ஜில் ஜில்' மனோ அப்டிங்கற பேர்ல கில்மா வலைப்பூ(அரபி மொழி) ஆரம்பிச்சி ரெண்டு வருஷம் ஆச்சே. அது நம்ம ஆளுங்ககிட்ட சொல்ல மாட்டேன்!!

  ReplyDelete
 69. @! சிவகுமார் !

  இம்புட்டு விஷயம் பன்றானா இவன்....என்னமோ ஒன்னும் தெரியாத பய போல நடிக்கிறானே ஹிஹி!

  ReplyDelete
 70. என்னய்யா நடக்குது இங்க?

  ReplyDelete
 71. சிவகுமார் ! said...
  //MANO நாஞ்சில் மனோ Says:
  December 3, 2011 10:46 PM
  சிபி நாதாரியை இன்னும் காணோம், கொய்யால ஓடிபோயி பதுங்கிட்டான் போல கிணத்துக்குள்ளே...//

  கிணத்துக்குள்ள இறங்கிதான் பதுங்க முடியும். ஓடிப்போய் எப்பூடி?//

  அந்த பன்னாடை ஓடிப்போயி குதிச்சுருவான்யா, குற்றாலத்துலேயே பார்த்துருக்கேன் அவன் குதிச்சத்தை ஹி ஹி..

  ReplyDelete
 72. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  அண்ணன் மனோ இப்போது...பிடரி தெறிக்க ஓடுவார் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் ஹிஹி!//

  நான் எதுக்குடா ஓடணும் ராஸ்கல் நான் எப்பவும் ஸ்டெடியா இருக்குற ஆளு ஹி ஹி, நீ இப்போ ஸ்டெடியா அதை சொல்லு ஹி ஹி

  ReplyDelete
 73. விக்கியுலகம் said...
  @மதுமதி

  மாப்ள வருகைக்கு நன்றி!//

  எப்பிடி பம்முறான் பாருங்க

  ReplyDelete
 74. சிவகுமார் ! said...
  /MANO நாஞ்சில் மனோ Says:
  December 3, 2011 10:28 PM

  சென்ட் அடிச்சாலும் நாத்தம் நாத்தம்தானே ஹுய்//

  அப்ப தமிழ் நாட்ல ஏகப்பட்ட சென்ட் (நிலத்தை) அடிச்ச அபகரிப்பு பார்ட்டி நீங்கதானா? குண்டர் சட்டப்படி இல்லைன்னாலும் சுமாரான/ஒல்லியர் கேஸ்லயாவது அள்ளிப்போடுங்கம்மா இவரை.//

  அதுக்குதான் என் வீட்டு சுவர்ல ரெட்டை இலை வரைஞ்சி வச்சிருக்கேன் ஒரு பய நம்ம பக்கம் வரமாட்டாணுக ஹீ ஹஈஈ...

  ReplyDelete
 75. @MANO நாஞ்சில் மனோ

  நாங்கல்லாம் எப்பவுமே ஸ்டடிய்யா கேக்குறாரு டீடைலு ஹிஹி!

  ReplyDelete
 76. சிவகுமார் ! said...
  /கனோ: அவன் வரும்போதே ஏதாவது கில்மாவ பாத்துட்டு வந்து இருப்பான்...//

  நீங்க மட்டும் நல்லவரா? 'நான் ஜில் ஜில்' மனோ அப்டிங்கற பேர்ல கில்மா வலைப்பூ(அரபி மொழி) ஆரம்பிச்சி ரெண்டு வருஷம் ஆச்சே. அது நம்ம ஆளுங்ககிட்ட சொல்ல மாட்டேன்!!//

  மொரோக்காகாரி மேட்டர் உமக்கும் தெரிஞ்சி போச்சா அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 77. விக்கியுலகம் said...
  @! சிவகுமார் !

  இம்புட்டு விஷயம் பன்றானா இவன்....என்னமோ ஒன்னும் தெரியாத பய போல நடிக்கிறானே ஹிஹி!//

  டேய் அண்ணே நான் அதுக்கு சரிப்படமாட்டேண்டா...

  ReplyDelete
 78. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  நாங்கல்லாம் எப்பவுமே ஸ்டடிய்யா கேக்குறாரு டீடைலு ஹிஹி!//

  என்ன ஸ்லோவா அடிச்சிட்டு இருக்கேன்னு சொல்லு ஹி ஹி...

  ReplyDelete
 79. @MANO நாஞ்சில் மனோ

  சர்றா அழாத...நீ அவன் இல்லைன்னு இப்போதைக்கு சொல்லி வைப்போம் ஹிஹி!

  ReplyDelete
 80. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  சர்றா அழாத...நீ அவன் இல்லைன்னு இப்போதைக்கு சொல்லி வைப்போம் ஹிஹி!//

  என்ன பிச்சை போடுறியாக்கும் ராஸ்கல் தோலை உரிச்சிபுடுவேன் ஹி ஹி அண்ணே...

  ReplyDelete
 81. .இது ஒரு கொடுமையான நிகழ்ச்சி..இளகிய மனசு இருக்கவங்க தொடர்ந்து படிப்பதை தவிர்க்கவும்...ஹிஹி!

  //

  இதைப்பாத்துட்டும் உள்ளே வரலாமா?

  ம்.மனசை கரும்பாக்கிக்கிட்டு ச்சே.இரும்பாக்கிகிட்டு வரேன்.

  ReplyDelete
 82. கோகுல் said...
  .இது ஒரு கொடுமையான நிகழ்ச்சி..இளகிய மனசு இருக்கவங்க தொடர்ந்து படிப்பதை தவிர்க்கவும்...ஹிஹி!

  //

  இதைப்பாத்துட்டும் உள்ளே வரலாமா?

  ம்.மனசை கரும்பாக்கிக்கிட்டு ச்சே.இரும்பாக்கிகிட்டு வரேன்.//

  ஒரு கடப்பாரையும் கையில் எடுத்துட்டு வருவது நல்லது, இது கத்தல் பூமியாம், ஒரு யோக்கியன் [[விக்கி]] சொல்றான்...

  ReplyDelete
 83. ஆஹா நூறு, விக்கி என்னை போடா வெண்ணை என்றதால் நான் வெளிநடப்பு செய்கிறேன்...

  ReplyDelete
 84. பக்கி: அட கருமம் புடிச்சவனே அதுக்கு எதுக்கு சிரிக்கற...
  //

  ஹி ஹி கூட வே பொறந்தது எப்பவும் போகாது.கரக்டா?

  ReplyDelete
 85. கொசுறு: இனி அரசியல் ரீதியா இவர்கள் அலசுவது வாரம் தோறும் தொடரும்...திங்கள் எதிர் பாருங்கள் புரட்சிக்காரன் யார்...!

  //

  புரட்சி செய்பவர்கள் எல்லோரும் புரட்சிக்காரர்கள் அப்படின்னு சொல்லபோறிங்களா மாம்ஸ்?

  ReplyDelete
 86. விக்கியுலகம்
  December 3, 2011 11:05 PM

  வாங்கய்யா வாங்க!///என்னமோ தீபாவளி தள்ளுபடிக்கு கூப்புடுற மாதிரி கூப்புடுறீங்க?

  ReplyDelete
 87. ப்ளாக் நடத்துவது எப்படி

  இப்படியா..

  ReplyDelete
 88. வணக்கம் அண்ணே,
  ரொம்ப நாளைக்கு அப்புறமா ப்ளாக் பக்கம் வந்தாலும் அதே குசும்பு குறையா வண்ணம் செமையா எழுதியிருக்கிறீங்க.

  ஹி....ஹி...

  கோர்த்து விடுறதில நீங்க பலே கில்லாடி!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 89. யோவ் தக்காளி யாருய்யா அந்த ரெண்டு பேரு..... மொதல்ல அத சொல்லுய்யா.... வர வர என்ன நடக்குதுன்னே புரியமாட்டேங்கிதுப்பா..... வில்லங்கம் புடிச்ச பயலுக அதிகமாகிட்டானுங்க....!

  ReplyDelete
 90. அடுத்த பதிவிற்காக வெயிட்டிங்.....

  ReplyDelete
 91. கபி, பக்கி, கனோ ---- இதாம்ல நெஜ கொலவெறி...

  ReplyDelete
 92. பலருக்கு தெரிஞ்சிருக்கும் இந்த மொக்கைகளை...இது ஒரு கொடுமையான நிகழ்ச்சி..இளகிய மனசு இருக்கவங்க தொடர்ந்து படிப்பதை தவிர்க்கவும்...ஹிஹி!///

  இத படிச்சாலே இளகி போயிடுவாங்க?

  ReplyDelete
 93. கனோ: ஆமாம்டா...எனக்கு கூட பகாடி(சரக்கு!) தான் கனவுல வருது...///

  கனவுல மட்டும் பொய் சொல்லக் கூடாது கனோ...

  ReplyDelete
 94. கபி: டேய் என்னையும் தான் வறுக்கறான்...நான் செய்ஞ்சது தப்பா...நீ சொல்லு...டேய் நீ சொல்லு...////\\

  அட.... ரூட்டு இப்பிடி போகுதா?

  ReplyDelete
 95. கபி: இந்த கொச்சுத்தொல்லைங்க தாங்க முடியலடா...எப்ப பாரு அத போடா இத போடாதன்னு ஒரே நச்சு நச்சுன்னுகிட்டு......///

  கொசுவுக்கு கொளுத்துங்க டார்ட்டாயஸ்... ஹி ஹி வெளம்பரம்

  ReplyDelete
 96. பக்கி: அதானே நான்தான் உள்குத்து போடுறேன்னு பார்த்தா...சரக்கில்லாத பயபுள்ளைங்க எல்லாமே இதத்தாண்டா பண்ணுதுங்க...///

  உண்மை உண்மை இதாம்ல உண்மை...

  ReplyDelete
 97. கொசுறு: இனி அரசியல் ரீதியா இவர்கள் அலசுவது வாரம் தோறும் தொடரும்...திங்கள் எதிர் பாருங்கள் புரட்சிக்காரன் யார்...!/////

  அட.... இன்னும் ஒரு நாள் குறுக்கே இருக்கே...

  வாராவாரம் தொடருமா?மா?மா?மா? ஐயோ முடியல...

  ReplyDelete
 98. தொடருமா??? அரசியலா?? வெயிட்டிங் மாம்ஸ்

  ReplyDelete
 99. அதானே யாருய்யா அந்த புரட்சிக்காரன்...??? அண்ணன் கேக்குறார்ல சொல்லுங்க...

  ReplyDelete
 100. * இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

  * பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

  * நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

  * இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

  * தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

  * தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

  * இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
  please go to visit this link. thank you.

  * ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

  * கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

  ReplyDelete
 101. டேய்ய்... இப்ப கைதட்டுனவன் எவன்டா.....?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி