குறும்பு - கிச்சிளிக்காஸ்~

வணக்கம் நண்பர்களே...



இன்றைய ஷோவுக்கு உங்களை அழைக்கிறேன்...

நீங்கள் இப்படி பாத்து இருக்கீங்களா...


சுறாப்பா சுறா...


யம்மாடி....


சிங்க கர்ஜனைன்னா இதானோ...


இதுவரைக்கும் ரியலு..இப்போ ரீலு..


Last But not least...


கொசுறு: எல்லாம் காமடிக்கு தானுங்கோ...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

21 comments :

  1. ஹா ஹா முதலாவது வீடியோ கலக்கல்

    ReplyDelete
  2. அதுவும் அந்த பாட்டி காரில செய்த சேட்டை சூப்பர்

    ReplyDelete
  3. அந்த முதல் வீடியோ கலக்கலோ கலக்கல்..

    ReplyDelete
  4. அந்த முதல் வீடியோ கலக்கலோ கலக்கல்..

    ReplyDelete
  5. நல்ல கலக்கல் காட்சிகள் பாராட்டுகள் தொடர்க ....

    ReplyDelete
  6. எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணே, ஆ அந்த பாம்பூ.....!!!

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா ஹா "டேய் உனக்கு வெக்கமே இல்லையாடா" முடியல...!!!

    ReplyDelete
  8. அருமையான கிச்சிளிகாஸ்
    பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உண்மையிலே அது பாம்பா.... இதெல்லாம் கடல்ல இருக்குதா?? ஒரு எளவும் புரியலையே..... நாயை கவ்வுன மாதிரி நம்மையும் கவ்வீருமோ???

    ReplyDelete
  10. வடிவேல் காமெடி எல்லா சிச்சுவேசனுக்கும் பொருந்தும் போல இருக்கே. அருமையான கண்ணொளி. நன்றி.

    ReplyDelete
  11. அருமை... அருமை... அருமையான கண்ணொளி.

    ReplyDelete
  12. //யம்மாடி....//
    அய்யய்யோ அது என்ன மாம்ஸ்?

    ReplyDelete
  13. //சிங்க கர்ஜனை// Super!

    ReplyDelete
  14. கலக்கல்
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நன்றி மாம்ஸ்.எப்படித்தான் தேடுரீகளோ

    ReplyDelete
  16. வணக்கம் அண்ணே,
    உயிரினங்களின் குறும்பு கலக்கலாக இருக்கிறது.
    விஜய் வடிவேலாக
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  17. யோவ் எல்லா கொத்தாதிங்கப்பா....
    பாம்பு கத்தீரும்......
    நாய்நக்ஸ்ஐ பாம்பு முழுங்கிருச்சா....
    அப்பா...தொல்லை ஒழிஞ்சது....

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி