சாமியேய் எங்கள உற்றுப்பாருப்பா...!

வணக்கம் நண்பர்களே..இது ஆன்மீகப்பதிவு அல்ல...தார்மீக பதிவு....

சாமியே சரணம் ஐயப்பா...

கன்னி மூல கணபதியே...லூசுப்பசங்களுக்கு அறிவ கொடுத்து உடப்பா...

மாட்டுக்கறி சாப்பிட்டா மட்டும் போதாதுன்னு சொல்லுமப்பா....

ஏற்கனவே இல்லாத தகுடுதத்தம் பண்ணி பக்கத்து நாட்டுல கொன்னது போதும்னு மண்டையில உறைக்கிராப்ல சொல்லி விடப்பா....

இருக்குற துட்ட எல்லாம் உங்கிட்ட கொடுத்துத்திட்ட அப்பாவி தமிழன கண்கொண்டு பாரப்பா...

வருஷம் புல்லா சரக்கடிச்சாலும்...உன்னைய தேடி வரும்போது மட்டும் உத்தமனா நடந்துக்கற மனுசங்கள காப்பாத்தப்பா...

வெறும் பாய்லரோட வந்தவங்களுக்கு இன்னைக்கு பெரிய இடத்துல வீடு கட்டி கொடுத்து இருக்கும் எங்கள வாழ விடப்பா...

எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்னு கொஞ்சம் சொல்லி விடப்பா...

எப்பவுமே யாருக்காவது ஜால்ரா அடிச்சிட்டு தாங்களே அறிவாளிங்கன்னு சொல்லிக்கரவளுக்கு என்னப்பா நீயப்பா, சொல்றப்பா, இப்பப்பா...யப்பப்பா...

இருக்குற தொந்தரவு போதாதாப்பா...நீ வேற ஏம்பா...

புத்தி கொடு....சாமியே...சரணம் ஐயப்பா...!~

கொசுறு: கவித கவித...எப்படியும் யாரும் கண்டுக்க போறதில்ல!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. முதல் பக்தன் ஐயப்பா

  ReplyDelete
 2. மாப்ள கவிதை சூப்பர், சொல்ல முடியாது இருமுடி கட்டி இதை பாடினாலும் நல்லாத்தான் இருக்கும். அவரு கேட்பார தெரியவில்லை.

  ReplyDelete
 3. எல்லாம் வல்ல ஐயப்ப சாமி பிரச்சினை தீர அருள் புரியட்டும்..

  ReplyDelete
 4. விடுய்யா விடுய்யா....

  ReplyDelete
 5. அதான் ஒருத்தனை நடு ரோட்டுல போட்டு அடிச்சிட்டேனே விடுய்யா ஹி ஹி...!!

  ReplyDelete
 6. இங்க எங்களை அடிக்கும்போதே ....
  எங்களுக்கு சூடு,,,சொரணை இல்லையாம் ....
  இதுல அங்க அடிக்கிறத....பாத்து
  நமக்கு எல்லாம் வந்துடுமா ???
  போங்க மாம்ஸ் போய் T.V. சீரியல்
  பாருங்க....
  இன்னிக்கு இந்தியா மேட்ச் இருக்கு அதை பாருங்க...
  நயன் தாரா கல்யாணத பத்தி கவலை படுங்க....

  எதுவுமே இல்லாட்டி உள்குத்து பதிவு போட்டு NO.1 ஆ வர பாருங்க....
  பொழப்ப பாக்காம ...இங்க வந்து
  அது இது-னு கிட்டு .....

  ReplyDelete
 7. சரணம் ஐயப்பா!
  சூப்பர் மாம்ஸ்!

  //எப்பவுமே யாருக்காவது ஜால்ரா அடிச்சிட்டு தாங்களே அறிவாளிங்கன்னு சொல்லிக்கரவளுக்கு என்னப்பா நீயப்பா, சொல்றப்பா, இப்பப்பா...யப்பப்பா...//
  :-)

  ReplyDelete
 8. புதிய சரணத்தையும் வேண்டுதலையும் கேட்டு
  ஐயப்பனை மிரள வைத்துவிட்டீர்களே
  இன்றைய சூழ்லுக்கேற்ற அருமையான பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நல்லா...உற்றுப்பார்த்துவிட்டேன் ஜயப்பா....
  வீடியோ இல்ல ஜயப்பா....
  டூல் பாரையும் பார்த்தேன் ஜயப்பா...
  இது விக்கியோட ஃப்ளாக்தான் ஜயப்பா....
  மாம்ஸ் யாருக்கு பயப்படறாரு ஜயப்பா...
  யப்பா...நான் போறம்ப்பா....

  ReplyDelete
 10. //வெறும் பாய்லரோட வந்தவங்களுக்கு இன்னைக்கு பெரிய இடத்துல வீடு கட்டி கொடுத்து இருக்கும் எங்கள வாழ விடப்பா..//

  மாப்ள இதுக்கு அப்படியே ஒரு டியூன் போட்டு ஒரு பாட்டு ரெடி பண்ணிடுவோம்...

  ReplyDelete
 11. முதல் வரிய பாத்ததும்தான் உயிரே வந்தது...ஆமாண்ணே...படுத்ராய்ங்க...

  ReplyDelete
 12. அடிப்போம் அடிப்போம் னு தான் சொல்றோம்... ஆணா நாம தான் எல்லார்கிட்டயும் அடி வாங்கறோம்.... கோயம்புத்தூர் ல இருக்கற கல்லூரிகள்ல 70 % அவன்காளுகதான்.... அதுகளுக்கெல்லாம் ஒரு 10 நாளைக்கு தண்ணி குடுக்காம விட்டா தெரியும்.. அணை ல இருந்து விடற தண்ணி இங்கிருக்கிற அவங்களுக குடிக்கற தண்ணிய விட குறைவுதான்...

  விகடன் ல ஒரு கட்டுரை வந்துருக்கு படிச்சு பாருங்க........

  ReplyDelete
 13. இன்று கோவையில் கேரள வாகனங்கள் பல பயமின்றி உலவுவதைக் காண முடிந்தது! அவர்கள் நம்மீது கொண்ட நம்பிக்கை பெருமை அளித்தது!

  ReplyDelete
 14. சரியான நேரத்தில் சரியான பகடி. மலை மீது குடியிருக்கும் ஐயப்பனை வழிபடச் சென்ற - கேரளாவிற்கு வருமானத்தைக் கொண்டு சேர்க்கும் தமிழர்களையும் அவர்கள் வண்டிகளையும் அடித்து உடைக்கும் கேரளர்களை என்ன சொல்லுவது? ஐயப்பன்தான் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும்.

  ReplyDelete
 15. இருக்குற துட்ட எல்லாம் உங்கிட்ட கொடுத்துத்திட்ட அப்பாவி தமிழன கண்கொண்டு பாரப்பா!////பிளீஸ்!!!!

  ReplyDelete
 16. மாம்ஸ்,
  சரண கோசம் அருமையா இருக்குய்யா...

  ReplyDelete
 17. சாமியே...சரணம் ஐயப்பா...!~

  ReplyDelete
 18. கலக்குறீங்க... ஆனால் எல்லாமே உண்மை. பகிர்விற்கு நன்றி நண்பரே!
  இதையும் படிக்கலாமே:
  "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி