ஊர்த்திருவிழா + முல்லை பெரியாறு...கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...




நிகழ்ச்சிக்கு போவோமா...




இதில் எந்த அளவுக்கு எல்லோருக்கும் நம்பிக்கை இருக்குன்னு தெரியலைங்க...


உங்களின் பொறுமை இந்த பதிவுக்கு தேவைப்படுகிறது...ரெடியா..ஜூட்.






கொசுறு: என்ன கொடுமை இது! நடிகர்கள் வாய் திறக்காத போதும் நாமாவது அவர்களை கிச்சிளிக்காஸ் மூலம் பேச வைக்க முயலுகிறோம்..நன்றி..! பெரிய வீடியோ என்பதால் ரெண்டே ரெண்டுதானுங்க...ஹிஹி!...
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

15 comments :

  1. வாயே திறக்காத கூத்தாடிகளை வாயை திறக்க வைத்த அண்ணன் வாழ்க...!

    ReplyDelete
  2. கூத்தாடி பொழப்பா போச்சு போங்க....

    ReplyDelete
  3. விஜயகாந்த் தான் டாப்.. சிரிச்சு சிரிச்சு முடியலை.பென்னி குக்கா பெவி குக்கா? சிவகுமார் தாங்கமுடியலை கஞ்சா கருபுமா? ஐயோ விசுமா? .

    ReplyDelete
  4. மூளையே இல்லையே? மண்ணு தானே இருக்கு. சச்சின் வேறயா? ரஜினிக்கு பஞ்ச் வேறயா?

    ReplyDelete
  5. அட போங்கப்பா நீங்களும் உங்க வடையும்.அருமையான பதிவு.

    ReplyDelete
  6. என்னோட சிஸ்டத்துல் ஸ்பீக்கர் இல்ல்லாத காரணத்துனால வெறும் கிச்சு கிச்சுதான், லிக்காஸ் எதுவும் இல்லை :-)

    ReplyDelete
  7. வணக்கம் மாம்ஸ்

    வீடியோ முழுவதும் பார்த்தேன்

    எனக்கென்னவோ எங்க அஞ்சா சிங்கம் ராமராஜன் வந்திருந்தா பேச்சி பேச்சின்னு பாடியே மாட்டை அடக்கிருப்பாருல்ல..

    ஹி ஹி ஹி

    இரண்டு வீடியோவும் நக்கல் with கலக்கல்ஸ்

    ReplyDelete
  8. இன்னும் இரண்டு இயக்குனர் உங்களை தேடிட்டு இருக்காங்களாம்.மிமிக்ரி பண்ணிக்கொடுக்க. சூப்பர்.

    ReplyDelete
  9. உங்கள் ஆசை நிறைவேறுமா பார்க்கலாம்!

    ReplyDelete
  10. கிச்சிளிக்காஸ் இரண்டுமே அருமை நண்பா...

    ReplyDelete
  11. எனது தளத்தில்:
    தனுசுக்கு போட்டியாக சிம்பு

    ReplyDelete
  12. கலக்கல் மாம்ஸ்

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி