keaton buster - The Great - கிச்சிளிக்காஸ்!

வணக்கம் நண்பர்களே...நண்பர் திரு. பாலாவின் பக்கங்கள் அவர்கள் மூலம் இது வரை அறியாத இன்னுமொரு சார்லி சாப்ளின்...இல்லவே இல்ல...இவரும் அவரும் சம காலத்தவர்கள்...பாருங்கள் இந்த கலைஞ்சனின் சாகசங்களை!...

ரெடி ஸ்டார்ட்...


என்ன ஒரு வேகம்...


எப்படி விழுறாரு பாருங்க...


என்ன கொடுமைய்யா இது....


Last but not least...


கொசுறு: ஷோ புடிசிருக்கும்னு நெனைக்கிறேன் நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

19 comments :

 1. மாப்ள எங்களுக்கு ஒவ்வொன்றையும் தேடி பிடிச்சு கொடுக்குறீங்க... நன்றி....

  ReplyDelete
 2. வணக்கம் மாம்ஸ்

  நல்ல கலெக்சன்ஸ்

  ReplyDelete
 3. இதுதான் ஏற்கெனவே தெரியுமே அண்ணே...!!!

  ReplyDelete
 4. காமெடி அசத்தல்டா மக்கா...!!!

  ReplyDelete
 5. எக்ஸலண்ட் சார். கீஸ்டன் பிரமிக்க வைத்தார். தேடிப் பிடித்து எங்களுக்குத் தந்த நீங்களும் பிரமிக்க வைக்கிறீர்கள். நன்றி!

  ReplyDelete
 6. ஹ...ஹ....ஹ....ஹ...ஹ யம்மா..ஹஹஹ இதபார்ரா...அய்யோ.....வ....வ...யிரு..வ..லிக்குது...சூப்பர் சூப்பர்...

  ReplyDelete
 7. மீண்டும் கீட்டன் பஸ்டர்!கலக்கல்!

  ReplyDelete
 8. வணக்கம் அண்ணே,
  நீங்க பகிர்ந்தா எந்த ஷோ தான் பிடிக்காது?

  சூப்பரா பகிர்ந்திருக்கிறீங்க.

  சார்லி சாப்ளின் மாதிரியே இவரும் கலக்குறாரு!.

  ReplyDelete
 9. விக்கி... First of all, என்னுடைய நெட் கனெக்ஷன் வேகத்தில் காணொளிகள் பார்ப்பது மிகவும் கடினம்... இன்னொன்று தொடர்ந்து கிச்சிளிக்காஸ் போடுவதால் உங்கள் வாசகர் வட்டத்திற்கு உங்கள் மீதுள்ள மரியாதை குறைய வாய்ப்பிருக்கிறது...

  வாசகர் வட்டம் என்று நானிங்கே குறிப்பிடுவது பின்னூட்டம் போட்டிருக்கும் நெருங்கிய நண்பர்களை அல்ல... சத்தமில்லாமல் உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர்களை...

  ReplyDelete
 10. //Philosophy Prabhakaran Says:

  சத்தமில்லாமல் உங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படிப்பவர்களை...//

  யோவ் பிரபாகரா, எழுத்தை எதுக்குய்யா சத்தம் போட்டு படிக்கணும்? படுவா ராஸ்கோல்.

  ReplyDelete
 11. //Philosophy Prabhakaran Says:
  December 7, 2011 4:25 AM
  விக்கி... First of all, என்னுடைய நெட் கனெக்ஷன் வேகத்தில் காணொளிகள் பார்ப்பது மிகவும் கடினம்.//

  அதுக்கு அதிவேக இணைப்பு தரும் பேக்கேஜை வாங்கித்தர மாம்ஸிடம் ஐஸ் வைக்கணுமா?

  ReplyDelete
 12. Philosophy Prabhakaran
  December 7, 2011 4:25 AM

  //இன்னொன்று தொடர்ந்து கிச்சிளிக்காஸ் போடுவதால் உங்கள் வாசகர் வட்டத்திற்கு உங்கள் மீதுள்ள மரியாதை குறைய வாய்ப்பிருக்கிறது...//

  அதென்ன வாசகர் வட்டம். சதுரமா இருக்கக்கூடாதா?

  ReplyDelete
 13. @ ! சிவகுமார் !
  உஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா... பிலிம் காட்டும் விக்கியை விட்டுட்டு என்னை கலாய்ப்பது அநியாயம்... தக்காளி சுட்டேபுடுவேன்...

  ReplyDelete
 14. இதுவரை பார்க்காத கண்ணொளிகள்... அருமை நண்பா!
  நம்ம தளத்தில்:
  "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி