மஞ்ச மாக்கான் - A Love(!) Story! - 3

வணக்கம் நண்பர்களே...


முந்தய பகுதிகளுக்கு...மஞ்ச மாக்கான் - A Love(!) Story! - 1, மஞ்ச மாக்கான் - A Love(!) Story! - 2

http://vikkiulagam.blogspot.com/2011/12/love-story-2.html - 2 


தொடர்கிறது...

அவரு நீங்க நெனைக்கறாப்போல நல்லவரு இல்லீங்க...குடி, சிகரெட்டு இதெல்லாம் விட பொண்ணு சகவாசமும் இருக்கு...ஆனா, ரொம்ப நல்லவரு போல நடிப்பாரு...

இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்...

நானும் அவரால பாதிக்கப்பட்டவ...

ஓ...

என்னைய நாசம் பண்ணிட்டு...கல்யாணம் செய்ஞ்சிக்கறதா சொல்லி ஏமாத்திட்டு, என் கருவையும் கலைக்க வச்சிட்டாரு...

அய்யோ...

ஆமாங்க எங்க அது அவரோட தவறுகளுக்கு ஆதாரமா இருந்துடப்போகுதுன்னு...கலைசிட்டாரு...

அவ்வளவு மோசமானவரா...

உங்க நல்லதுக்கு சொல்றேன்..இந்த கல்யாணத்த ஒத்துக்காதீங்க...பின்னாடி ரொம்ப பீல் பண்ணுவீங்க...

இவ்ளோ நீங்க சொல்றீங்க...நான் நம்பாம இருப்பனா...எங்க குடும்பத்துல ஒரு ஒப்பந்தம் இருக்கு...அது நிச்சய தார்த்தம் அன்னைக்கே இரு வீட்டாரும் முழு சம்மதம்னு எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துடுவாங்க...அப்படி போட்டு கொடுத்துட்டா மாத்த சரியான காரணம் வேணும்...வதந்திகளை வைத்து திருமணம் தடைப்படுறது நடக்காது..

ஓ...

அதனால...ஒன்னு செய்யுங்க..

என்னாது அது..

நீங்க எங்க வீட்டுக்கு வாங்க...எங்க வீட்டு பெரியவங்க கிட்ட இதை பத்தி விளக்கமா சொன்னீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்...

அது முடியாதுங்க....

ஏன்...

என்னைய அந்தாளு ஆளு வச்சி கொன்னே புடுவான்...

யாரு...

குமாரு...

சரி இன்னும் எவ்ளோ சுத்துவீங்க...

என்ன என்னது...என்ன நான் சுத்துரனா...அப்படின்னா..

ஏய் நீ யாரு..எதுக்கு இப்படி போன் பண்ணி நாடகம் பண்றே எல்லாம் எனக்கு தெரியும்...வேற எங்கயாவது போய் உன் நாடகத்த நடத்து எங்கிட்ட நடக்காது, சீ வைடி போனை...சின்ன குழந்தைல இருந்து தூக்கி வச்சி பாசம் காமிச்ச மாமன பத்தியே இம்புட்டு கேவலமா பேச உன்னால எப்படிடீ முடியுது.....

ஹேய் மரியாத மரியாத...

தூ உனக்கு என்னடி மரியாத...நேர்ல பாத்தேன்னா செருப்பால அடிப்பேண்டி ச்சே வை...


போன் இணைப்பு கட்டானது...

ச்சே...தப்பிச்சிட்டானே...விடக்கூடாது...அவன் நிம்மதியா எப்படி இருந்துடறான் பாக்குறேன்...

Telecom company staff place...

ஹாய் மஞ்சு...

வாங்க எப்படி இருக்கீங்க (ஜொள்ளுப்பய!)

நான் நல்லா இருக்கேன்...உங்களைத்தான் ரெண்டு நாளா கேண்டீன் பக்கம் பாக்கவே முடியல...

அது வந்து கொஞ்சம் வேலை அதிகம் அதான்...

ஓ...நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்..

இங்கயா...(நாதாரி எப்ப பாரு பின்னாடியே சுத்துறானே என்ன பண்ணலாம்!)

நோ...இவினிங் ஆபீஸ் விட்டதும் நீங்க தப்ப எடுத்துக்கல்லன்னா காப்பி ஷாப் போவோம்...

ஓ...ஓகே பாப்போம்...

மாலை...

என்ன விஜ்ஜு ரொம்ப நேரமா வைட் பண்றீங்களா.

இல்லங்க ஒரு பத்து நிமிஷமாத்தான்..உக்காருங்க போவோம்..


ஓகே(இவன் போல ஒரு அடிமை நமக்கு தேவைதான்!)


( அவன் காதலை அவளிடம் சொல்ல அப்போதைக்கு அவள் பதில் சொல்லாமல் சில நாட்கள் கழித்து சொல்வதாக சொல்லி விட்டு சென்றாள்!)
குமாரின் தம்பியின் அலுவலகம்...

ஹலோ சார்...

எஸ் நீங்க...

நான் வேங்கட்டோட எதிர்கால மனைவி...

ஓ அப்படிங்களா....இருங்க கூப்பிடுறேன்...

வெங்கட் வெளியே வருகிறான்...

ஹாய்...என்ன எப்படி இருக்கீங்க...

இங்க எதுக்கு வந்த...

தொடரும்...

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. ரொம்ப இயல்பா இருக்கு மாம்ஸ்...

  ReplyDelete
 2. விவகாரமான மாக்கான் தம்பி விக்கி தக்காளிக்கு என் காலை வணக்கம்

  ReplyDelete
 3. வழக்கமா என் பதிவுக்கு டெயிலி 117 ஹிட்ஸ் தான் கிடைக்கும், நேற்று தாக்கி போட்ட பதிவுல 198 ஹிட்ஸ் கிடைச்சுதுன்னு நன்றி சொல்லி நீ அனுப்பிய மெயில் கிடைத்தது.. நமக்குள்ள நன்றி எல்லாம் எதுக்குடா? ஆனா வாரா வாரம் இப்படி ஒரு போஸ்ட் போட்டுக்கவா?ன்னு கேக்கறியே ? இது சரியா? ஹி ஹி

  பி.கு - நீ தான் புரட்சிக்காரன்னு சொல்றாங்களே எல்லாரும், அது உண்மையா?

  ReplyDelete
 4. @மகேந்திரன்

  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 5. இது என்னயா புது கதை!பட்சிகாரன் நீயா?நீயா?நீயா?......
  ஆமா சிபி குறும்படம் எடுக்கப்போறதா கேள்வி பட்டேன்!!!வாழ்த்துக்கள்
  ஹிட்ஸ் கிடைக்குதா மாமா நீ உகாண்டாவுல பிளாட் வாங்கி போடு...

  ReplyDelete
 6. @சி.பி.செந்தில்குமார்

  "சி.பி.செந்தில்குமார் said...
  வழக்கமா என் பதிவுக்கு டெயிலி 117 ஹிட்ஸ் தான் கிடைக்கும், நேற்று தாக்கி போட்ட பதிவுல 198 ஹிட்ஸ் கிடைச்சுதுன்னு நன்றி சொல்லி நீ அனுப்பிய மெயில் கிடைத்தது.. நமக்குள்ள நன்றி எல்லாம் எதுக்குடா? ஆனா வாரா வாரம் இப்படி ஒரு போஸ்ட் போட்டுக்கவா?ன்னு கேக்கறியே ? இது சரியா? ஹி ஹி

  பி.கு - நீ தான் புரட்சிக்காரன்னு சொல்றாங்களே எல்லாரும், அது உண்மையா?"

  >>>>>>>>>>

  அண்ணே வணக்கம்!...

  எனக்கு இந்த ஹிட்ஸ் கருமம் பத்தி எல்லாம் புரியாது அய்யா...நண்பர்களை தாக்குவது கூட நானாக இருக்கனும்ங்கறது என்னோட அவா!...அதுக்காக மறைஞ்சிருந்து நண்பர்களை தாக்குற நாதாரிக்கூட நீ என்னைய கோத்து விடுறது தான் இன்னும் கொடுமையா இருக்கு!

  ReplyDelete
 7. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாப்ள!

  ReplyDelete
 8. @veedu

  " veedu said...
  இது என்னயா புது கதை!பட்சிகாரன் நீயா?நீயா?நீயா?......
  ஆமா சிபி குறும்படம் எடுக்கப்போறதா கேள்வி பட்டேன்!!!வாழ்த்துக்கள்
  ஹிட்ஸ் கிடைக்குதா மாமா நீ உகாண்டாவுல பிளாட் வாங்கி போடு..."

  >>>>>>>>>>>

  ஏன்யா நீவேற...அடுத்த முறை போகும்போது ரெண்டு குயர் நோட்டு வாங்க முடியிதான்னு பாக்குறேன் ஹிஹி!

  ReplyDelete
 9. கதை நல்லா போயிட்டு இருக்கு..........

  நான் வலை உலகத்துக்கு புதுசு, இந்த ஹிட்ஸ் ஹிட்ஷ்ங்கரான்களே அப்படினா என்னங்கோ................... விஜய் ஹிட்ஸ் அஜித் ஹிட்ஸ் சூர்யா ஹிட்ஸ் னு cd கிடைகறமாதிரி இந்த ஹிட்ஸ் கடைல கிடைக்குமா....... கிடச்சா சொல்லுங்க நானும் கொஞ்சம் வாங்கிகறேன்...............

  (சும்மா ஜோக்குகங்குங்க, சண்டைக்கு வந்தராதிங்க, எனக்கு சப்போர்ட்க்கு யாரும் இல்லை.. நான் புதுசுங்க வலை ஒலகத்துக்கு)

  ReplyDelete
 10. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 11. என்ன கொடுமை இது, குமார் வாழ்க்கை இனி நாசமா

  ReplyDelete
 12. இது உன்னுடைய சொந்த கதையா தம்பி...?

  ReplyDelete
 13. சி.பி.செந்தில்குமார் said...
  வழக்கமா என் பதிவுக்கு டெயிலி 117 ஹிட்ஸ் தான் கிடைக்கும், நேற்று தாக்கி போட்ட பதிவுல 198 ஹிட்ஸ் கிடைச்சுதுன்னு நன்றி சொல்லி நீ அனுப்பிய மெயில் கிடைத்தது.. நமக்குள்ள நன்றி எல்லாம் எதுக்குடா? ஆனா வாரா வாரம் இப்படி ஒரு போஸ்ட் போட்டுக்கவா?ன்னு கேக்கறியே ? இது சரியா? ஹி ஹி

  பி.கு - நீ தான் புரட்சிக்காரன்னு சொல்றாங்களே எல்லாரும், அது உண்மையா?//

  அட ஹிட்ஸ் ஹிட்சுன்னு சொல்றாங்களே அப்பிடின்னா என்ன அண்ணே...??

  டேய் நாதாரி மூதேவி, புரட்சிகாரன்னு இவனை எதுக்குடா அவனோடு கோர்த்து விடுறே ராஸ்கல்...

  ReplyDelete
 14. கதை நல்லா போய்ட்டு இருக்கு... ஆனா ஒவ்வொரு பார்ட்டும் சூடா இருக்கு..


  வாசிக்க:
  இப்படியா துப்பட்டா போடறது? சின்ன பீப்பா, பெரிய பீப்பா அரட்டை

  ReplyDelete
 15. நல்லாருக்கு!எழுத்து நடை பிரம்மாதம்!

  ReplyDelete
 16. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 17. நல்லாயிருக்கு....

  ReplyDelete
 18. நாலாவது பாகம் எப்போங்க வரும்..?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி