Mr. யார் - இப்படிக்கு பதிவன்! ~ பாகம் 2

வணக்கம் நண்பர்களே...
முதல் பாகம் பார்க்க...Mr. யார் - இப்படிக்கு பதிவன்!


பதிவர்கள் பற்றிய என் பார்வை இது...இது மற்றவர்கள் பார்வையில் வேறுபடலாம்....எப்ப பாரு நாலு பேருக்கு தெரிஞ்சவங்கள பத்தியே பதிவுல போடுறோம்..அதனால..ஒரு கலவையா இருக்கட்டுமே..!


இவர்...எல்லோருக்கும் அறிமுகமான திரு. நிரூபன்...நாற்று


இவரைப்பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை..என்றாலும்...இவரின் பல ஈழம் பற்றிய பதிவுகள் பிரமிக்க வைத்தன...பல பதிவுகளில் நான் கமன்ட் போடாமல் வந்து இருக்கிறேன்..என்ன சொல்ல...தெரியல...!


மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்தில் பதிவுலகில் சாதித்த பதிவர் என்பதில் இவருக்கு முதல் இடம் உண்டு...


விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!


அடுத்து திரு. சம்பத் குமார்...தமிழ் பேரன்ட்ஸ்
இவரு பாக்குற பார்வைய பாத்த லைட்டா அமீர் கணக்கா இருக்காரு...எதுக்கும் உலக படம் ஏதாவது சுட்டு எடுப்பாரா தெரியாதுங்கோ..!


இவருடைய குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகள் பிரசித்தி பெற்றவை...பல விஷயங்களை சொல்லி செல்லும் பாங்கு அருமையாக இருக்கிறது...நடு நடுவே..சமூக அவலங்களை பற்றிய கவிதைகளை அடித்து விடுகிறார்...


பொதுவாக எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்..இருந்தாலும் சிலரின் வரிகள் மனதை பாதிக்கும்...அப்படிப்பட்டவர்களில் இவரும் ஒருவர்...தொடரட்டும் உம்பணி...


விக்கி: மாப்ள உனக்கு எத்தன குழந்தைங்க...


சம்பத்: ஏன் மாம்ஸ் ஒண்ணுதான்...


விக்கி: அவ்வ்!


விக்கி பன்ச்: ஆனாலும் பாருங்க...என்னமோ பத்து புள்ள பெத்தாப்ல பதிவுகள் இருக்கு ஹிஹி!


இவர்..திரு. வீடு...வீடு K.S.சுரேஸ்குமார்
இந்த பதிவரும் சரக்கடிப்பாராங்கர கணக்கா இருக்க பதிவர் இவர்...பலர் கோடு போட்டா இவர் அவங்களுக்கு ரோடு போட்டு கொடுக்கறாரு..அதாங்க படம் வரைந்து கொடுக்குற கில்லாடி...!


சிறுகதைகள் பல எழுதி தன்னோட ப்ளோக்ல போட்டுட்டு வராரு...அதுவும் முக்கியமா காதல் கதைகள் அப்படின்னு சொல்லிட்டு அந்த கால மீட்டர்கள ச்சே மேட்டர்கள போட்டு இருக்காரு பாருங்க ஸ் ஸ் அபா...சரிப்பா நடத்து..!


விக்கி: ஏன்யா...கைய புடிச்சி இழுத்தியா...


சுரேஷ்: எங்க இழுத்தியா...( கவனிக்கவும் யார் கையன்னு கேக்கவே இல்ல!) 


விக்கி பன்ச்: பய புள்ள பதிவுல வர்ற கதைகள்ல அங்க...அங்க(!) நமீதா ரேஞ்சுக்கு வார்த்தைகள் வருது!...பாத்து குறைசிக்கய்யா..கமன்ட் போடவே பயமா இருக்கு ஹிஹி!


இது திரு...உலக நாயகன் ரேஞ்சுக்கு சிகை அலங்கராம் செய்து இருக்கும் பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...திரு..பிலாசபி பிரபா: 


இவர பத்தி என்ன சொல்றது..அந்த காலத்து பாகவதர் ஸ்டைல்ல முடிய வச்சிக்கிட்டு..அஞ்சாதே வில்லன் கணக்கா பதிவெழுதுறாரு!.....இவரு பெரிய ஆளுங்க(!)... இந்த மூர்த்தி சின்னது கீர்த்தி(பொண்ணு இல்லைங்க!) பெரிசுன்னு சொல்வாங்களே...அது இவருக்கு நல்லாவே பொருந்தும்...இவரோட வலைச்சர உழைப்பு சான்சே இல்ல...இன்னைக்கு வரைக்கும் பலரால் செய்ய முடியாதது...ஒயின்ஷாப் எப்பவுமே ராவா இருக்குறது இவரோட பலம்!


விக்கி: என்னயா எப்படி இருக்க...


பிரபா: ஏன் தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க...யோவ் இப்போ நான் உன்கிட்ட பேசுனத பதிவா போட்டு தொலைக்காத..!


விக்கி பன்ச்: கேட்டால் வலைப்பூவுக்கு வணக்கம் வாய்க்காலுக்கு சுனக்கம்னுட்டு சொல்வாரு...பய புள்ள ஓட்டும் கருத்தும் போடுறது யாருன்னு தெரியல போல ஹிஹி!


இந்தாளு பாக்க சுள்ளான் மாதிரி இருந்து கிட்டு என்னமா கின்டுறாரு(!)..பேரு என்னப்பா...என்னமோ சொன்னாரே..மெட்ராஸ்பவன் ஆங்...!


சிவான்னு பேரு வச்சிக்கிட்டு...சிவ சிவான்னு இருக்குற பல அரசியல் விஷயங்கள மேலோட்டமா போட்டு கொல்றாரு! சமீபத்திய தாக்கம்..உற்சாக பானம் பற்றிய பதிவு அருமை!...என்ன ஒன்னு நாம அவர் இஷ்டத்துக்கு படிக்கனும்ங்கறது போலவே சில பதிவுகள் இருக்கு ஹிஹி!


குறிப்பா...லேட்டஸ்ட் சங்கமம் பற்றிய பார்வை...மற்ற படி கலக்கல் பதிவர்...என்ன நெறைய பதிவுக்கு போறதில்லை என்பதால் இன்னும் பலர் வர யோசிக்கிறார்கள் போல...அப்படி இருந்தும் பல தடைகளை தாண்டி இந்த பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு தன் இருப்பை காட்டி வருகிறார்...


விக்கி: என்னய்யா எப்படி போகுது வாழ்கை...


சிவா: ஏன்...அது இஷ்டத்துக்கு போகுது...நீங்க என்ன ஏதாவது திருப்பி விடப்போறீங்களா மாம்ஸ்!...


விக்கி பன்ச்: ஆளு விவேக் மாதிரி இருந்துகிட்டு பண்றது எல்லாம் கவுண்டர் போல ஹிஹி!


தொடரும்...


கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

63 comments :

 1. இனிய மாலை வணக்கம் அண்ணே,
  படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 2. விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!
  //

  அண்ணே பலவிதமான ரசனையுள்ள வாசகர்கள் வாறாங்க இல்லையா.
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  அதனால அவங்களைத் திருப்திப்படுத்த தான் இப்படிப் பண்ணிக்கிறேன்.

  ReplyDelete
 3. மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்தில் பதிவுலகில் சாதித்த பதிவர் என்பதில் இவருக்கு முதல் இடம் உண்டு...
  //

  இது ரொம்ப ஓவர் பாஸ்..நான் என்னா சாதித்தேன்..

  அண்ணா நகரில என்ன ப்ளாட்டா வாங்கியிருக்கேன்.

  ReplyDelete
 4. சம்பத் அண்ணரை எனக்கும் பிடிக்கும்.
  ஹே...ஹே...

  ReplyDelete
 5. சுரேஷ் அண்ணர் பத்தி சொல்லவே வேணாங்க..

  ஆரம்பத்தில என் வலையில கமெண்ட் போட்டாரு.
  நான் நினைச்சேன், இவரு புது ஆளு. கொஞ்ச நாள் விட்டு போயிப் பார்ப்போம் என்று.
  திடீரென்று ஒரு நாள் போனேன். பிரமித்துப் போயிட்டேன்.

  ஹே...ஹே..
  அம்புட்டு நல்ல எழுத்து நடை, அழகிய பட டிசைன்கள்.

  புதிதாக வந்த பதிவர்களுக்குள் ஆள் செம ஜோரு!

  ReplyDelete
 6. பிலாசபியின் எழுத்துக்களைப் பார்த்து அவருக்கு குத்து மதிப்பா ஒரு 28 இருக்கும் என்று நெனைச்சேன் (நான் வயசை சொல்றேன் நண்பர்களே)

  அப்புறம் தான் போட்டோ பார்த்தப்போ...ஆளோட தோற்றம் விளங்கிச்சு,

  டைட்டானிக் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக ஆளு தலை முடி வளர்க்கிறாராம்.

  ReplyDelete
 7. நல்ல தொகுப்பு அண்ணே. அப்புறமா தலைப்பு விசயத்தில கொஞ்சம் கவனம் செலுத்துறேன்.
  சிபி அண்ணர் ப்ளாக் போனால் தானகவே மறக்க நினைச்ச விஷயங்கள் வந்து ஒட்டிக்குது,
  ஹே...ஹே...

  ஆனாலும் மாசத்தில ஒரு கில்மா தலைப்பு போடுவோம்! ஓக்கே...

  ReplyDelete
 8. @நிரூபன்

  வருகைக்கு நன்றி நிரூ...மாலை வணக்கம்..எப்படி இருக்கீங்க...!

  ReplyDelete
 9. @நிரூபன்
  நிரூபன் said...
  விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!
  //

  அண்ணே பலவிதமான ரசனையுள்ள வாசகர்கள் வாறாங்க இல்லையா.
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  அதனால அவங்களைத் திருப்திப்படுத்த தான் இப்படிப் பண்ணிக்கிறேன்.

  >>>>>>>>

  ஹஹா ரைட்டு..!..சிபி காத்து எல்லாம் ஹிஹி!

  ReplyDelete
 10. விக்கியுலகம் said...
  @நிரூபன்

  வருகைக்கு நன்றி நிரூ...மாலை வணக்கம்..எப்படி இருக்கீங்க...!//

  ஹே..ஹே.

  உங்கள மாதிரி நண்பர்களின் அன்பில ஏதோ நல்லா இருக்கேன்!
  நமக்கு எல்லாம் வீடே இணையமாகிடுச்சே.
  பெற்றோரை விட்டு சகோதரர்களை விட்டு பிரிந்திருக்கும் நேரம் நமக்கு இது தானே பாஸ் சொந்தம்!

  ReplyDelete
 11. @நிரூபன்

  “நிரூபன் said...
  மிகப்பெரிய அளவில் குறுகிய காலத்தில் பதிவுலகில் சாதித்த பதிவர் என்பதில் இவருக்கு முதல் இடம் உண்டு...
  //

  இது ரொம்ப ஓவர் பாஸ்..நான் என்னா சாதித்தேன்..

  அண்ணா நகரில என்ன ப்ளாட்டா வாங்கியிருக்கேன்.”

  >>>>>>>>>>

  சரி சரி விடுங்க..எதோ வாங்கினால் சர்தான் ஹிஹி!

  ReplyDelete
 12. @நிரூபன்

  சம்பத் மற்றும் சுரேஷ் ரெண்டு பேரும் கலக்கலான ஆளுங்க ஹஹா!

  ReplyDelete
 13. @நிரூபன்

  நிரூபன் said...
  பிலாசபியின் எழுத்துக்களைப் பார்த்து அவருக்கு குத்து மதிப்பா ஒரு 28 இருக்கும் என்று நெனைச்சேன் (நான் வயசை சொல்றேன் நண்பர்களே)

  அப்புறம் தான் போட்டோ பார்த்தப்போ...ஆளோட தோற்றம் விளங்கிச்சு,

  டைட்டானிக் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக ஆளு தலை முடி வளர்க்கிறாராம்.

  >>>>>>>

  ஓ இதான் காரணமா ஹேஹே!

  ReplyDelete
 14. @நிரூபன்

  நிரூபன் said...
  நல்ல தொகுப்பு அண்ணே. அப்புறமா தலைப்பு விசயத்தில கொஞ்சம் கவனம் செலுத்துறேன்.
  சிபி அண்ணர் ப்ளாக் போனால் தானகவே மறக்க நினைச்ச விஷயங்கள் வந்து ஒட்டிக்குது,
  ஹே...ஹே...

  ஆனாலும் மாசத்தில ஒரு கில்மா தலைப்பு போடுவோம்! ஓக்கே...

  >>>>>>>>>

  அடிச்சி விடுங்க ஹிஹி!

  ReplyDelete
 15. வணக்கம் மாம்ஸ்

  கிடைத்த அங்கீகார அறிமுகத்துக்கு முதலில் நன்றி

  ReplyDelete
 16. @நிரூபன்

  சரியா சொன்னீங்க சொந்தம் இதுதான் முகமறியா நண்பர்களின் அன்பு பினைப்பு போல வருமா...!

  ReplyDelete
 17. // இவரு பாக்குற பார்வைய பாத்த லைட்டா அமீர் கணக்கா இருக்காரு...எதுக்கும் உலக படம் ஏதாவது சுட்டு எடுப்பாரா தெரியாதுங்கோ..!//

  அடுத்ததா அமீர் அண்ணன்கிட்டதான் அசிஸ்டண்டா ஜாய்ன் பண்ணப் போரேன்

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 18. //இவருடைய குழந்தை வளர்ப்பு பற்றிய பதிவுகள் பிரசித்தி பெற்றவை...பல விஷயங்களை சொல்லி செல்லும் பாங்கு அருமையாக இருக்கிறது...நடு நடுவே..சமூக அவலங்களை பற்றிய கவிதைகளை அடித்து விடுகிறார்...//

  நன்றி மாம்ஸ்

  அனைத்துமே மனதில் பட்ட என் கிறுக்கல்களே..

  எழுத வைக்கிற உங்கள் போன்ற உள்ளங்களுக்கும் கூகுள் ஆண்டவருக்கும் நன்றி

  ReplyDelete
 19. அண்ணே. எனக்கு பயமா இருக்கு, பிலாசபி வந்து ஏதாச்சும் பொங்கிடுவாரோ என்று..

  ஹே...ஹே...

  ReplyDelete
 20. மாப்ள உண்மைதான், நம்ம தமிழ் பேரன்ட்ஸ் சம்பத் தருகிற டிப்ஸ் சுப்பர் ஆ இருக்கு.. நன்றிகள் அவருக்கும், பதிவிட்ட உங்களுக்கும்..

  ReplyDelete
 21. @சம்பத் குமார்

  “ சம்பத் குமார் said...
  // இவரு பாக்குற பார்வைய பாத்த லைட்டா அமீர் கணக்கா இருக்காரு...எதுக்கும் உலக படம் ஏதாவது சுட்டு எடுப்பாரா தெரியாதுங்கோ..!//

  அடுத்ததா அமீர் அண்ணன்கிட்டதான் அசிஸ்டண்டா ஜாய்ன் பண்ணப் போரேன்

  ஹி ஹி ஹி”

  >>>>>>>>>

  வாங்க சம்பத்...அப்போ அடுத்து என்ன படம் சீக்கிரம் சொல்லுங்க!

  ReplyDelete
 22. @ நிரூபன் said...

  // சம்பத் அண்ணரை எனக்கும் பிடிக்கும்.
  ஹே...ஹே... //

  வணக்கம் தலைவா..

  உங்களுக்கு நான் அண்ணனா...

  ஒரு டவுட்...

  ஹி ஹி ஹி

  ReplyDelete
 23. @விக்கியுலகம்

  //வாங்க சம்பத்...அப்போ அடுத்து என்ன படம் சீக்கிரம் சொல்லுங்க!//

  ”கம்பத்து சிங்கம்”

  மாம்ஸ்

  ReplyDelete
 24. @நிரூபன்

  “நிரூபன் said...
  அண்ணே. எனக்கு பயமா இருக்கு, பிலாசபி வந்து ஏதாச்சும் பொங்கிடுவாரோ என்று..

  ஹே...ஹே...”

  >>>>>>>>>

  பொங்குவாரா பாப்போம் ஹிஹி!

  ReplyDelete
 25. @!* வேடந்தாங்கல் - கருன் *!

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிய்யா!

  ReplyDelete
 26. //சிவா: ஏன்...அது இஷ்டத்துக்கு போகுது...நீங்க என்ன ஏதாவது திருப்பி விடப்போறீங்களா மாம்ஸ்!...//

  இதுவும் சரிதான மாம்ஸ்

  ReplyDelete
 27. @சம்பத் குமார்

  “சம்பத் குமார் said...
  //சிவா: ஏன்...அது இஷ்டத்துக்கு போகுது...நீங்க என்ன ஏதாவது திருப்பி விடப்போறீங்களா மாம்ஸ்!...//

  இதுவும் சரிதான மாம்ஸ்”

  >>>>>>>>

  அவரு ஸ்டைல் அப்படித்தானே ஹிஹி!

  ReplyDelete
 28. //இவர பத்தி என்ன சொல்றது..அந்த காலத்து பாகவதர் ஸ்டைல்ல முடிய வச்சிக்கிட்டு..அஞ்சாதே வில்லன் கணக்கா பதிவெழுதுறாரு!.....இவரு பெரிய ஆளுங்க(!)... இந்த மூர்த்தி சின்னது கீர்த்தி(பொண்ணு இல்லைங்க!) பெரிசுன்னு சொல்வாங்களே...அது இவருக்கு நல்லாவே பொருந்தும்...இவரோட வலைச்சர உழைப்பு சான்சே இல்ல...இன்னைக்கு வரைக்கும் பலரால் செய்ய முடியாதது...ஒயின்ஷாப் எப்பவுமே ராவா இருக்குறது இவரோட பலம்!//

  ஆமாம் மாம்ஸ் இவங்கள சங்கமத்துல மீட் பண்ணுர வாய்ப்பு கிடச்சது.

  பிலாஷபி டாப்பு,
  மெட்ராஸ்பவன் சிவா சரவெடி..

  ReplyDelete
 29. தொடருங்கள் மாம்ஸ்...

  இவர்களை எல்லாம் சந்திக்கணும் என்ற ஆசை உள்ளவன் மாற்று கருத்து இல்லை இது என் தனிப்பட்ட கருத்து

  ReplyDelete
 30. Aaha.....
  Anaivarukkum
  vazhthukkal.....

  Kuttu pattaalum
  ring kaiyaal
  kuttu padanum....

  Enga vikki mams
  arimugam....ellarium.....
  Top-aa aakkidum....
  Anaivarukkum
  vazhthukkal.....

  ReplyDelete
 31. மாம்ஸ்,
  எல்லோருமே ஒவ்வொரு வகையான பட்டாசுகள்.
  உங்க டிபிகல் பன்ச் வசனங்களுடன்
  அறிமுகம் இன்னும் அசத்தல்.

  ReplyDelete
 32. மாம் எங்களைப் போன்ற புதியவர்களை(நிரூ..நீங்கலாக)அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி...(நிரூ பெரிய ஆளு...அந்த அர்த்தத்துல...சொன்னேன் உள் குத்து போட்டிருவாங்க தம்பி சூதானமா கமெண்ட் போடுடா சூனாகுனா அட சுரேஸ் குமார்யா)நமிதா கணக்கா....ம்ம் நான் ஆங்கில "A" புக்க படிச்சு கதையெழுதறது இல்லை மாம்....நம்ம தமிழ்நாட்டு கிராம மக்களின் கதைய சுட்டு எழுதுகிறேன், படிக்காத அவர்களின் வாழ்வியலை எழுதுகிறேன், அதுவும் சென்சார் செய்து, அப்படியே போட்டனா இப்ப உள்ள களி தின்னுட்டு இருப்பேன்...நாய்ஸ் மச்சி! சொன்ன மாதிரி மேதிரக் கையால குட்டியிருக்கிங்க...முடிந்தவரை தவிர்க்கிறேன்...

  ReplyDelete
 33. வணக்கம் மாப்பிள..!
  புதிய அறிமுகங்கள் கிடைத்தது நன்றி..!!

  ReplyDelete
 34. வணக்கம் விக்கி சார்!///கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!////போட்டு??????????

  ReplyDelete
 35. சுள்ளான்,விவேக்..அதுசரி.

  //என்ன ஒன்னு நாம அவர் இஷ்டத்துக்கு படிக்கனும்ங்கறது போலவே சில பதிவுகள் இருக்கு //

  அது கிட்டத்தட்ட எல்லாருக்கும் இருக்குற வியாதிதான். சங்கமம் பற்றி புகழ்ந்து எழுதிய ஒரு வரிகூட யார் கண்ணிலும் படாவிடில் நான் என்ன செய்ய? நிகழ்ச்சி நடத்திய நண்பர் ஒருவரிடம் இதை தெளிவாக கூறிவிட்டு, அவர் சொன்னபிறகே அந்த பதிவைப்போட்டேன். ஒவ்வொண்ணுத்துக்கும் விளக்கம் அளிச்சே ஓஞ்சி போயிட்டேன் மாம்ஸ்.

  ReplyDelete
 36. நிரூபன், சுரேஸ், சம்பத், பிரபாகரன் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 37. ஏன்யா ஒரு நாலு நாளு வரலேன்னா அதுக்காக இப்படியா வதவதன்னு பதிவு போட்டு தள்ளுறது?

  ReplyDelete
 38. ////விக்கி பன்ச்: சில நேரத்துல எதோ பிட்டு பட தலைப்பு போல இருக்கு தலைப்புகள் ஹிஹி!////

  ஜாலியா படிச்சிப்புட்டு இப்ப பேச்சப்பாரு படுவா.....

  ReplyDelete
 39. மோதிரக்கையால் குட்டுப்பட்டுள்ள சிவகுமாருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. ////இது திரு...உலக நாயகன் ரேஞ்சுக்கு சிகை அலங்கராம் செய்து இருக்கும் பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...திரு..பிலாசபி பிரபா: /////

  ஒலக நாயகன் இப்படியா முடி வெச்சிருக்காரு?

  ReplyDelete
 41. ////.இவரோட வலைச்சர உழைப்பு சான்சே இல்ல...இன்னைக்கு வரைக்கும் பலரால் செய்ய முடியாதது../////

  உண்மை.....!

  ReplyDelete
 42. /////ஒயின்ஷாப் எப்பவுமே ராவா இருக்குறது இவரோட பலம்!/////

  அடிச்சிட்டு எழுதுவாரோ?

  ReplyDelete
 43. /////பிரபா: ஏன் தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க...யோவ் இப்போ நான் உன்கிட்ட பேசுனத பதிவா போட்டு தொலைக்காத..!////

  தக்காளிய கரெக்டா புரிஞ்சு வெச்சிருக்காப்ல.....

  ReplyDelete
 44. /////சிவான்னு பேரு வச்சிக்கிட்டு...சிவ சிவான்னு இருக்குற பல அரசியல் விஷயங்கள மேலோட்டமா போட்டு கொல்றாரு! சமீபத்திய தாக்கம்..உற்சாக பானம் பற்றிய பதிவு அருமை!.../////

  யோவ் தக்காளி... இவரு சினிமா விமர்சனம் கூட நல்லாருக்கும்......

  ReplyDelete
 45. /////கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!/////

  தக்காளி அடங்க மாட்டேங்கிறானே......?

  ReplyDelete
 46. //அப்படி இருந்தும் பல தடைகளை தாண்டி இந்த பதிவர் சந்திப்புகளில் கலந்து கொண்டு தன் இருப்பை காட்டி வருகிறார்.../;/

  அப்ப நம்ம சிவகுமார் தடை பல தாண்டும் படைக்கள வீரர்னு சொல்லுங்க.

  ReplyDelete
 47. //கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!//

  எதுக்கு. அப்பறம் அதுக்கு தனியா ஒரு உள்குத்து பதிவு போடுவீங்க. அப்பறம் உங்களுக்கே எதிர்பதிவு போட்டுப்பீங்க. வடிவேலு கெணத்த காணோம் காமடி மாதிரி 'உங்களையே காணும்'னு இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுவீங்க. வெரி டேஞ்சரஸ் பார்ட்டி :-)

  ReplyDelete
 48. //கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹிகொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி//
  இது கொசுறு அல்ல, நேருக்கு நேர் மோத அழைக்கும் சவால். ஹா ஹா ஹா.

  ReplyDelete
 49. @ உணவு நெல்லை

  சார். விக்கி ப்ளாக்க ரெண்டு நாள் சேந்தாப்ல படிச்சா நமக்கும் இப்படி ஆயிரும். நீங்க போட்ட கமண்டல எதுவும் உள், உள்ளுக்கு உள் குத்து எதுவும் இல்லையே?

  ReplyDelete
 50. @ काना, NELLAI

  //இது கொசுறு அல்ல, நேருக்கு நேர் மோத அழைக்கும் சவால்.//

  நேருக்கு நேர் மட்டுமா..காந்திக்கு நேரா கூட உள்குத்து போடுவாரு விக்கி!!

  ReplyDelete
 51. மாப்பிள பதிவர்களைப் பற்றிய மேட்டர் சும்மா நச்சுன்னு இருக்கு.

  ReplyDelete
 52. மாப்பிள பதிவர்களைப் பற்றிய மேட்டர் சும்மா நச்சுன்னு இருக்கு.

  ReplyDelete
 53. மாம்ஸ் நல்ல பதிவர்களை அடையாளம் காட்டி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. எங்க வேலை கொஞ்சம் மிச்சம்..

  ReplyDelete
 54. கொசுறு: யாருக்காவது இந்த பதிவில் எதிர்ப்பு இருக்குமானால் எதிர் பதிவு போட்டுக்கவும்..ஹிஹி!//

  நாதாரி சண்டைக்கு கூப்புடுற லட்சணத்தை பாருங்க, எலேய் யாராவது போயி மாட்டிக்காதீங்கப்பா பயபுள்ள ராவா கூப்புடுது.....

  ReplyDelete
 55. நிரூபன் said...
  பிலாசபியின் எழுத்துக்களைப் பார்த்து அவருக்கு குத்து மதிப்பா ஒரு 28 இருக்கும் என்று நெனைச்சேன் (நான் வயசை சொல்றேன் நண்பர்களே)

  அப்புறம் தான் போட்டோ பார்த்தப்போ...ஆளோட தோற்றம் விளங்கிச்சு,

  டைட்டானிக் படத்தின் தமிழ் ரீமேக்கிற்காக ஆளு தலை முடி வளர்க்கிறாராம்.//

  ஹா ஹா ஹா ஹா முடியல....

  ReplyDelete
 56. அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

  ReplyDelete
 57. அறிமுகத்திற்கு நன்றி
  அறிமுக மானவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 58. மாம்ஸு... தொடரட்டும் உம் பொன்னான பணி!!!

  #யோவ்... எனக்கு தெரிஞ்சு இந்த போஸ்ட்டுக்குத்தான் அதிக கமெண்டு வந்திருக்குன்னு நெனைக்குதேன்....

  ReplyDelete
 59. மாம்ஸ், பதிவர்களின் அறிமுகம் மற்றும் உங்க கமெண்ட்ஸ் நல்லா இருக்கு....

  ஒரு சந்தேகம் இன்னும் எத்தன தொடர் போடற மாதிரி ஐடியா?

  ReplyDelete
 60. தக்காளி , இந்த மேட்டரை வெச்சு 10 போஸ்ட் தேத்திடுவான் போல அவ்வ்

  ReplyDelete
 61. பாஸ் அப்படியே பதிவர்கள் பற்றி புட்டு புட்டு வைக்கிறீங்க இந்த பதிவின் மூலம் தமிழ் பேரணா சம்பத்குமார் அண்ணன் அவர்களில் படத்தை பார்க்க முடிந்தது நன்றி...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி