Mr. யார் - இப்படிக்கு பதிவன்!

வணக்கம் நண்பர்களே...


என்னென்னமோ படிக்குறோம் பதிவுகளில்...அதுவும் தரமான விஷயங்கள் எழுதும் பதிவர்கள் பலர். அவர்களுள்(!)...பெரிய சவாலாக இருக்கும் பதிவர்கள் பற்றி உங்களின் கவனத்திற்க்கு...


புது வருடம் நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கும் வேலையில்...இந்த வருட பதிவர்களின் ஏற்ற இறக்கங்களை பற்றிய அலசல் இது...


முதலில்...


தானே அமர்ந்த தானை தலைவர் சிபி...அட்ரா சக்க
ஏன் இவர் கிட்ட இருந்து ஆரம்பிக்கிறேன் என்று கேட்டால்...இவர் சீரியஸா எதுவுமே அலைஸ் யாருக்குமே பதில் சொல்ல மாட்டார் என்பது ஊருக்கே தெரியும்...


இவருடைய மிகப்பெரிய பலம் விமர்சனம்...அதாங்க திரை விமர்சனம்..பல நேஷனல் மற்றும் இன்டர்நேஷனல் டைர டக்கர்களுக்கே கிளாஸ் எடுக்கும் சாதுர்யம்..யாருக்கும் வராது...அதுவும் கிளை கிளையாக கதையை பிரித்து...எடுத்த டைர டக்கருக்கே தெரியாத திரைக்கதை யுக்தியை சொல்வாரு பாருங்க...அது டாப்பு...


அடுத்தது...அவரோட விட்டுக்கள் அதாவது காமடி...உண்மையில் என்னை பல நேரம் சிரிக்க வைத்த அவரின் சிந்திக்கும் பார்வை..இது உண்மையிலே டாப்பு...


உண்மை விஷயங்களை பகிரும் பதிவுகள்...எப்பவுமே சிபி டாப்பு...ஹிட்ஸ் ஆப்!


மொத்தத்தில் தானிக்கு தீனி எனும் நிலையில் இந்த வருடத்தில்.. சிபி முன்னிலையில்...


அடுத்ததாக...அருவா திலகம்..திரு..மோனோ சாரிபா...மனோ...நாஞ்சில் மனோ
(பய புள்ள போட்டோ அனுப்புன்னா என்னமோ God Father ரேஞ்சுக்கு அனுப்பி இருக்கு!)


இவரை அறியாத பதிவர்கள் இருப்பது குறைவே...ஏனெனில் யாரிடமும் சண்டையிடாமல்...அன்புடன் மக்கா என்று அழைக்கும் பாங்கு...இதற்காகவே..இதுவரை உள்குத்து வாங்காத பதிவர் எனும் விஷயத்தை தக்க வைத்து வருகிறார்...


இவரிடம் உள்ள பலம்...அனைவரையும் கவரும் வகையில் பல சமூக விஷயங்களை ஒரு பாமரன் பார்வையில் மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டுவது..பலர் இவரை பார்த்து பொறாமை பட்ட துண்டு...ஏனெனில், தெரியாத பல மற்றும் மறந்த விஷயங்களை எடுத்து பதிவில் போடும் பாங்கு...
" எப்போதும் என்னோடு
பண்பாடும் உன் நினைவுகள்
என்னை தாலாட்டுகிறது......

நாம் சுற்றி திரிந்த
கீரை தோட்டமும்
கொய்யா தோட்டமும்

இப்போதும் நம்மை தேடுகிறது
இன்று நீயும் இல்லை
நானும் இல்லை...

நீயில்லாமல் நான்
தனிமையில் தவிப்பது போலவே
நாம் இல்லாமல் அதுவும் தனிமையில்...!!!"


- இதை பதிவில் போட சொல்லி என்னை மிரட்டியதால் போட்டேன்..ஹிஹி!

சில நேரங்களில் கவிதைன்னு சொல்லி கொல்லுவது(!)...அதை போட்டு விட்டு விட்டதை பார்த்து கொண்டு இருந்து அரபி வரும்போது ஓடுவது(வேலைக்கு!)...இவை இவரின் தனிப்பட்ட குணங்கள்..(ஹிஹி)


எல்லோரிடம் அன்பு பாராட்டி சிறந்த நண்பர் எனும் விஷயத்தை அனைவரிடமும் தக்க வைத்த வகையில் இவருக்கு இரண்டாம் இடம்...


சிரிப்பு போய்...இப்போ சீரியஸா போயிட்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு மாறிப்போன அடுத்த பதிவர்...திரு. பன்னிகுட்டி: 


இவரின் பதிவுகள் காமடி விஷயங்களை..அதுவும் நாளைய முதல்வராக நினைத்து கொண்டு இருப்பவர்களை குறிவைத்தே எழுதப்பட்டு இருக்கும்...அந்த காமடிகளை மீண்டும் பெற பதிவர்கள் காத்திருக்கிறார்கள்...


பன்னிகுட்டி...ஞாபகம் இருக்கட்டும்..வேலைன்னு சொல்லி தப்பிக்க முடியாது..வரும் வருடம் சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள்..ஹிஹி!


லேட்டஸ்ட் ஹிட்...


இவருக்கு அடைமொழி உண்டு....அதுவும் வெறும் 30 ரூபாய் இழந்து இன்று வரை 3000 க்கு மேல் ஹிட்ஸ்(!) இலவசமாக அதாவது பதிவு போடாமல் கிடைக்கப்பெற்ற ஒப்பில்லா பதிவர்...தி ஒன்லி நாய் நக்ஸ்...நாய்-நக்ஸ் நக்கீரன் அவர்கள்...
இவர் எப்படி எல்லோருக்கும் அறிமுகமானார் எனபதை ஈரோடு சங்கமம் பதிவுகள் வெளிச்சம் போட்டு காமித்து விட்ட படியால்...நான் அதிகமாக சொல்ல வேண்டியதில்லை...


இப்போதைக்கு இந்த வருட கடைசியில் ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு உலகம் பூரா தெரிந்தவராகிப்போன இவர் தான் டாப்பு...ஆனாலும் பய புள்ள தானே கொண்டு போய் தலை கொடுத்துட்டு இருக்கு நம்ம மாப்பிள்ளைங்க கிட்ட...ஹிஹி!


தொடரும்...


கொசுறு: இது சும்மா ட்ரைலர் தான் மெயின் பிச்சர் சீக்கிரத்துல ஹிஹி...!..படங்கள் உதவி மனோ..!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

49 comments :

 1. எல்லோருமே டாப்பு தான்.... அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. பொறுங்க பொறுங்க உங்களை யார் கடிச்சுக் குதறுகிறானோ தெரியல..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

  ReplyDelete
 3. அட போப்பா, என்னை நீ திட்டவே இல்ல, இந்த போஸ்ட் ஹிட் ஆகாது ஹி ஜ்ஹி

  ReplyDelete
 4. மாப்ள ரைட்டு..

  நக்கீரன் ராக்ஸ்...

  ReplyDelete
 5. நானும் புது பதிவர் தான்.. யாருக்கும் அறிமுகம் கிடையாது..
  அதென்னவோ மனோ அண்ணன் ப்ளாக் படிச்சாலே ஒரு நேசம் மனசால உணரப்படுது. மத்தவங்க எல்லாரையும் சார் னு தான் கமெண்ட் போடறேன்.. ஆனா, மனோ அண்ணன்னு தான் வருது.... ஜோக்குக்கு சொல்லலை, உண்மையா சொல்றேன்..

  மத்தபடி எல்லாருடைய பதிவையும் தேடி போய் படிச்சுட்டு வந்துட்டு இருக்கேன்....

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. மாப்ள நீ புகழுரியா இல்ல திட்ரியா ஒண்ணுமே புரியல....

  ReplyDelete
 8. பதிவர்களை பற்றிய பார்வையா? தொடரட்டும்

  ReplyDelete
 9. ட்ரைலரே இப்புடீன்னா இன்னும் போகப்போக.....................கர்ர்ரர்ர்ர்ர்.......................!!!

  ReplyDelete
 10. "நீயில்லாமல் நான்
  தனிமையில் தவிப்பது போலவே
  நாம் இல்லாமல் அதுவும் தனிமையில்...!!!"//

  டேய் பத்திரிக்கைகாரனுங்கதான் சொல்லுறதை திருச்சி போடுறான்னா நீயுமா..? நான் தந்த கவிதை இப்பிடி இல்லையே அவ்வ்வ்வ்வ் டேய் இது பயங்கர டபுள் மீனிங்கா இருக்குடா அண்ணே....

  ReplyDelete
 11. (பய புள்ள போட்டோ அனுப்புன்னா என்னமோ God Father ரேஞ்சுக்கு அனுப்பி இருக்கு!)//

  ஊர்ல எங்கேயாவது உன்னை பார்த்தேன் மவனே கண்ட இடத்துல வெட்டிபுடுவேன்....

  ReplyDelete
 12. தானே அமர்ந்த தானை தலைவர் சிபி...அட்ரா சக்க//

  டேய் அண்ணா, தானே அமர்ந்த'வா...? தானே அமைந்த'வா....? உள்குத்துன்னு தோணுது....!

  ReplyDelete
 13. மொத்தத்தில் தானிக்கு தீனி எனும் நிலையில் இந்த வருடத்தில்.. சிபி முன்னிலையில்...//

  அண்ணே நீ கில்மா பற்றி சொல்லலை, இன்னைக்கு அவன் போட்டுருக்குற பதிவை போயி பாரு எப்பிடி ஒரு பொண்ணு நிக்குதுன்னு...!!!

  ReplyDelete
 14. அடுத்ததாக...அருவா திலகம்..திரு..மோனோ சாரிபா...மனோ...நாஞ்சில் மனோ//

  கொய்யால இவன் அடங்கமாட்டான் போல....

  ReplyDelete
 15. பன்னிகுட்டி...ஞாபகம் இருக்கட்டும்..வேலைன்னு சொல்லி தப்பிக்க முடியாது..வரும் வருடம் சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள்..ஹிஹி!//

  ஆயிரம் கமெண்ட்ஸ் வாங்கிய அப்பூர்வ பன்னிகுட்டியே வருக வருக....!!!

  ReplyDelete
 16. இவருக்கு அடைமொழி உண்டு....அதுவும் வெறும் 30 ரூபாய் இழந்து இன்று வரை 3000 க்கு மேல் ஹிட்ஸ்(!) இலவசமாக அதாவது பதிவு போடாமல் கிடைக்கப்பெற்ற ஒப்பில்லா பதிவர்...தி ஒன்லி நாய் நக்ஸ்...நாய்-நக்ஸ் நக்கீரன் அவர்கள்...//

  எனக்கு போனைப்போடுறேன்னு சொல்லி பல்பு வாங்கி ஒரேநாள்ல உலகமெங்கும் பேமஸ் ஆகிட்டார் அண்ணன்...!!!!

  ReplyDelete
 17. எனக்கு பிடித்தவை says: December 23, 2011 5:28 PM Reply
  நானும் புது பதிவர் தான்.. யாருக்கும் அறிமுகம் கிடையாது..
  அதென்னவோ மனோ அண்ணன் ப்ளாக் படிச்சாலே ஒரு நேசம் மனசால உணரப்படுது. மத்தவங்க எல்லாரையும் சார் னு தான் கமெண்ட் போடறேன்.. ஆனா, மனோ அண்ணன்னு தான் வருது.... ஜோக்குக்கு சொல்லலை, உண்மையா சொல்றேன்..

  மத்தபடி எல்லாருடைய பதிவையும் தேடி போய் படிச்சுட்டு வந்துட்டு இருக்கேன்..//

  உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் நன்றி....!!!

  ReplyDelete
 18. அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. யோவ் தக்காளி மாம்ஸு....

  நீ ஒழுங்கா அந்த ஆன்லைன் வேலைக்காரர தொரத்திவிடுவியா? இல்ல நாங்க தொலஞ்சுபோகவா???????

  :-)

  #யோவ்... அட்லீஸ்ட் அதை டெலிட்ஆவது பண்ணு.... வாந்தி வாந்தியா வருது!!!!!!!!!!!

  ReplyDelete
 20. வணக்கம் மாம்ஸ்..

  இதுல லேட்டஸ்ட் பிரபலம் நம்ம நக்கீரர்தான்..

  மனோ அண்ணாச்சி பேர use பண்ணி பயங்கர பாப்புலராயிட்டார்

  ReplyDelete
 21. ஆகா மாம்ஸ் ஆரம்பிச்சுடிங்களா? இன்னும் யார் யார் தலை உருள போகுதோ?

  ReplyDelete
 22. சிபி..பிசி ப்ளாக்கர்.

  இருட்டுலக தாதான்னு நெனப்பா மனோவுக்கு? போஸைப் பாரு :-)

  ReplyDelete
 23. Aaha.......
  Raittu.....
  Saitthaan......
  Cycle-la varuthu.....

  ReplyDelete
 24. Deeiiiiiii......
  Suna pana.....
  Nee engeyo.....
  Poittada.......

  ReplyDelete
 25. Mams...enakku
  anna nagar-la
  ellam kidaichiduchi......

  Nanri pathivargale.....

  ReplyDelete
 26. Mams...ineme
  nan pathivu.....
  Poduratha......
  Vendaama ?????

  Eenna nan roomba pirabalam
  aaitten.....
  Ini enakku ellam free-ya
  kidaikkum.....
  He..he...

  ReplyDelete
 27. Ennai pirabalam...aakkiya
  anivarukkum....
  SAROJADEVI
  use panna.....
  MAKEUP SET
  ILAVASAMAGA
  vazhangapadukirathu.....

  ReplyDelete
 28. பயபுள்ள கமெண்ட் பாக்ஸ..ஓப்பனா வெச்சா..லோலாயி...சரோஜாதேவி மேக்கப் பிரியா தருகிறீரா....அடுத்த பதிவர் சந்திப்பு சென்னையில நடக்குது....ஆளுக்கு 2000ம் போட்டு சென்னை புல்லா போஸ்டர் ஒட்டபோகிறோம் பேனர் வைக்க போகிறோம் முடிவு பன்னியாச்சு மச்சி....

  ReplyDelete
 29. மாம் கலக்குங்க....

  ReplyDelete
 30. ஏய்யா நாய்ஸ்...நாங்க கிண்டல் செய்து பதிவு போட்டதுக்கு நீ..வாந்தி எடுக்க விக்கியுலகம் தானா கிடைச்சார்....தடம் மாறி வந்த ஆடு அது பிரியாணி போடுங்க மாம்ஸ்....இல்லாட்டி வியட்நாம் நாய் சந்தையில வித்திருங்க....(கோர்த்து விட்டாச்சு...ஹஹஹஹ)

  ReplyDelete
 31. //மொத்தத்தில் தானிக்கு தீனி எனும் நிலையில் இந்த வருடத்தில்.. சிபி முன்னிலையில்...//
  இது எப்படி உள்குத்தா, வெளிகுத்தா?#டவுட்டு.

  ReplyDelete
 32. //இவரிடம் உள்ள பலம்...அனைவரையும் கவரும் வகையில் பல சமூக விஷயங்களை ஒரு பாமரன் பார்வையில் மற்றவர்களிடம் இருந்து தனித்து காட்டுவது..//
  ஆமாங்க அதுதாங்க மனோபலம்.

  ReplyDelete
 33. //இப்போதைக்கு இந்த வருட கடைசியில் ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு உலகம் பூரா தெரிந்தவராகிப்போன இவர் தான் டாப்பு.//
  உண்மைதான், உலக நாயகனாகிட்டாருங்க.

  ReplyDelete
 34. சிபியின் கில்மா பதிவுகளைப் பாராட்டததற்கு(!) கண்டனம்.

  ReplyDelete
 35. சி.பி.செந்தில்குமார் :
  அட போப்பா, என்னை நீ திட்டவே இல்ல, //

  விக்கி அண்ணே..
  இது நேயர் விருப்பம் போல..

  இன்னக்கு சனிக்கிழமைவேற..

  நெப்போலியனைக்கூட்டிக்கிட்டு..
  அவர் விருப்பத்தை நிறைவேற்றப்பாருங்க..:-)


  ஹிஹி

  ReplyDelete
 36. "நீயில்லாமல் நான்
  தனிமையில் தவிப்பது போலவே
  நாம் இல்லாமல் அதுவும் தனிமையில்...
  மார்பகங்களை மாற்றுவதற்கு அரசே நிதியுதவி! (இத படிங்க முதல்ல )

  ReplyDelete
 37. இது வெறும் ட்ரெயில் தானா? அவ்வ்வ்........

  ReplyDelete
 38. இது சும்மா ட்ரைலர் தான் மெயின் பிச்சர் சீக்கிரத்துல

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு..

  ReplyDelete
 39. ///தானே அமர்ந்த தானை தலைவர் சிபி./////

  அப்படி எதுல உக்காந்தாரு.... ஆப்புலேயா?

  ReplyDelete
 40. ///(பய புள்ள போட்டோ அனுப்புன்னா என்னமோ God Father ரேஞ்சுக்கு அனுப்பி இருக்கு!)////

  யோவ் அதுலதான்யா அண்ணன் வெள்ளையா இருக்காரு.........

  ReplyDelete
 41. ///.இதுவரை உள்குத்து வாங்காத பதிவர் எனும் விஷயத்தை தக்க வைத்து வருகிறார்...////

  ம்ம்.. நோட் பண்ணிக்கிட்டேன்....

  ReplyDelete
 42. /////சிரிப்பு போய்...இப்போ சீரியஸா போயிட்டாரோ என்று நினைக்கும் அளவுக்கு மாறிப்போன அடுத்த பதிவர்...திரு. பன்னிகுட்டி: /////

  அடங்கொன்னியா..... எப்படியோ கண்டுபுடிச்சிடுறானுங்களே.....?

  ReplyDelete
 43. /////இவரின் பதிவுகள் காமடி விஷயங்களை..அதுவும் நாளைய முதல்வராக நினைத்து கொண்டு இருப்பவர்களை குறிவைத்தே எழுதப்பட்டு இருக்கும்.../////

  நண்பன் வரைக்கும் ஏற்கனவே கிழிச்சாச்சே மாப்ள... அடுத்து என்ன வருதாம்....?

  ReplyDelete
 44. /////பன்னிகுட்டி...ஞாபகம் இருக்கட்டும்..வேலைன்னு சொல்லி தப்பிக்க முடியாது..வரும் வருடம் சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள்..ஹிஹி!/////


  நான் என்ன வெச்சிக்கிட்டா இல்லேங்கிறேன்.......?

  ReplyDelete
 45. ////இவருக்கு அடைமொழி உண்டு....அதுவும் வெறும் 30 ரூபாய் இழந்து இன்று வரை 3000 க்கு மேல் ஹிட்ஸ்(!) இலவசமாக அதாவது பதிவு போடாமல் கிடைக்கப்பெற்ற ஒப்பில்லா பதிவர்...தி ஒன்லி நாய் நக்ஸ்...நாய்-நக்ஸ் நக்கீரன் அவர்கள்.../////

  ங்கொய்யால.... இது போற போக்க பார்த்தா அடுத்த பதிவர் சந்திப்பே அவர் தலைமைலதான் நடக்கும்னு நினைக்கிறேன்......

  ReplyDelete
 46. ////கொசுறு: இது சும்மா ட்ரைலர் தான் மெயின் பிச்சர் சீக்கிரத்துல ஹிஹி...!./////

  ஏன் இந்த வெளம்பரம்?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி