மறந்து போன இந்திய பொருள்கள் - 1

வணக்கம் நண்பர்களே...
மறதி என்பது நமக்கு முக்கியமான சொத்து(!)..அதிலும் இளம் வயதில் பல பொருள்கள், தின்பண்டங்கள் நம்மை ஆட்கொண்டு இருந்திருக்கும்...காலப்போக்கில அவை அடித்து செல்லப்பட்டு விடும்...அப்படி ஒரு தின்பண்டத்தின் பெயர் தான்...Big Fun பபுள் கம்...!
கிரிக்கெட் எனும் விளையாட்டு பெரிய அளவில் பாமரர்களை இழுக்க ஆரம்பித்த நேரத்தில் இந்த பபுள் கம் அதனுடன் ஒட்டிய படியே அப்போது விளையாட்டில் கலக்கி கொண்டு இருந்த கிரிகெட்டரர்களின் படங்களில் முறையே...


1, 2, 4, 6 என ரன்களாகவும்...1 விக்கெட் எனவும் தனி தனியே பபுல்கமில் சிறிய பேப்பராக கொடுத்து வந்தனர்...


இதனை சேர்த்து கொடுத்தால் அதாவது 100, 200 என கூட்டுத்தொகையாக வரும்படி கொடுத்தால் அப்போது...கிரிக்கெட் பால், பேட் என பரிசுகளும் கொடுத்து வந்தனர்...


இந்திய அளவில் இந்த கம்பனி தன் வியாபாரத்தை அட்டகாசமாக நடத்தி வந்தது....இருந்தும் இது சென்னையை சேர்ந்த கமபனி...கொஞ்சம் கொஞ்சமாக டைரி கூட பரிசு பொருளாக கொடுக்க ஆரம்பித்தது...
கால ஓட்டம் மாறிக்கொண்டே வந்த காரணத்தால்...பேரிக்காவின் ஆதிக்கத்தில் நாடு கொஞ்ச கொஞ்சமாக போய் கொண்டு இருந்த நேரத்தில் வந்தது Wrigley's சிவிங் கம்...ஆனால்,  இது மேற்கத்திய முறைப்படி இருந்ததால் அடி வாங்கி...கொஞ்ச கொஞ்சமாக முன்னேறியது...


காரணம் பபுள் வருவதே கம்மின் சிறப்பு என்று நம்மவர் நினைத்து இருந்ததால்...!


கொஞ்ச கொஞ்சமாக வளர ஆரம்பித்த கம் விஷயம்...திடீரென்று இந்திய மார்கெட்டில் நுழைந்தது Boomer...இது அத்தனை சிறிய மற்றும் இந்திய கம்பனிகளை கதி கலங்கவைத்தது...
அளவுக்கதிகமான விளம்பரம் காரணமாக...கம் மார்கெட்டில் தனி பிராண்டாக தன்னை நிலை நிறுத்தி கொண்டது...


சரியான போட்டியிடும் வழிமுறையை கையாளாததால் Big Fun மார்கெட்டை விட்டு வெளியேறியது...


இன்றும் பல பசுமையான விஷயங்கள் இந்த Big Fun பபுள் கம்முக்கு உண்டு...!


கொசுறு: இவை பல விஷயங்களை நமக்கு ஞாபகப்படுத்தும் எனும் எண்ணத்தோடு வாசித்தற்கு நன்றி! 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

20 comments :

 1. big fun யும் boomer யும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..ரன் சேர்த்ததும் விக்கெட் சேர்த்ததும் மறக்க முடியாத அனுபவம்தான்..

  சரணடைகிறேன்

  ReplyDelete
 2. நேற்று மனோ அண்ணன் சில வியசங்களை ஞாபகப் படுத்தினார்.. இன்னைக்கு நீங்க எதை ஞாபகப் படுத்துரிங்க.. ஆனாலும் அந்த கார்ட்ஸ் நிறைய சேர்த்தி வச்சுட்டு விளையாடுவோம்.. யார் நிறைய கார்டு சேர்த்தரதுன்னு போட்டி வரும் , எதாவது பெட் கட்டரதுனா கூட கார்டு மேல தான் கட்டறது.. நிறைய ஞாபகப் படுத்திட்டிங்க.........

  ReplyDelete
 3. வணக்கம் அண்ணா,
  அருமையான நினைவு மீட்டல். ஆனால் இந்த பபுள்கம் போன்று எங்களூரில் சுவிங்கத்துடன் சேர்ந்து ஓர் ஸ்டிக்கர் வரும், ஒரு காலத்தில் அந்த ஸ்டிக்கர் வர்ணப் படங்களை எம் கைகளில் பச்சை குத்துவது போன்று ஒட்டி மகிழவே படாதபாடு படுவோம்! ஹே...ஹே...

  ReplyDelete
 4. பழைய ஞாபகங்களை நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பரே!

  மறந்து போயிருந்த Big Fun இந்த பதிவின் மூலம் மீண்டும் நினகிவுக்கு வந்தது. பதிவில் இருக்கும் பழைய BOOMER பற்றி நினைவில்லை. ஆனால் புதிய Boomer நிறைய சாப்பிட்டிருக்கிறேன்.

  :) :) :)

  ReplyDelete
 5. 1 rupai-ku 3 maranthuteengale
  mamms.....

  He....he....

  ReplyDelete
 6. மாப்ள அருமையான நினைவுகளை நியாபகப்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 7. மலரும் நினைவுகளா மாம்ஸ்?
  எங்க நாட்டில பபிள்கம்மோட 'டாட்டூ' வரும்! அதை அடுத்தவன் மூஞ்சில ஒட்டி விடுறதுக்குன்னே நண்பர்ஸ் எல்லாம் அலைவாங்க! அதெல்லாம் ஒரு காலம்!

  ReplyDelete
 8. மாப்ள நன்றிய்யா... எனக்கும் இதற்க்கு பின் ஒறு சுவாரஸ்யமான கதை இருக்கு... ஞாபகப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 9. வணக்கம் மாம்ஸ்

  பசுமை நினைவுகளை திரும்பிப் பார்க்க வைக்கிறீங்க..

  ReplyDelete
 10. இதுல பபுள் கம் -அ வாயில போட்டு முட்டை பெரிசா வரவச்சு நண்பன் ஒருவன் வாயோட முட்டையை ஒடச்சது இன்னும் மறக்க மாட்டேங்குது மாம்ஸ்.

  இது போல இன்னும் தொடரட்டும்

  ReplyDelete
 11. வணக்கம்,வெங்கட் சார்!பபுள்கம் தெரியும்!இந்த மாதிரிப் பெயரில் இலங்கையில் கிடைத்ததில்லை!(தம்பி நிரூபன்,இப்போதும் இங்கு பிரான்சில் மலபார் எனப்படும் சுவிங்கத்துடன் ஸ்டிக்கர் வருகிறது!ஒட்டி மகிழுங்கள்,ஹி!ஹி!ஹி!!!!!

  ReplyDelete
 12. ரருமையான மலரும் நிணைவுகள்..

  ReplyDelete
 13. மாம் 200 ரன் சேர்த்து பேட் வாங்கியிருக்கேன்! ரன் சேர்ப்பதற்காக நண்பர்களுக்குள் போட்டியே நடக்கும்.

  ReplyDelete
 14. மாம்ஸ்,
  எல்லாமே அருமை...

  புது லே அவுட்...

  ReplyDelete
 15. மலரும் நினைவுகளை நியாபக படுத்திட்டியே அண்ணே....!!!

  ReplyDelete
 16. எனக்கு பிடித்தவை said...
  நேற்று மனோ அண்ணன் சில வியசங்களை ஞாபகப் படுத்தினார்.. இன்னைக்கு நீங்க எதை ஞாபகப் படுத்துரிங்க.. ஆனாலும் அந்த கார்ட்ஸ் நிறைய சேர்த்தி வச்சுட்டு விளையாடுவோம்.. யார் நிறைய கார்டு சேர்த்தரதுன்னு போட்டி வரும் , எதாவது பெட் கட்டரதுனா கூட கார்டு மேல தான் கட்டறது.. நிறைய ஞாபகப் படுத்திட்டிங்க.........//

  ஒரே அலைவரிசை காரணமா இருக்குமோ தங்கச்சி ஹி ஹி...!!!

  ReplyDelete
 17. டேய் ரூம்பாய் போ போயி சாருக்கு ஒரு பபுள்கம் வாங்கிட்டு வா....!!!

  ReplyDelete
 18. சீவிங் கம் பற்றி நல்ல சொன்னீங்க மாம்ஸ்! போலோ கூட நெறைய பேரை கவருது.

  ReplyDelete
 19. அடுத்தது குச்சி மிட்டாயா..குருவி ரொட்டியா? இல்ல கல்யாணியா..?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி