அதிரடி நடிகர்கள் 1 - விமர்சனம் (முதல் முறையாக!)

வணக்கம் நண்பர்களே....
இதுவரை சினிமா விஷயங்களை தள்ளி வைத்து(!) எழுதி கிழித்த இந்த விக்கி(!)...முதல் முறையாக அதிரடி நடிகர்களைப்பற்றி எழுதவதை கண்டிக்க நினைக்கும் உள்ளங்கள் தாராளமாக கண்டிக்கலாமுங்கோ!..


எவர் கிரீன் வில்லேஜ் நாயகன்...திரு. ராமராஜன்!


பிறந்தது வளர்ந்தது: மேலூர்!


ஆரம்பம்: தியேட்டரில் டிக்கட் கிழிக்கும் பணியில் ஆரம்பித்தது...


ஸ்டார்ட் மியூசிக்: நம்ம ஊரு நல்ல ஊரு...


டான்ஸ்: 47 


சாதித்தது: ஒரு காலத்தில் சூப்பர்(!) படங்களுக்கு நிகராக தன்னை நிலை நிறுத்தியது...


செய்த தவறு: மிகப்பெரிய கம்பனிகளில் தன் பங்கை அமைக்காது போனது...சிறிய ப்ரோடியூசர்களின் நலனையே விரும்பியது...


பலம் பலவீனம்: கலர் சட்டைகள்...!


பீல்டில் நிலைக்காது போனதற்கு காரணங்கள்: ஒரே மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்தது...கட்சி எனும் விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாதது(இதுவரை!)...


தன் படத்தில் ஆபாச விஷயங்கள்(!)...இல்லாமல் முடிந்த வரை தடுத்தது...


இனி கலாய்ப்பு: 


என்ன தான் கலாய்க்கனும்னு முடிவு பண்ணாலும்...மனுஷன் அதை தாங்கிப்பாரு(!)...தன் கலர் சட்டைகள் மூலம் பிரபலமா ஆகி அதை..அடுத்த காப்பி நடிகரான கேப்ட்டனுக்கு கொடுத்தது...அதை வைத்தே இன்னும் மக்களை கொன்று கொண்டு இருக்கும் சரக்கு கேப்டன் தனிக்கதை...


இன்றைய கால கட்டத்திலும் வாத்தியார் கதைகளில் நடித்தல்(!)...சில வாத்தியார்கள் போல...சொல்லொன்று செயல் ஒன்று என்பது போல்(!) இல்லாமல்..தன் வழியில் இன்னும் ஹீரோவாக(!) நடித்து வருதல்...பல ஸ்டன்ட் நடிகர்கள் எத்தனையோ தடவை தவறுதலாக இவரிடம் சண்டை காட்சிகளில் பட்டு(!) விழுந்தது..


இன்னும் தன் மேலும்(!)...தன் ரசிகர்கள்(!) மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை...


என்ன கலாய்த்தாலும்...இந்த படத்தை இன்னும் சில நாட்களில்(!)...இருக்கிற டிவிக்கள் அனைத்தும் தொடர்ந்து மக்களுக்கு போட்டு காட்டப்போகும் விஷயம்...


ஹீரோ - தி ரிட்டன் ஆப் கிராமம் டு நகரம்...!


கொசுறு: இது ஒரு சரியான பார்வையா...நீங்க தான் சொல்லணும்!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. ஹே..ஹே... மாம்ஸ் நீங்க ராமராஜன் ரசிகரா.....???

  ReplyDelete
 2. விக்கி அவர்கள் ராமராஜனுக்காக பதிவுலகில் சினிமா பிரிவில் களம் இறங்குகிறார்.....

  வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 3. @தமிழ்வாசி பிரகாஷ்

  “தமிழ்வாசி பிரகாஷ் said...
  ஹே..ஹே... மாம்ஸ் நீங்க ராமராஜன் ரசிகரா.....???”

  >>>>>>>>>>>

  ஸ்ஸ் அபா...ஏன்யா...நான் ஒரு தனி ட்ராக்ல சொல்ரேன் அவ்ளோ தான் ஹிஹி!

  ReplyDelete
 4. @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  விக்கி அவர்கள் ராமராஜனுக்காக பதிவுலகில் சினிமா பிரிவில் களம் இறங்குகிறார்.....

  வாழ்த்துக்கள்....

  >>>>>>>>

  உமக்கு குசும்பு அதிகம்யா ஹிஹி!

  ReplyDelete
 5. பதிவுலகில் ஃபிலாசபி பிரபாகரன் ஆல்ரெடி ராமராஜனின் தீவிர ரசிகர்.. அவருக்கு போட்டியா அடுத்து நீயா?

  ReplyDelete
 6. @சி.பி.செந்தில்குமார்

  ஏலேய்...நான் யாருக்கும் ரசிகன் இல்லை ஹிஹி!

  "உள்ளது உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன்!"

  ReplyDelete
 7. இன்னும் தன் மேலும்(!)...தன் ரசிகர்கள்(!) மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை...////

  ஓ..ஓ... விக்கி ராமராஜன் மேல அம்புட்டு நம்பிக்கை வச்சிருக்காருங்கோ.....

  ReplyDelete
 8. @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  இன்னும் தன் மேலும்(!)...தன் ரசிகர்கள்(!) மீதும் வைத்திருக்கும் நம்பிக்கை...////

  ஓ..ஓ... விக்கி ராமராஜன் மேல அம்புட்டு நம்பிக்கை வச்சிருக்காருங்கோ.....

  >>>>>>>..

  வாசி அவர்கள் கயிறு திரிக்கிறார்...ஹிஹி..யாரும் நம்ப வேண்டாம்!

  ReplyDelete
 9. பாஸ் நானும் ராமராஜன் ரசிகன் தான் ம்ம்ம்ம்ம் என்ன பண்ண எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரும்

  உங்கள் பார்வை சிறப்பாக இருக்கு

  ReplyDelete
 10. Google aandava
  engalai kappathu.....

  ReplyDelete
 11. @K.s.s.Rajh

  K.s.s.Rajh said...
  பாஸ் நானும் ராமராஜன் ரசிகன் தான் ம்ம்ம்ம்ம் என்ன பண்ண எப்படி இருந்த மனுசன் இப்படி ஆகிட்டாரும்

  உங்கள் பார்வை சிறப்பாக இருக்கு

  >>>>>>>>

  மாப்ள வருகைக்கு நன்றி...வாழ்க்கை ஒரு வட்டம்தான்...ஆனா..தோத்தவன் ஜெயிக்கும் போது அவனுக்கு முதுமை தான் பரிசா கெடைக்குது ஹிஹி!

  ReplyDelete
 12. மாம்ஸ் என்னாச்சி? நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சி..!

  ReplyDelete
 13. //கொசுறு: இது ஒரு சரியான பார்வையா...நீங்க தான் சொல்லணும்!//

  பார்வையில் கோளாறு இல்லை மாம்ஸ்....பார்க்கும் விதத்தில் வேணா இருக்கலாம்.

  ReplyDelete
 14. @மனசாட்சி

  மனசாட்சி said...
  மாம்ஸ் என்னாச்சி? நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சி..!

  >>>>>>>>>>>>

  சில விஷயங்கள் இக்கால மக்களுக்காக மாப்ள...ஹிஹி!

  ....................

  மனசாட்சி said...
  //கொசுறு: இது ஒரு சரியான பார்வையா...நீங்க தான் சொல்லணும்!//

  பார்வையில் கோளாறு இல்லை மாம்ஸ்....பார்க்கும் விதத்தில் வேணா இருக்கலாம்.

  >>>>>>...

  கண்டிப்பா நீங்க சொல்வதை ஒத்துக்கொள்கிரேன்..இருந்தாலும் மனிதனின் நம்பிக்கை தான் அசர வைக்குது ஹிஹி!

  ReplyDelete
 15. வணக்கம் வெங்கட் சார்!அருமையான அறிமுகம்.இதுபோல் மேன்மேலும் அதிரடி நடிகர்களை விமர்சித்து,நீங்கள் பெற்ற துன்பம் மற்றையோரும் பெற வழி சமைத்துக் கொடுக்க வேண்டுமென அனைவர் சார்பாக(யோவ், நீ யாருய்யா?)கேட்டுக் கொள்கிறேன்!(எல்லாரும் கலாய்க்கிறாங்க,இவரு மட்டும் தான் நல்லவரு!)

  ReplyDelete
 16. பழம்பெரும் நடிகரைப் பற்றிச் சொல்லிய, உங்கள் ரசனையை எப்படி பாராட்டினாலும் தகும். ஹா ஹா ஹா.

  ReplyDelete
 17. @Yoga.S.FR

  “ Yoga.S.FR said...
  வணக்கம் வெங்கட் சார்!அருமையான அறிமுகம்.இதுபோல் மேன்மேலும் அதிரடி நடிகர்களை விமர்சித்து,நீங்கள் பெற்ற துன்பம் மற்றையோரும் பெற வழி சமைத்துக் கொடுக்க வேண்டுமென அனைவர் சார்பாக(யோவ், நீ யாருய்யா?)கேட்டுக் கொள்கிறேன்!(எல்லாரும் கலாய்க்கிறாங்க,இவரு மட்டும் தான் நல்லவரு!)”

  >>>>>>>>>>>>>

  ஹாஹா உங்க கலாய்ப்பு தானுங்க டாப்பு!

  ReplyDelete
 18. @FOOD NELLAI

  "FOOD NELLAI said...
  பழம்பெரும் நடிகரைப் பற்றிச் சொல்லிய, உங்கள் ரசனையை எப்படி பாராட்டினாலும் தகும். ஹா ஹா ஹா."

  >>>>>>>>

  அண்ணே இதுக்கு நாலு வார்த்தை திட்டி இருக்கலாம் நீங்க ஹிஹி!

  ReplyDelete
 19. பாவம் ..அவருக்கு பர்சனல் லைஃப் சரியா அமையல! ஆக்ஸிடெண்ட் ஆகி வேற படுத்திருந்தார்!அனுதாபம் தேவைப்படும் காலமிது! தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்கலாம்!

  ReplyDelete
 20. //@FOOD NELLAI

  "FOOD NELLAI said...
  பழம்பெரும் நடிகரைப் பற்றிச் சொல்லிய, உங்கள் ரசனையை எப்படி பாராட்டினாலும் தகும். ஹா ஹா ஹா."

  >>>>>>>>

  அண்ணே இதுக்கு நாலு வார்த்தை திட்டி இருக்கலாம் நீங்க ஹிஹி!//
  பப்ளிக் பப்ளிக். அதனால, சாட்ல வந்து திட்டுறேன்.

  ReplyDelete
 21. தமிழ்நாட்டுல இவர தவிர்த்துட்டு இன்னைக்கு யாராவது காமெடி பண்ண முடியுமா? தலைவர் க்ரேட்...

  ReplyDelete
 22. ///இதுவரை சினிமா விஷயங்களை தள்ளி வைத்து(!) எழுதி கிழித்த இந்த விக்கி(!)...முதல் முறையாக அதிரடி நடிகர்களைப்பற்றி எழுதவதை கண்டிக்க நினைக்கும் உள்ளங்கள் தாராளமாக கண்டிக்கலாமுங்கோ!..///

  சினிமா பத்தி எழுத ஆரம்பிச்சது சரி ஆனா ராமராஜனை வைத்து ஆரம்பித்தது தப்பு நண்பா!

  ReplyDelete
 23. மாப்ள உனக்குள்ளேயும் ஒரு பாரதிராஜா ஒளிஞ்சிருக்கான்யா..... இப்பத்தான் லைட்டா எட்டிப்பார்க்கிறான், அப்படியே டெவலப் பண்ணிரு......!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி