சூப் பாய்ஸ் -3 இம்சை பதிவர்களின் அலட்டல்கள்!

வணக்கம் நண்பர்களே...
இந்த மூவரின் அழிச்சாட்டியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் இக்காலத்தில்...இவர்களை பற்றிய இந்த பதிவு உங்களை யோசிக்க வைக்கும்...

ப்ளீஸ் கொசுவத்தி சுருளை சுத்தவும்...ரெடி ஸ்டார்ட்...

பாடல் ஒலிக்கிறது...

அகிலம் அதிர வரும் மன்னவனே போற்றி போற்றி...
சிபி: என்ன கிழவி இழுத்துக்கொண்டு இருக்கிறாய்...சும்மா சிலுக்கு ஜிக்கான்ன்னு நாலு புது அழகிகள கொண்டாந்து ஆடவிட்டுகிட்டே எம்பேரு மீனா குமாரின்னு பாடவேணாம்..ச்சே...டேய் யாரங்கே....

ஒருவனும் வரவில்லை...மீண்டும்!

சிபி: யாரடா அங்கே லகுட பாண்டிகளா...சீக்கிரம் வந்து தொலைங்க...இன்னும் ரெண்டு குண்டோதரனுங்க அடுத்து வருவானுங்க(!)...அவனுங்க வருவதுக்குள்ள இந்த கிழவிய அப்புறப்படுத்தி குமரிகளை ஆட சொல்லுங்க...

(கனவு முடிந்து சிபி நிஜ உலகில் சஞ்சரிக்கிறார்!)

மனோ: தந்தனத்தோம் என்று சொல்லியே தமிழில் பாட...ஆமா தமிழில் பாட...

சிபி: டேய் மனோ நாதாரி அத ஏன் மலையாள ஸ்டைல்ல பாடிட்டு வர்ற...

மனோ: ஹே ஹே ...எனக்கு அப்படித்தான் வரும் மூதேவி...நீ நிறுத்து...எங்கடா இன்னொரு நாதாரிய காணோம்..

சிபி: ஹிஹி...அவன் எந்த சோம பானம் குடிச்சிட்டு இருக்கானோ தெரியலியே..

மனோ: அதோ வந்துட்டான்...

விக்கி: நான் ஆணையிட்டால்.......(பாட்டு ஜலிக்கிறது ச்சே ஒலிக்கிறது!)

மனோ: டேய் நீ ஆனையும் இடவேணாம்...பூனையும் விட வேணாம்..முதல்ல சரக்கடிக்கரத விடு...என்னத்த குடிச்சிட்டு வந்தியோ இம்புட்டு நாத்தம்..கப்பு தாங்க முடியல...!

விக்கி: அடேய் நான் அத விட்டு ரொம்ப நாளாச்சி..இது நேத்து நீ கொடுத்த வாசனை திரவியம்(நாத்த மருந்து!)...

சிபி: அய்யோ சாமி நிறுத்துங்கடா...உங்க கருமத்த...இப்போ இங்க நடக்குற விவாதத்துக்கு வாங்க...

மனோ: என்னய்யா பிரச்சன...

விக்கி:  அணு இலை..முதல் பிரச்சனைங்க...

சிபி: அய்யோ நேத்து கூட நல்லா தான இருந்தா...அனுக்கு என்னாச்சி..

மனோ: அடேய் நாதாரி அது பொண்ணு இல்ல...இவனுக்கு எப்ப பாரு இதே நெனப்பு...! நீங்க சொல்லுங்க...

விக்கி: இப்போ அந்த இலை கடை திறக்க கூடாதுன்னு மக்கள் போராடுறாங்க..

சிபி: ஓ அதை திறந்தா என்ன நடக்கும்...

விக்கி:  எல்லாருக்கும் ஊ ஊ ஊ...சங்கே முழங்கு...நடக்கும்!

சிபி: ஆனா அது திறக்கும் பட்சத்துல நம்ம ஊருக்கு நெறைய இலைய தர்றதா சொல்றாங்களே...

விக்கி: இப்போ இப்படித்தான் சொல்லுவாய்ங்க(!)...அப்புறம் அத வச்சி நமக்கே காப்பு வைப்பாங்க...அந்த இலையால எதாவது ப்ராப்ளம் ஆச்சின்னா யாரு பொறுப்பு...

மனோ: சரி சீக்கிரத்துல நல்ல முடிவெடுப்போம்...

அடுத்து என்ன...

விக்கி:  பக்கத்துக்கு நாட்டுக்காரேன் தண்ணி பிரச்சனையில புது அணைய கட்ட முயற்சிக்கிரானுங்கோ...

மனோ: ஓ என்ன பண்ணலாம்..

சிபி: வேணும்னா நம்ம ஊருல இருந்து போற உணவுகள நிறுத்திடுவோம்..

விக்கி:  எத்தன நாளைக்கு...எனக்கென்னமோ அவங்களுக்கு மின்சார தேவைக்காக இதை செய்யறாங்க போல...

மனோ: ஓ இது வேறயா....

விக்கி:  அதான் விஷயம்...வேணும்னா அவனுங்க மண்டையெல்லாம் அறிவுன்னு பீத்திக்கரானுங்களே அதுல இருந்து கரண்டு கொடுக்க சொல்றது தானே...

சிபி: டேய் டேய் அந்தூரு பிகருங்க எல்லாம் சூப்பரா இருக்கும்டா...

மனோ: அடேய் நீ திருந்த மாட்டியா!

சிபி: சரி என் குழந்தை மனச கட்டு படுத்திக்கிட்டு நான் நீங்க சொல்றதுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்...!

மனோ: இங்க பார்ரா இவனே ஒரு ப்ராப்ள ச்சே பிரபல பதிவரு...இவரு குழந்தையாம்!

விக்கி:  வேணும்னா ஒன்னு செய்வோமா...இவனோட பிட்டு விமர்சனத்த அங்க அனுப்பி வைப்போம்...பய புள்ளைங்க அரண்ட்றாது ஹிஹி!

மனோ: அதெல்லாம் வேணாம் பெவி குய்க் ச்சே பென்னி குக் மவராசன பத்தி எடுத்து சொல்லுவோமா...

விக்கி: அதான் மன்றம்(!) எல்லாத்துக்கும் ஆப்பு வச்சிருச்சே(!) இனியாவது அடங்குவாங்குன்களா...

சிபி: எனக்கென்னமோ இந்த வாரம் பிட்டு படம் ரிலீசாகாதுன்னு தான் தோணுது....

மனோ: கொய்யால டேய்!

சிபி: ஏன்டா..கடலூருல அடிச்ச புயலால எம்புட்டு நாசம்டா...
விக்கி:  ஆமாம்டா...என்னதான் இருந்தாலும் இந்த இயற்கைக்கு நம்ம மேல ஏன் இம்புட்டு கோபம்...

மனோ: சரி மீள் பணிகள் எப்படி நடக்குதாம்...

சிபி: பரவாயில்லையாம்...அதே நேரத்துல இன்னும் விரைவா நடக்கனும்னு எதிர் பாக்கறாங்க...

மனோ: நம்ம நக்ஸ் வீட்டு மேல மரம் விழுந்திருச்சாம்யா!

விக்கி:  ஓ அதான் பய புள்ள சைலென்ட் ஆயிரிச்சா...இல்லனா கொலையா கொல்லுமே...ஹிஹி!

சிபி: விட்ரா விட்ரா...

ஆமா நம்ம சூப்பர் பாய்ஸ்..சூப் பாய்ஸ் ஆயிட்டாங்களே...

சிபி: நம்மள போலையா...ஹிஹி!

மனோ: எனக்கு இந்த கேம் பத்தி தெரியாது...விடு...

விக்கி: அது சரி உன்னைய போட்டு போனவாரம் வெளுத்தாங்களே உனக்கு இது தேவையா...

சிபி: ஏன்டா சொல்ல மாட்டீங்க...அப்போ எவனும் சப்போட்டுக்கு வரல....தெரியாம பல விஷயங்கள நேரா சொல்லப்போக இம்புட்டு அடி...ஹிஹி!

விக்கி:  எது....இவரா போயி ஆப்பு மேல உக்காந்துப்பாரு...நாங்க தேடிப்பாத்து எடுக்கணுமா...

மனோ: இல்லன்னா இந்த நாதாரி போல உள்குத்து போடுறது தானே...

சிபி: ஹிஹி...அந்த அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் பத்தாது...போற போக்குல நம்ம மாப்ள சொன்னாப்ல...இவனே இவனுக்கு "கெணத்த காணோம் கணக்கா" போட்டுப்பான்...ஒரு பயலால கூட யாருக்கு எதிரா போட்டான்னு புரிஞ்சிக்கமுடியாது...

விக்கி:  அதுக்கெல்லாம் கிட்னி வேணும்டா...உங்க கிட்ட கெட்டி சட்டினி கூட கிடயாது டுபுக்குகளா...

சிபி: டேய் இப்போ தான் ஞாபகம் வருதுடோய்...

மனோ: என்னாது அது....

சிபி:  சர்ரா எனக்கு நேரமாவுது...வீட்ல போய் மாவாட்டணும் நான் வரேன்...

மனோ: ஆமாம்டா எனக்கு கூட தோச சுடனும்...
விக்கி:  அய்யயோ மறந்துட்டனே...என் பய்யன் பிரியாணி செய்ய சொன்னான்...நான் கெளம்பறேன்...

கொசுறு: ஆக மொத்தம் இந்த மூணு பேரும் வீட்டுக்கரம்மாங்களுக்கு பயந்து நடுங்கும் வீராதி வீரர்கள்...சூராதி சூரர்கள்...அய்யோ அம்மா!

மிச்சம்: இதில் பங்கு பெற்றோர் சிபி அலைஸ் கில்மா, மனோ அலைஸ் அருவா, விக்கி அலைஸ் பக்கி!...பக்கி தவிர இருவருக்கு உள்குத்து எனும் மந்திரம் சரியா வராது என்பதால் முடிந்தால் வெளிகுத்து போடவும் ஹிஹி!

தொடரும்...
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

133 comments :

 1. அலம்பல் தாங்கலைடா சாமி!

  ReplyDelete
 2. தல நொந்து போனார் போல ஹா ஹா ஹா ஹா....

  ReplyDelete
 3. சிபி: சர்ரா எனக்கு நேரமாவுது...வீட்ல போய் மாவாட்டணும் நான் வரேன்...//

  மாவு மட்டுமா...?

  ReplyDelete
 4. விக்கி: அய்யயோ மறந்துட்டனே...என் பய்யன் பிரியாணி செய்ய சொன்னான்...நான் கெளம்பறேன்...//

  ஓடு ஓடு இல்லன்னா செவில் பேந்துரும்....

  ReplyDelete
 5. கொசுறு: ஆக மொத்தம் இந்த மூணு பேரும் வீட்டுக்கரம்மாங்களுக்கு பயந்து நடுங்கும் வீராதி வீரர்கள்...சூராதி சூரர்கள்...அய்யோ அம்மா!//

  அட பரதேசி பப்ப்ளிக்கா மாட்டி விட்டுட்டியே படுபாவி...

  ReplyDelete
 6. மிச்சம்: இதில் பங்கு பெற்றோர் சிபி அலைஸ் கில்மா, மனோ அலைஸ் அருவா, விக்கி அலைஸ் பக்கி!...பக்கி தவிர இருவருக்கு உள்குத்து எனும் மந்திரம் சரியா வராது என்பதால் முடிந்தால் வெளிகுத்து போடவும் ஹிஹி!//

  வெளிகுத்துன்னா என்னான்னு சொல்லுடா தம்பி போட்ருதேன்...

  ReplyDelete
 7. @சென்னை பித்தன்

  ” சென்னை பித்தன் said...
  அலம்பல் தாங்கலைடா சாமி!”

  >>>>>>>>>>>

  அண்ணே வருகைக்கு நன்றி..இவனுங்க எப்பவுமே இப்படித்தான்னே ஹிஹி!

  ReplyDelete
 8. MANO நாஞ்சில் மனோ said...
  தல நொந்து போனார் போல ஹா ஹா ஹா ஹா....

  >>>>

  உண்ணால தாம்லே!

  ReplyDelete
 9. படுத்துறாங்களே சாமீமீமீமீ ...

  ReplyDelete
 10. MANO நாஞ்சில் மனோ said...
  சிபி: சர்ரா எனக்கு நேரமாவுது...வீட்ல போய் மாவாட்டணும் நான் வரேன்...//

  மாவு மட்டுமா...?

  >>>>

  ஏன் சட்னி வேற அரைக்கனுமா ஹிஹி!

  ReplyDelete
 11. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கி: அய்யயோ மறந்துட்டனே...என் பய்யன் பிரியாணி செய்ய சொன்னான்...நான் கெளம்பறேன்...//

  ஓடு ஓடு இல்லன்னா செவில் பேந்துரும்....

  >>>

  ஏலேய் ஏற்கனவே பேந்து தான்டா இருக்கு ஹேஹே!

  ReplyDelete
 12. MANO நாஞ்சில் மனோ said...
  கொசுறு: ஆக மொத்தம் இந்த மூணு பேரும் வீட்டுக்கரம்மாங்களுக்கு பயந்து நடுங்கும் வீராதி வீரர்கள்...சூராதி சூரர்கள்...அய்யோ அம்மா!//

  அட பரதேசி பப்ப்ளிக்கா மாட்டி விட்டுட்டியே படுபாவி...

  >>>>

  we are சூப் பாய்ஸ் ஹிஹி!

  ReplyDelete
 13. MANO நாஞ்சில் மனோ said...
  மிச்சம்: இதில் பங்கு பெற்றோர் சிபி அலைஸ் கில்மா, மனோ அலைஸ் அருவா, விக்கி அலைஸ் பக்கி!...பக்கி தவிர இருவருக்கு உள்குத்து எனும் மந்திரம் சரியா வராது என்பதால் முடிந்தால் வெளிகுத்து போடவும் ஹிஹி!//

  வெளிகுத்துன்னா என்னான்னு சொல்லுடா தம்பி போட்ருதேன்...

  >>>>

  அடேய் அண்ணா!...நான் என்ன டரைனிங் சென்டரா நடத்துரேன் ஹிஹி!

  ReplyDelete
 14. ஹாலிவுட்ரசிகன் said...
  படுத்துறாங்களே சாமீமீமீமீ ...

  >>>>

  ஹஹா வாங்க மாப்ள...இவனுங்க எப்பவுமே இப்படித்தான்..ஹிஹி..சூப் பாய்ஸ்!

  ReplyDelete
 15. சென்னை பித்தன்

  ” சென்னை பித்தன் said...
  அலம்பல் தாங்கலைடா சாமி!”

  >>>>>>>>>>>

  அண்ணே வருகைக்கு நன்றி..இவனுங்க எப்பவுமே இப்படித்தான்னே ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா நாசமாபோச்சுபோ...

  ReplyDelete
 16. Aamam
  mamms.....

  Ellarum
  WIFE-ku
  payanthavanga
  than.....

  ENNAI THAVIRA.....

  ithu...unmai....unmai....
  Unmaiyai thavira veru illai

  ReplyDelete
 17. ஹாலிவுட்ரசிகன் said...
  படுத்துறாங்களே சாமீமீமீமீ ...//

  சாமீ இல்லை, சூப் பாய்ஸ் ஹி ஹி...

  ReplyDelete
 18. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  சிபி: சர்ரா எனக்கு நேரமாவுது...வீட்ல போய் மாவாட்டணும் நான் வரேன்...//

  மாவு மட்டுமா...?

  >>>>

  ஏன் சட்னி வேற அரைக்கனுமா ஹிஹி!//

  நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன் ஹி ஹி, அதுக்கு வேறே அர்த்தம் இருக்கு, உள்குத்து...

  ReplyDelete
 19. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கி: அய்யயோ மறந்துட்டனே...என் பய்யன் பிரியாணி செய்ய சொன்னான்...நான் கெளம்பறேன்...//

  ஓடு ஓடு இல்லன்னா செவில் பேந்துரும்....

  >>>

  ஏலேய் ஏற்கனவே பேந்து தான்டா இருக்கு ஹேஹே!//

  செவில் மட்டுமா...??

  ReplyDelete
 20. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  மிச்சம்: இதில் பங்கு பெற்றோர் சிபி அலைஸ் கில்மா, மனோ அலைஸ் அருவா, விக்கி அலைஸ் பக்கி!...பக்கி தவிர இருவருக்கு உள்குத்து எனும் மந்திரம் சரியா வராது என்பதால் முடிந்தால் வெளிகுத்து போடவும் ஹிஹி!//

  வெளிகுத்துன்னா என்னான்னு சொல்லுடா தம்பி போட்ருதேன்...

  >>>>

  அடேய் அண்ணா!...நான் என்ன டரைனிங் சென்டரா நடத்துரேன் ஹிஹி!//

  வெளிக்குத்து உள்குத்துக்கு நீ டிரைனிங் ஸ்கூல் நடத்தி லைசென்சும் குடுக்கலாம்...

  ReplyDelete
 21. @MANO நாஞ்சில் மனோ

  MANO நாஞ்சில் மனோ said...
  சென்னை பித்தன்

  ” சென்னை பித்தன் said...
  அலம்பல் தாங்கலைடா சாமி!”

  >>>>>>>>>>>

  அண்ணே வருகைக்கு நன்றி..இவனுங்க எப்பவுமே இப்படித்தான்னே ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா நாசமாபோச்சுபோ...

  >>>>

  எந்த பக்கமா போச்சி ஹிஹி!

  ReplyDelete
 22. NAAI-NAKKS said...
  Aamam
  mamms.....

  Ellarum
  WIFE-ku
  payanthavanga
  than.....

  ENNAI THAVIRA.....

  ithu...unmai....unmai....
  Unmaiyai thavira veru illai

  >>>>

  sariyaa nambittom!

  ReplyDelete
 23. NAAI-NAKKS said...
  Aamam
  mamms.....

  Ellarum
  WIFE-ku
  payanthavanga
  than.....

  ENNAI THAVIRA.....

  ithu...unmai....unmai....
  Unmaiyai thavira veru illai//

  என்ன அண்ணே, எங்கப்பன் குதிலுக்குள்ளே இல்லைன்னு சொன்னாப்ல இருக்கே...?

  ReplyDelete
 24. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  சிபி: சர்ரா எனக்கு நேரமாவுது...வீட்ல போய் மாவாட்டணும் நான் வரேன்...//

  மாவு மட்டுமா...?

  >>>>

  ஏன் சட்னி வேற அரைக்கனுமா ஹிஹி!//

  நான் சொன்னது உனக்கு புரியலைன்னு நினைக்கிறேன் ஹி ஹி, அதுக்கு வேறே அர்த்தம் இருக்கு, உள்குத்து...

  >>>

  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!

  ReplyDelete
 25. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கி: அய்யயோ மறந்துட்டனே...என் பய்யன் பிரியாணி செய்ய சொன்னான்...நான் கெளம்பறேன்...//

  ஓடு ஓடு இல்லன்னா செவில் பேந்துரும்....

  >>>

  ஏலேய் ஏற்கனவே பேந்து தான்டா இருக்கு ஹேஹே!//

  செவில் மட்டுமா...??

  >>>

  no bad words..இது கண்ணியமான ப்லாக்!

  ReplyDelete
 26. எந்த பக்கமா போச்சி ஹிஹி!//

  உன் ஊர் பக்கமா மாடு மேய்க்க போயிருக்கு போயி பாருடா வெண்ணை...

  ReplyDelete
 27. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  மிச்சம்: இதில் பங்கு பெற்றோர் சிபி அலைஸ் கில்மா, மனோ அலைஸ் அருவா, விக்கி அலைஸ் பக்கி!...பக்கி தவிர இருவருக்கு உள்குத்து எனும் மந்திரம் சரியா வராது என்பதால் முடிந்தால் வெளிகுத்து போடவும் ஹிஹி!//

  வெளிகுத்துன்னா என்னான்னு சொல்லுடா தம்பி போட்ருதேன்...

  >>>>

  அடேய் அண்ணா!...நான் என்ன டரைனிங் சென்டரா நடத்துரேன் ஹிஹி!//

  வெளிக்குத்து உள்குத்துக்கு நீ டிரைனிங் ஸ்கூல் நடத்தி லைசென்சும் குடுக்கலாம்...

  >>>>

  ஹிஹி ஏன்னே என்னய புகழுரீங்க வெக்க வெக்கமா வருது ஹிஹி!

  ReplyDelete
 28. MANO நாஞ்சில் மனோ said...
  எந்த பக்கமா போச்சி ஹிஹி!//

  உன் ஊர் பக்கமா மாடு மேய்க்க போயிருக்கு போயி பாருடா வெண்ணை...

  >>>>

  அட இன்னொரு உப தொழிலா ரைட்டுய்யா நடத்து ஹிஹி!

  ReplyDelete
 29. sariyaa nambittom!//

  நோ நோ நான் நம்பவே மாட்டேன், சாப்பாடு பொங்கி வச்சுட்டு வீட்டம்மாவை சாப்புடும்மான்னு கொஞ்சுற ஆளு இவரு ஹி ஹி...

  ReplyDelete
 30. @MANO நாஞ்சில் மனோ

  MANO நாஞ்சில் மனோ said...
  sariyaa nambittom!//

  நோ நோ நான் நம்பவே மாட்டேன், சாப்பாடு பொங்கி வச்சுட்டு வீட்டம்மாவை சாப்புடும்மான்னு கொஞ்சுற ஆளு இவரு ஹி ஹி...

  >>>>>>>>>

  அவரா இவரு அவ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 31. ஹலோ இங்கே என்ன நடக்குது?

  ReplyDelete
 32. கும்மாச்சி said...
  ஹலோ இங்கே என்ன நடக்குது?

  >>>

  மாப்ள நடக்கல எல்லாம் ஒடுதுங்க ஹிஹி!

  ReplyDelete
 33. அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  ReplyDelete
 34. no bad words..இது கண்ணியமான ப்லாக்!//

  நான் கண்ணிய குறைவா ஒன்னுமே சொல்லலையே ஹி ஹி நீயா நினைச்சா கம்பனி பொறுப்பு இல்லை ராசா...

  ReplyDelete
 35. /////MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?//////

  இதுல யாரு கழுத?

  ReplyDelete
 36. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?

  >>>>>

  பாங்கோ பாங்கோ..இவங்க முன்னாடி அதெல்லாம் எம்மாத்திரம் ஹிஹி!

  ReplyDelete
 37. ஹிஹி ஏன்னே என்னய புகழுரீங்க வெக்க வெக்கமா வருது ஹிஹி!//

  பயபுள்ள பம்முது பாருங்க...

  ReplyDelete
 38. அட இன்னொரு உப தொழிலா ரைட்டுய்யா நடத்து ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா டேய் நான் சொன்னது உன்னைடா ராஸ்கல்...

  ReplyDelete
 39. MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!

  ReplyDelete
 40. MANO நாஞ்சில் மனோ said...
  no bad words..இது கண்ணியமான ப்லாக்!//

  நான் கண்ணிய குறைவா ஒன்னுமே சொல்லலையே ஹி ஹி நீயா நினைச்சா கம்பனி பொறுப்பு இல்லை ராசா...

  >>>>

  யோவ் நீ எத எப்படி நினைப்பேன்னு எனக்கு தெரியும் ஹேஹே!

  ReplyDelete
 41. விக்கியுலகம் said...
  @MANO நாஞ்சில் மனோ

  MANO நாஞ்சில் மனோ said...
  sariyaa nambittom!//

  நோ நோ நான் நம்பவே மாட்டேன், சாப்பாடு பொங்கி வச்சுட்டு வீட்டம்மாவை சாப்புடும்மான்னு கொஞ்சுற ஆளு இவரு ஹி ஹி...

  >>>>>>>>>

  அவரா இவரு அவ்வ்வ்வ்வ்!//

  ஹா ஹா ஹா ஹா அவரேதான் மனசுல வச்சுக்கோ...

  ReplyDelete
 42. /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  ReplyDelete
 43. கும்மாச்சி said...
  ஹலோ இங்கே என்ன நடக்குது?//

  கில்மா படம் கண்காட்சி நடக்குது ஹி ஹி...

  ReplyDelete
 44. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?//////

  இதுல யாரு கழுத?

  >>>>

  மாப்ள அதான் மனோ அண்ணனே அவரை கழுதைன்னு சொல்லி கிட்டாரே என்ன உங்க்ளுக்கு டவுட்டு ஹிஹி!

  ReplyDelete
 45. விக்கியுலகம் said...
  கும்மாச்சி said...
  ஹலோ இங்கே என்ன நடக்குது?

  >>>

  மாப்ள நடக்கல எல்லாம் ஒடுதுங்க ஹிஹி!//

  கில்மா சல்மா படமா ஓடுது அண்ணே...?

  ReplyDelete
 46. MANO நாஞ்சில் மனோ said...
  ஹிஹி ஏன்னே என்னய புகழுரீங்க வெக்க வெக்கமா வருது ஹிஹி!//

  பயபுள்ள பம்முது பாருங்க...

  >>>

  எங்க எங்க...எப்ப பாரு பம்முது கும்முதுன்னுட்டு no double meaning ஹிஹி!

  ReplyDelete
 47. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  ReplyDelete
 48. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?//////

  இதுல யாரு கழுத?//

  சொல்லித்தான் தெரியனுமா..? ஹி ஹி...

  ReplyDelete
 49. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?//////

  இதுல யாரு கழுத?//

  சொல்லித்தான் தெரியனுமா..? ஹி ஹி...

  ReplyDelete
 50. சூப் பாய்ஸ்னா சூப்பரா சூப் குடிக்கும் பாய்சா?

  -/அறிவிலி
  On Behalf of Janathipathi

  ReplyDelete
 51. MANO நாஞ்சில் மனோ said...
  அட இன்னொரு உப தொழிலா ரைட்டுய்யா நடத்து ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா டேய் நான் சொன்னது உன்னைடா ராஸ்கல்...

  >>>>

  சர்ரா நான் யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன் விடு ஹேஹே!

  ReplyDelete
 52. விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?

  >>>>>

  பாங்கோ பாங்கோ..இவங்க முன்னாடி அதெல்லாம் எம்மாத்திரம் ஹிஹி!//

  டாகுடர் படத்துக்கு இப்பவே ஆப்பா...?

  ReplyDelete
 53. /////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...//////

  அதெல்லாம் டாகுடர் ரசிகர்கள் பாத்துக்குவாங்க......

  ReplyDelete
 54. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!//

  ஒரு கழுதையும் தன்னை கழுதன்னு ஒத்துகிட்டது கிடையாது....இப்போ சொல்லு பார்ப்போம்...?

  ReplyDelete
 55. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  ஹிஹி ஏன்னே என்னய புகழுரீங்க வெக்க வெக்கமா வருது ஹிஹி!//

  பயபுள்ள பம்முது பாருங்க...

  >>>

  எங்க எங்க...எப்ப பாரு பம்முது கும்முதுன்னுட்டு no double meaning ஹிஹி!//

  இங்கே என்ன கில்மா சீனா காட்டுறாயிங்க...?

  ReplyDelete
 56. /////MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!//

  ஒரு கழுதையும் தன்னை கழுதன்னு ஒத்துகிட்டது கிடையாது....இப்போ சொல்லு பார்ப்போம்...?//////

  ஆனா மூணு கழுதைகள் ஒத்துக்கும்......

  ReplyDelete
 57. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சூப் பாய்ஸ்னா சூப்பரா சூப் குடிக்கும் பாய்சா?

  -/அறிவிலி
  On Behalf of Janathipathi//

  அண்ணே என் கண்ணை திறந்துட்டீங்க அண்ணே நன்றி...

  ReplyDelete
 58. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  no bad words..இது கண்ணியமான ப்லாக்!//

  நான் கண்ணிய குறைவா ஒன்னுமே சொல்லலையே ஹி ஹி நீயா நினைச்சா கம்பனி பொறுப்பு இல்லை ராசா...

  >>>>

  யோவ் நீ எத எப்படி நினைப்பேன்னு எனக்கு தெரியும் ஹேஹே!//

  இப்பவாவது புருஞ்சுதே ஹி ஹி..

  ReplyDelete
 59. ///MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சூப் பாய்ஸ்னா சூப்பரா சூப் குடிக்கும் பாய்சா?

  -/அறிவிலி
  On Behalf of Janathipathi//

  அண்ணே என் கண்ணை திறந்துட்டீங்க அண்ணே நன்றி...//////

  உங்க கண்ண கோத்ரெஜ் பிரோவுல பூட்டி வெச்சிருந்தீங்களாண்ணே?

  ReplyDelete
 60. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அட இன்னொரு உப தொழிலா ரைட்டுய்யா நடத்து ஹிஹி!//

  ஹா ஹா ஹா ஹா டேய் நான் சொன்னது உன்னைடா ராஸ்கல்...

  >>>>

  சர்ரா நான் யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன் விடு ஹேஹே!//

  அட பார்ரா நழுவுரதை ராஸ்கல்...

  ReplyDelete
 61. மதுமதி said...
  ரைட்..ரைட்...

  >>>

  ஒகே ஒகே!

  ReplyDelete
 62. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...//////

  அதெல்லாம் டாகுடர் ரசிகர்கள் பாத்துக்குவாங்க.....//

  டாகுடர் படத்தை பார்த்துட்டு நாமதான்ய்யா கொளுத்தணும்...

  ReplyDelete
 63. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  >>>>

  இது எப்போ..ஓ முக புத்தக படமா ஹிஹி!

  ReplyDelete
 64. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!//

  ஒரு கழுதையும் தன்னை கழுதன்னு ஒத்துகிட்டது கிடையாது....இப்போ சொல்லு பார்ப்போம்...?//////

  ஆனா மூணு கழுதைகள் ஒத்துக்கும்.....//

  தக்காளி துப்பாக்கி எடுக்க ஓடுறது புரியுது ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 65. MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!

  ReplyDelete
 66. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சூப் பாய்ஸ்னா சூப்பரா சூப் குடிக்கும் பாய்சா?

  -/அறிவிலி
  On Behalf of Janathipathi//

  அண்ணே என் கண்ணை திறந்துட்டீங்க அண்ணே நன்றி...//////

  உங்க கண்ண கோத்ரெஜ் பிரோவுல பூட்டி வெச்சிருந்தீங்களாண்ணே?//

  நான் என் அறிவு கண்ணை சொன்னேன், கண்ணுல தண்ணியா ஊத்துது [[அந்த தண்ணி இல்லை]]

  ReplyDelete
 67. ////விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  >>>>

  இது எப்போ..ஓ முக புத்தக படமா ஹிஹி!///////

  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........

  ReplyDelete
 68. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சூப் பாய்ஸ்னா சூப்பரா சூப் குடிக்கும் பாய்சா?

  -/அறிவிலி
  On Behalf of Janathipathi

  >>>>

  ஓ இவரு தான் நேத்து மனு வாங்குனாரா டவுட்டு!

  ReplyDelete
 69. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?

  >>>>>

  பாங்கோ பாங்கோ..இவங்க முன்னாடி அதெல்லாம் எம்மாத்திரம் ஹிஹி!//

  டாகுடர் படத்துக்கு இப்பவே ஆப்பா...?

  >>>>

  ஏலேய் என்ன உனக்கு கோமால படுக்கனுமா ஹிஹி!

  ReplyDelete
 70. விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  >>>>

  இது எப்போ..ஓ முக புத்தக படமா ஹிஹி!//

  அடப்பாவிகளா பப்ளிக்கா போட்டு குடுக்குராங்களே....

  ReplyDelete
 71. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...//////

  அதெல்லாம் டாகுடர் ரசிகர்கள் பாத்துக்குவாங்க......

  >>>>>

  ஆமா அவங்க மட்டும் தான் பாத்துப்பாங்க...அய்யயோ நான் சொல்லல பன்னிகுட்டி தான் சொன்னாரு!

  ReplyDelete
 72. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...//////

  அதெல்லாம் டாகுடர் ரசிகர்கள் பாத்துக்குவாங்க......

  >>>>>

  ஆமா அவங்க மட்டும் தான் பாத்துப்பாங்க...அய்யயோ நான் சொல்லல பன்னிகுட்டி தான் சொன்னாரு!

  ReplyDelete
 73. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//

  அந்த பெரிய மனுஷனை நடு ரோட்டுல நிறுத்தி நாலு கேள்வி கேக்கணும்..

  ReplyDelete
 74. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  >>>>

  இது எப்போ..ஓ முக புத்தக படமா ஹிஹி!///////

  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........//

  அடப்பாவிகளா, பார்த்து ரசிக்கட்டும்னு அனுப்புனா மாமா'வா ஆக்கிபுட்டாங்களே அவ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 75. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  >>>>

  இது எப்போ..ஓ முக புத்தக படமா ஹிஹி!///////

  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........

  >>>

  இந்த பிசினஸ் வேற சைடுல ஓடுதா..ஸ்ஸ் அபா!

  ReplyDelete
 76. ////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//////

  இப்பல்லாம் டெய்லியா? அப்போ புதுசா கில்மா படம் வரலேன்னா என்ன பண்ணுவாரு?

  ReplyDelete
 77. விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சூப் பாய்ஸ்னா சூப்பரா சூப் குடிக்கும் பாய்சா?

  -/அறிவிலி
  On Behalf of Janathipathi

  >>>>

  ஓ இவரு தான் நேத்து மனு வாங்குனாரா டவுட்டு!//

  ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 78. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//

  அந்த பெரிய மனுஷனை நடு ரோட்டுல நிறுத்தி நாலு கேள்வி கேக்கணும்..

  >>>>>>>>>>

  நாலு போதுமா!

  ReplyDelete
 79. MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  >>>>

  இது எப்போ..ஓ முக புத்தக படமா ஹிஹி!///////

  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........//

  அடப்பாவிகளா, பார்த்து ரசிக்கட்டும்னு அனுப்புனா மாமா'வா ஆக்கிபுட்டாங்களே அவ்வ்வ்வ்வ்வ்...

  >>>>>>>>

  எனக்கு அனுப்பாதற்க்கு என் கண்டனங்கள்..ஒரு உள் குத்து பதிவு பார்சல் to மனோ ஹிஹி!

  ReplyDelete
 80. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?

  >>>>>

  பாங்கோ பாங்கோ..இவங்க முன்னாடி அதெல்லாம் எம்மாத்திரம் ஹிஹி!//

  டாகுடர் படத்துக்கு இப்பவே ஆப்பா...?

  >>>>

  ஏலேய் என்ன உனக்கு கோமால படுக்கனுமா ஹிஹி!//

  டாகுடரின் ஃபிரண்ட் படத்துல அவன் சிரிச்ச சிரிப்பை பார்த்து அப்போ இருந்தே கோமாவுல தாம்லேய் இருக்கேன்...

  ReplyDelete
 81. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//////

  இப்பல்லாம் டெய்லியா? அப்போ புதுசா கில்மா படம் வரலேன்னா என்ன பண்ணுவாரு?

  >>>>>>>>

  அதான் மனோ டெய்லி போட்டோ அனுப்புவாரு இல்ல.... ஹிஹி!

  ReplyDelete
 82. விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...//////

  அதெல்லாம் டாகுடர் ரசிகர்கள் பாத்துக்குவாங்க......

  >>>>>

  ஆமா அவங்க மட்டும் தான் பாத்துப்பாங்க...அய்யயோ நான் சொல்லல பன்னிகுட்டி தான் சொன்னாரு!//

  யாரு அசினையா...?

  ReplyDelete
 83. யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........

  >>>

  இந்த பிசினஸ் வேற சைடுல ஓடுதா..ஸ்ஸ் அபா!//

  டேய் நான் சுகமான நடிகையை பார்த்தவன் நினைவு வச்சிக்கோ ஹி ஹி...

  ReplyDelete
 84. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?

  >>>>>

  பாங்கோ பாங்கோ..இவங்க முன்னாடி அதெல்லாம் எம்மாத்திரம் ஹிஹி!//

  டாகுடர் படத்துக்கு இப்பவே ஆப்பா...?

  >>>>

  ஏலேய் என்ன உனக்கு கோமால படுக்கனுமா ஹிஹி!//

  டாகுடரின் ஃபிரண்ட் படத்துல அவன் சிரிச்ச சிரிப்பை பார்த்து அப்போ இருந்தே கோமாவுல தாம்லேய் இருக்கேன்...

  >>>>>>>

  அடேய் பாத்துட்டியா...என்ன ஒரு தைரியம் உனக்கு...பாராட்டுக்கள்..உனக்கு அவரோட கட்சில சீட் உண்டு!

  ReplyDelete
 85. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//////

  இப்பல்லாம் டெய்லியா? அப்போ புதுசா கில்மா படம் வரலேன்னா என்ன பண்ணுவாரு?//

  பக்கத்துல இருக்குற மலையில இருந்து குதிச்சுருவான் கூலிங் கிளாஸ் போட்டுட்டே...

  ReplyDelete
 86. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//

  அந்த பெரிய மனுஷனை நடு ரோட்டுல நிறுத்தி நாலு கேள்வி கேக்கணும்..

  >>>>>>>>>>

  நாலு போதுமா!//

  நல்லா புரியுது நீ கட் பண்ண சொல்றது ஹி ஹி...

  ReplyDelete
 87. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...//////

  அதெல்லாம் டாகுடர் ரசிகர்கள் பாத்துக்குவாங்க......

  >>>>>

  ஆமா அவங்க மட்டும் தான் பாத்துப்பாங்க...அய்யயோ நான் சொல்லல பன்னிகுட்டி தான் சொன்னாரு!//

  யாரு அசினையா...?

  >>>>

  டாகுடர சொன்னேன் வெங்காயம் ஹிஹி!

  ReplyDelete
 88. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  அண்ணே பாத்தியா உனக்கும் வர ஆரம்பிச்சிடுச்சி போல ஹிஹி!//

  கழுதை கூட சேர்ந்த கன்றும், பூ கூட சேர்ந்த நாரும் என்ன செய்யுமாம்...?

  >>>

  அண்ணன் மனோ தன்னை தானே கழுதைன்னு சொல்லியதை நான் கண்டிக்கரேன் ஹிஹி!/////

  ஆனா நேத்து நல்ல படமா ஒண்ணு அனுப்பி வெச்சாரே, அவருக்கு கற்பூர வாசனையும் தெரிஞ்சிருக்கு......

  >>>>

  இது எப்போ..ஓ முக புத்தக படமா ஹிஹி!///////

  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........//

  அடப்பாவிகளா, பார்த்து ரசிக்கட்டும்னு அனுப்புனா மாமா'வா ஆக்கிபுட்டாங்களே அவ்வ்வ்வ்வ்வ்...

  >>>>>>>>

  எனக்கு அனுப்பாதற்க்கு என் கண்டனங்கள்..ஒரு உள் குத்து பதிவு பார்சல் to மனோ ஹிஹி!//

  நீதான் கண்ணு தெரியாத கபோதி ஆச்சே...

  ReplyDelete
 89. MANO நாஞ்சில் மனோ said...
  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........

  >>>

  இந்த பிசினஸ் வேற சைடுல ஓடுதா..ஸ்ஸ் அபா!//

  டேய் நான் சுகமான நடிகையை பார்த்தவன் நினைவு வச்சிக்கோ ஹி ஹி...

  >>>>>>>>>>

  அதுக்கு தான் உன்னய தேடிட்டு இருக்காங்களாமே இன்னும் மாட்டலியா நீ...பாத்துக்க அவங்க ஆட்சி தான் நடக்குது ஹிஹி!

  ReplyDelete
 90. விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//////

  இப்பல்லாம் டெய்லியா? அப்போ புதுசா கில்மா படம் வரலேன்னா என்ன பண்ணுவாரு?

  >>>>>>>>

  அதான் மனோ டெய்லி போட்டோ அனுப்புவாரு இல்ல.... ஹிஹி!//

  டேய் நானும் கில்மா ரசிகன்னு சொல்றியா மூதேவி பிச்சிபுடுவேன் பிச்சி...

  ReplyDelete
 91. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?

  >>>>>

  பாங்கோ பாங்கோ..இவங்க முன்னாடி அதெல்லாம் எம்மாத்திரம் ஹிஹி!//

  டாகுடர் படத்துக்கு இப்பவே ஆப்பா...?

  >>>>

  ஏலேய் என்ன உனக்கு கோமால படுக்கனுமா ஹிஹி!//

  டாகுடரின் ஃபிரண்ட் படத்துல அவன் சிரிச்ச சிரிப்பை பார்த்து அப்போ இருந்தே கோமாவுல தாம்லேய் இருக்கேன்...

  >>>>>>>

  அடேய் பாத்துட்டியா...என்ன ஒரு தைரியம் உனக்கு...பாராட்டுக்கள்..உனக்கு அவரோட கட்சில சீட் உண்டு!//

  கோமாவுல இருக்குரவனை கொல்றதுக்கு முடிவு பண்ணிட்டியா அவ்வ்வ்வ்...

  ReplyDelete
 92. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...

  >>>>

  விட்ரா..ஒரு இடியட் கில்மா பாக்க போயிருக்காரு ஹிஹி!//////

  இப்பல்லாம் டெய்லியா? அப்போ புதுசா கில்மா படம் வரலேன்னா என்ன பண்ணுவாரு?

  >>>>>>>>

  அதான் மனோ டெய்லி போட்டோ அனுப்புவாரு இல்ல.... ஹிஹி!//

  டேய் நானும் கில்மா ரசிகன்னு சொல்றியா மூதேவி பிச்சிபுடுவேன் பிச்சி...

  >>>>>>>>>>

  சரி சரி கோபப்படாதே..அது என்ன எப்ப பாரு மூதேவிய கூப்பிடுர...அது யாரு உன்னோட முன்னால் காதலியா ஹேஹே!

  ReplyDelete
 93. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////MANO நாஞ்சில் மனோ said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  இது 3 இடியட்ஸ் ரீமேக்கா?//

  ஐய்யய்யோ இடியட்டுன்னு சொல்லிபுட்டாரூ, எலேய் யாருலேய் அங்கே வாரபோற பஸ்ஸை எல்லாம் கொளுத்துங்கலேய்...//////

  அதெல்லாம் டாகுடர் ரசிகர்கள் பாத்துக்குவாங்க......

  >>>>>

  ஆமா அவங்க மட்டும் தான் பாத்துப்பாங்க...அய்யயோ நான் சொல்லல பன்னிகுட்டி தான் சொன்னாரு!//

  யாரு அசினையா...?

  >>>>

  டாகுடர சொன்னேன் வெங்காயம் ஹிஹி!//

  நீ வெங்காயம்னு பன்னிகுட்டியை திட்டினதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

  ReplyDelete
 94. MANO நாஞ்சில் மனோ said...

  இதெல்லாம் போகட்டும் பதிவ படிச்சியா...!

  ReplyDelete
 95. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........

  >>>

  இந்த பிசினஸ் வேற சைடுல ஓடுதா..ஸ்ஸ் அபா!//

  டேய் நான் சுகமான நடிகையை பார்த்தவன் நினைவு வச்சிக்கோ ஹி ஹி...

  >>>>>>>>>>

  அதுக்கு தான் உன்னய தேடிட்டு இருக்காங்களாமே இன்னும் மாட்டலியா நீ...பாத்துக்க அவங்க ஆட்சி தான் நடக்குது ஹிஹி!//

  நீ வேற திகில் உண்டாக்காதேய்யா, சென்னை பக்கமும் போகவேண்டி இருக்கு...

  ReplyDelete
 96. இதெல்லாம் போகட்டும் பதிவ படிச்சியா...!//

  எப்பவோ படிச்சாச்சு ஏன்..?

  ReplyDelete
 97. டேய் நாதாரி ராஸ்கல் சிபி, எங்கேடா போயி ஒளிச்சுட்டு இருக்கே தைரியம் இருந்தால் வெளியே வாடா பார்ப்போம்...?

  ReplyDelete
 98. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  யோவ் இது பிசினு படம்யா..... நல்லா ஷோக்கா கீது, அப்படியே பாத்து ஏற்பாடு பண்ணித்தருவாரான்னு தெரியல........

  >>>

  இந்த பிசினஸ் வேற சைடுல ஓடுதா..ஸ்ஸ் அபா!//

  டேய் நான் சுகமான நடிகையை பார்த்தவன் நினைவு வச்சிக்கோ ஹி ஹி...

  >>>>>>>>>>

  அதுக்கு தான் உன்னய தேடிட்டு இருக்காங்களாமே இன்னும் மாட்டலியா நீ...பாத்துக்க அவங்க ஆட்சி தான் நடக்குது ஹிஹி!//

  நீ வேற திகில் உண்டாக்காதேய்யா, சென்னை பக்கமும் போகவேண்டி இருக்கு...

  >>>>>>>>

  ஹாஹா சரி சரி...!

  ReplyDelete
 99. MANO நாஞ்சில் மனோ said...
  இதெல்லாம் போகட்டும் பதிவ படிச்சியா...!//

  எப்பவோ படிச்சாச்சு ஏன்..?

  >>>>>

  ரைட்டு...எதுக்கும் கேட்டு வச்சேன் ஹிஹி!

  ReplyDelete
 100. MANO நாஞ்சில் மனோ said...
  டேய் நாதாரி ராஸ்கல் சிபி, எங்கேடா போயி ஒளிச்சுட்டு இருக்கே தைரியம் இருந்தால் வெளியே வாடா பார்ப்போம்...?

  >>>>>

  படம் முடிஞ்சா தானே வருவான் ஹிஹி!

  ReplyDelete
 101. விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  டேய் நாதாரி ராஸ்கல் சிபி, எங்கேடா போயி ஒளிச்சுட்டு இருக்கே தைரியம் இருந்தால் வெளியே வாடா பார்ப்போம்...?

  >>>>>

  படம் முடிஞ்சா தானே வருவான் ஹிஹி!//

  இவனுக்கு எப்பிடி கில்மா படத்துக்கு ஆப்பு வைக்கிறது, இன்னைக்கு வெள்ளிகிழமை வேற...

  ReplyDelete
 102. விக்கி: அதுக்கெல்லாம் கிட்னி வேணும்டா...உங்க கிட்ட கெட்டி சட்டினி கூட கிடயாது டுபுக்குகளா...//

  உனக்கு குடலே இல்லன்னு சொன்னாங்க...?

  ReplyDelete
 103. MANO நாஞ்சில் மனோ said...
  விக்கியுலகம் said...
  MANO நாஞ்சில் மனோ said...
  டேய் நாதாரி ராஸ்கல் சிபி, எங்கேடா போயி ஒளிச்சுட்டு இருக்கே தைரியம் இருந்தால் வெளியே வாடா பார்ப்போம்...?

  >>>>>

  படம் முடிஞ்சா தானே வருவான் ஹிஹி!//

  இவனுக்கு எப்பிடி கில்மா படத்துக்கு ஆப்பு வைக்கிறது, இன்னைக்கு வெள்ளிகிழமை வேற...

  >>>>>>>>>>>>

  ஏற்கனவே ரிலீஸ் ஆகப்போற படங்களுக்கு ஒரு மணி நேரம் முன்னாடி பதிவு போட்டு இருக்கான் பாரு...

  ReplyDelete
 104. இங்க கமென்ட் போடலாமா வேணாமா...

  ReplyDelete
 105. "சசிகுமார் said...
  இங்க கமென்ட் போடலாமா வேணாமா.."

  >>>>>>>>

  நீங்க பயப்படாம கமண்ட் போடுங்க மாப்ள ஹிஹி!

  ReplyDelete
 106. அதுக்குள்ள இங்க ஒரு ரணகளமே நடந்திருக்கே... இன்னும் கில்மா படம் முடின்சு சிபி வரலியா? அந்தப் படம்லாம் 1 மணி நேரம்தானே ஓடும்? ஒருவேள திரும்பதிரும்ப பாத்துட்டே இருக்காரா?

  ReplyDelete
 107. நல்ல நகைச்சுவை! தொடர்ந்து எழுதவும், இதேப்போல்!

  ReplyDelete
 108. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  அதுக்குள்ள இங்க ஒரு ரணகளமே நடந்திருக்கே... இன்னும் கில்மா படம் முடின்சு சிபி வரலியா? அந்தப் படம்லாம் 1 மணி நேரம்தானே ஓடும்? ஒருவேள திரும்பதிரும்ப பாத்துட்டே இருக்காரா?

  >>>>>>>>>

  பய புள்ள கொஞ்ச நேரம் முன்ன தான் தியேட்டர்ல இருந்து ஒரு பதிவ போட்டாரு ஹிஹி!

  ReplyDelete
 109. ரமேஷ் வெங்கடபதி said...
  நல்ல நகைச்சுவை! தொடர்ந்து எழுதவும், இதேப்போல்!

  >>>>>>>>

  ஹிஹி வருகைக்கு நன்றி மாப்ளே..எழுதிடுவோம்!

  ReplyDelete
 110. ஐயோ! ஒரே பெரிய தலைகளா இருக்கிஙக, நான் ஜுட்...

  ReplyDelete
 111. எனக்கு பிடித்தவை says: January 6, 2012 4:50 PM Reply
  ஐயோ! ஒரே பெரிய தலைகளா இருக்கிஙக, நான் ஜுட்...//

  ஐயோ தங்கச்சி எல்லாமே பாவப்பட்ட ஜீவனுங்க...!!!

  ReplyDelete
 112. ஆஹா....கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்....கலவரத்த ஆரம்பிச்சிட்டாங்க....போனு...போனுன்னு ஒன்னு இருக்கே!பன்னி தொலைஞ்சிருக வேண்டியதுதானே!

  ReplyDelete
 113. உள்குத்து சரி கதையோட நாயகர்கள்ல ஒருத்தரை காணம் மாவாட்ட போயிருப்பாரோ?

  ReplyDelete
 114. //no bad words..இது கண்ணியமான ப்லாக்!//
  ஹலோ...! ஹலோ...!சத்தம் போடாதிங்கப்பா!அண்ணன் என்னவோ சொல்றாரு....காதில விழமாட்டிங்குது!

  ReplyDelete
 115. வணக்கம் வெங்கட் சார்!ஏன் இந்த கொலவெறி?தெரியாம மவுச அழுத்திட்டேன்!

  ReplyDelete
 116. சிரித்துக்கொண்டே இரசித்தேன் மாப்ளே... ம்ம்ம்.. நடக்கட்டும்

  ReplyDelete
 117. வழமையா சிபி டவுசரை தான் உருவுவாங்க. இந்த வாட்டி மனோ டவுசருமா? ஹி ஹி..

  ReplyDelete
 118. விக்கி: அதுக்கெல்லாம் கிட்னி வேணும்டா...உங்க கிட்ட கெட்டி சட்டினி கூட கிடயாது டுபுக்குகளா.....///

  செம டாப்பு வரிகள் மாம்ஸ்

  ReplyDelete
 119. சிப்பு.... சிப்பு சிர்ப்பா இருந்துச்சு....

  ReplyDelete
 120. மாம்ஸ்,
  உங்க மூவர் கூட்டணிக்கு சீக்கிரம் சுத்திப் போடுங்க ...
  ஆனாலும் உங்க தொல்லை தாங்கலைடா சாமி...
  நீங்களும் என்ன பண்ணுவீங்க வீட்டுல ஒன்னும் பேச முடியலை!

  ReplyDelete
 121. //இருவருக்கு உள்குத்து எனும் மந்திரம் சரியா வராது என்பதால் முடிந்தால் வெளிகுத்து போடவும் ஹிஹி!//
  எப்படியாவது ”குத்த” வெச்சிரணும். :))

  ReplyDelete
 122. அந்த மூணாவது பிரபலம், இன்னும் சினிமா தியேட்டர்லருந்து திரும்பவே இல்லையாஆஆஆஆஆஆஆ?

  ReplyDelete
 123. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 124. அந்த மூணு வீராதி வீரர்களையும் அவங்கவங்க அம்மணிங்க வீட்டுக்குள்ள போட்டு கவனித்தால் தேவலை. மூணு பேரும் சேர்ந்தாங்கன்னா இம்சை தாளலை

  ReplyDelete
 125. AYYA.. SAMI... THIS STORY SEMA MOKKA SAAMIIIIIIII......

  ReplyDelete
 126. நக்கீரன் கோபாலுக்கு அடுத்து உன்னை தாண்டா உள்ளே வெச்சு சாத்தனும்:))

  ReplyDelete
 127. நான் இடியட்ங்கற மேட்டர் எப்படியோ ராம்சாமிகு தெரிஞ்சுருக்கு

  ReplyDelete
 128. /////சி.பி.செந்தில்குமார் said...
  நான் இடியட்ங்கற மேட்டர் எப்படியோ ராம்சாமிகு தெரிஞ்சுருக்கு////

  யோவ் இதுக்கெல்லாம் சீப்பீஐய்யா வெக்க முடியும்....? இது நேத்து வந்த பச்சப் பதிவருக்கு (பச்ச குழந்தை மாதிரி) கூட தெரியுமே?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி