பஹ்ரைனில் பதிவர் சந்திப்பு....சூப் பாய்ஸ்!

வணக்கம் நண்பர்களே...


காலையில் ஆபிஸ்க்குள்நுழைஞ்சதும்... தாய்லாந்து அசிஸ்டெண்ட்பிகரு பஞ்சுமிட்டாய் கலருலஜிகுஜிகுன்னு.. சார்ட் ஸ்கர்ட்டு, லோடாப்புல (சிபி அண்ணா ஜொள்ளதுடைங்கோ)குட்மார்னிங்சார்என்றாள்குட்மார்னிங் என்றபடி தன்
அறைக்குள் போனார் பக்கி.

பக்கியின் எசமான் போன் அடித்தார்

பக்கி.... யு.... கோ... டு ...தி... பஹ்ரைன்!மீட் தி அனிகாவ்ரோகியாகோ(என்ன எழவுபேருடா இது கொய்யாலபக்கிக்கு ஒரே(இல்லை இரண்டு)சந்தோசம் ஒன்னுபஹ்ரைன் போனாமானோவ பார்கலாம்!இரண்டு சப்ப மூக்குபாங்காங்காரியும்,தாய்லாந்துக்காரியும்பார்த்து பார்த்து(பார்பதோடு மட்டும்கெய்ஸ் பக்கி ரொம்ம நல்லவருங்கோ!)சலிச்சு போன கண்ணுக்குவிளக்கெண்ணை ஊத்திகிட்ட மாதிரிகுளுகுளுன்னு அமெரிக்காகாரி,மொராக்கோகாரின்னு,பார்க்கலாம் இந்தமனோ பய வேற எனக்குநியூஸ்லாந்துகாரி தோழி இருக்காக...ஜெர்மன்கார தோழி இருக்காக என்று
கோவை சரளா ரேஞ்சுக்கு போஸ்ட்டாபோட்டு கொல்லுது! என்னதான் அப்படிபயபுள்ள பண்ணுது பார்த்துட்டுவரலாமுன்னு குஷியாகிளம்பினாருங்க.அதுதான் பக்கி செஞ்சமுத தப்புசரி பக்கிகூட நாமளும் பயனம்செய்யலாம்வாங்க.சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ங்(மியூசிக்குங்கோ)
கெனாய்ல இருந்து பஹ்ரைன் ரொம்மதூரம்.பிளைட்டு பறக்குது பக்கி கண்ணைமூடி தூங்கினாப்புல மனோ போட்டபதிவுல பேயை  பத்தி இருந்தது ஞாபகம்வந்தது.அட எத்தனை வியட்நாம்காரிகமூஞ்ச பார்த்தும் பயப்படுல போயாவதுஒன்னாவது நாதாரி சேராத சரக்ககுடிச்சிட்டு பேயி நாயின்னுட்டுநாயதிங்கிற ஊர்ல இருக்கிறநாமக்கு..பேயாவது ஒன்னாவதுகொய்யால.என் பலதை சிந்தித்தவாறுதூங்கிப்போனார் பக்கி.

பிளைட்டுல நல்லா தூங்கின பக்கியைஅழகான அமெரிக்காகாரிஎழுப்பினாள்
பாலபட்டி வந்திருச்சா என்கிற மாதிரி பஹ்ரைன் வந்திருச்சா...என்றவரை வினோதமாக பார்த்தாள்(எல்லா பிகரும் ஏங்க பக்கிய இப்படி பார்க்குது) ஹிஹி என ஜொள்ளுவிட்டபடியே பக்கி இறங்கினார்(தக்காளிக்கு இன்னும் டவுன்பஸ் பழக்கம்போகலை நீர்மூழ்கி கப்பல்லபோனாலும்சீட்ல உக்காந்தாகொர்ர்ர்தான்)
அனிகாவ்ரோகியாகோ(சத்தியமா இத காப்பி பேஸ்ட்தான் பண்ணினேன்) சப்ப மூக்குகாரனை சந்திச்சு ஆபிஸ் வேலையெல்லாம் முடிச்சிட்டு, ஒரு ஏழு மணியிருக்கும்..., ஒரு வாடகை டாக்ஸி புடிச்சிட்டு ஹோட்டல் போய் சேந்தாரு நம்ம ஆளு, மனோவுக்கு ரொம்ம சந்தோசம் தொந்தி முட்ட இரண்டும் கட்டிக்கிச்சுக மனோ ஆலமரத்தை கட்டி பிடிச்ச மாதிரி பாதிதான் முடிஞ்சதுயேய் மக்கா வா நம்ம நண்பர்கள் கிட்ட அறிமுகப் படுத்துகிறேன் என்று ஹோட்டல் நண்பர்களை அறிமுகப்படுத்தினார்.பயபுள்ள எல்லாம் பாய்ஸ்....ஒரு கேர்ள்ஸ் கூட காட்டுல....(வாய திறந்து கேட்கவா முடியும்)அதுல அரபி ஒருத்தன் பக்கிய மேலையும் கீழையும் பார்க்குறான், அவன் யாருடா தக்காளி... முறைக்கிறா என்ற பக்கியிடம் அவன்தாண்டா முதலாளி என்றார் மனோ....கொய்யால சேக்குக்கு என்ன பர்த்தா எப்படி தெரியுதாம்...(ஆமா ஓனர்ன்னா பொளந்து வச்சிகிட்டு நடந்தா எப்படிங்கற சிவா பிளாக் ஏன் ஞாபகத்திக்கு வருது?)


அப்படி இப்படி என்று நண்பர்கள் இருவரும் பதிவுலம் பற்றி எல்லாம் கதைத்து முடிக்க மணி பத்து ஆச்சு லைட்டா.ஒரு ஸ்மால போட்டுட்டு ஹோட்டல்ல சாப்பிட்டு இருவரும் ரூமுக்கு போனார்கள்

பக்கி இன்னொருத்தருக்கு போன் செய்தார்...

ஹலோ டேய் கீமா ச்சே கில்மா நாயகா...

அடங்கோ...என்றா...எப்போ எதுக்கு போன் பண்ண...

இல்ல நான் மனோ கூட இருக்கேன்...

ஹிஹி அவன நம்பி போனியா...உன்னைய கவுக்க போறான் பாரு...என்னைய இங்க அப்படிதான் கவுத்தான்...

ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல...பிகர்ஸ் எல்லாம் டாப்பு..

அப்போன்னா உனக்கு ஆப்பு...

போடங்கோ...(போன் துண்டிக்கப்பட்டது..!)

பக்கிக்கு மனசுல கீழ சாப்பிட்ட மீன் முள்ளு மாதிரி இருந்த விசயத்தை அப்பத்தான் துப்பினாரு மனா பேய் இருக்குன்னு போஸ்ட் போட்டையே அது எந்த ரூம் என்றார்...அப்படியே பிட்டையும் போட்டாரு நண்பியெல்லாம் எங்க மக்கா என்று ஹ ஹ ஹ ஹ என்று சிரித்தார் மனோ(பய புள்ள எதுக்கு சிரிக்குதோ) காலையில அறிமுகப்படுத்துகிறேன் மக்கா என்றார்..மனோ(மனோவா கொக்கா)அப்புறம் போட்டாருங்க பாருங்க பிட்டு பக்கி கைகால் எல்லாம் லேசா நடுங்குச்சு.......
அய் மக்கா கவலை படாதிங்கபேய்க் களுதை அது பாட்டுக்கு வரும் போகும் பயப்படாதிங்க அது இந்த ரூம்தான் என்று கூறி மனசுல கிலி எலி புலி எல்லாத்தையும் கிளப்பிட்டாருகொய்யால.பக்கி தைரியசாலிதான் ஆனா பேய்ன்னா பயம் இல்லைதான்எம்மாம் பெரிய கொம்பனுக்கும் சுடுகாட்டை கடக்கும் போது லைட்டா ஒரு பயம் வரும்..அங்கயே..பாய விரிச்சு படுக்கிற நிலமை வந்தா(யோவ் விடுங்கய்யா மீ பாவம்)
அப்படியே படுத்தாரு தூக்கம் வரல மனே படுத்தவுடன் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அப்படியே படுத்துகிடந்தவரு நல்லா தூங்கிட்டவர் சரியா பண்ணிரன்டு மணி விழிச்சிட்டாரு தூரத்துல ஒரு நரி ப்பர்ர்ர்ர்ர்ன்னு ஊளையிட்டது அங் நரி ஊஊஊன்னு தானே ஊளையிடும்? இது ஒட்டகம்.அப்புறம் பார்த்தா மனோ குறட்டை விடுறாரு...இரண்டும் மிக்ஸ் ஆனதுல பக்கிக்கு பேதிய கிளப்பிருச்சு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்அபா..ஒரு நிமிசத்தில பயந்திட்டேன்என்று மனசை தேத்திக்கிட்டு வாய் எல்லாம் வரண்டு போச்சுதண்ணி குடிப்போம் என்றபடி ரூம் மூலையில் இருந்த வாட்டர் கேன்ல இரண்டு டம்ளர் தண்ணி குடிச்சிட்டு திரும்பியதும்... எதிர்ல பேபேபேபேய்ய்ய்ய்ய்ய்என்று அலறிவிட்டார் பக்கி.


அப்புறம் பார்த்தா மனோ
எலேய் மக்கா நான்தான்லே.சரியான.பயந்தாங்குள்ளியா இருக்கியேலே.என்றவர் எனக்கும் தண்ணி தாகமா இருக்கு என்று இரண்டு மூன்று டம்ளரை குடித்தார்
எனக்கு இனி தூக்கம் வராதுமூதேவி சத்தம் இல்லாம வந்து பின்னாடி நிக்குது..ஒரு நிமிசம் மூச்சே நின்னு போச்சு.டிவியாவது பார்க்கிறேன் என்று டிவிய ஆன் பண்ணினார் நானே வருவேன்.என்கிற பேய் பாட்டு அட கொய்யால நமக்கு தகுந்த மாதிரி இதுவேற என்றபடி வேறு சேனலை மாற்றினார் அதுல ஏதோ இங்லீஸ் படம்100 பேய்க குழியிலிருந்து எழுந்து ஊஊஊஊஊ என் ஊளையிட்ட படி கைகள் இரண்டையும் விரித்த படி வருது கடுப்பான பக்கி டிவிய ஆப் பண்ணிட்டு படுத்தார் விடிய..விடிய பேயும் வரலை பக்கியும் தூங்கல..(ஆனா மூனு வாட்டி பாத்ரூம் போனாருங்க)
காலையில எழுந்து வேகமா குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு கிளம்பினாரு பக்கி அட இருப்பா நியூஸ்லாந்து நண்பிய அறிமுகப்படுத்துகிறேன் என்றார் மனோ நீ எந்த நண்பியும் அறிமுகப்படுத்த வேண்டாம்என்ன ஆள விடு என்று வியட்நாமை நோக்கி பறந்த்து பக்கி

"ஆமா இந்த கதையெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் நீங்க கேட்கிறீங்க நான்தான்ங்க அந்த பேயி.............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்."

கொசுறு: ஒரு பய புள்ள எங்கள கலாய்க்க என் தளத்துல இருந்தே பதிவிடணும்னு ஆசப்பட்டுச்சி(!)...அந்த நண்பரின் ஆசைக்காக அவர் எழுதியதை இங்கு பகிர்ந்துள்ளேன்...நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்...!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

26 comments :

  1. அய்யோ அய்யோ - ரெண்டு ஸ்மால் போட்டும் பயம் போகலையா? ஹே ஹே.... ஹிம் தேராது.

    கொசுறு:அது எந்த பய புள்ள??? மாம்ஸ்

    ReplyDelete
  2. "மனசாட்சி said...
    அய்யோ அய்யோ - ரெண்டு ஸ்மால் போட்டும் பயம் போகலையா? ஹே ஹே.... ஹிம் தேராது.

    கொசுறு:அது எந்த பய புள்ள??? மாம்ஸ்"

    >>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி...மாப்ள பெயர் போட வேண்டாம்னு அன்பு கட்டளை ஹிஹி!

    ReplyDelete
  3. தாய்லாந்து அசிஸ்டெண்ட்பிகரு பஞ்சுமிட்டாய் கலருலஜிகுஜிகுன்னு.. சார்ட் ஸ்கர்ட்டு,///

    இதெல்லாம் ரொம்ப ஓவரு.

    ReplyDelete
  4. பய புள்ளக்கு நல்ல ஆசைதான்!

    ReplyDelete
  5. பார்பதோடு மட்டும்கெய்ஸ் பக்கி ரொம்ம நல்லவருங்கோ!)//

    அப்போ மனோ கெட்டவரா?

    ReplyDelete
  6. (எல்லா பிகரும் ஏங்க பக்கிய இப்படி பார்க்குது) ///

    இப்படி ஒரு மூஞ்சியான்னு அதிசயப்பட்டிருப்பாங்க....

    ReplyDelete
  7. தக்காளிக்கு இன்னும் டவுன்பஸ் பழக்கம்போகலை நீர்மூழ்கி கப்பல்லபோனாலும்…சீட்ல உக்காந்தாகொர்ர்ர்தான்…///

    ஆபீசுல மட்டும் கொர்கொர் இல்லை.. ஏன்னா, பிகர்ஸ் நிறைய இருக்குமே...

    ReplyDelete
  8. பயபுள்ள குப்புறபடுத்திட்டு யோசிப்பாங்களோ...?

    ReplyDelete
  9. வணக்கம் வெங்கட் சார்! நல்லாத்தான் "பேய்"க் காட்டுறீங்க!!!!

    ReplyDelete
  10. தமிழ்வாசி பிரகாஷ் said...
    தாய்லாந்து அசிஸ்டெண்ட்பிகரு பஞ்சுமிட்டாய் கலருலஜிகுஜிகுன்னு.. சார்ட் ஸ்கர்ட்டு,///

    இதெல்லாம் ரொம்ப ஓவரு.

    >>>>>

    ஹஹா பழக்க தோஷம் போல ஹிஹி!

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said...
    பய புள்ளக்கு நல்ல ஆசைதான்!

    >>>>>>>>>>>>>

    வருகைக்கு நன்றி அண்ணே!

    ReplyDelete
  12. தமிழ்வாசி பிரகாஷ் said...
    பார்பதோடு மட்டும்கெய்ஸ் பக்கி ரொம்ம நல்லவருங்கோ!)//

    அப்போ மனோ கெட்டவரா?

    >>>>>>>>>>

    எலேய் என்னலா பாலிடிக்ஸா பிச்சி புடுவேன் ஹிஹி!

    ReplyDelete
  13. தமிழ்வாசி பிரகாஷ் said...
    (எல்லா பிகரும் ஏங்க பக்கிய இப்படி பார்க்குது) ///

    இப்படி ஒரு மூஞ்சியான்னு அதிசயப்பட்டிருப்பாங்க....

    >>>>

    ஆமா..என்ன பண்றது எல்லாம் உங்க சகவாசம் தான் ஹிஹி!

    ReplyDelete
  14. தமிழ்வாசி பிரகாஷ் said...
    தக்காளிக்கு இன்னும் டவுன்பஸ் பழக்கம்போகலை நீர்மூழ்கி கப்பல்லபோனாலும்…சீட்ல உக்காந்தாகொர்ர்ர்தான்…///

    ஆபீசுல மட்டும் கொர்கொர் இல்லை.. ஏன்னா, பிகர்ஸ் நிறைய இருக்குமே...

    >>>>>>>

    யோவ் கம்பனி ரகசியத்த வெளிய சொல்லாதே ஹிஹி!

    ReplyDelete
  15. veedu said...
    பயபுள்ள குப்புறபடுத்திட்டு யோசிப்பாங்களோ...?

    >>>>>>>>

    ஆமா குப்புற படுக்குர டைம்ல யோசிச்சி இருக்கும் போல ஹிஹி!!

    ReplyDelete
  16. Yoga.S.FR said...
    வணக்கம் வெங்கட் சார்! நல்லாத்தான் "பேய்"க் காட்டுறீங்க!!!!

    >>>>>

    அண்ணே இது என்னோட கற்பனை இல்ல...வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  17. ஸ்...யப்பா முடியல....

    ReplyDelete
  18. ரொம்ப ரசித்து களைப்பாயிடுச்சு! வரும்போது மருந்து வாக்கிட்டு வரவும்!

    ReplyDelete
  19. ///மனோவுக்கு ரொம்ம சந்தோசம் தொந்தி முட்ட இரண்டும் கட்டிக்கிச்சுக ////

    ரெண்டுபேருக்குமே தொந்தியா... வெளங்கிரும்யா.... ரெண்டு பேரும் கட்டி புடிச்சிக்கிட்ட அந்த கண்கொள்ளா காட்சிய பார்க்க முடியாம போச்சே....?

    ReplyDelete
  20. //////அப்படி இப்படி என்று நண்பர்கள் இருவரும் பதிவுலம் பற்றி எல்லாம் கதைத்து முடிக்க மணி பத்து ஆச்சு லைட்டா….ஒரு ஸ்மால போட்டுட்டு ////


    ஒரு ஸ்மாலு.... ரெண்டு பேரும்....? ஏன்யா.... இது உங்க ரெண்டு பேத்துக்கு கை கழுவவே பத்தாதே?

    ReplyDelete
  21. ////ஹலோ டேய் கீமா ச்சே கில்மா நாயகா...

    அடங்கோ...என்றா...எப்போ எதுக்கு போன் பண்ண...////

    பாவம் நெட்ல கில்மா படம் தேடிட்டு இருந்திருப்பாரு.......

    ReplyDelete
  22. ////"ஆமா இந்த கதையெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் நீங்க கேட்கிறீங்க நான்தான்ங்க அந்த பேயி.............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்."//////

    பேயா போயும் தண்ணியடிச்சிட்டு பிகர் தேடி இருக்கியே, இது வெளங்குமா?

    ReplyDelete
  23. புத்தாண்டு வாழ்த்துகள்...Minus..Full & Fig..-:)

    ReplyDelete
  24. பதிவெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே. பாவம் பச்ச புள்ள மனோ, அவரை அன்னைக்கு உங்க கூட படுக்க வெச்சிட்டீங்களே.

    ReplyDelete
  25. என்னா நடக்குது இங்கே? அடேய்

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி