யார் பெஸ்ட் - சுய புராணம்!

வணக்கம் நண்பர்களே...
இது ஒரு சுய புராண பதிவுன்னு நீங்க எடுத்துக்கலாம்!...நான் சில(பல!) நேரங்களில் நினைத்து பார்த்ததுண்டு...நாம் அடுத்தவரின் வேலையை கண்காணிக்கிறோம்...அவர்களின் செயல் திறனை சரியாக பயன் படுத்தி நாம் சார்ந்து இருக்கும் நிறுவனத்துக்கு லாபம் ஈட்டி தருகிறோம்...அதே நேரத்தில் இது வரை நான் சரியாக வேளை பார்கிறேனா என்று இது வரை யாரும் பார்த்ததில்லை(ஹிஹி!)


அதாவது குழுவின்(டீமின்!) மூலம் என்னை உயர வைத்து கொண்டு இருக்கும் என் சகாக்கள்...அவர்களால் நான்!
எத்தனை திட்டுனாலும் தாங்குறாங்க(!) என்னத்த பண்றதுன்னு சில நேரங்களில் யோசித்ததுண்டு...இதற்காகவே நிர்வாகம் பெண் ஊழியர்களை வைத்துக்கொள்வதும் உண்டு...ஏன்னா, இங்கு சில வேலைகளை தவிர தேவையில்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு வைத்து கொள்ள கூடாதுன்னு வரையறை இருக்கு...அதிலும் பெண்கள் ரொம்ப பொறுப்பானவர்கள்..சரி விஷயத்துக்கு வரேன்..


இந்த நிலையில் இந்த வருட சிறந்த மேலாளர் யார் இந்த குழுமத்தில்ன்னு பாத்தா..கொஞ்சம் பொறுங்க...அதாவது சிறந்த மேலாளர், அப்படின்னா(!)... என்னன்னா(!)..எந்த சர்ச்சையிலும் மாட்டாத(!)...நிர்வாகத்துக்கு வியாபாரத்தை பெருக்குன(!), உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைத்த என சில, பல யோக்கிதைகளையும் மொத்தமா சேத்து...இந்த வருட குதிரை ச்சே நம்பர் ஒன்னு யாரு...அடுத்து இருக்க லெவல்ஸ் யாருன்னு கணிச்சி வெளியிடுவாங்க...
எனக்கு எப்பவுமே இதுல சரியான அளவுக்கு அறிவில்லை(!) என்பதால் நான் ஒதுங்கிகொள்வேன்...ஆனா, காலக்கொடுமை என்னை 13 பேர்களில் முதல் மூன்றில் வர வைத்து விடும்..ஒவ்வொரு வருடமும்...இதன் காரணமாக இன்று வரை விடுமுறையை இழந்து வருகிறேன்...அதாவது தாய் நாட்டுக்கு செல்வது தடை ஆகிக்கொண்டே வருகிறது...


இந்த முறையும் கொஞ்சம் முன்னேறி 2 இடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டேன்...அதற்க்கான பல சவுகரியங்கள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்கள்...அதே நேரத்தில் எங்கள் குழுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படாதது வருத்தத்தை கொடுத்தது...அதாவது எங்கள் குழு உறுப்பினர் எவரும் டாப் 3 ல் வரவில்லை...அதனால் மனவருத்தத்தில் இருந்தார்கள்...
எதோ நம்மால் முடிந்தது என்று...என் குழு தான் இந்த தொடர் வெற்றிக்கு காரணம் என்று சொல்லி, அவர்களுக்கு என்ன வந்ததோ(!) பகிர்ந்து கொடுத்து விட்டேன்...இதை மற்ற மேலாளர்களிடம் பகிர்ந்து கொள்ள வில்லை(துட்ட இல்லப்பா விஷயத்த!)..


எப்படியோ இதை மோப்பம் பிடித்த மற்ற குழு உறுப்பினர்கள்..தங்கள் மேலாளரை குடைய ஆரம்பித்து விட்டனர்...இப்போது மற்ற எனக்கு இணையான நண்பர்கள்...


"இருக்கறதுலையே இந்தாளு க்ரூப்ல தான் பொண்ணுங்க அதிகம்..அதான் ஜொள்ளு விட்டு கிட்டே பிரிச்சி கொடுத்திட்டான்னு" சொல்லிக்கறதா தலைவருக்கு நியூஸ் போயிரிச்சி...என்னைய கூப்ட்டு... 


"உனக்கு ஏதாவது அறிவுன்னு ஒன்னு இருக்கான்னு கேட்டாரு..."


நானும் எப்பவும் போல அவரு தமாசு பண்றான்னு நெனச்சிகிட்டு...


"அது இருந்தா உங்க கிட்ட வேல செய்வேனான்னு" கேட்க...பிரச்சனயாகிப்போச்சி...சரி நம்ம டைம் சரி இல்லன்னு நெனச்சிகிட்டு வந்திட்டேன்...


திடீர்னு போன் பண்ணி...நாம தண்ணி அடிக்க போவம்னு சொன்னாரு...


ஸ் ஸ் அபா...நான் அடிக்கறத விட்டுட்டேன்னு சொன்னா இந்தாளு நம்பவா போறாரு...சரின்னு கெளம்பி போயி சேந்தேன்!


என்னமோ திட்டிட்டேன்...சாரிய்யான்னாரு...


ஹிஹி...(விடுங்க சார் நான் உலகம் முழுக்க திட்டு வாங்கிட்டு இருக்கேன்...ஹிஹி!)

ஒன்னும் மனசுல வச்சிக்காத என்றார்...


இதான் சமயம்னு...சார் அப்படியே என் லீவ சாங்க்ஷன் பண்ணிடுங்களேன் என்றேன்...


எது...யோவ் நீ இல்லாம எதுவும் நடக்காது இங்க(அடப்பாவமே!)...அதெல்லாம் முடியாது பின்னாடி பாப்போம்...


நான் திரும்பி பார்த்தேன்...


அடேய் பிச்சி புடுவேன் என்றார் காமடியாக...(மொழி பெயர்ப்பு!)
என்ன தான் நம்மள அரவனைச்சாலும் லீவு போச்சே...என்னவோ போடா விக்கி...இன்னும் பயிற்சி வேண்டுமோ...


கொசுறு: இது ஒரு சுய புராணம்...இதை ஜஸ்ட் லைக் தட்னு எடுத்துக்கணும்...ரொம்ப ஆராயாதீங்க...மீ பாவம்!


மிச்சம்: அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!)


நீதி: என்னதான் நீங்க ரொம்ப பொதுவா நடந்து கிட்டாலும்...உங்களுக்கு பிரச்சனைன்னு வந்தா நீங்க தான் அதை எதிர் கொள்ளனும்(கொல்லனும்!) ஹிஹி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

30 comments :

 1. Mamms...
  Vazhakkam pola....
  1 m
  piriyalai........

  ReplyDelete
 2. // அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!) //
  சி.பியின் போட்டோக்கள விடவா??? :P

  என்னமோ போங்க விக்கி.

  ReplyDelete
 3. வணக்கம் வெங்கட் சார்!////மிச்சம்: அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!)///என்னமோ டூ பீசோட பொண்ணு ஸ்டில்லு போட்டாப்புல அலட்டிக்கிறீங்க???

  ReplyDelete
 4. @NAAI-NAKKS

  யோவ் உனக்கு என்னய நக்கல் அடிக்கறதே பொழ்ப்பா போச்சிய்யா ஹெஹெ!

  ReplyDelete
 5. @ஹாலிவுட்ரசிகன்

  ஹாலிவுட்ரசிகன் said...
  // அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!) //
  சி.பியின் போட்டோக்கள விடவா??? :P

  என்னமோ போங்க விக்கி.

  >>>>>>>

  ஏன் மாப்ள..ஏன்?...ஏற்கனவே அவன் எப்ப பாரு நான் அவனை கலாய்க்கரதா சொல்லிட்டு திரியிரான்...இதுல நீங்க வேற கோத்து விடுரீங்க ஹிஹி!

  ReplyDelete
 6. "உனக்கு ஏதாவது அறிவுன்னு ஒன்னு இருக்கான்னு கேட்டாரு..."
  >>>>
  எப்பவுமே அண்ணி கேட்கும் அதே கேள்விதானே அண்ணா. ஃப்ரீயா விடுங்கண்ணா

  ReplyDelete
 7. @Yoga.S.FR

  Yoga.S.FR said...
  வணக்கம் வெங்கட் சார்!////மிச்சம்: அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!)///என்னமோ டூ பீசோட பொண்ணு ஸ்டில்லு போட்டாப்புல அலட்டிக்கிறீங்க???

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி சார்...
  ......

  என்னமோ டூ பீசோட பொண்ணு ஸ்டில்லு போட்டாப்புல அலட்டிக்கிறீங்க???

  >>>>>>>>

  வேணாம்ஞாமி...அப்புறம் எங்க வீட்லயே என்னய கும்மிடுவாங்க...(ஸ்ஸ் அபா எப்படியெல்லாம் பம்ம வேண்டி இருக்கு..!)

  ReplyDelete
 8. @Yoga.S.FR

  Yoga.S.FR said...
  வணக்கம் வெங்கட் சார்!////மிச்சம்: அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!)///என்னமோ டூ பீசோட பொண்ணு ஸ்டில்லு போட்டாப்புல அலட்டிக்கிறீங்க???

  >>>>>>>>>

  வருகைக்கு நன்றி சார்...
  ......

  என்னமோ டூ பீசோட பொண்ணு ஸ்டில்லு போட்டாப்புல அலட்டிக்கிறீங்க???

  >>>>>>>>

  வேணாம்ஞாமி...அப்புறம் எங்க வீட்லயே என்னய கும்மிடுவாங்க...(ஸ்ஸ் அபா எப்படியெல்லாம் பம்ம வேண்டி இருக்கு..!)

  ReplyDelete
 9. @ராஜி

  ராஜி says:
  January 13, 2012 2:42 PM Reply

  "உனக்கு ஏதாவது அறிவுன்னு ஒன்னு இருக்கான்னு கேட்டாரு..."
  >>>>
  எப்பவுமே அண்ணி கேட்கும் அதே கேள்விதானே அண்ணா. ஃப்ரீயா விடுங்கண்ணா

  >>>>>>>>>>

  சகோ நான் என்ன தான் மறைச்சாலும் வீட்ல என்னய வெளுக்கறது உங்களுக்கும் தெரிஞ்சி போச்சே ஹிஹி!

  ReplyDelete
 10. ரெண்டாவது போட்டோ சூப்பர் மாம்ஸ்! அடிக்கடி அப்பிடிப் போடுங்க! :-)

  ReplyDelete
 11. இன்னா மாப்ள எவன் அவன் சூப்ரைசரு லீவு சாங்க்சன் பன்னாதவன், மவனே அவனே அம்மா நானாவண்ட வர வையி நம்ம ஆளுங்ககிட்டே சொல்லி கும்மியிறலாம்.

  ReplyDelete
 12. @ஜீ...

  வாய்யா ஏன் சொல்ல மாட்டே...நீ ஒரு கலா ச்சே கலை ரசிகன்..உன்னய போல எல்லொரும் எடுத்துகிட்டா பறவாயில்லயே ஹிஹி!

  ReplyDelete
 13. @கும்மாச்சி

  கும்மாச்சி said...
  இன்னா மாப்ள எவன் அவன் சூப்ரைசரு லீவு சாங்க்சன் பன்னாதவன், மவனே அவனே அம்மா நானாவண்ட வர வையி நம்ம ஆளுங்ககிட்டே சொல்லி கும்மியிறலாம்.

  >>>>>>>>>>

  வேணாம்யா..அவரே ஏற்கனவே கும்முனா போலத்தான் இருப்பாரு ஹிஹி!

  ReplyDelete
 14. இல்லாத ஆபாசத்தை எங்கே தேடுவது?

  ReplyDelete
 15. வியட்நாம் ஆண்டவா? எங்க விக்கியை கொஞ்சம் பாரும்?!

  ReplyDelete
 16. மிச்சம்: அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!)

  மறுபடியும் பார்த்துட்டு வரச்சொல்லுறீங்களா?..ஹி.ஹி

  ReplyDelete
 17. @ரமேஷ் வெங்கடபதி

  ரமேஷ் வெங்கடபதி said...
  இல்லாத ஆபாசத்தை எங்கே தேடுவது?

  >>>>>>>

  அதான் மாப்ள நானும் சொன்னேன்!

  ReplyDelete
 18. @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  வியட்நாம் ஆண்டவா? எங்க விக்கியை கொஞ்சம் பாரும்?!

  >>>>>>>>>

  அது யாருய்யா வியட்னாம் ஆண்டவர் ஹிஹி..சொல்லுங்க கேட்டு பாப்போம்!

  ReplyDelete
 19. @மதுமதி

  மதுமதி said...
  மிச்சம்: அந்த ரெண்டாவது போட்டோ ஆபாசம் இல்லை என்ற நம்பிக்கையுடன் இடப்பட்டது!(தவறு இருந்தால் அந்த போட்டோவை பார்க்க வேண்டாம் என்று நண்பர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் ஹிஹி!)

  மறுபடியும் பார்த்துட்டு வரச்சொல்லுறீங்களா?..ஹி.ஹி

  >>>>>>>>>>>

  மாப்ள நல்லா கோக்குரீங்கய்யா ஹிஹி!

  ReplyDelete
 20. இரண்டாவது படம் என்னவோ ஏஞ்சலினா ஜோன்ஸ் நீயுடு படம் வச்சமாதிரி இன்னா பில்டப்பு உங்களுக்கு லீவு கிடைக்கலை அப்படிங்கறதுக்காக எங்களை பழி வாங்கக் கூடாது!!!ஆங் அறிவு இல்லைங்கறதை பேரிக்காவுக்கும் தெரிஞ்சு போயிருச்சா....!!

  ReplyDelete
 21. மாம்ஸ், எப்படி அந்த போஒட்டோ எடுத்தீங்க ...அந்த பொண்ணு எங்கிட்டதான் பேசிகிட்டிருக்கு., நம்பர் வேணுமா?


  - ஒரு பொண்ணோட நம்பர் கூட இல்லாமல் கொலைவெறியில் அலைவோர் சங்க தலைவர்

  ReplyDelete
 22. //(விடுங்க சார் நான் உலகம் முழுக்க திட்டு வாங்கிட்டு இருக்கேன்...ஹிஹி!)//

  :-)

  ReplyDelete
 23. ஆமினா says:
  //(விடுங்க சார் நான் உலகம் முழுக்க திட்டு வாங்கிட்டு இருக்கேன்...ஹிஹி!)//கூல்,ஆமினா!!!!வெள்ளம் அடித்து,வெள்ளத்துக்கு நொந்துவிடாது!!!

  ReplyDelete
 24. நீ எந்த படம் போட்டாலும் அது ஆபாசம் இல்ல மாப்ள, அதுனால நல்லா தாராளமா போடு......!

  ReplyDelete
 25. சொல்ல வந்த மேட்டரை விட்டுபுட்டு, படம் மேட்டரே ஓடிக்கிட்டிருக்கே. ஹா ஹா ஹா

  ReplyDelete
 26. தம்பி, இனி போஸ்ட் போடரதுக்கு முன்னால என்ன சொல்ல வர்றே என தனி முன்னுரை போடவும் ஹி ஹி

  ReplyDelete
 27. முடிவில் நீதி சூப்பர்! பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி!

  ReplyDelete
 28. என்ன மாப்பிள ஏதோ ஆபாசம் என்கிறீங்களே..? அது எங்கையா இருக்கு.?

  ReplyDelete
 29. -:)

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 30. அய்யய்யோ விக்கி ரெண்டு நாளா பதிவே போடலியே, பதிவுலகத்துக்கு என்னாகப்போகுதோ......?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி