கை கொடுத்தல் or கை குலுக்குதல் - how?

வணக்கம் நண்பர்களே...
என் பதிவுகள் வெறும் அரசியல் மற்றும் கும்மிகளின் இடையே சில நேரங்களில் நல்ல விஷயங்களை பகிரும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவு உங்களுக்காக....


கை கொடுத்தல் அதாவது யாரை சந்தித்தாலும் முதலில் கை குலுக்குதல் என்ற முறை நம்மிடம் இப்போது வலுத்து வருகிறது...இதை பற்றிய பதிவு இது..
பொதுவாக இந்த கை குலுக்குதல் வெறும் சம்பிரதாயமாக நேர்முகத்தேர்வில் ஒரு அங்கமாக பார்க்கப்படுவதாக தோன்றுகிறது...ஆனால், விஷயம் முக்கியமானது..


நாம் ஒருவரை சந்திக்கும் போது "ஹலோ" என கை குலுக்கும் போதே நம்முடைய மன நிலை அந்த கைகுலுக்களிலேயே பாதி நம்மிடம் கை குலுக்கியவருக்கு புரிந்து விடும்...


அதாவது இவருக்கு நம்மை பிடித்திருக்கிறது...இவர் நம்முடன் பேச விரும்புகிறார்...இவர் தன்னம்பிக்கை மிகுந்தவர் போன்ற மிக முக்கியமான விஷயங்கள் அடங்கிய சிறிய துருப்பு சீட்டே கை குலுக்கல் எனும் விஷயம்..
நான் பலரிடம் இப்படி கை குலுக்கும் போது அவர்கள் கை குலுக்கும் முறை கண்டு வியந்திருக்கிறேன்...அதில் ஒரு அழுத்தம் இருக்கும்..அதாவது அவர் உங்களிடம் மேலான நம்பிக்கை கொண்ட விஷயங்களை எதிர் பார்கிறார் என்பதே அது...ஏனெனில், பல பெரிய வியாபார புள்ளிகள் இப்படித்தான் கை குலுக்குவார்கள்..இதை நானும் தொடர்கிறேன்(அனுபவமே கற்று தருகிறது!)


அதிலும் அவர்களின் முக பாவனையே சொல்லி விடும் நம்மை அவர் நாடுகிறாரா இல்லையா என்பதை...இது ஒரு வித உளவியல் மொழியாகும்...படிக்கும் காலத்தில் ஜாலியாக எடுத்துக்கொண்டு படித்த இந்த விஷயம் இப்போது வேலைக்காலங்களில் எனக்கு மிக உறுதுணையாக இருக்கிறது...


(இதே பெண்களிடம் கை கொடுக்கும் போது தங்கள் உறுதியை காமித்து அவர்களிடம் பல்ப் வாங்குபவர்களும் இருக்கிறார்கள் ஹிஹி!)


அதே நேரத்தில் சிலர் வேண்டா வெறுப்பாக கை கொடுப்பார்கள்...முக்கியமாக...பெரிய ஆட்கள்(!) இவர்கள் இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் இவர்களின் கை குலுக்கலில் ஒரு அழுத்தம் இருக்காது(!)...அதாவது நம்மை இவர்கள் மதிப்பதை இந்த குலுக்கல்(கை!) காட்டிகொடுத்து விடும்...ஆனால், இவர்கள் தான் நம்மிடம் அதிக எதிர் பார்ப்புடன் வேலைகளை எதிர் பார்ப்பார்கள்...
நான் சந்தித்த பல வெளி நாட்டவர்கள்...அவர்கள் பண அந்தஸ்திலும், பதவிகளில் பெரிய நிலைமையில் இருந்தாலும் அவர்களின் கை குலுக்கலில் ஒரு கான்பிடன்ட் இருக்கும்...ஆனால், இந்தியர்களிடம் அதிகமாக இப்படி கான்பிடன்டான கை குலுக்கல் பார்க்காதது குறையாக இருக்கிறது...நானும் இந்தியன் என்பதால் இதனை என்னை மதிக்கும் இந்தியர்களிடம் நேரிடையாக சொல்லி வருகிறேன்..பலர் தங்களை மாற்றி கொண்டு இருக்கிறார்கள்...ஆனாலும், அந்த கை குலுக்களிலும் ஒரு வித சந்தேகம்(ஹஹா!)...அதாவது...நம்ம கை கொடுத்த நபர் நம்மை பற்றி என்ன நினைக்கிறாரோ என்பதாக இருப்பதாக திரிகிறார்கள்...
உங்களுக்கு இந்த விஷயத்தை பற்றிய பார்வையை சொல்லி செல்லுங்கள்...எல்லோரும்(என்னை போன்ற சிறியோனும்!) தெரிந்து கொள்ள எதுவாக இருக்கும்...


கொசுறு: மனது நம்பிக்கையுடன் இருப்பதை நமது கண்கள், கைகளும், முகமுமே அதிகமாக வெளிப்படுத்தும் என்பது என்னுடைய கருத்து...உங்கள் கருத்துகளை தாழ்மையுடன் எதிர் பார்க்கிறேன்..நன்றி!   
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

27 comments :

 1. கை கொடுப்பதில் இவ்ளோ அர்த்தமா ..?

  ReplyDelete
 2. >>(இதே பெண்களிடம் கை கொடுக்கும் போது தங்கள் உறுதியை காமித்து அவர்களிடம் பல்ப் வாங்குபவர்களும் இருக்கிறார்கள் ஹிஹி!)

  டேய் ங்கொய்யால..

  ReplyDelete
 3. ?>>>>என் பதிவுகள் வெறும் அரசியல் மற்றும் கும்மிகளின் இடையே சில நேரங்களில் நல்ல விஷயங்களை பகிரும் என்ற நம்பிக்கையுடன்

  உள்குத்து போஸ்ட் விட்டுட்டியே, உன்னை வாழ வைப்பதே அதானே? ஹி ஹி

  ReplyDelete
 4. >>உள்ளது உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன்!

  மாய்மாலக்காரன்னு சொல்டா வெண்ணெய்

  ReplyDelete
 5. Handshaken---mattum
  illai mamms.....
  Matravargal.....
  Pesuvathilum...
  Atharkku avargal
  eppadi reacte pannuraanga
  enbathilum........

  Avargalai avoid pannuvathilum
  niraiya ulaviyal vishayam
  adanki irukkirathu.....

  ReplyDelete
 6. கஜினி சூர்யாவே பாடம் எடுத்துட்டாரு, இப்போ நீங்களா?

  ReplyDelete
 7. கை குலுக்கும் போது அவர்களைப் பற்றி நாம் தெரிந்த்து கொலலலாம் தான். ஆனால் நமக்கு தாழ்வு மனப்பாண்மை இறுந்தால், நம்மை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற் என்னம் இருந்தால் நம்மால் confident ஆக கை குலுக்க முடியாது. இதுதான் இங்கு பெரும்பான்மையான பிரச்சனை என்று நான் நினைகிறேன்..

  ReplyDelete
 8. நான் எப்பவும் ஸ்ட்ராங்காக கை குலுக்குவதுண்டு.... முகத்திலும் அப்போது கான்ஃபிடண்ட் எக்ஸ்பிரசன் கொடுக்க வேண்டும். இது நல்ல பலனைத் தரும். பெண்களோடு கைகுலுக்கும் போது முழு கையையும் பிடிக்காமல் அளவோடு மென்மையாகவே குலுக்கலாம்......!

  ReplyDelete
 9. பயனுள்ள பதிவு
  நானும் அப்படித்தான் கை குலுக்கவேண்டுமே எனக் கை குலுக்குவேன்
  இப்போது அதன் உண்மையான அர்த்தம் புரிந்து கொள்ள முடிகிறது
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. கை குலுக்குவதில் நம் Confident level வெளிப்படும்..

  பாராட்ட வேண்டிய பதிவு.
  ஸாரி.. கை குலுக்க வேண்டிய பதிவு..

  ReplyDelete
 11. @NAAI-NAKKS மச்சி அந்த உளவியல் விசயத்த பதிவா போடுறது புண்ணியமா போகும்....கரண்டு வந்து பத்து நாளாச்சு பதிவு போடாம பேச்சைப்பாரு...பேச்சு.. கொய்யால!

  ReplyDelete
 12. நமக்கு கை குலுக்குவது பிடிக்காது வணக்கம்தான் ஏன்னா நமக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்...ஹிஹி

  ReplyDelete
 13. Good one.


  HAPPY NEW YEAR!!!! :-)

  ReplyDelete
 14. கைகொடுக்கும் அன்பு இந்தியர்களிடம் மிக குறைவே.....!!!

  ReplyDelete
 15. இதில் அரபிகள் எம்புட்டோ பரவாயில்லை...!!!

  ReplyDelete
 16. கைகொடுத்தால் விரல் நுனியை பிடித்து கையை உதறும் நாதாரிகளும் இருக்காங்க...!!!

  ReplyDelete
 17. மனது நம்பிக்கையுடன் இருப்பதை நமது கண்கள், கைகளும், முகமுமே அதிகமாக வெளிப்படுத்தும் என்பது என்னுடைய கருத்து.

  சரியான கருத்துதான்..

  விருப்பப்பட்டால் வரலாம்..

  சந்தேகம்

  ReplyDelete
 18. வணக்கம் வெங்கட் சார்!///மனது நம்பிக்கையுடன் இருப்பதை நமது கண்கள், கைகளும், முகமுமே அதிகமாக வெளிப்படுத்தும் என்பது என்னுடைய கருத்து...உங்கள் கருத்துகளை தாழ்மையுடன் எதிர் பார்க்கிறேன்..நன்றி!////இதை நான் ஆமோதிக்கிறேன்!(ஒப்புக்கொள்கிறேன்)

  ReplyDelete
 19. veedu said...

  நமக்கு கை குலுக்குவது பிடிக்காது வணக்கம்தான் ஏன்னா நமக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்...ஹி!ஹி!///அவ்வை சண்முகி;மணிவண்ணன்!

  ReplyDelete
 20. கையை பிடிச்சே வாழ்க்கை ஓட்ரவங்க இருக்காங்க அப்பு...

  ReplyDelete
 21. கைக்குலுக்கலில் இம்புட்டு விஷயங்கள் இருக்கா? அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 22. மாப்ள கை கொடுப்பது இந்திய வழக்கம் இல்லாமல் இருப்பதே அந்த குறைக்கு காரணமாக இருக்கலாமோ? மேலும் நம்மாட்களுக்கு வெள்ளைக்காரர்களை பார்த்தாலே உதறல் எடுப்பதும் ஒரு காரணம்தானே?

  ReplyDelete
 23. கைய காலா நினைச்சு பிடிக்காம இருந்தா சரி.......

  ReplyDelete
 24. அறிந்துகொண்டேன்.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 25. கை கொடுக்கும்போதே இதனால் பரிமாறப் பெறும் உணர்வுகளை - நாம் கை கொடுக்கும் நபரின் மன நிலையை - துல்லியமாக - தெள்ளியமாக உண்ர முடிந்த்துண்டு. பல வருடங்கள் கழித்து உங்கள் பதிவுகளில் அவற்றைக் கான்கின்றேன்.
  லட்சுமணன்
  சேலம்

  ReplyDelete
 26. வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
  http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

  ReplyDelete
 27. ’இவர்கள் இந்தியர்களாக இருக்கும் பட்சத்தில் இவர்களின் கை குலுக்கலில் ஒரு அழுத்தம் இருக்காது(!)...அதாவது நம்மை இவர்கள் மதிப்பதை இந்த குலுக்கல்(கை!) காட்டிகொடுத்து விடும்’

  நீங்கள் எல்லாம் ரொம்ப யோக்கியம்.....!!!!!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி