ட்ராகன் வருசம் பொறக்குது - வியட்னாம்(VN!)

வணக்கம் நண்பர்களே...



புது வருடப்பிறப்பு அதாவது லூனர் (அறிந்த கொள்ள இங்கு செல்லவும்!)  வருடப்பிறப்பு வரும் திங்கள் அதாவது ஜனவரி 23. இதன் கொண்டாட்டங்கள் ஆரம்பம் ஆகின்றன வியட்நாமில்...

இந்த வருடப்பிறப்பு இங்கு மட்டும் அல்ல...சைனா மற்றும் கொரியாவிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது...

இந்த காலண்டர் படி 12 மிருகங்கள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது...அதன்படி..




இந்த வருடம் ட்ராகன் வருடம்...மிகப்பிரசித்தம்...இந்த வருடத்தில் பிறப்பவர்கள் இப்பூவுலகில் நீங்கா புகழ் அடைவார்கள் என்பது நம்பிக்கை...


உதாரணம் - புரூஸ்லீ(சைனா!), கால்பந்தாட்ட வீரர் பீலே(பிரேசில்!), நடிகர் நிகோலஸ் கேஜ்(அமெரிக்கா!),  ஓவியர் மட்சுமடோ ஹிடிடோ (ஜப்பான்!).


நிற்க...

விக்கிக்கும் 10 நாள் ஹாலிடே கொடுத்து இருக்காங்க...அதனால் பதிவுகள் குறைவாக வருமா, நிறைவா வருமா...வருமா வராதா...தேறுமா, தேறாதா...ஹிஹி...பார்ப்போம் நண்பர்களே...

கொசுறு: முடிந்தவரை உங்கள் பதிவுகளுக்கு வர பார்க்கிறேன்...விக்கிக்கு ஹாலிடே...பதிவுலகில் சிலருக்கு ஜாலிடே ஹிஹி..!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. happy new year

    இந்த புது வருஷத்தில் நீ எந்த வம்பிலும் மாட்டாமலும், எந்த பெண்ணையும் ஏமாற்றாமலும் இருப்பாயாக ஹி ஹி

    ReplyDelete
  2. @சி.பி.செந்தில்குமார்

    அண்ணே வணக்கம்...இன்னேரத்துக்கு நீங்க வீட்ல இருப்பீங்களே..ஹிஹி டவுட்டு!

    ReplyDelete
  3. வணக்கம் மாம்ஸ்...

    ReplyDelete
  4. இங்கிட்டும் வர்றது ...

    ReplyDelete
  5. விடுமுறை என்பதால்
    பதிவுகள் அதிகம் இருக்கும் என நினைக்கிறேன்
    புது வருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. பத்து நாள் லீவா?ஜாலிதான்!

    ReplyDelete
  7. மாப்ள தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. என்ன மாமா மூட நம்பிக்கைய பரப்புறீங்க...நானெல்லாம் பகுத்தறிவாளன் தெரிஞ்சுகோங்க...ஹி ஹி..:)

    ReplyDelete
  10. ஹேப்பி ட்ராகன் இயர் மாம்ஸ்.

    ReplyDelete
  11. அப்பாடா..விக்கி லீவுடோய். இனிமே உள்குத்து வாங்கி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுறவங்க எண்ணிக்கை 10 நாளுக்கு இல்லை. டாக்டர்ஸ், கம்பவுண்டர், நர்ஸ், வார்ட் பாய் எல்லாருக்கும் வேலை மிச்சம்!!

    ReplyDelete
  12. வணக்கம் வெங்கட் சார்!பத்து நாள் லீவுன்னா ஜாலி தான்!பையனை அங்கை,இங்கை அழைச்சுக்கிட்டுப் போங்க!பதிவெல்லாம் வேண்டியதில்ல.ரிலாக்ஸா இருங்க.பதிவுலகம் எங்க போயிடப்போவுது!பத்து நாள் கழிச்சே வாங்க!இன்னும் சரக்கு(பதிவெழுத) அதிகமா கிடைக்குமில்ல????ட்ராகன் இயர் வாழ்த்துக்கள்!!!!!!!

    ReplyDelete
  13. வணக்கம் விக்கி அண்ணா,
    இனிய ட்ராகன் வருட வாழ்த்துக்கள்.

    அப்புறமா 10 நாள் ஹாலிடேயா?
    ஹாலிடேயை என்ஜோய் பண்ணுங்க தல.

    ReplyDelete
  14. மாம் ஹாலிடேவா பதிவு இல்லையா? (அப்பா பதிவுலகம் தப்பிச்சது)

    மாம் நீங்க பதிவு போடவில்லை என்றால் நாங்க வருத்தப்படுவோம் (வருத்தம் எல்லாம் இல்லை அடுத்த வருசம் பதிவு போட்ட போதும்)

    ReplyDelete
  15. அய்யய்யோ மைன்ட் வாய்ஸ்ம் டைப் செய்து விட்டேன்

    ReplyDelete
  16. மாம்ஸ் 10 நாள் என்ன பண்றதா உத்தேசமோ?

    ReplyDelete
  17. வருஷம் பொறுக்கும் போதே 10 நாள் 'ஆப்'ஆ

    ReplyDelete
  18. மாம்ஸ் நீங்க எந்த வருடம் - டிராகன் வருடத்திலா...

    ReplyDelete
  19. பத்து நாள் உங்களுக்கு லீவா? அண்ணிக்கு சப்பாத்தி மாவை பிசைஞ்சு குடுங்க. பிள்ளைக்கிட்ட நிறைய பல்ப் வாங்கி, லீவு முடிஞ்சதும் பதிவு போடுங்க

    ReplyDelete
  20. புது வருட வாழ்த்துக்கள்...Enzoy...

    ReplyDelete
  21. புது வருட வாழ்த்துக்கள். விடுமுறையை நல்லா என்ஜாய் பண்ணுங்க.

    ReplyDelete
  22. 10 நாள் லீவா..... எஞ்சாய் பண்ணும்யா........ ஆனா ஆபீஸ் செக்கரட்டரிகள் உங்கள பார்க்காம தவிச்சு போய்டுங்களே?

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி