பதிவருக்கு நேர்ந்த கொடுமை!

வணக்கம் நண்பர்களே......


இந்தப்பதிவு ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டது.......அதனால் சம்பந்தப்பட்ட பதிவர் அமைதி காக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்(ஹிஹி!)........வாங்க நெசத்த பாப்போம்...........

சம்பந்தப்பட்ட நபர் வீட்டுக்குள் நுழைகிறார்..........

பதிவர்: ஸ் ஸ் ஸ் யப்பா என்னா வெயிலு......முடியல முடியல.........


மனைவி: வாங்க என்ன ஆச்சி இம்புட்டு டயர்டா இருக்கீங்களே.........

பதிவர்: என்ன பண்றது வேலையோட சேந்து வெய்யிலும் கொல்லுது............சரி விடு.......

மனைவி: எங்க ஓடுறீங்க..........

பதிவர்: அதுவா காலையில ஒரு பதிவ போட்டு போனேன்......என்ன ஆச்சின்னு நிலவரம் பாக்கத்தான்........

மனைவி: யோவ் என்னை கல்யாணம் பண்ணி இருக்கியா இல்ல அந்த ப்ளோகய்யா.......சொல்லுய்யா.......


பதிவர்: இங்க பாரு என்ன பதிவ பாக்கவிடு.......

மனைவி: முதல்ல இதுக்கு பதில் சொல்லுட்டு போங்க..........

பதிவர்: இப்ப என்ன ஆச்சின்னு இந்த விஷயத்த பெரிய விஷயமா பேசுறே..........

மனைவி: இனிமே நீங்க ஒரு நாளைக்கு ஒரு மணி நேரந்தான் அந்த Computer தொடணும்........அவ்ளோதான் சொல்லிட்டேன்.......


பதிவர்: என்ன நீ என்ன அதிகாரம் பண்ற..........அதெல்லாம் முடியாது.......எனக்கு பதிவு போடணும் Computer விடு...........

மனைவி: இது இருக்கறதுனால தானே இவ்ளோ பிரச்சனே..........

(விசுக்கென்று கையிலிருந்த தண்ணீர் சொம்பை அந்த கம்பியூட்டர் திரையை நோக்கி வீச அது உடைந்து போனது)

மனைவி: இப்ப என்ன பண்றீங்கன்னு பாக்குறேன்.........

பதிவர்: அநியாயமா இப்படி உடைசிட்டேயே.........நான் என்ன பண்ணுவேன்(அப்பவும் பதிவைப்பற்றி எண்ணி அழுகிறார்!)

அப்போது அவர் நண்பரிடம் இருந்து போன் வருகிறது.........

பதிவர்: ஹலோ......என்னய்யா சொல்லு!


நண்பர்: என்னாச்சிய்யா உன் பதிவுல கமண்டுக்கு ரிப்ளையே பண்ண மாட்டேங்குறே.....

பதிவர்: ஏன்யா நீ வேற கடுப்ப கெளப்புரே...........வீட்டுக்காரமா Computer உடைச்சிட்டாங்க......

நண்பர்: அப்ப நீ இன்னும் ஒரு வாரத்துக்கு பதிவு போட மாட்டே.....தரவரிசை போயிருமே......

பதிவர்: எலேய் நக்கல் பண்றியா.........(ஓ வென்று கத்திக்கொண்டு இருக்கிறார்.....ஹிஹி இன்று வரை!).............


கொசுறு: அந்த நல்ல மனுஷன் இவ்ளோ நடந்தும் பதிவ போன் மூலமா போட்டுக்கிட்டு மனைவி கிட்ட மொறசிக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காரு....யாராவது அவர பாத்தா கமெண்டுக்கு பதில் போட சொல்லுங்க ஹிஹி! 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

53 comments :

  1. அவர் நம்பர் 1 பதிவர் தானே...

    ReplyDelete
  2. ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்....?

    ReplyDelete
  3. //// NAAI-NAKKS said...
    அவர் நம்பர் 1 பதிவர் தானே...////

    அப்போ அவருக்கு ரெண்டுக்கு வராதா?

    ReplyDelete
  4. பிரபல பதிவர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா..... இதையெல்லாம் பாத்தா ஹிட்ஸ் வாங்க முடியுமா, ஓட்டு வாங்க முடியுமா?

    ReplyDelete
  5. //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?

    ReplyDelete
  6. ஐ எனக்கு யாருன்னு தெரியுமே நான் சொல்லமாட்டேனே...

    ReplyDelete
  7. ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?/////

    வெளங்கிரும்.......

    ReplyDelete
  8. //ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்....?//

    ஆல் இன் ஆல் அழகு ராசா!

    ReplyDelete
  9. @NAAI-NAKKS//

    அப்போ நூறாவது யாராம்?

    ReplyDelete
  10. @NAAI-NAKKS

    "NAAI-NAKKS said...

    அவர் நம்பர் 1 பதிவர் தானே"
    >>>>>

    ஹிஹி உங்களுக்கு எப்பவும் குச்ம்புன்னே!

    ReplyDelete
  11. ///MANO நாஞ்சில் மனோ said...
    ஐ எனக்கு யாருன்னு தெரியுமே நான் சொல்லமாட்டேனே...////

    யோவ் பதிவு போட்ட தக்காளிக்கே தெரியாது, சும்மா குத்து மதிப்பா போட்டு வாங்கி இருக்கான், ஏன்யா இப்படி?

    ReplyDelete
  12. ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?/////

    வெளங்கிரும்.......//

    என்னது வௌங்கிருச்சா ஆஹா பிரபல பதிவர் டவுசர் கிளிஞ்சிருச்சு...

    ReplyDelete
  13. //// விக்கியுலகம் said...
    @NAAI-NAKKS

    "NAAI-NAKKS said...

    அவர் நம்பர் 1 பதிவர் தானே"
    >>>>>

    ஹிஹி உங்களுக்கு எப்பவும் குச்ம்புன்னே!/////

    அப்போ அது அந்த நெ.1 பார்ட்டி இல்லியா?

    ReplyDelete
  14. @பன்னிக்குட்டி ராம்சாமி

    "பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்....?"

    >>>>

    அவரு அப்பா டக்கரா இல்லையான்னு அவருதான்யா சொல்லணும் ஹிஹி!

    ReplyDelete
  15. ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?/////

    வெளங்கிரும்.......//

    என்னது வௌங்கிருச்சா ஆஹா பிரபல பதிவர் டவுசர் கிளிஞ்சிருச்சு.../////

    அது ஏற்கனவே கிழிஞ்ச டவுசர்தான், அதையே இன்னும் எத்தன வாட்டி கிழிக்கிறது

    ReplyDelete
  16. ////விக்கியுலகம் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி

    "பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்....?"

    >>>>

    அவரு அப்பா டக்கரா இல்லையான்னு அவருதான்யா சொல்லணும் ஹிஹி!///////

    பிரபல பதிவர்னாலே அப்பாட்டக்கர்தான்.....

    ReplyDelete
  17. ////விக்கியுலகம் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி

    "பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்....?"

    >>>>

    அவரு அப்பா டக்கரா இல்லையான்னு அவருதான்யா சொல்லணும் ஹிஹி!///////

    பிரபல பதிவர்னாலே அப்பாட்டக்கர்தான்.....//

    யாருங்க அந்த டப்பாடக்கரு

    ReplyDelete
  18. மாம்ஸ் வணக்கம்

    ஹா ஹா ஹா ஹா....நம்பர் 1நம்பர் 2.....அட போங்கப்பா..

    ReplyDelete
  19. பிரபலம் ஆகறதுன்னா என்ன சாதாரண விசயமா?
    எண்ணமெல்லாம் இழக்கணும் தெரியுமா?

    ReplyDelete
  20. இதனால சகலமானவருக்கும்...
    தெரிவிப்பது என்னவென்றால்...
    விக்கி-யின் இந்த பதிவை புரிந்துகொண்டு ...பதிவரை கண்டுபிடிப்பவர்களுக்கு ...
    வியட்நாம்..சிட்டிசன் ஷிப் வழங்கப்படும்...

    ReplyDelete
  21. ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?/////

    வெளங்கிரும்.......//

    என்னது வௌங்கிருச்சா ஆஹா பிரபல பதிவர் டவுசர் கிளிஞ்சிருச்சு.../////

    அது ஏற்கனவே கிழிஞ்ச டவுசர்தான், அதையே இன்னும் எத்தன வாட்டி கிழிக்கிறது////

    பயபுள்ள பேண்ட போட வேண்டியதுதானே..டவுசர் போட்டா கிழிந்துதான் போகுவும்

    ReplyDelete
  22. அண்ணே... ஒரு எழவும் புரியல...ஒருவேளை இலக்கியவாதி ஆகிட்டீங்களோ?

    ReplyDelete
  23. @நாய்நக்ஸ்
    //இதனால சகலமானவருக்கும்...
    தெரிவிப்பது என்னவென்றால்...
    விக்கி-யின் இந்த பதிவை புரிந்துகொண்டு ...பதிவரை கண்டுபிடிப்பவர்களுக்கு ...
    வியட்நாம்..சிட்டிசன் ஷிப் வழங்கப்படும்...//

    ஷிப் மட்டுந்தானா புல்லுன்னா ஓகே!

    ReplyDelete
  24. இதுல எதுக்கு சிங்கம் படம் - ஒ காட்டுல நம்பர் 1.

    ReplyDelete
  25. பன்னிக்குட்டி ராம்சாமி says: February 11, 2012 1:18 PM Reply
    பிரபல பதிவர்கள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா..... இதையெல்லாம் பாத்தா ஹிட்ஸ் வாங்க முடியுமா, ஓட்டு வாங்க முடியுமா?
    >>>>>>>>>>>>>>

    ஆமாம்னே...இதெல்லாம் பாத்தா உலகபுகழ் அடைய முடியுமா ஹிஹி!

    ReplyDelete
  26. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?

    >>>

    2 தெரியும் அது என்ன 3 ஹிஹி!

    ReplyDelete
  27. MANO நாஞ்சில் மனோ said...
    ஐ எனக்கு யாருன்னு தெரியுமே நான் சொல்லமாட்டேனே...

    >>>

    அண்ணே யு சுப் கரோ!

    ReplyDelete
  28. எச்சிகுஸ் மீ ...இது பின் நவீனத்துவம் தானே..?????

    ReplyDelete
  29. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ///MANO நாஞ்சில் மனோ said...
    ஐ எனக்கு யாருன்னு தெரியுமே நான் சொல்லமாட்டேனே...////

    யோவ் பதிவு போட்ட தக்காளிக்கே தெரியாது, சும்மா குத்து மதிப்பா போட்டு வாங்கி இருக்கான், ஏன்யா இப்படி?

    >>>>>

    இந்த குத்துக்கு மதிப்பு என்னனே...ஹிஹி!

    ReplyDelete
  30. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?/////

    வெளங்கிரும்.......//

    என்னது வௌங்கிருச்சா ஆஹா பிரபல பதிவர் டவுசர் கிளிஞ்சிருச்சு...

    >>>>>>>>

    மாப்ள அவருக்கு டவுசர் போடுற பழக்கம் இருக்காமா - டவுட்டு!

    ReplyDelete
  31. @NAAI-NAKKS முன் நவீனத்துவம் கொய்யால...!

    ReplyDelete
  32. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    //// விக்கியுலகம் said...
    @NAAI-NAKKS

    "NAAI-NAKKS said...

    அவர் நம்பர் 1 பதிவர் தானே"
    >>>>>

    ஹிஹி உங்களுக்கு எப்பவும் குச்ம்புன்னே!/////

    அப்போ அது அந்த நெ.1 பார்ட்டி இல்லியா?

    >>>>>

    எத்தன நாளைக்குதான் ஒரே ஆட்ட அறுக்கறது...இந்த முறை வேற ஆடுன்னே ஹிஹி!

    ReplyDelete
  33. பன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////விக்கியுலகம் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி

    "பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்....?"

    >>>>

    அவரு அப்பா டக்கரா இல்லையான்னு அவருதான்யா சொல்லணும் ஹிஹி!///////

    பிரபல பதிவர்னாலே அப்பாட்டக்கர்தான்.....

    >>>>>>>>>

    இது வேறயா...ஓஹோ!

    ReplyDelete
  34. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    ////விக்கியுலகம் said...
    @பன்னிக்குட்டி ராம்சாமி

    "பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ஹூ இஸ் திஸ் அப்பாட்டேக்கர்....?"

    >>>>

    அவரு அப்பா டக்கரா இல்லையான்னு அவருதான்யா சொல்லணும் ஹிஹி!///////

    பிரபல பதிவர்னாலே அப்பாட்டக்கர்தான்.....//

    யாருங்க அந்த டப்பாடக்கரு

    >>>>>>

    கண்டு புடிங்கய்யா!

    ReplyDelete
  35. மனசாட்சி said...
    மாம்ஸ் வணக்கம்

    ஹா ஹா ஹா ஹா....நம்பர் 1நம்பர் 2.....அட போங்கப்பா..

    >>>>>>>>>>

    மாப்ள இது அது இல்ல!

    ReplyDelete
  36. மனசாட்சி said...
    பிரபலம் ஆகறதுன்னா என்ன சாதாரண விசயமா?
    எண்ணமெல்லாம் இழக்கணும் தெரியுமா?

    >>>>>>>>>

    அய்யாயூ என்னவெல்லாம் இழக்கணும் சொல்லுங்கய்யா குறிசிப்போம்!

    ReplyDelete
  37. NAAI-NAKKS said...
    இதனால சகலமானவருக்கும்...
    தெரிவிப்பது என்னவென்றால்...
    விக்கி-யின் இந்த பதிவை புரிந்துகொண்டு ...பதிவரை கண்டுபிடிப்பவர்களுக்கு ...
    வியட்நாம்..சிட்டிசன் ஷிப் வழங்கப்படும்...

    >>>>

    அய்யா ராசா நான் இல்லீங்க்ணா!

    ReplyDelete
  38. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    ////வீடு K.S.சுரேஸ்குமார் said...
    //அவர் நம்பர் 1 பதிவர் தானே...//

    3க்கு வராதா?/////

    வெளங்கிரும்.......//

    என்னது வௌங்கிருச்சா ஆஹா பிரபல பதிவர் டவுசர் கிளிஞ்சிருச்சு.../////

    அது ஏற்கனவே கிழிஞ்ச டவுசர்தான், அதையே இன்னும் எத்தன வாட்டி கிழிக்கிறது////

    பயபுள்ள பேண்ட போட வேண்டியதுதானே..டவுசர் போட்டா கிழிந்துதான் போகுவும்

    >>>>>>>>>

    என்ன பண்றது கொடுமையா பூடிச்சி ஹிஹி!

    ReplyDelete
  39. ரஹீம் கஸாலி said...
    அண்ணே... ஒரு எழவும் புரியல...ஒருவேளை இலக்கியவாதி ஆகிட்டீங்களோ?

    >>>>>

    ஹஹா எல்லா நம்ம ஆளுங்கதானே...மாப்ள அந்த இலக்கியம்லாம் பெரிய வார்த்தைய்யா ஹ்ஹிஹி!

    ReplyDelete
  40. அந்த அப்பாடக்க பதிவர் நம்பர் ஒண்ணோ, நம்பர் டூவோ? ஹா...ஹா....

    ReplyDelete
  41. யாரை சொல்லுறீங்கனு புரியலை கொஞ்சம் வெளக்கி சொல்லலாம்ல பாஸ்

    ReplyDelete
  42. ஏலேய்.. இன்னுமாய்யா பதிவு எழுதிக்கிட்டு இருக்கே!!!...

    ReplyDelete
  43. பூரிக்கட்டையால் உதைவாங்கி கிறுகிறுத்த விக்கி. ஒரு சிறப்பு பார்வை. விரைவில்.

    ReplyDelete
  44. யாருங்க அந்த பதிவர்.
    சீக்கிரமா வந்து கமெண்டுக்கு பதில் போடுங்க சாமி.
    மாம்ஸ்.ரெக்கமண்ட் பண்ணிட்டேன்.

    ReplyDelete
  45. ஹா ஹா ஹா. மாட்னாரா!

    ReplyDelete
  46. வெங்கட் அண்ணே,வணக்கம்ணே!அவரோட அட்ரஸ் குடுத்தீங்கன்னா செலவை அனுப்பி வச்சுடலாம்!இத்தனை பேரா சேந்து ஒரே ஆளை கும்ம வேணாமே????

    ReplyDelete
  47. யாரையும் காணம் !கொட்டிக்க(சாப்பிட)போயிட்டாங்களோ?????

    ReplyDelete
  48. ஸலாம் சகோ.விக்கி,
    'வீட்டுக்கு வீடு வாசப்படி'தான் என்று அறிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி...
    அப்பாடா...
    உலகில் நான் ஒருவன் மட்டுமே இது போன்ற தொல்லைக்கு ஆட்பட்டவன் இல்லை என்று அறியும்போது...
    இப்போ எவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ நிம்மதியா இருக்கு தெரியுமா..?

    ReplyDelete
  49. பாவம் ஐயா அந்தாளு இப்படி எல்லாம் வூட்டுக்கார மாமிகூட சண்டை போட்டு பதிவு பார்க்க வேண்டிய நிலை எல்லா இடத்திலும் இப்படித்தானா  விக்கி மாமா ஹீ ஹீ.

    ReplyDelete
  50. //.தரவரிசை போயிருமே......//

    இந்த இடத்துல தான் யாருன்னு கண்டுபிடிச்சேன்... ஹீ ஹீ

    ReplyDelete
  51. மாம்ஸ் உண்மையை சொல்லுங்க இது நீங்க தான?அத்த கிட்ட அடி ஓவரோ?

    ஹி ஹி

    ReplyDelete
  52. தம்பி, போய் புள்ள குட்டீய படிக்க வைப்பா, இன்னும் எத்தனை நாளைக்கு அடுத்தவனை மட்டம் தட்டியே பொழப்ப ஓட்டுவே?

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி