என் சகோதரிகள் நிலை என்று மாறும்!

வணக்கம் நண்பர்களே...


இப்போதைய நிலைமை இது....


கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது...

கொசுறு: நம் நாட்டின் கரை படிந்த விஷயம், மாற்றம் மட்டுமே நிரந்தமானது!

மிச்சம்: வேலை நிமித்தம் காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் தோழர்களே...!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. உலகின் பழைமையான தொழில்! உயர்குடிகளின் ஆடம்பர பொருளாக பாவிக்கப்பட்ட பாலியல் தொழிலாளி பெண்களின் நிலை இன்னும் மாறவில்லை!பாலியல் தொழிலாளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் இது தடை செய்யப்படவேண்டிய விசயம்!ஆனால் தடை செய்யமாட்டார்கள் மும்பையிலும் கல்கத்தாவிலும் காரணம் தமிழகத்தில் மதுகடையினைப்போல் மிகப்பெரிய வருமாணத்தை அரசுக்கு தரக்கூடிய தொழில்!

  ReplyDelete
 2. >>மிச்சம்: வேலை நிமித்தம் காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் தோழர்களே...!

  உன்னையே சகிச்சுக்கறோம்

  ReplyDelete
 3. வேலை நிமித்தம் காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் தோழர்களே...
  >>>
  மின்சார தடை காரணமாக தங்கள் பதிவுகளுக்கு வர இயலவில்லை சகித்துக்கொள்ளுங்கள் அண்ணா

  ReplyDelete
 4. மகாநதி படம் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
 5. என்ன செய்வது தோழரே..இதை நிறுத்த அரசு தக்க நடவடுக்கை எடுத்தால் அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  ReplyDelete
 6. அட வர முடியலைங்கறத கூட இப்படி சொல்லலாமா?

  ReplyDelete
 7. Just awful ... 1.2 million children. damn ... the video says it right.

  "The Next Africa" - this will be soon if the situation does not change ....

  ReplyDelete
 8. காணொளியை பார்த்து மனம் பதைத்தது சகோ .

  ReplyDelete
 9. அடுத்த "வல்லரசு" நாம தான்!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி