மச்சி உன் ப்ளாக்க(blog) கொடேன் - ஸ் ஸ்!

வணக்கம் நண்பர்களே...ஒரு ஹிஸ்டரி சொல்லப்போறேனுங்க...கேட்டுக்கங்கய்யா..இல்ல போடா வெண்ண அப்படின்னு நெனைக்கறவங்க இதோட நிறுத்திக்கங்க...
அதாவதுங்க சும்மா இருந்த என்னைய திட்டி இந்த ப்ளாக்காமே(அந்தக்கருப்பு இல்லீங்க!) அத ஆரம்பி பாக்கலாம்னு வீட்ல இருந்தவங்க சொன்னதுனால ஆரம்பிச்சேனுங்க!...ஆனா, என்ன எழுதறதுன்னு தெரியலீங்க...

சரி நமக்கென்ன பிட்டு பட விமர்சனமா எழுத தெரியும்(யாரையும் சொல்லல ஆங்!)..எதோ எனக்கு தெரிஞ்சது, நான் தினமும் பாத்திட்டு இருக்க அரசியல்..இருக்க ஊர பத்தி இப்படி போயிட்டு இருந்தேனுங்க...சரி நமக்கு தோன்றத எழுதுற போக்குலயே போயி இருக்கலாம்...

எதோ திடு திப்புன்னு தளம் கானாப்போயிடிச்சி...அப்புறம் நண்பர் நிரூபன் திருப்பி கொண்டாந்து கொடுத்தாரு...


கொஞ்ச காலம் இப்படியே ஓடிட்டு இருந்துது..

திடு திப்புன்னு கூகுள் காரருக்கு எதோ தோணிடிச்சி போல..என்னென்ன பண்ண முடியுமோ பண்ணிட்டு இருக்காரு...நம்ம மாப்ளைங்க என்னைய .com க்கு மாற சொல்லி ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தாங்க...

ஆனா பாருங்க...நான் எதுக்குய்யா இதெல்லாம்னு விட்டு இருந்தேன்...என்ன இருந்தாலும் இவ்வளவு பதிவுக்கு எவ்ளோ நேரம் செலவழிச்சி இருப்பேன்...முட்டாள் தனமா பல எழுதி இருந்தாலும்...அதுக்கும் ஒரு மரியாதை தர வேண்டாமா அப்படின்னு...எனக்கு நானே கேட்டு கிட்டதால..

இதுவரை ஓசியா எனக்கு தளத்தை கொடுத்து வந்த கூகுள் அண்ணன் கிட்டையே சொல்லி ஒரு தளம் வாங்கி இருக்கேனுங்க...அதுவும் இப்போதைக்கு ஒரு வருஷம் தான் சொந்தமாம்...அப்புறம் வாடகை கட்டணுமாம்..யோவ் வாடகைய ஏத்திப்புடாதய்யான்னு கேட்டுகிட்டேன்...அந்தாளும் பாக்கலாம்னு சொல்லி இருக்காப்ல...என்னைய இது வரைக்கும் தொடர்ந்து வரும் நண்பர்கள் தயவு செய்து ஒரு முறை unfollow செய்து விட்டு மீண்டும் follow செய்யும் படி அன்புடன் கேட்டுக்கறேனுங்க...


புதிய தள முகவரி - www.vikkiulakam.com -http://www.vikkiulakam.com/

நன்றிங்கோ...

இப்படிக்கு,

உங்கள் விக்கி..

கொசுறு: கூகுள் காரரு சொன்ன வார்த்தை இது - மச்சி உன் ப்ளாக்க(blog) கொடேன்...மாத்தி கொடுக்கறேன்...துட்டு மட்டும் கரீட்டா கட்டிடு - ஸ் ஸ்!


நன்றி : இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமான திரு. சம்பத் (http://www.tamilparents.com/)- தமிழ் பாரேன்ட்ஸ் அவர்களுக்கு நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

21 comments :

 1. haa haa ஹா ஹா ஹி ஹி ஹி ஹோ ஹோ பிரபல பிலாக்கர் விக்கி வாழ்க.. டாட் காம் மாறிய காம்ரேட் வாழ்க .. ஹிட்ஸ்க்கு ஆசைப்படாத ஹிட்லர் வாழ்க.. நல்லவனே வாழ்க.. நண்பர்களூக்காகவே வாழும் நல்ல உள்ளமே வாழ்க ! உஷ் அப்பா சிரிச்சு மாளலை

  ReplyDelete
 2. vanakkam maams

  sontha veettukku kudi ponathukku vazhththukkal

  congrats keep rocking..

  thanks
  sambathkumar
  www.tamilparents.com

  ReplyDelete
 3. மாப்ள டாட் காம் ஜோதியில் ஐக்கியமானதற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வீடு சுரேஸ்ன்னு ஒருத்தன் பிளாக் எழுதிகிட்டு இருக்கான் ஞாபகம் வெச்சுக்கங்க......பெரிய ஆளுகிட்ட அறிமுகபடுத்திகனும் ஆமா!

  ReplyDelete
 5. .com மாற்றத்திற்கு வாழ்த்துக்கள் மாம்ஸ். வாழ்க வாழ்க ...

  ReplyDelete
 6. veedu said...
  வீடு சுரேஸ்ன்னு ஒருத்தன் பிளாக் எழுதிகிட்டு இருக்கான் ஞாபகம் வெச்சுக்கங்க......பெரிய ஆளுகிட்ட அறிமுகபடுத்திகனும் ஆமா!///

  உங்க கிட்ட அறிமுகம்னா...
  என்கிட்டே...என்னவாம்...
  தக்காளிகிட்ட பெரிய பார்ட்டி கேக்கனும்பா ...

  கொய்யால....
  .காம்
  வாங்குனதவிட பெரிய செலவு வைக்கணும்...ஆமா...
  சொல்லிப்புட்டேன்...

  ReplyDelete
 7. .com மாற்றத்திற்கு வாழ்த்துக்கள் விக்கி...

  Keep rocking...(Rocking the boat...-:))

  ReplyDelete
 8. வணக்கம் வெங்கட் சார்!///எதோ திடு திப்புன்னு தளம் கானாப்போயிடிச்சி...அப்புறம் நண்பர் நிரூபன் திருப்பி கொண்டாந்து கொடுத்தாரு...////அந்தப் ப.......... சொல்லணும்! நிம்மதியா இருந்திருப்போமில்ல?நான் கூடத்தான் ப்ளாக் தொறந்து ரெண்டு மாசம் ஆவுது!இம்சை குடுக்குறேனா?சிவனேன்னு இருக்கேனில்ல??????

  ReplyDelete
 9. இப்பவாவது மாறனும்னு மனசு வந்துச்சே...

  வாழ்த்துக்கள் மாம்ஸ் டாட் காம்க்கு

  ReplyDelete
 10. கொம் மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்
  மாமா . எவ்வளவு நேரம் எழுத செலவழிச்சத்தற்கு எப்போதும் ஒரு மரியாதை கொடுக்கனும் என்ன ஒரு தத்துவம் பிடிச்சிருக்கு மாமா.

  ReplyDelete
 11. தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், விக்கிகிட்ட திருவனந்தபுரம் விஷயத்தை சொல்ல வேண்டாம்.

  ReplyDelete
 12. வணக்கம் அண்ணர்,

  புதிய தள மாற்றத்திற்கு வாழ்த்துக்கள்.

  தொடர்ந்தும் ஜமாயுங்கள்.

  ReplyDelete
 13. புது வீடு போனதற்கு பார்ட்டி எல்லாம் கிடையாதா?

  ReplyDelete
 14. மாம்ஸ் புது பங்களாவா?வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 15. http://faceofchennai.blogspot.in/2012/02/chennai-traffic-police-spot-fine-system.html

  ReplyDelete
 16. நேற்றே அன்ஃபாலோ செய்து, ஃபாலோ செய்துவிட்டேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள் மச்சி....

  ReplyDelete
 18. புது வீட்டுக்கு குடியேறிய மாப்ளக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. ஒஉதிய முகவரிக்கு மாறியதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி