ரத்தக்கறை - Blood (டைரி பேசுகிறது - பாகம் 7)


வணக்கம் நண்பர்களே.......
முந்தய பாகங்களுக்கு இங்கு (6) செல்லவும்....


அக்காள் ஏன் அறைந்தால்.....என்பதை கேட்கவில்லை.....(அவளே பேசினாள்!)

அவராக தேடி வரட்டும்........நீ ஏன் அங்க போய் அவர அவமானப்படுத்துன.....?

தப்புத்தான் மன்னிச்சிடு...........

அவள் எப்படி மிகப்பெரிய விஷயங்களை கூட மன்னித்து விடுகிறாள்.....புரியவில்லை.......வாழ்கை எடுத்துக்கொள்ளும் மனத்திற்கு ஏற்றவாறு அமைந்து விட்டால் நன்றாக இருந்திருக்குமே......

நான் எதிர் பார்த்த மாதிரியே......மாலையில் மாமா வந்து மன்னிப்பு கேட்டு விட்டார்....

(கொஞ்ச காலம் கழித்து......ஓரளவு குணம் ஆகி தகுதி பெற மீண்டும் என் சேவை மையத்துக்கு சென்றேன்.......அங்கே!)


என்ன நண்பா எப்படி இருக்க.........

இன்னைக்கு வர சொல்லி இருந்தாங்க.......அதான் வந்தேன்....

(அதிகாரி கூப்பிட்டார்.....)

நான் உன்னை பார்த்து பெருமைப்படறேன்யா.........

பரவா இல்லைங்க......இது நான் விரும்பி ஏற்கும் பணி......

என்னை மன்னிச்சிடு..........

ஏன் சார்..........

உன்னோட உடல் தகுதி அறிக்கை வந்துச்சி.....அதுல நீ தகுதி பெறவில்லை......

(அப்படியே கண்ணு கலங்கியது எனக்கு!)
என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க......கடந்த ஒரு வருசமா உடம்ப பின்னி எடுத்து ரெடி பண்ணினேனே........அதுவும் ராடு எடுத்த எடமெல்லாம் வலி தாங்க முடியாம இருந்தப்போ கூட என் கூட இருந்து இறந்து போய் என்னை காப்பதுன அந்த முகங்களின் நினைவு மட்டும் தானே எனக்கு நினைவு வந்துது....இப்போ நீங்க இப்படி சொல்லிட்டா எப்படி......

(மீண்டும் அந்த மருத்தவரை அணுகினேன்.....அவர் சொன்னது.....)என்னை என்ன செய்ய சொல்றே.....உன்னோட விஷயத்துல எதிர்காலத்துல என்னா வேணா நடக்கலாம்.....மூளை பாதிப்பு ஏற்படலாம்.....அதன் மூலமா நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம்.......உடல் எடை ஒரே நிலையில் இருக்காது.....அதிகப்படியா ஏறும்.......திடீர்னு இறங்கவும் வாய்ப்பு இருக்கு......உன்கிட்ட பலமா இருக்கறது இதயம் மட்டும்தான்......இப்போ சொல்லு!

சோகம் தோய்ந்த முகத்துடன் திரும்பி நடக்கலானேன்......

தம்பி ஒன்னு செய்யுறேன்......உங்களுக்கு இந்த முன்னாள் ராணுவத்தினர் பத்திரம் கிடைக்கும்......அதை வச்சி அரசாங்கத்துல....எழுத்தர் மற்றும் பல பணில வாய்ப்பு கிடைக்கும்...........

இல்லங்க......நான் இங்க சேரும்போது சலுகைக்காக சேரலைங்க......எனக்கு சின்ன வயசுல இருந்து ஆர்வம்.....இப்போ நீங்க சொல்ற வேலையில போய் உக்காந்து கிட்டு.......என் கொள்கைய காத்துல பறக்க விட்ட கோழையாகி போயிடுவேனுங்க......வேண்டாமுங்க......நான் பாத்துக்கறேன்........

(வீட்டில் நுழைந்தேன்.......)

என்னடா என்ன ஆச்சி...........அது வந்து இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு நெனைக்கிறேன்.........

சரி அது பாட்டு நடக்கட்டும்.......அடுத்து என்ன பண்றதா இருக்க.......

அதான் தெரியல..........

ஒரு வேலையில போய் உக்காரு......நெறய வரன் வருது....நல்ல பொண்ணா பாக்க வேணாமா.........


இல்லக்கா எனக்கு கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இல்ல........என்ன விட்ரு.........


இத தான்யா எல்லாரும் சொல்லுவாங்க......வீட்ல இருக்க பெரியவங்க அப்படியே விட்ற முடியுமா...............
அப்படியில்ல.........இன்னைக்கு என் Medical ரிப்போர்ட் வந்துது......அதுல பல விஷயங்கள் என் எதிர்காலத்துக்கு எதிரா இருக்கு என்ன பண்றது........அப்புறம் அந்த டாக்டரையும் சந்திச்சி கேட்டேன்......(அவர் சொல்லிய விஷயங்களை...சொல்லி முடித்தேன்!)...........

அத விடுடா..........நாளைக்கு பொண்ணு பாக்க போறோம்............

??

தொடரும்...........

கொசுறு: ஒரு மனிதனின் (வாழ்வில் விழுந்த)அடிகளின் தொடர்ச்சியே இந்த தொடர்.....இந்த தொடர் மூலம்.....தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. முதல் ஃபோட்டோவில் பாதச்சுவடுகள் அருமை.. நீ எழுதும் உருப்படியான உபயோகமான பதிவுகளீல் இதுவும் ஒன்று

  ReplyDelete
 2. >>: ஒரு மனிதனின் (வாழ்வில் விழுந்த)அடிகளின் தொடர்ச்சியே இந்த தொடர்.....இந்த தொடர் மூலம்.....தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........

  குட்.. அப்படியே உன் ஃபோட்டோ வித் மிலிட்ரி டிரஸ் வெளீயிடவும்.. ஆனானப்பட்ட பூனம் பாண்டேவே தன் கில்மா நேக்கட் ஃபோட்டோவை நேத்து நைட் ரிலீஸ்டு, நீ ஏன் பம்பறே? யாரும் அடையளம் கண்டு பிடிக்க மாட்டாங்க, பயப்படமா வெளியிடவும்

  ReplyDelete
 3. @சி.பி.செந்தில்குமார்

  சி.பி.செந்தில்குமார் said...
  முதல் ஃபோட்டோவில் பாதச்சுவடுகள் அருமை.. நீ எழுதும் உருப்படியான உபயோகமான பதிவுகளீல் இதுவும் ஒன்று

  >>>>>>>>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றிங்க...வாழ்த்துரைக்கும்!

  ReplyDelete
 4. @சி.பி.செந்தில்குமார்

  சி.பி.செந்தில்குமார் said...
  >>: ஒரு மனிதனின் (வாழ்வில் விழுந்த)அடிகளின் தொடர்ச்சியே இந்த தொடர்.....இந்த தொடர் மூலம்.....தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........

  குட்.. அப்படியே உன் ஃபோட்டோ வித் மிலிட்ரி டிரஸ் வெளீயிடவும்.. ஆனானப்பட்ட பூனம் பாண்டேவே தன் கில்மா நேக்கட் ஃபோட்டோவை நேத்து நைட் ரிலீஸ்டு, நீ ஏன் பம்பறே? யாரும் அடையளம் கண்டு பிடிக்க மாட்டாங்க, பயப்படமா வெளியிடவும்

  >>>>>>>>>>>

  அண்ணே இது ஒரு கதை அவ்வளவே என்று கொள்ளவும்!..நான் போட்டோ போட்டு விளம்பரப்படுத்திக்க என்றைக்கும் விரும்பியதில்லை...இதை தாங்கள் எனக்குள்ள பயம் என்று கொண்டாலும் வியப்பில்லை..ஹிஹி!

  ReplyDelete
 5. //குட்.. அப்படியே உன் ஃபோட்டோ வித் மிலிட்ரி டிரஸ் வெளீயிடவும்.. ஆனானப்பட்ட பூனம் பாண்டேவே தன் கில்மா நேக்கட் ஃபோட்டோவை நேத்து நைட் ரிலீஸ்டு, நீ ஏன் பம்பறே? யாரும் அடையளம் கண்டு பிடிக்க மாட்டாங்க, பயப்படமா வெளியிடவும்//

  உங்க நீண்ட நாள் நண்பர்ங்கிறீங்க விக்கி உங்க சிங்கிள்பீஸ் போட்டாவை மெயில்லையாவது அனுப்பி வைங்கய்யா நம்மாளு பூணம் பாண்டே மாதிரி ரசிச்சு பார்க்கட்டும் எதற்க்கு இந்த ஓரவஞ்சனை..ஹஹஹஹ

  ReplyDelete
 6. வீடு K.S.சுரேஸ்குமார் said...
  //குட்.. அப்படியே உன் ஃபோட்டோ வித் மிலிட்ரி டிரஸ் வெளீயிடவும்.. ஆனானப்பட்ட பூனம் பாண்டேவே தன் கில்மா நேக்கட் ஃபோட்டோவை நேத்து நைட் ரிலீஸ்டு, நீ ஏன் பம்பறே? யாரும் அடையளம் கண்டு பிடிக்க மாட்டாங்க, பயப்படமா வெளியிடவும்//

  உங்க நீண்ட நாள் நண்பர்ங்கிறீங்க விக்கி உங்க சிங்கிள்பீஸ் போட்டாவை மெயில்லையாவது அனுப்பி வைங்கய்யா நம்மாளு பூணம் பாண்டே மாதிரி ரசிச்சு பார்க்கட்டும் எதற்க்கு இந்த ஓரவஞ்சனை..ஹஹஹஹ

  >>>>>>>>>>>>

  எலேய் சிங்கிள் பீசா..அடங்கோ!

  ReplyDelete
 7. @ cps
  antha photo link
  kodukkaama...
  Ennaathukku nee
  comment
  podura.....????????

  ReplyDelete
 8. வணக்கம் மாம்ஸ்

  தொடருங்கள் தொடர்வோம்ல

  ReplyDelete
 9. "ஒரு மனிதனின் (வாழ்வில் விழுந்த)அடிகளின் தொடர்ச்சியே இந்த தொடர்.....இந்த தொடர் மூலம்.....தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்..........."

  என்னுடைய பதிவுகள் அனைத்தும் அப்படியே ! தொடருங்கள் சார் !

  ReplyDelete
 10. கொசுறு: ஒரு மனிதனின் (வாழ்வில் விழுந்த)அடிகளின் தொடர்ச்சியே இந்த தொடர்.....இந்த தொடர் மூலம்.....தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........///நல்ல விஷயம்.உங்கள் பெருந்தன்மை தெரியாமல் கிண்டல் செய்கிறார்கள்.நீங்க தொடருங்க,ஒருகை பாத்துடலாம்!

  ReplyDelete
 11. //தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே .....//

  நச்..

  ReplyDelete
 12. நான் இங்க சேரும்போது சலுகைக்காக சேரலைங்க......எனக்கு சின்ன வயசுல இருந்து ஆர்வம்.....இப்போ நீங்க சொல்ற வேலையில போய் உக்காந்து கிட்டு.......என் கொள்கைய காத்துல பறக்க விட்ட கோழையாகி போயிடுவேனுங்க......வேண்டாமுங்க......நான் பாத்துக்கறேன்......

  சிம்பிளா தன்மானத்தை சொல்லிட்டு போயிடீங்க மாம்ஸ்.கிரேட் டச் !
  அருமை பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
 13. //தோல்விகள் வெற்றிக்கான தொடக்கமே என்பதை உணர்த்தவே பதிவிடுகிறேன்...........//

  நல்ல செயல் .தொடருங்கள்.

  ReplyDelete
 14. வெற்றிகளின் உச்சத்தை தொட
  தோல்விகளின் உணர்வுகள் படிக்கட்டுகளாய்
  அமைந்திட..
  மனதில் சுவடு பதிக்கிறது இந்தப் பதிவு..

  ReplyDelete
 15. இல்லங்க......நான் இங்க சேரும்போது சலுகைக்காக சேரலைங்க......எனக்கு சின்ன வயசுல இருந்து ஆர்வம்.....இப்போ நீங்க சொல்ற வேலையில போய் உக்காந்து கிட்டு.......என் கொள்கைய காத்துல பறக்க விட்ட கோழையாகி போயிடுவேனுங்க//////


  இப்பவும் இந்த மாதிரி ஆட்கள் இருக்காங்களா? ராணுவத்துக்கே லஞ்சம் கொடுத்து சேர வேண்டிய நிலமையில்தான் நாடு இருக்கு :-))

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி