பஸ்(Bus) டே (day!) - மாணவர்களா / பொது மக்களா?

வணக்கம் நண்பர்களே...எல்லா அதிகாரிகளும் ஒரு காலத்தில்(!) மாணவர்களாக இருந்தவர்களே...மாணவராக இல்லாமல் அவரால் அதிகாரியாக வந்திருக்க முடியாது...


இந்த காட்சிகளை பாருங்கள்...
இதையும் பாருங்கோ...
இதற்க்கு யார் காரணம்...


இள வயது பயமறியாது என்று சொல்வார்கள்...ஆனால். இந்த மாணவர்களை படிக்க அனுப்பிய பெற்றோர் மனம் இதை பார்த்தால் எந்த அளவுக்கு புண்படும்...தன் மகன் பெரிய அளவுக்கு சாதிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை...சமூகத்திற்கு எந்த ஒரு தீங்கும் செய்யாதவன் என்பதே போதும் என்பர் எமது மக்கள்...


இன்றைய நாளில் நீதி மன்றம் கண்டிப்புடன் கூறி இருப்பதை எல்லாரும் ஞாபகம் கொள்வோம்...நீதி மன்றம் கண்டித்தும் இந்த பஸ் டேக்கள் நடப்பது வருந்தக்கூடியது...இதற்க்கு அந்த அந்த கல்லூரி நிர்வாகங்களே பொறுப்பு...அதையும் தாண்டி இதற்க்கு அதிகாரிகள் அனுமதி எவ்வாறு வழங்குகிறார்கள்...தடை செய்யப்பட வேண்டிய செயல்..


"என் வாழ்கையை ஒரு நாள் சந்தோஷத்துக்காக (ஜாலியாக!) பலியிட எனக்கு அதிகாரம் இருந்தாலும்...அடுத்தவர் வாழ்கையை பலியிட நான் யார் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என் இளைய சமுதாயமே"


இந்த செயல் மூலம் பலரின் முக சுழிப்பையும்...மாணவர்கள் என்றால் பொது மக்களிடம் ஒரு வித தயக்கமான வருத்தத்தையும் ஏற்படுத்தி வருவது இப்போதாவது புரிகிறதா...


நீங்கள் நடத்தும் இந்த செயல் நம் தாய், தந்தை, அண்ணன், அக்கா மற்றும் குடும்பத்தில் எல்லோருக்கும் தலை குனிவை ஏற்படுத்தாதா...நினைத்து பாருங்கள் அன்பர்களே...
நாளைய பாரதம் உங்களின் உழைப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறது...லஞ்ச லாவன்யமற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க இருக்கும் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா!...சிந்திப்பீர் செயல்படுவீர்!


இதை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என்றால்...கண்டிப்பாக இருக்கிறது...இதை போல நான் கல்லூரியில் படிக்கும்போது செய்ததில்லை...அடுத்தவர்களுக்கு சொல்லும் முன் அந்த கருத்துக்கு நான் தகுதியானவனா என்று பார்த்துகொள்ளும் பழக்கமுடையவன் நான்(சுயம்!)...


கொசுறு: சந்தோசம் என்பதே அடுத்தவருக்கு துன்பம் அளிக்காத செயலே..!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

47 comments :

 1. முதல்ல இந்த பஸ் டே ஒழிக்கணும்...

  ReplyDelete
 2. Maama....
  Pesama
  bus-ye
  illama pannitta
  enna...

  Plane...day...
  Mattu vandi day
  auto day....
  Ippadiellaama irukku...????

  ReplyDelete
 3. Parthu maama....
  Bus day kondaadura
  PATHIVAR
  yaraavathu
  irukka poraanga..????

  Appuram HITS-kaaga
  avangalum eethaavathu
  panna poranga..?????!!!!!!!!!!?????

  ReplyDelete
 4. @கோவை நேரம்

  “ கோவை நேரம் said...
  முதல்ல இந்த பஸ் டே ஒழிக்கணும்...”

  >>>>>>>

  கொஞ்ஜம் கஷ்டம்தான்...ஆனாலும் செய்ய முடியும்!

  ReplyDelete
 5. @NAAI-NAKKS

  அடப்பாவமே...போற போக்குல பாத்தா இனி மாட்டு வண்டி டே தான் வரும் போல!

  ReplyDelete
 6. Hello nan
  bus-iye
  ozhikkanaum-nu
  solluren.....

  He...he...he...

  ReplyDelete
 7. @NAAI-NAKKS

  யோவ் நீவேற ஏன்யா பீதிய கெளப்புரே ஹிஹி!

  ReplyDelete
 8. NAAI-NAKKS said...
  "PATHIVAR"

  he...he..he...

  >>>>

  இந்த மாதிரி உள்குத்து எல்லாம் எனக்கு புரியாதுங்கானும்!

  ReplyDelete
 9. NAAI-NAKKS said...
  Hello nan
  bus-iye
  ozhikkanaum-nu
  solluren.....

  He...he...he...

  >>>>

  அதான் ஏற்கனவே ஒழிச்சிட்டாங்களே...ஓ அது "BUZZ" இல்ல சாரிபா!

  ReplyDelete
 10. நாளைய பாரதம் உங்களின் உழைப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறது...லஞ்ச லாவன்யமற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க இருக்கும் நீங்கள் இவ்வாறு நடந்து கொள்ளலாமா!...சிந்திப்பீர் செயல்படுவீர்!

  இதை நான் வழிமொழிகிறேன்

  ReplyDelete
 11. மாம்ஸ் நேற்று உங்களுக்கு ஏதோ என்னால் ஆன விருது ஒன்றை வழங்கியுள்ளேன்....

  ReplyDelete
 12. indha விஷயத்தை பற்றி பிலாசபி பச்சையப்பா பன்னாடைகள் என்ற thalaippil எழுதி vaangi katti kondaar .
  nee mattum edhukku maappu ippadi deesanttaana thalaippu vachirukke

  ReplyDelete
 13. இந்த விஷயத்தை பற்றி பிலாசபி பச்சையப்பா பன்னாடைகள் என்ற தலைப்பில் எழுதி வாங்கி கட்டி கொண்டார் .
  நீ மட்டும் எதுக்கு மாப்பு இப்படி டீசன்ட்டான தலைப்பு வச்சிருக்கே

  ReplyDelete
 14. பஸ்டே அன்று மாணவனாக இருக்கும் பொழுது எதிர்ப்பவர்களை பிடிக்காது... இன்று ஆதரிப்பவர்களை பிடிப்பதில்லை... சுயநலம் தான் காரணமா??????? #டவுட்டு

  ReplyDelete
 15. இந்த பஸ்டே சென்னையில மட்டும் ஏன் இப்படி நடக்குது?(சென்னை நண்பர்கள் கொடி பிடிக்காதிங்க உண்மையச் சொல்லுகிறேன்)என்னுடைய பேருந்து பயணத்தில் ஒரு கல்லூரி நண்பர்கள் பஸ்டே கொண்டாடினாங்க....எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து ஜாலியா ஓட்டுனர் நடத்துனர்களுக்கு ஊட்டி வேற விட்டாங்க...பஸ் பயணங்களை பற்றி அழகா கவிதையெல்லாம் எழுதி ஒட்டி வைத்திருந்தாங்க, அடடே நாம படிக்கும் போது இதெல்லாம் இல்லையேன்னு ஏங்கினேன்....,அதனால மொத்த மாணவர்களையும் குறை சொல்வது தவறு!

  ReplyDelete
 16. வணக்கம் வெங்கட் அருமையான விழிப்புணர்வுப் பதிவு/பகிர்வு.மாணவர்களே,சிந்தித்து செயற்படுங்கள்!

  ReplyDelete
 17. இது மாணவர்களுக்கு சந்தோசம் , மக்களுக்கு தலைவலி ..

  ReplyDelete
 18. மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  இதைப் பார்க்கிற தாய் தந்தையர்களின் மன நிலையை
  சிறிதேனும் சிந்தித்தார்கள் ஆயின்
  நிச்சயம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
  பீஸ் கட்டும் போதும் செல்வுக்கு பணம் கேட்கும்போது
  மட்டும் தானே மாணவர்களுக்கு பெற்றோரின்
  நினைவே வருகிறது

  ReplyDelete
 19. இது மாதிரி சம்பவங்களை சென்னையில் அடிக்கடி கண் எதிரே பார்க்கறேன் மாம்ஸ். சீக்கிரம் போடறேன் நானும் ஒரு பதிவு.

  ReplyDelete
 20. >>கொசுறு: சந்தோசம் என்பதே அடுத்தவருக்கு துன்பம் அளிக்காத செயலே..!


  hi hi hi

  ReplyDelete
 21. சொன்னால் கேட்கக்கூடிய வயதா?பஸ்டே சென்னையைத் தவிர்த்து மற்ற ஊர்களில் நல்ல முறையிலேயே கொண்டாடப்படுவதாகக் கேள்வி! படிப்பதைத் தவிர அனைத்தும் செய்யும் இடமாக இருப்பதால் க்ரீன்டாடி கலை(?)க்கல்லூரியை சினிமா எடுக்கும் இடமாக மாற்றிவிடலாம்!

  ReplyDelete
 22. அருமை பதிவு மாம்ஸ் வாழ்த்துகள்

  ReplyDelete
 23. @அஞ்சா சிங்கம்

  அஞ்சா சிங்கம் said...
  இந்த விஷயத்தை பற்றி பிலாசபி பச்சையப்பா பன்னாடைகள் என்ற தலைப்பில் எழுதி வாங்கி கட்டி கொண்டார் .
  நீ மட்டும் எதுக்கு மாப்பு இப்படி டீசன்ட்டான தலைப்பு வச்சிருக்கே

  >>>>>>>>>>>

  அது என்னய்யா ஒரு கல்லூரிய சொல்ரது..அதான் பொதுவா சொன்னேனுங்க..!

  ReplyDelete
 24. @சசிகுமார்

  சசிகுமார் said...
  பஸ்டே அன்று மாணவனாக இருக்கும் பொழுது எதிர்ப்பவர்களை பிடிக்காது... இன்று ஆதரிப்பவர்களை பிடிப்பதில்லை... சுயநலம் தான் காரணமா??????? #டவுட்டு

  >>>>>>>>>

  பழய நெனப்பு போல ஹிஹி...அது ஒரு கனாக்காலமோ மாப்ளே!

  ReplyDelete
 25. @வீடு K.S.சுரேஸ்குமார்

  வீடு K.S.சுரேஸ்குமார் said...
  இந்த பஸ்டே சென்னையில மட்டும் ஏன் இப்படி நடக்குது?(சென்னை நண்பர்கள் கொடி பிடிக்காதிங்க உண்மையச் சொல்லுகிறேன்)என்னுடைய பேருந்து பயணத்தில் ஒரு கல்லூரி நண்பர்கள் பஸ்டே கொண்டாடினாங்க....எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து ஜாலியா ஓட்டுனர் நடத்துனர்களுக்கு ஊட்டி வேற விட்டாங்க...பஸ் பயணங்களை பற்றி அழகா கவிதையெல்லாம் எழுதி ஒட்டி வைத்திருந்தாங்க, அடடே நாம படிக்கும் போது இதெல்லாம் இல்லையேன்னு ஏங்கினேன்....,அதனால மொத்த மாணவர்களையும் குறை சொல்வது தவறு!

  >>>>>>>>>>>

  மாப்ள இப்போ அது பொது பிரச்சினயாகியதால தான் கண்டனம் தெரிவிக்க வேண்டி இருக்கு...இப்படிப்போகும்போது எதோ அசம்பாவிதம் நடந்தால் யாருய்யா பொறுப்பு!

  ReplyDelete
 26. @Yoga.S.FR

  சார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 27. @Ramani

  Ramani said...
  மிகச் சரியாகச் சொன்னீர்கள்
  இதைப் பார்க்கிற தாய் தந்தையர்களின் மன நிலையை
  சிறிதேனும் சிந்தித்தார்கள் ஆயின்
  நிச்சயம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
  பீஸ் கட்டும் போதும் செல்வுக்கு பணம் கேட்கும்போது
  மட்டும் தானே மாணவர்களுக்கு பெற்றோரின்
  நினைவே வருகிறது

  >>>>>>>>

  அண்ணே என்ன பண்றது இது வாலிப வயசுன்னு சொல்லிடுவாங்க..அந்த வயசுல நம்ம புள்ளைங்கல காப்பாத்துர பாடு இருக்கே..!

  ReplyDelete
 28. @! சிவகுமார் !

  ! சிவகுமார் ! said...
  இது மாதிரி சம்பவங்களை சென்னையில் அடிக்கடி கண் எதிரே பார்க்கறேன் மாம்ஸ். சீக்கிரம் போடறேன் நானும் ஒரு பதிவு.

  >>>>>>>>>

  போடுங்க...கண்டிப்பா நம்ம புள்ளைங்க கேட்டுக்கும்யா!

  ReplyDelete
 29. @சி.பி.செந்தில்குமார்

  சி.பி.செந்தில்குமார் said...
  >>கொசுறு: சந்தோசம் என்பதே அடுத்தவருக்கு துன்பம் அளிக்காத செயலே..!


  hi hi hi

  >>>>>

  hohoho!

  ReplyDelete
 30. ஹலோ வெக்கட்...நீங்களும் படிக்கிற காலத்தில இதைவிட குசும்பு செய்திங்க போல...(முரடன்)உங்க பதிவுல தெரிந்து கொண்டேன்....இப்ப அட்வைஸ் ஹிஹி....நடத்துங்க....நடத்துங்க....

  ReplyDelete
 31. @dhanasekaran .S

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாப்ளே!

  ReplyDelete
 32. @தமிழ்சேட்டுபையன்

  தமிழ்சேட்டுபையன் said...
  ஹலோ வெக்கட்...நீங்களும் படிக்கிற காலத்தில இதைவிட குசும்பு செய்திங்க போல...(முரடன்)உங்க பதிவுல தெரிந்து கொண்டேன்....இப்ப அட்வைஸ் ஹிஹி....நடத்துங்க....நடத்துங்க....

  >>>>>>>>

  நான் முரடனா இருந்திருக்கேனுங்க...ஆனா, நீங்க சொல்ர அளவுக்கு ஒர்த் இல்லீங்க!

  ReplyDelete
 33. அருமையான விழிப்புணர்வுப்பதிவு மாணவ சமுதாயம் நிச்சயம் சிந்திக்கவேண்டும் அரச அதிகாரிகள் இதை சீர்செய்ய முன் வரனும் .

  ReplyDelete
 34. நல்ல சொல்லி இருக்கிங்கங்க, ஆனா காதில விழனுமே.........
  இப்போ எல்லாம் பசங்களுக்கு பொருக்கி மாதிரி நடந்த்துகிட்டாதான், ஹீரோ நு நினைப்பு, நம்ம சினிமா அந்த மாதிரி ஆக்கி வச்சுருக்கு.

  நாளய சமுதாயம் இளைஞர்க்ள் கையிலே, இன்னும் என்ன நடக்குமோ எதிர்காலத்திலே??

  ReplyDelete
 35. இப்போ 2 வயசுல எனக்கு மகன் இருக்கான், அவனோட எதிர்காலத்த நினைக்கும் போது பயமா இருக்கு..

  இப்போவே, இவ்ளோ பிரச்னைகள், படிக்கர கல்வியில இருந்து ஆரம்பிக்குது பிரச்சனை, குடிக்கர தண்ணி, சாப்பாடு, வேலை, ஆயிரம் பிரச்சனைகள், பண்ம், பதவி, போட்டி, பொற்மை, ல்ஞ்சம், ஊழல்,

  இதுக்கு நடுவுல நான் நல்ல படியா நல்லவனா என் மகன வள்ர்க்க முடியுமா? ???????????????

  ReplyDelete
 36. வணக்கம் இங்க பாருங்க நீங்க சொன்னா மாதிரி அந்த அந்த கல்லூரி நிர்வாகங்களே பொறுப்பு...

  இந்த நிலைமை மாறணும்

  சீக்கிரமா மாறும்

  ReplyDelete
 37. இதெல்லாம் ஒருகாலத்துல ஜாலியா இருந்தது, இப்போ வரம்பு மீறிடுச்சு.....!

  ReplyDelete
 38. ஸலாம் சகோ.விக்கி மாம்ஸ்...
  மிக மிக மிக அவசியமான பதிவு. அருமையா சொல்லி இருக்கீங்க.
  ///இதை சொல்ல எனக்கு தகுதி இருக்கிறதா என்றால்...கண்டிப்பாக இருக்கிறது...இதை போல நான் கல்லூரியில் படிக்கும்போது செய்ததில்லை...///
  ----இது மகுடம்..!

  நானும் செய்ததில்லை..!
  டே ஸ்காலர்தான் (!? :-)) என்றாலும் 'பஸ் டே' அன்று அது பிடிக்காமல் வகுப்பில் சென்று அமர்ந்தவனாக்கும்..!

  ReplyDelete
 39. என்ன மாமு! நான் போட்ட கமெண்டெல்லாம் காணோமே! ப்ளாக் பண்ணிட்டியா?

  ReplyDelete
 40. என்ன மாமு! நான் போட்ட கமெண்டெல்லாம் காணோமே! ப்ளாக் பண்ணிட்டியா?

  ReplyDelete
 41. பிறரை தொல்லைப்படுத்தாத உள்ளம் வேண்டும். சரிதான். நன்றி.

  ReplyDelete
 42. "சந்தோசம் என்பதே அடுத்தவருக்கு துன்பம் அளிக்காத செயலே..!"

  அருமை சார் !

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி