மவனே (politics) யாருகிட்ட...பிச்சி புடுவேன்!

வணக்கம் நண்பர்களே...

நம்ம நாட்டு சட்டசபைல நடந்த ஒரு விஷயமுங்க...உங்க கருத்துகளை பதிவு செய்யுங்க...ஸ்ஸ் அபா...!


என்ன பேச்சி மவனே யாருகிட்ட...பிச்சி புடுவேன்!
இந்த வீடியோவின் டாப்பே...2.40 நிமிடத்துல பாருங்கோ!...நாங்கெல்லாம் எத்தன படத்துல இப்படி நடிச்சிருக்கோம்!(யாருய்யா அது சரக்குல நேத்து மிக்சிங் தப்பு பண்ணது!)

கொசுறு: அங்கன போய் மக்கள் பிரச்சனைய விவாதிங்கய்யான்னா..தக்காளி கூட்டணி டவுசர உருவிட்டு இருக்கீங்க!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. விஜயகாந்த் பக்கத்துல உட்கார்ந்திருக்கும் ஸ்டாலினைப் பாருங்கோ! குழந்தைப்பையனாட்டம்!

  ReplyDelete
 2. இப்ப தெரிதா நாங்க யாருன்னு...????

  ReplyDelete
 3. யாருன்னு தெரியாம வால ஆட்டுனா
  ஓட்ட நறுக்கிபுடுவோம்...

  ReplyDelete
 4. இது பதிவுக்கு சம்பந்தபட்ட--பின்னுட்டம்
  மட்டுமே...அன்றி வேறு அர்த்தம் இல்லை...

  ReplyDelete
 5. Adango.....

  Ithu enna thalaiva..????
  (food)

  its just a coincidence.....

  ReplyDelete
 6. இவர் மாதிரி மிமிக்ரி பண்றவங்க எல்லாம் நாக்கை கடித்து காட்டுவார்கள். அதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். இந்த போட்டோவை பார்க்கும்போது கஜேந்திரா படம் பார்ப்பது போல இருக்கிறது. கையில மட்டும் கோடாலி இருந்திருந்தா நடக்கிறதே வேறு...

  ReplyDelete
 7. ஹா..ஹா..ஹா.. நேற்று டிவியில் பார்த்தேன். ஒரு நகைச்சுவை கட்சி...இல்லையில்லை.. நகைச்சுவை காட்சி பார்த்தது போல இருந்தது. அதுவும் இடையில் ஒருவர் விஜயகாந்தைப் பார்த்து "இது சினிமா இல்ல" என்று சொன்னது செம காமெடி.

  ReplyDelete
 8. மாப்ள சரக்குலதான் ஏதோ பால்ட், எந்த கடை சப்ளை தெரியல,

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. ஹா.ஹா.ஹா.ஹா. அந்த வீடியோவை பார்க்கும் போது கேப்டன் படம் பாக்கிறமாதிரியே இருக்கு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. நீங்கள் சொல்வது சரி மிக்சிங்கில் ஏதோ கோளாறு
  இல்லையென்றால் விஜகாந்த் ரொம்ப நல்லவர்
  இப்படியெல்லாம் நாக்கைத் துருத்திப் பேசமாட்டார்
  மிக்சிங் பார்டியை மாற்றச் சொல்லி போராடுவோம்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 13. விஜய்காந்த் சரக்கு அடிச்சிட்டு பேசினாலும்.. சரிசமமா பேசுகிறாரே! பக்கத்துல ஸ்டாலின் பம்பிட்டுதான் உக்காந்து இருக்கிறார் கூட துரைமுருகன் வேற...அதுல அம்மையார் பேசறாங்க மின்சாரம் மத்திய அரசு பொறுப்பில் இருப்பதாக.....
  ஆர்க்காடாரை மின்சாரஇல்லா அமைச்சர் என்று கடந்த ஆட்சியில் நக்கல் அடிச்சாங்க...அதுக்கு ஆர்க்காடர் இதையேதான் கூறினார்...இப்ப சரக்கு யாரு அடிச்சிருகாங்க...பாரின் சரக்க விட நாட்டு சரக்கு கொஞ்சம் காரமாத்தான் இருக்கும்..என்ன மாமா நான் சொல்றது.

  ReplyDelete
 14. அய்யோ மாமா இவர பாத்தா பயமா இருக்கு தெரியாம போட்டுடேன்

  ReplyDelete
 15. கேப்டன் கொந்தளிச்சுட்டார்! இனி என்னென்ன நடக்கப் போவுதோ? யம்மா...!

  ReplyDelete
 16. இப்பதான் சூடு பிடித்திருக்கு சார் !

  ReplyDelete
 17. ஏதோ சூட்டிங்க்ல வில்லன பார்த்து பேசுற மாதிரி பேசிட்டாரே.....

  ReplyDelete
 18. கேப்டன் சும்மா அதிர அதிர பேசினாரு...

  ReplyDelete
 19. amma ta mariyathaiya nadanthu than trousar kilinchuruchu athan captain ponkitaru enemay yarum antha amma mela payamnu solla mudiyathula anga ulla yellamea kalu sadainga than ithula yara than kurai solla mudium

  ReplyDelete
 20. சட்டசபையில் ஒரு கொலைவெறி அரங்கேற்றம்...

  ReplyDelete
 21. யோவ் டைரக்டர் எங்கேய்யா, சீக்கீரம் கட் சொல்ல சொல்லுங்கய்யா.....

  ReplyDelete
 22. விஜயகாந்த் வடிவேலுவின் வேலையை இப்போது பார்த்து வருகிறார்.

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி