பாமரன்(VK) பார்த்த பதிவுலகம் (அய்யோ அம்மா!)

வணக்கம் நண்பர்களே...
பல நாட்களாக மனதை அரித்து கொண்டு இருந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பொறாமைப்படுகிறேன் ச்சே பெருமைப்படுகிறேன்...


யாரிந்த விக்கி...


பல எழுத்துலக ஜாம்பவான்களின் நடுவே ஒத்தே போகாத கரடி பொம்மை போன்றவன்!...எப்படி இந்த பதிவுலகில் கால் பதித்தான்...பாவப்பட்ட இந்த மனிதனுக்குள் இருந்த பல விஷயங்களை கொட்ட உதவி புரிந்தது இந்த பதிவுலகம் தான்...


ஒவ்வாமை...(காட்டாமை அல்ல!)


கில்மா...


சினிமா...


நேரடி குத்துவெட்டு...


பதிவுலகில் எப்படி நடந்து கொள்வது(!)


தமிழை கல்தோன்றி முன்தோன்றா தமிழாக எழுத தெரியாதது..


தனக்கு உதவி செய்பவர்களிடமே எதிர்த்து பேசுவது...


பத்தி பதியாக எழுத தெரியாதது...(கீபோர்டை உடைக்க மட்டுமே தெரியும்!)


இப்படி பல விஷயங்கள்...என் நண்பர்கள் என்ற அபரிமிதமான நம்பிக்கையில் கலாய்த்து பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்டவைகள் அதிகம்..அதற்காக வருத்தமில்லை...எந்த நடிகையின் உடல் வனப்புக்காகவும் ஏங்கியதில்லை..!
இப்படி பல விஷயங்களில் சரியான புரிதலோ அல்லது ஜால்ராவோ அடிக்க தெரியாதது..!


இவை தவிர நான் யார்...எதுக்கு இந்த புரிதல் இல்லாத சண்டை...எனக்கு என்ன தோணுதோ, அதை எப்படி நான் எழுத எனக்கு உரிமை உள்ளதோ...அதே போல எல்லோருக்கும் உண்டு என்பதை ஏன் இந்த மர மண்டைக்கு உணர தெரியவில்லை..!


சண்டைன்னு வந்துட்டா பதிவுகளில் கருத்துகளில் சண்டை போடாமல் தாங்கள் தெரிந்து வைத்து இருக்கும் டெக்னிகல் விஷயத்தை வைத்து ஜகஜாலம் காட்ட தெரியாமை...


பதிவர்களில் பெரும்பாலோர் அங்கீகாரத்துக்கு எழுதுபவர்களே...அவர்களை நான் எவ்வாறு ஒரு பக்கமாக இழுக்க முடியும்..அதுவும் என் மேல் வைக்கப்படும் பெரிய குற்ற சாட்டு...ஒரு இனத்தை வேறு படுத்தி பார்க்கிறேன் என்று..


ம்ம்...என்னப்பா இது நீங்க வேணும்னா வந்து ஒட்டிக்கணும்...வேணாம்னு செருப்பால அடிப்பீங்க..ஓடிப்போய் எங்கயாவது பதுங்கிக்கணும்..என்னய்யா ஞாயம்..!


நான் யாரிடமும் "என்னை பற்றி வெளி உலகுக்கு தெரிய வைத்து எனக்கு பெயர் வாங்கி கொடுங்க" என்று இதுவரை கெஞ்சியதில்லை...என் தனிப்பட்ட வாழ்கையை உயர்த்தி சொல்லும்படியும் சொன்னதில்லை...


உங்களுக்கு வேணும்னா அண்ணா அப்படின்னுவீங்க...அதே கொஞ்ச நாள்ல போடா வெண்ண அப்படின்னு சொன்னாலும் 
ஏத்துக்கணும்...என்னய்யா..அதுவும் ஒரு மாக்கான போய்..யாருக்கோ பிரதிநிதி மாதிரி நடந்துக்கரான்னு சொல்லி இருக்கீங்க...இல்லையேப்பா..பொணத்துக்கு மேல அரசியல் நடத்துன அரசியல்வாதிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாமா..


உங்க ஊர்ல என்ன பிரச்சன, எங்க பிரச்சன, ஏன் பிரச்சன என்று தமிழ்நாட்டுக்காரங்களுக்கு புரியரதுக்குள்லையே பல லட்சம் மக்களை கொன்னு போட்டுட்டாங்க...அதே நேரத்துல அதையே தானே நீங்களும் பதிவுலகில செய்யிறீங்க...


இவன் இப்படித்தான் எழுதணும்...


இவன் இப்படித்தான் கமண்டு போடணும்...


எவனாவது பதிவ படிக்காம கமண்ட்டு போடுவதை தொடர்ந்து செய்து வந்தால், அவனை அவன் சார்ந்த குடும்பத்தை மனைவியை எல்லாமா அசிங்க அசிங்கமா சாட்ல மிரட்டுறது...


என் பாமர பதிவுகளில் நிதர்சனமான உண்மைகளை பட்டும் படாமல் இவர்தான் என்று யாருக்கும் நேரிடையாக சொல்லாமல் நானும் பதிவு செய்து இருக்கிறேன்..இல்லை என்று சொல்லவில்லை...


நீங்க எந்த அளவுக்கு டெக்னிகல் அப்பாடக்கராக இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகம் வச்சிக்கங்க...எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு...என்னை கேள்வி கேட்டா நான்தான் பதில் சொல்வேனே தவிர இன்னொருத்தரை அனுப்பி பதில் சொல்லுவது மகா கேவலம்..


இப்பவும் நான் நானாக தான் இருக்கிறேன்...நீங்கள் நீங்களாக இருங்கள்..நான் ஒரு நாளைக்கு ஆயிரம் ஹிட்ஸ் வாங்கவோ(!) அல்லது பதிவுலகில் தாதாவாக திகழவோ(!)...அல்லது யாராவது என்னை புகழ மாட்டார்களா என்று மனம் வருந்தி கெஞ்சுபவனாகவோ இருக்க என்றுமே விரும்பியதில்ல...
கடைசியில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..நான் பிரபலமாகவோ(!) அல்லது பிராப்ளமாகவோ(!) வர விரும்பியதில்லை...ஏனெனில் என்னுடைய பதிவுகள் எழுத தெரியாத ஒரு காட்டு குழந்தையின் கிறுக்கல்களே...யாரிடமும் துட்டு வாங்கிகிட்டு எழுதுபவைகள் அல்ல...
"என் நாட்டை எவன் திட்னாலும் எனக்கு கோவம் வரும்..என்தாயை நான் திட்டுவேன் நீ எப்படி திட்டலாம்னு சொல்ற மகனைப்போன்றே இதுவும்"


கொசுறு: என் மனதில் தோன்றியவைகளை இங்கு கொட்டி விட்டேன்...அவ்வளவே...புரிந்துணர்வுக்கு நன்றி!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

43 comments :

 1. //எந்த நடிகையின் உடல் வனப்புக்காகவும் ஏங்கியதில்லை..! //

  நச்

  ReplyDelete
 2. //இப்பவும் நான் நானாக தான் இருக்கிறேன்...நீங்கள் நீங்களாக இருங்கள்..நான் ஒரு நாளைக்கு ஆயிரம் ஹிட்ஸ் வாங்கவோ(!) அல்லது பதிவுலகில் தாதாவாக திகழவோ(!)...அல்லது யாராவது என்னை புகழ மாட்டார்களா என்று மனம் வருந்தி கெஞ்சுபவனாகவோ இருக்க என்றுமே விரும்பியதில்ல... //

  கரெக்ட்

  ReplyDelete
 3. //இவை தவிர நான் யார்...எதுக்கு இந்த புரிதல் இல்லாத சண்டை...எனக்கு என்ன தோணுதோ, அதை எப்படி நான் எழுத எனக்கு உரிமை உள்ளதோ...அதே போல எல்லோருக்கும் உண்டு //

  சரிதான் மாம்ஸ்

  ஒரு சின்ன டவுட்

  இந்த சமயத்தில் ஏன் திடீர்ன்னு ?

  ReplyDelete
 4. நீங்க..போர் தொடுக்கிறேன் என்று கூறியது கருத்து போர் என்று தவறாக நினைத்துவிட்டோம்!ஹாக் செய்வதை நீங்கள் போர் என்று கருதினால் நாங்களும் பத்து டாலருக்கு நூறு டாலரை போட்டால் ஏகப்பட்ட சாப்ட்வேர்களை வாங்க முடியும் எங்களுக்கும் எதிர்ப்போர் நடத்தமுடியும்,உங்கள் தளத்தையே காணமால் செய்யக்கூடிய தொழில்நுட்பம் எங்களிடமும் உள்ளது!இதைச் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை ஃபிளாக் எங்களுக்கு உசிர் அல்ல வெறும் பொழுது போக்கு மட்டுமே!போனா போகட்டும் ம...ர் என்று போய்விடுவோம்!நாங்க இதைவைத்து பிழைக்கவில்லை எங்களுக்கு ஏகப்பட்ட தொழில் இருக்கு!

  என் கருத்துக்கு மௌனகுரு மாதிரி ஆளுக... அங்க வந்து அங்க அடிவாங்கிவிட்டு இங்க குலைக்கின்றது என்று கமெண்ட் போடுவார்கள் , என்னை பற்றி எழுதிய எவன் எவன் பதிவுக்கு பதில் சொல்லனும் என்று முடிவு செய்யவேண்டியது நான் நீ கிடையாது?

  ReplyDelete
 5. @சம்பத்குமார்

  மாப்ள வருகைக்கு நன்றி..இந்த பதிவு என் இப்போதய நிலை பற்றிய் ஒரு சிறிய விளக்கம் அவ்வளவே!

  ReplyDelete
 6. // என்னுடைய பதிவுகள் எழுத தெரியாத ஒரு காட்டு குழந்தையின் கிறுக்கல்களே...யாரிடமும் துட்டு வாங்கிகிட்டு எழுதுபவைகள் அல்ல//

  மாம்ஸ் நச் வரிகள்... உள்ளது உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரனாச்சே.

  ReplyDelete
 7. @வீடு K.S.சுரேஸ்குமார்

  வீடு K.S.சுரேஸ்குமார் said...
  நீங்க..போர் தொடுக்கிறேன் என்று கூறியது கருத்து போர் என்று தவறாக நினைத்துவிட்டோம்!ஹாக் செய்வதை நீங்கள் போர் என்று கருதினால் நாங்களும் பத்து டாலருக்கு நூறு டாலரை போட்டால் ஏகப்பட்ட சாப்ட்வேர்களை வாங்க முடியும் எங்களுக்கும் எதிர்ப்போர் நடத்தமுடியும்,உங்கள் தளத்தையே காணமால் செய்யக்கூடிய தொழில்நுட்பம் எங்களிடமும் உள்ளது!இதைச் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை ஃபிளாக் எங்களுக்கு உசிர் அல்ல வெறும் பொழுது போக்கு மட்டுமே!போனா போகட்டும் ம...ர் என்று போய்விடுவோம்!நாங்க இதைவைத்து பிழைக்கவில்லை எங்களுக்கு ஏகப்பட்ட தொழில் இருக்கு!

  என் கருத்துக்கு மௌனகுரு மாதிரி ஆளுக... அங்க வந்து அங்க அடிவாங்கிவிட்டு இங்க குலைக்கின்றது என்று கமெண்ட் போடுவார்கள் , என்னை பற்றி எழுதிய எவன் எவன் பதிவுக்கு பதில் சொல்லனும் என்று முடிவு செய்யவேண்டியது நான் நீ கிடையாது?

  >>>>>>>>>

  சரியா சொன்னீங்க...இதை வைத்து ஒன்னும் செய்ய முடியாது..யாருடைய மனத்தயும் மாற்றுவது என்பது நம் கையில் இல்லை!..எவனொருவன் தனக்கு தெரிந்த தொழில் நுட்பத்தை தன் நண்பர்களிடமே(!) மறைந்து இருந்து காட்டு கிரானோ அவனுக்கு அவனே குழி தோண்டுகிரான் என்று அர்த்தம்!..இது வெறும் கையாலாகாத்தனமே!

  ReplyDelete
 8. @மனசாட்சி

  மனசாட்சி said...
  // என்னுடைய பதிவுகள் எழுத தெரியாத ஒரு காட்டு குழந்தையின் கிறுக்கல்களே...யாரிடமும் துட்டு வாங்கிகிட்டு எழுதுபவைகள் அல்ல//

  மாம்ஸ் நச் வரிகள்... உள்ளது உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரனாச்சே.

  >>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி மாப்ள..புரிந்துணர்வுக்கும் நன்றி!

  ReplyDelete
 9. Entha -------- thaan
  mathikka mattenguthey.....
  Appuram een intha
  maanagketta
  pozhappu....

  Poi pulla kittigalai
  padikka vai....

  Aanaal onru engalukkum
  technolagy therium...
  Ithai ninaivil vaithukkolungal....

  ReplyDelete
 10. சரிதான்....மறுபடியும் முதல்லேர்ந்து இல்லைதானே?

  ReplyDelete
 11. ரொம்ப நல்லா சொல்லிட்டீங்க மாப்ள... இனிமே இதுக்கு நம்ம நேரத்தை வீணடிக்க வேணாம்!

  ReplyDelete
 12. @NAAI-NAKKS

  NAAI-NAKKS said...
  Entha -------- thaan
  mathikka mattenguthey.....
  Appuram een intha
  maanagketta
  pozhappu....

  Poi pulla kittigalai
  padikka vai....

  Aanaal onru engalukkum
  technolagy therium...
  Ithai ninaivil vaithukkolungal....

  >>>>>>>>

  நடத்தட்டும்..எல்லாத்துக்கும் ஒரு ஆரம்பம்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு இருக்கும்!

  ReplyDelete
 13. @ரஹீம் கஸாலி

  இது காமடி அல்லவே..வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 14. ஏதாவது சண்டை என்றால் அதை சண்டே வெச்சுக்கக்கூடாதா? வார முதல் நாளே வா? அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 15. @பன்னிக்குட்டி ராம்சாமி

  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ரொம்ப நல்லா சொல்லிட்டீங்க மாப்ள... இனிமே இதுக்கு நம்ம நேரத்தை வீணடிக்க வேணாம்!

  >>>>>>>>>>>>

  சரியா சொன்னீங்க மாப்ள..இதோட இது முடிஞ்சா சர்தான்!

  ReplyDelete
 16. @சி.பி.செந்தில்குமார்

  ”சி.பி.செந்தில்குமார் said...
  ஏதாவது சண்டை என்றால் அதை சண்டே வெச்சுக்கக்கூடாதா? வார முதல் நாளே வா? அவ்வ்வ்வ்வ்வ்”

  >>>>>>

  இது சண்டயில்லயே ஏன் உங்களுக்கு அப்படி தெரியுதோ...எனக்கு ரூபாய்க்கு 3 மன்னிப்பு வாங்குர பழக்கம் இல்லீங்க அண்ணே!

  ReplyDelete
 17. இம்சைஅரசன் பாபு.. said...
  என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே .. இருட்டினில் நீதி மறையட்டுமே ..
  தன்னாலே வெளி வரும் தயங்காதே ..
  ஒரு தலைவன்(விக்கி சார் )அவ்வ்வ்வவ் இருக்கிறார் ......

  ReplyDelete
 18. @இம்சைஅரசன் பாபு..

  மாப்ள பாட்டு சரி..அது யாரு தலீவரு ஹிஹி...பாவம்ய்யா அந்தாளு விக்கி...ஏற்கனவே பெரிய(!) ஆளுங்க கூட மோதிப்புட்டு உக்காந்து இருக்காரு நீங்களுமா ஹெஹெ!

  ReplyDelete
 19. இங்க குத்த வெக்கலாம் போலிருக்கே... @ விக்கி சார், இங்க ஏதும் சண்ட வருமா?... :)

  ReplyDelete
 20. @karthikkumar

  இங்க குத்த வெக்கலாம் போலிருக்கே... @ விக்கி சார், இங்க ஏதும் சண்ட வருமா?... :)

  >>>>>>>

  வாய்ப்பு கம்மி தானுங்க...வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 21. அடடா என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. சரி விடுங்க பாலோ அப் -வாவது போட்டுட்டு போறேன்.. :)

  ReplyDelete
 22. என் நாட்டை எவன் திட்னாலும் எனக்கு கோவம் வரும்..என்தாயை நான் திட்டுவேன் நீ எப்படி திட்டலாம்னு சொல்ற மகனைப்போன்றே இதுவும்"////  இதேதான்...நமக்கு உரிமையுள்ளது... அதுக்காக... சரி விடுயா பார்க்கலாம் :-)

  ReplyDelete
 23. karthikkumar said...
  அடடா என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. சரி விடுங்க பாலோ அப் -வாவது போட்டுட்டு போறேன்.. ://

  இது ஏதோ பொம்பள புள்ள பிலாக்னு நினைச்சு வந்தியா தம்பி :-))

  ReplyDelete
 24. பல விஷயங்களில் சரியான புரிதலோ அல்லது ஜால்ராவோ அடிக்க தெரியாதது..!////

  விடுங்க விக்கி, நீங்க சொல்றது ஜால்ரா பசங்களுக்கு புரியாது. நடக்கிறது நடந்துகிட்டே தான் இருக்கும்.

  ReplyDelete
 25. நீங்க எந்த அளவுக்கு டெக்னிகல் அப்பாடக்கராக இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகம் வச்சிக்கங்க...எல்லாத்துக்கும் ஒரு முடிவு உண்டு.////

  நிதர்சன உண்மை.

  ReplyDelete
 26. வைகை said...
  இது ஏதோ பொம்பள புள்ள பிலாக்னு நினைச்சு வந்தியா தம்பி :-))///

  ஓ! மாம்ஸ் அப்ப அவங்க பொம்பள புள்ள ப்ளாக்-தான் வருவாங்களா?.. :)

  ReplyDelete
 27. யாருமேல மாம்ஸ் இவவளவு கோபம்.டெரரா இருக்கு ..

  ReplyDelete
 28. @karthikkumar

  karthikkumar said...
  அடடா என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க. சரி விடுங்க பாலோ அப் -வாவது போட்டுட்டு போறேன்.. :)

  >>>>>>>>>

  எதோ ஒரு முடிவுல தான் இருக்கீங்க போல ஹிஹி!

  ReplyDelete
 29. @வைகை
  வைகை said...
  என் நாட்டை எவன் திட்னாலும் எனக்கு கோவம் வரும்..என்தாயை நான் திட்டுவேன் நீ எப்படி திட்டலாம்னு சொல்ற மகனைப்போன்றே இதுவும்"////  இதேதான்...நமக்கு உரிமையுள்ளது... அதுக்காக... சரி விடுயா பார்க்கலாம் :-)

  >>>>>>>>

  இன்னும் என்னன்ன பாக்கனுமோ மாப்ளே!

  ReplyDelete
 30. @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  பல விஷயங்களில் சரியான புரிதலோ அல்லது ஜால்ராவோ அடிக்க தெரியாதது..!////

  விடுங்க விக்கி, நீங்க சொல்றது ஜால்ரா பசங்களுக்கு புரியாது. நடக்கிறது நடந்துகிட்டே தான் இருக்கும்.

  >>>

  சர்தான், இப்படியே போனா எங்க திரும்பரதுய்யா!

  ReplyDelete
 31. @DhanaSekaran .S

  “DhanaSekaran .S said...
  யாருமேல மாம்ஸ் இவவளவு கோபம்.டெரரா இருக்கு ..”

  >>>>>>>>>>

  உங்களுக்கு தெரியாததா.. பாத்து படிச்சி தெரிஞ்சிக்கங்க மாப்ள!

  ReplyDelete
 32. @karthikkumar

  “ karthikkumar said...
  வைகை said...
  இது ஏதோ பொம்பள புள்ள பிலாக்னு நினைச்சு வந்தியா தம்பி :-))///

  ஓ! மாம்ஸ் அப்ப அவங்க பொம்பள புள்ள ப்ளாக்-தான் வருவாங்களா?.. :)”

  >>>>>>>>>

  யோவ் இது வேற இருக்கா!

  ReplyDelete
 33. என்ன மாம்ஸ் என்னாச்சு? எதுக்கு இதெல்லாம்? கூல்! ஜாலியா எழுதுங்க!

  ReplyDelete
 34. சினிமாவும் ஒவ்வாமையா? அவ்வ்வ்வ்!

  ReplyDelete
 35. மாப்ள உங்களின் கருத்துக்கள் நச்..... என் பதிவை நீ கட்டாயம் படித்தே ஆகவேண்டும்... என்னுடைய பதிவுக்கு நீ கண்டிப்பாக படித்து தான் கமென்ட் போடணும் என்று விரும்புவர்கள் பொது இடத்தில் பதிவை பகிராதீர்கள்...

  இல்லை எனில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் உங்கள் தளம் திறக்கும் படி செட்டிங்க்ஸ் செய்து கொள்ளுங்கள்... அத விட்டுட்டு அவன் இத பண்றான் இவன் இத பண்றான்னு சின்ன பையன் மாதிரி அழுது கிட்டு இருந்தா எப்பூடி...

  ReplyDelete
 36. மாப்ள இன்னும் இத பத்தி எல்லாம் பேசிகிட்டு இருக்காதிங்க விட்டு தள்ளுங்க....தேவையில்லாம டைம் வேஸ்ட் பண்றீங்க... ஏதாவது கிச்சிளிக்காஸ் இருந்தா போட்டு விடுங்க....

  ReplyDelete
 37. கூகுள் இலவசமாக கொடுப்பதால் thaan இதன் மதிப்பு நமக்கு தெரியலன்னு நினைக்கிறேன் மாப்ள...

  ReplyDelete
 38. அந்த பக்கிகளை பாக்கி இல்லாம காலி செய்ய இந்த பக்கிரி

  http://www.etakkumatakku.com/2012/02/blog-post_21.html

  ReplyDelete
 39. மன்னிக்கவும்.
  போரில்கூட எதிரே நின்று மோதுவது நம் தமிழர் மரபு. பின்னிருந்து குத்துவதும்,பெயரிலிகளாய் வருவதும்,பெண்ணென்றால் மிரட்டுவதும்,அடுத்தவன் பெயரில் நுழைவதும்,அநாகரிகமாய்-அந்தரங்கத்தை எட்டிப்பார்த்து, அறைகூவல் விடுவதும்,நற்குடியில் பிறந்த, நல்ல தமிழன் செய்யும் செயலல்ல.

  ReplyDelete
 40. ஜெய்ஹிந்த்! பார்த்து மாம்ஸ்...இனவிரோதினு பட்டம் கொடுத்துடுவாங்க!20 வருஷம் நம்ம ஆளுங்க ஒதுங்கிதான இருந்தாங்க..! ஒத்துப்போகணும்..சலம்பக்கூடாது .யாருக்கோ!

  ReplyDelete
 41. கடைசியில் ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..நான் பிரபலமாகவோ(!) அல்லது பிராப்ளமாகவோ(!) வர விரும்பியதில்லை...ஏனெனில் என்னுடைய பதிவுகள் எழுத தெரியாத ஒரு காட்டு குழந்தையின் கிறுக்கல்களே...யாரிடமும் துட்டு வாங்கிகிட்டு எழுதுபவைகள் அல்ல...
  //

  இதுதான் மாம்ஸ் உங்க மனசு.

  ReplyDelete
 42. உண்மையை சொல்லியுள்ளீர்கள் சார் ! பதிவு நச் !

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி