இதுக்கு பேரு வரலாறா...- you mean History!

வணக்கம் நண்பர்களே...
கடந்த சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை...சனி, ஞாயிறு என்பது ஒரு புறம்(!) இருந்தாலும்...நேற்று ஒரு நண்பரின் திருமண நாள் கொண்டாட்டத்துக்காக அழைத்து இருந்தார்...


அங்கு வந்து இருந்த மற்றொரு நண்பர் பேசலானார்...அப்போது பேச்சு பாரம்பரியம், பழக்க வழக்கம் என்ற விஷயங்களுக்குள் பயணப்பட்டது...அவர் கேட்ட கேள்விகளுக்கு என்னிடம் சரியான பதில் இல்லை(!)...உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்!..


நீ தமிழனா...எதை வைத்து நீர் தமிழன் என்கிறீர்?


கிட்ட தட்ட நானூறு வருடத்து வரலாறு ஆங்கிலேயர்களால் வழி நடத்தப்பட்டுள்ளது..அதற்க்கு முன் என்று பார்த்தால், சேர சோழ பாண்டியர்கள் என்பவர்கள் வரலாறு மட்டுமே நம்மிடம் உள்ளது...அதற்க்கு முந்தய காலகாட்டம் யாருடையது?


எப்போது தமிழ் நாடு என்று நாம் கூற ஆரம்பித்தோமோ, அப்போதிலுருந்து மட்டும் தான் நாம் தமிழரா?


அதற்க்கு முன் திராவிடம் என்று பேசி வருகிறோமே...அதற்க்கு என்ன அர்த்தம்?
தமிழ் பெண்கள் அணியும் சேலை எதில் இருந்து வந்தது தெரியுமா?


அந்த மேலுக்கு போடும் ஆடையை பெற பெண்கள் போராடியது தெரியுமா?


ரிஷிகள் போட்டு வந்தது தான் இத்தகைய ஆடை என்பதாவது தெரியுமா?


இதை தவிர...


வரலாறு என்பது கல்வெட்டு என்பதை வைத்தே தான் நமக்கு சான்றுகளுடன் தெரியவருகிறது...அதற்க்கு முன் எப்படி இருந்திருக்கும் நம் சமுதாயம், நம் அறிவியல், இவை அனைத்தும் கிட்ட தட்ட 800 வருட ஆவணங்களை...ஆங்கிலேயன் அழித்து விட்டு சென்று விட்டான்...அதையும் மீறி நமக்கு இப்போது சில துண்டுகளே கிடைத்திருக்கிறது...எனவே, தமிழன் என்று பிளிருவதை நிறுத்துய்யா என்றார்...
அடப்போங்கப்பா...இம்புட்டுக்கும் பதில் சொல்ற அளவுக்கு நான் படிச்சிருந்தா...நான் ஏன் இப்படி இருக்கேன்...நண்பர்களே...உங்களுக்கு தெரிந்ததை சொல்லிட்டு போங்க...


கொசுறு: நான் திருப்பி எதுவும் பேசல..ஏன்னா, நான் ஹிஸ்டரில வீக்கு!..ஹிஸ்டரின்னா வரலாறுதானே!மிச்சம்: சரி ஓசி சோறு போட கூப்டாரு போகாம இருக்க முடியுமா போயாச்சி...இப்படி மாட்டுவேன்னு நெனைக்கல!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

24 comments :

 1. ங்கே....ங்கே....ன்னு முழிச்சிங்களா? பதில் தெரியாம?

  ReplyDelete
 2. மாம்ஸ் வரலாறுன்னு ஒரு சினிமா படம் பார்த்த ஞாபகம்.

  ReplyDelete
 3. Unga kelvikku...
  Arumai chithappu...
  PANNIKUTTY RAMASAMY
  pathil thara
  kathirukkar...maams...
  He...he..!!!!!!!

  ReplyDelete
 4. மாமு எங்க வரலாறு...

  ReplyDelete
 5. எனக்கு சுத்தமா தெருயாது மாம்ஸ்.

  அருமைப் பதிவு வாழ்த்துகள்

  ReplyDelete
 6. தக்காளி அன்னிக்கு சரக்கடிக்கலைன்னு தெரிஞ்சுக்கிட்டு இப்படியெல்லாம் கேட்டிருக்காங்க, ங்கொய்யால ரெண்டு ரவுண்டு உள்ள போனதும் வந்து கேட்டுப்பாருங்கய்யா...... அப்புறம் இருக்கு......!

  ReplyDelete
 7. கெமிஸ்ட்ரின்னா தான் வரலாறு!
  தமிழில் நினைக்க, பேசத் தெரிந்தவன் எல்லாரும் தமிழர்தான்!
  திராவிடம் எல்லாம் பம்மாத்து...விலைபோகாத சமாச்சாரம்!

  ReplyDelete
 8. அந்த மேலுக்கு போடும் ஆடையை பெற பெண்கள் போராடியது தெரியுமா?
  இது மட்டும் தெரியும்

  ReplyDelete
 9. //கடந்த சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை...//

  எங்களுக்கு வசந்தத்தை மீட்டு தந்த நாட்கள்!!

  ReplyDelete
 10. //எப்போது தமிழ் நாடு என்று நாம் கூற ஆரம்பித்தோமோ, அப்போதிலுருந்து மட்டும் தான் நாம் தமிழரா?//

  அடேங்கப்பா!!

  ReplyDelete
 11. வாங்க.வாங்க.உங்க விக்கி கதி
  என்னான்னு பாருங்க.டப்பியுலகம் டக்கி பயங்கரரரரரடேட்டா!

  ReplyDelete
 12. வரலாறு பேச வெளிக்கிட்டாவே விட்டான் பாரு என்று ஓடும் கூட்டம் அதிகம்.போராடி வாங்கி அணியும் மேலாடை விபரம் புது மாம்ஸ்.

  ReplyDelete
 13. யாரு இந்த முட்டாபயன் ?
  http://www.etakkumatakku.com/2012/02/blog-post_20.html

  ReplyDelete
 14. //நான் திருப்பி எதுவும் பேசல..ஏன்னா, நான் ஹிஸ்டரில வீக்கு!..//
  ஹிஸ்ட்ரி ஹிஸ்டரி அப்படிக்கிறிங்க அப்படின்னா இன்னா?

  ReplyDelete
 15. வணக்கம் வெங்கட்!///அடப்போங்கப்பா...இம்புட்டுக்கும் பதில் சொல்ற அளவுக்கு நான் படிச்சிருந்தா...நான் ஏன் இப்படி இருக்கேன்?///என்னோட பதிலும் இதுதான்!ஹி!ஹி!ஹி!!!!!!இங்கிலீசில "ஹிஸ்டரி"ன்னா,தமிழுல "வரலாறு" தான்,நோ டவுட்டு!

  ReplyDelete
 16. வீடு K.S.சுரேஸ்குமார் said...

  //நான் திருப்பி எதுவும் பேசல..ஏன்னா, நான் ஹிஸ்டரில வீக்கு!..//
  ஹிஸ்ட்ரி ஹிஸ்டரி அப்படிக்கிறிங்க அப்படின்னா இன்னா?///அதான் ஹிஸ்டரி!!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி