பஜார்ல(baz) உசாரா இருக்கோணும் - பம்மிய பதிவர்!

வணக்கம் நண்பர்களே...
இந்த பதிவில் எந்த வித கருப்பொருளோ(!), நாட்டுக்கு அவசியமான விஷயமோ இல்லை...எனவே டைம்பாஸுக்கு படிப்பவர்கள் தொடரலாம்...ஹிஹி..


இந்த பதிவர் நமக்கல்லாம் நன்கு தெரிந்தவர்...இவரின் மேலான நோக்கம் யாருக்கும் தெரியாமல் கும்மியடிக்க நினைப்பது...இதன் காரணமாக இவர் மேற்கொண்ட நிகழ்சிகளின் தொகுப்பே இந்த பதிவு...


ஏம்பா எப்படி இருக்க...


நல்லா இருக்கேன் ...நீங்க..


நான் நல்லா இருக்கேன்..என்ன இந்த பக்கம்..


அம்மாவை பாக்க வந்தேன்..அதேன்


அப்படியா...அப்புறம் வேலையெல்லாம் எப்படிப்போகுது..


போகுதுன்னே...


(போன் வருகிறது!)


அலோ ஆரு..(ஆங் மோரு!) நான் நாளைக்கு காலையில கெளம்பிடுவேன்...என்னது நீங்க வர்றீங்களா...எங்க இங்கயா...வேணாமே...நான் ரொம்ப பிசி...நான் ப்ரீ ஆனதும் உங்கள கூப்பிடுறேன்..(டொக்!)


என்னய்யா என்ன ஆச்சி..


அதா...என்னோட பிரெண்டு வரேன்னு புடிவாதம் புடிக்கிறாரு...


சரி அதுக்கென்ன வரட்டுமே...


அட நீங்க வேற...நான் இங்க வந்ததே நம்ம பசங்க கூட தண்ணி அடிப்பமா...குஜாலா இருப்பமான்னுட்டு...


அதுக்கென்னா...அவங்களும் உன்னோட பிரெண்டு தானே...


ஹிஹி...அப்படி இல்லையே...அவங்க கதை வேற...அவங்கள நான் வேற மாதிரி ஹாண்டில் பண்ணி வச்சி இருக்கேன்...என்னோட மேட்டருல்லாம் அவங்களுக்கு தெரியாது...தேவையில்லாம இங்க வந்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்க பாக்குறாங்க...யாரு கிட்ட...


அதானே...இத எப்படி ஹேண்டில் பண்ண போறீக...


ஹஹா...அதான் நான் ஊருக்கு போறதா சொல்லிட்டனே...


ஓ...சரி அப்படி என்னதான் இங்க வேலை..


அதாவது...வீட்ல ஒரு டாய்லெட் கட்டனும்...அத சாக்கா வச்சி இங்க இன்னும் கொஞ்ச நாள் தங்கணும்...அது மேட்டரு...


எலேய் என்கிட்டயேவா...அந்த மஜா ஆள பாக்க தானே..


(அடப்பாவி கண்டு பிடிச்சிட்டான் போலேயே!)...அண்ணே நீங்க வேற எதையாவது கொளுத்தி விட்டு போயிராதீங்க...நல்லா இருக்க குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிராதீங்க...
ஓ...வெவரமான ஆளுய்யா நீ...சம்சாரத்து கிட்டயும் மாட்டக்கூடாது...உங்கம்மா கிட்டயும் நல்ல பேரு எடுத்துக்கணும்...அப்படியே நீயும் ஜாலியா இருக்கணும்...ஒரே கல்லுல மூணு மாங்கா...


என்னைய புகழாதீங்க...


சரி திடு திப்புன்னு ஏதாவது மாட்டிக்கினேன்னா..


என்னோட நண்பர்கள் கிட்ட நான் மாட்ட சான்சே இல்ல...


பாத்துய்யா உன்னோட நண்பர்கள் உன்னைய மாதிரியே திங்க் பண்ணிடப்போறாங்க...


கொசுறு: சம்பந்தப்பட்டவர் விரைவில் சிக்குவார் என சங்கம் முடிவு செய்து இருக்கிறது..ஹிஹி!


படங்கள்: மூஞ்சி புத்தகத்தில்(வார்த்தை உபயம் திரு. மதி சுதா) நண்பர்கள் பகிர்ந்தது!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

33 comments :

 1. என்னமோ சொல்லவர்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னான்னு தான் புரியல. சரி நமக்கு எப்பதான் புரிஞ்சது. புரியுறவாளுக்காவது புரியட்டும்.

  ReplyDelete
 2. அண்ணா அவரு மாட்டிவார் நண்பர்களிடம் இல்லாட்டியும் வம்பர்களிடம்.ஹீ ஹீ

  ReplyDelete
 3. மனோரஞ்சிதமான பதிவு மாமா!
  நீங்க அப்பவே அப்படி! நாங்க எப்பவும் இப்படித்தான்..ஹிஹி!

  ReplyDelete
 4. @கே. ஆர்.விஜயன்

  கே. ஆர்.விஜயன் said...
  என்னமோ சொல்லவர்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னான்னு தான் புரியல. சரி நமக்கு எப்பதான் புரிஞ்சது. புரியுறவாளுக்காவது புரியட்டும்.

  >>>>>>>>>>

  ஹாஹா ஒரு மார்க்கமாத்தான் இருக்கீரு போல!

  ReplyDelete
 5. @தனிமரம்

  தனிமரம் said...
  அண்ணா அவரு மாட்டிவார் நண்பர்களிடம் இல்லாட்டியும் வம்பர்களிடம்.ஹீ ஹீ

  >>>>>>>

  ஆல்ரெடி மாட்டியாச்சாம்..நியூஸ் வந்துருச்சி மாப்ளே ஹெஹெ!

  ReplyDelete
 6. @வீடு K.S.சுரேஸ்குமார்

  பய புள்ள எதோ உள்குத்து வச்சி கமண்ட் போடுது என்னவாகப்போகுதோ!

  ReplyDelete
 7. வழக்கம் போல ஒன்னும் ....
  பிரியலை....

  ReplyDelete
 8. வழி தவறி வந்துட்டேனோ..ஹி.ஹி..ஹி

  ReplyDelete
 9. நல்ல கும்மி மாம்ஸ் வாழ்த்துகள்

  ReplyDelete
 10. Aiyayyo, yov mams. My laptop got some prob. I'm gumling gumling.

  ReplyDelete
 11. இது என்னா பாஸ் ஒன்னுமே புரியலை ஏதோ பெரிய விவகாரம் போல ஹி.ஹி..........

  ReplyDelete
 12. நடத்துங்க...யாரரோ கும்மப்படுறாங்கன்னு தெரியுது...

  ReplyDelete
 13. மாம்ஸ் என்னமோ சொல்லி இருக்கீங்க?

  ReplyDelete
 14. பஜார்ல(baz) உசாரா இருக்கோணும் - பம்மிய பதிவர்!///

  ஆகா தலைப்பு அருமை.....

  ReplyDelete
 15. இந்த பதிவில் எந்த வித கருப்பொருளோ(!), நாட்டுக்கு அவசியமான விஷயமோ இல்லை...எனவே டைம்பாஸுக்கு படிப்பவர்கள் தொடரலாம்...ஹிஹி..///

  டைம் பெயில் ஆனவங்க படிக்கலாமா?

  ReplyDelete
 16. இந்த பதிவர் நமக்கல்லாம் நன்கு தெரிந்தவர்...இவரின் மேலான நோக்கம் யாருக்கும் தெரியாமல் கும்மியடிக்க நினைப்பது...///

  கும்மியடிக்க தாய்மார்களும் இருக்காங்களா?

  ReplyDelete
 17. (போன் வருகிறது!)///

  போனாப்போகுது அட்டென்ட் பண்ணுங்க.

  ReplyDelete
 18. அட நீங்க வேற...நான் இங்க வந்ததே நம்ம பசங்க கூட தண்ணி அடிப்பமா...குஜாலா இருப்பமான்னுட்டு...///

  அஜால் குஜால் அம்புளிக்கி ஜிம்பா...

  ReplyDelete
 19. அவங்கள நான் வேற மாதிரி ஹாண்டில் பண்ணி வச்சி இருக்கேன்...///

  ஹாண்டில் பாத்து பண்ணுங்கயா....

  ReplyDelete
 20. அதாவது...வீட்ல ஒரு டாய்லெட் கட்டனும்...அத சாக்கா வச்சி இங்க இன்னும் கொஞ்ச நாள் தங்கணும்...அது மேட்டரு...////

  நல்லா மேட்டரு சொல்றாங்கயா...

  ReplyDelete
 21. எலேய் என்கிட்டயேவா...அந்த மஜா ஆள பாக்க தானே..////

  எலே எவன்ல மஜா பண்றது?

  ReplyDelete
 22. என்னைய புகழாதீங்க...///

  இகழவும் செய்யாதிங்க... ஹி..ஹி..

  ReplyDelete
 23. கொசுறு: சம்பந்தப்பட்டவர் விரைவில் சிக்குவார் என சங்கம் முடிவு செய்து இருக்கிறது..ஹிஹி!////

  பொல்லாத சங்கம்.....

  ReplyDelete
 24. என்னமோ நடக்குது உலகத்துலே!

  ReplyDelete
 25. ஒருத்தருக்குமே புரியாம, சம்பந்தப்பட்டவருகு மட்டுமே புரியற மாதிரி குத்துறதுல, உங்களுக்கு நிகர் நீங்கதான்.

  ReplyDelete
 26. ஹா ஹா ஹா , கிளம்பிட்டார்யா, கிளம்பிட்டார்.(குத்து பலமோ!)

  ReplyDelete
 27. நாளைய பொழுது, நல்ல பொழுதா விடியுதாமே! சொன்னாரா நக்ஸ்?

  ReplyDelete
 28. விக்கி உலகம்னா சும்மாவா

  ReplyDelete
 29. இம்சை தாங்க முடியலை மாமூ ! ?

  ReplyDelete
 30. ஓ...வெவரமான ஆளுய்யா நீ...சம்சாரத்து கிட்டயும் மாட்டக்கூடாது...உங்கம்மா கிட்டயும் நல்ல பேரு எடுத்துக்கணும்...அப்படியே நீயும் ஜாலியா இருக்கணும்...ஒரே கல்லுல மூணு மாங்கா...//

  எலேய் என்னலேய் சொல்லுத, சன்முகபாண்டியை அனுப்பட்டுமா அருவாளோடு ராஸ்கல் பிச்சிபுடுவேன் பிச்சி.

  ReplyDelete
 31. கே. ஆர்.விஜயன் said...
  என்னமோ சொல்லவர்றீங்கன்னு மட்டும் புரியுது ஆனா என்னான்னு தான் புரியல. சரி நமக்கு எப்பதான் புரிஞ்சது. புரியுறவாளுக்காவது புரியட்டும்.//

  ஸ்ஸ்ஸ்ஸ் அபா சம்பந்தபட்டவன் தப்பிச்சுட்டான்ய்யா...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி