நானும் ரவுடிதான் - இப்படிக்கு மனோ!

வணக்கம் நண்பர்களே....



என்னவெல்லாம் நாட்ல நடக்குது....
 




Last but not least....


கொசுறு: கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது...!
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

23 comments :

  1. இதை பேஸ்புக்குல பார்த்தேன்...கலக்கல்!

    ReplyDelete
  2. கொசுறு: கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது...!/////

    நோ....ஒன்லி கும்மி....

    ReplyDelete
  3. ஆல் மெம்பர்ஸ் வாங்க...
    ஆரம்பிப்போம்....

    மனோவின் டவுசரை உருவுவோம்....

    ReplyDelete
  4. முதல்ல செத்துப்போன பாம்புக்கு புளூ கிராஸ்க்கு வந்து மனோவை பதில் சொல்லச் சொல்லுங்க முதல்ல......

    ReplyDelete
  5. @NAAI-NAKKS

    NAAI-NAKKS said...

    ஆல் மெம்பர்ஸ் வாங்க...
    ஆரம்பிப்போம்....

    மனோவின் டவுசரை உருவுவோம்....

    >>>>

    என்னெ கொலவெறி!

    ReplyDelete
  6. @வீடு K.S.சுரேஸ்குமார்

    வீடு K.S.சுரேஸ்குமார் said...

    முதல்ல செத்துப்போன பாம்புக்கு புளூ கிராஸ்க்கு வந்து மனோவை பதில் சொல்லச் சொல்லுங்க முதல்ல......

    >>>>>>>>

    ஹெஹெ எந்த பாம்பு அதான் செத்து போச்சே...அப்புறம் பதில் சொல்லி என்னத்த..!

    ReplyDelete
  7. அந்த பாம்பு இதோட பத்தாவது தரம் சாகுது. இதுக்கு முன்னால போட்ட பயணப்பதிவோட பாதிப்புல போய் சேந்து அடிக்கடி மறுபிறவி எடுத்து வந்துச்சி. இந்த தரம் பயணங்கள் முடிவதில்லை பார்ட் - 3 ல இருந்த போட்டோக்களை பாதி எண்ணும்போதே பட்டுனு போயிருச்சாம்..

    ReplyDelete
  8. '499' இயக்குனர் சில நாட்கள் நம்மை இயங்கவிடாமல் பதிவு போட்டதால் 'இயங்குவோரை இயங்காமல் செய்யும் இயக்கத்தின்' திடீர் தலைவராக அறிவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது வாக்காள பெருமக்களே!!

    ReplyDelete
  9. அடுத்த தலைப்பு: 'பக்கத்து கடைக்கு பானி பூரி வாங்க சென்ற நான்' பயணக்கட்டுரை - உருவான விதம், ட்ரெயிலர் வெளியீடு. 10 வரிகளும் 10,158 ஸ்டில்களும் கொன்ற மெகா பட்ஜெட் பதிவு!! இயக்கம் - மனோ.

    ReplyDelete
  10. உரிய பங்குத்தொகை(!) கொடுத்தும், போஸ்டரில் என் முகத்தை சிறிதாகக் காட்டியுள்ள சுரேஷிற்குக் கண்டனங்கள். ஹா ஹா

    ReplyDelete
  11. மலையிலிருந்து குதித்த பதிவர்: நக்கீரன். மொபைல் கருணை(!)யினால், காயமின்றித் தப்பித்தார். :))

    ReplyDelete
  12. //NAAI-NAKKS said...
    ஆல் மெம்பர்ஸ் வாங்க...
    ஆரம்பிப்போம்....

    மனோவின் டவுசரை உருவுவோம்....//
    பாவம் பச்ச புள்ள விட்டுருங்க!

    ReplyDelete
  13. கடைசி படத்தில்,மனோ பயன்படுத்தாத பொருள் ஒன்றை, வரைந்து சேர்த்த ஆர்ட் டைரக்டருக்கு வாழ்த்துக்கள் சாரி வசவுகள். :(

    ReplyDelete
  14. இந்தப் பதிவின் நீதி: அதாங்க நிறைய பேர் பதிவுல அவுக படத்தை போடுறதே இல்ல! ஹா ஹா ஹா.

    ReplyDelete
  15. மக்கா டவுசர் எம்மாம் பெருசு

    ReplyDelete
  16. பயணங்கள் முடிவதில்லை........ டைட்டில் நல்லாத்தான் இருக்கு, ஆனா டவுசர் பாண்டின்னு வெச்சிருக்கலாம்....

    ReplyDelete
  17. /////FOOD NELLAI says:
    கடைசி படத்தில்,மனோ பயன்படுத்தாத பொருள் ஒன்றை, வரைந்து சேர்த்த ஆர்ட் டைரக்டருக்கு வாழ்த்துக்கள் சாரி வசவுகள். :(///////

    பயன்படுத்துன பொருள் ஒண்ணையும் விட்டாங்க ஆப்பீசர்ர்............

    ReplyDelete
  18. எலேய் அண்ணன்'ற மரியாதையே இல்லாம போச்செலேய் எம்லெய்...?

    ReplyDelete
  19. ராஸ்கல் காமெடி பண்ணுரானாம் போடாங்.....

    ReplyDelete
  20. என்னமா கலாய்க்கிறீங்க சார் !

    ReplyDelete
  21. மாப்ள எல்லோரும் டவுசரை அவுப்பேன்னு சொல்லுவாங்க... நீங்க டவுசரை மாட்டி விட்டுட்டீங்களே?

    ReplyDelete
  22. கலாலாலாலாய்க்க்க்க்க்கிறீங்க...

    ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி