கேனப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையாம்..!


வணக்கம் நண்பர்களே...இவை யாவும் சுயநலமிகளின் வாயிலிருந்து உதிர்ந்தவை...
தமிழர்களே தமிழர்களே...நீங்க என்னை கடலில் தூக்கி போட்டாலும் கருங்காலியாகத்தான் இருப்பேன் திருந்தி விடமாட்டேன்...நீங்கள் திருந்தி விடுவேன் என்று நினைத்தால் அதற்க்கு நானோ என் குடும்பமோ ஒன்றும் செய்ய இயலாது...


போர் நடக்கும் போது மக்கள் இறப்பது தவிர்க்க முடியாதது...இப்படியும் சொல்வேன்...என்னை ஜெயிக்க வைத்தால் ஈழத்தை வாங்கி தருவேன்...


தமிழன் ஜாதியில் நாங்கள் தான் அதிகமாக இருக்கிறோம் அதனால் நாங்கள் தான் அடுத்த முதல்வர்...ஆனால் எங்கு யார் இறந்தாலும் என் மகன் மந்திரி பதவியை கடைசி வரை விட்டு வரமாட்டான்...
நாங்கள் சிறுத்தைகள்...அதே நேரத்தில் ராட்சசனை பார்த்தால் அவனுக்கு கும்முடு போட்டு காலில் விழுந்து விடுவோம்....


எனக்கு சரக்கு தேவைப்பட்டதால் மத்திய கட்சி மறைமுகமாக அனுப்பி வைத்தது...நான் சினிமாவில் மட்டுமே பொங்குவேன்...நிஜத்தில் மங்குவேன்... 


எத்தனை நன்றி கெட்டவர்கள் இந்த அரசியலில்....


துரோகிகள் - அத்தனை பேரும்...


தமிழனை வைத்து பிழைப்பை ஓட்டியவர்களுக்கு இன்று நீலிக்கண்ணீர் மட்டுமே வடிக்க முடிகிறது...இனியாவது திருந்துவோமா!


இத்தாலிய அடிமையாக மாறிப்போவதிலிருந்து தப்ப வழி பாருங்கள்...!

Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

7 comments :

 1. அப்புச்சிக்கு உரைக்குமா? கருங்காலி பயல்கள் எல்லாம்........

  ReplyDelete
 2. Ethaa masur....
  Enna aana enna....

  Engalukku
  election appa
  quatterum
  kozhi biriyanium....
  COVERUM
  podhum...

  ReplyDelete
 3. கோபம் நியாயம்.

  ReplyDelete
 4. நம்ம பன்மோகனுக்கு பிடிச்ச படம் 'சொல்லாமலே'.

  ReplyDelete
 5. மாப்ள நறுக்குன்னு கேட்டிருக்கீங்க..

  ReplyDelete
 6. கொன்னுட்டீங்க!

  ReplyDelete
 7. அமைச்சரவையிலிருந்து விலகுவார்களாம்.பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை விடமாட்டார்களாம்!!!!

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி