படுகொலையில் ஒரு நாள் - வியத்னாம்!

வணக்கம் நண்பர்களே............

கொஞ்ச நாளாக வரலாற்று விஷயங்கள் பதிவுகளாக இடம் பெறாதர்க்காக வருந்துகிறேன்....அதாவது 16.3.2011 இதே நாள் 16.3.1968 பின்னோக்கி போகிறேன்....உலக பெரியண்ணன் என்று தன்னை கூறிக்கொள்ளும் நாடு...தன் பரிவாரங்களுடன் இந்த சிறிய நாட்டில் இறங்கி போர் புரிந்து கொண்டு இருந்த சமயம்...


சரியாக இதே நாளில் அதாவது 16 ம் தேதி 3 ம் மாதம் மயிலாய் கிராமத்தில் தரையிறங்கியது வல்லரசு நாட்டு படையின் ஒரு பிரிவு......

இறங்கி சிறிது நேரத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கன்னி வெடி வெடிக்க தொடங்கியதால்...அந்த படைப்பிரிவை சேர்ந்த 5 படைவீரர்கள் பலியானார்கள்.......கோபம் கொண்ட அந்த படைப்பிரிவைசேர்ந்தவர்களால்..........மயிலாய் கிராமத்தைச்சேர்ந்த அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் உற்பட 504 பேர் படுகொலை செய்யப்பட்டனர்....

உலக பெரியண்ணனின் படைக்கு கெட்ட பெயர் ஏற்ப்படுத்திய நாள் இன்று..........


இதன் காரணமாகவே பல அப்பாவி பொது மக்கள் ஆயுதம் எடுக்க வைத்த சம்பவமாக மாறிப்போனது....

கொசுறு: எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை......
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

9 comments :

 1. எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை...

  மறுக்கமுடியாத உண்மை !

  ReplyDelete
 2. மாம் வியட்நாமுக்கு விடுதலை வாங்கி கொடுத்தது ஒரே ஒரு ஒரு சிறுமியின் புகைப்படம்.........
  இன்று ஒரு வீடியோவே காட்டியும் இந்தியாவில் தமிழகத்தில் தமிழர்கள் மட்டுமே வருந்துகிறார்கள்.....மற்ற மாநிலத்தவர்கள் அமைதியாக இருப்பதின் காரணம் என்ன? அமெரிக்கனுக்கு இருக்கும் ஈரம் கூட இவனுகளுக்கு இல்லையே....!

  ReplyDelete
 3. சோகத்தின் வடு இன்னும் மாறவில்லை போலும்?

  ReplyDelete
 4. //எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை......//

  ஆமாம் மாம்ஸ்

  எதிரி யாருன்னுதான் இப்ப பிரச்சனயே.

  ReplyDelete
 5. எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை !

  உண்மை தான் சார் !

  ReplyDelete
 6. கொசுறு: எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை......////இதனை ஒப்புக்கொள்ள மறுத்தே,உலக நாடுகள்...............................!இன்று இருப்பையே கேள்விக்குறியாக்கி விட்டு............?

  ReplyDelete
 7. //எதிரியே முடிவு செய்கிறான் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை......//

  நண்பரே!
  இந்த பொன்மொழியை கூறியது மாவோவா...? சேகுவேராவா...?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி