நன்றி உள்ள ஜீவனும்..(blog)பாவப்பட்ட பய புள்ளையும்!

வணக்கம் நண்பர்களே....
இந்த பதிவு எப்பவுமே ஒரு மார்கமாக திரியும் பதிவரை பற்றியது...அவர் எதுக்குமே(!) கோவப்பட மாட்டார் என்ற நம்பிக்கையில் இடப்படும் பதிவு இது..இப்பேற்பட்ட பதிவரிடம் ஒரு போட்டி ச்சே பேட்டி...


அண்ணே உங்க உண்மையான பேரு என்னா...


ஒரு பொண்டாட்டி காரர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர் பெயர் தான் எனக்கும்..


ஓ அப்போ உங்களுக்கு நம்பிக்கை இருக்கு..


ஹா ஹா...இல்ல இல்ல...நான் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன்..


பார்ரா...


சரி அது என்ன பேரு ######


அது என் செல்லத்தின் பெயர்...அவரு இல்லாமல் நான் இல்லை...


ஓ,,,


நேத்துகூட அவருக்கு உடம்பு சூடாயிடிச்சி இளநி வெட்டி கொடுத்தேன்..பவ்வியமா குடிச்சாரு...இப்போ சரி ஆயிடிச்சி..


யோவ் புள்ள குட்டிய பாருய்யான்னா...## குட்டிய பாத்துட்டு இருக்க...


இந்த ## குட்டிய பாத்தாலே போதும் புள்ளைங்க தானே வளரும்...


ஆமா..எப்ப பாரு அடுத்தவங்களுக்கு போன் பண்ணியே கொல்றதா உங்க மேல புகார் வருதே...அதப்பத்தி..


ஹிஹி...நான் ஒரு காலத்துல பத்து சிம்கார்டு வச்சி இருந்தேன்..அத வச்சி தெரிஞ்ச நண்பர்கள எல்லாம் நைட்டு 12 மணிக்கு மேல போன போட்டு கலாய்ப்பேன்..நான்னு சொல்ல மாட்டேன்..என்ன குஜாலா இருக்கும் தெரியுமா..


அடங்கொய்யால...அவங்கல்லாம் உன்னைய விட்டுட்டாங்களா...


யாருக்கும் தெரியாது...என்னா சந்தோசம் தெரியுமா அது...இப்ப பாருங்க என் போன் வந்தாலே இந்த பதிவுலக நண்பர்களுக்கு கரண்டு அடிக்கிறாப்ல இருக்கும்...


ஆமா ஏற்கனவே பலர் வீட்ல கழிவரயிலையே குந்திக்குனு இருக்கறதா செய்து வந்து இருக்கு...


ஆங் பாத்துக்கங்க என் பவர...


இதுக்கு பேரு பவரா....சரி நீர் பதிவரா...


ஹிஹி ஆமா ஏன் கேக்குறீங்க...


நீர் கமன்ட்டர்  ..அதாவது ஒன்லி மொக்கையா கமன்ட்டு போடுபவர் மட்டுமே...இனி பதிவருன்னு சொல்லாதீங்க...


ஹிஹி..நான் சண்டையும் போடுவனே...


அதான் பாத்தோமே..ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறீங்க..ஒரு நைட்ல பிரபலமாயிட்டீங்க என்கிற நக்கலா..


ஆஹா..அப்படி இல்லீங்க...நான் இருக்குறது எல்லோருக்கும் தெரியனும்கரதுக்காகத்தான்.. 


இதுவரைக்கும் உருப்படியா ஏதாவது பதிவு போட்டு இருக்கீங்களா...


ஏன் இல்ல...கழுகு எனும் தளத்துல பல பதிவுகள போட்டு இருக்கேன்...


அப்போ ஏன் உங்க தளத்துல போடுறது இல்ல..


அப்படி இல்லை எனக்கு ஒரு ஸ்பார்க் வரும்..அப்படி வரும்போது மட்டும் தான் பதிவு போடுவேன்...


எப்போ வரும்..


எனக்கே தெரியாது...


போயாங்க...


ஹிஹி...
உங்க வீட்ல உங்கள யாருமே கேக்குறது இல்லையா...எப்ப பாரு மானிட்டரையே உத்து பாத்துட்டு இருக்கீங்களே...


ஹிஹி..என்னைய யாரும் கேக்க மாட்டாங்க..என்னா ரொம்ப கேட்டாங்கன்னா...சரக்கடிக்க போயிருவேன்னு அவங்களுக்கெல்லாம் ஒரு பயம் இருக்கு...


ஓ அதான் மேட்டர...கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்..உங்களுக்கு புண்ணியமா போகும்...நண்பர்களுக்கு கண்ட நேரத்துல போன் பண்ணி கொல்லாதீங்க...இதனால அவங்கல்லாம் காண்டுல இருக்காங்க..நேரம் வரும்போது நறுக்கிடுவாங்க ஜாக்கிரதை..


அடங்கோ!


கொசுறு: இவர் ஒரு விளம்பரப்பிரியர் கம் ப்லொக்கில் கமன்ட் போடுபவர்...!


Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

46 comments :

 1. மாட்டுனாரு விளம்பர பிரியர்

  ReplyDelete
 2. மாம்ஸ், இந்த பொண்டாட்டிக்காரர் யாரு...?

  ReplyDelete
 3. உங்க வீட்ல உங்கள யாருமே கேக்குறது இல்லையா...எப்ப பாரு மானிட்டரையே உத்து பாத்துட்டு இருக்கீங்களே...///

  கேக்குற ஜீவனை மடியில தாலாட்டி தூங்க வச்சிடுவாரே..
  அப்புறம் எப்புடி கேட்பாங்க?

  ReplyDelete
 4. @தமிழ்வாசி பிரகாஷ்

  "தமிழ்வாசி பிரகாஷ் said...
  மாம்ஸ், இந்த பொண்டாட்டிக்காரர் யாரு...?"

  >>>>>>>>>>>>

  அடப்பாவமே அயோத்தி மனுசன்யா!

  ReplyDelete
 5. ஓ அதான் மேட்டர...கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்..உங்களுக்கு புண்ணியமா போகும்...நண்பர்களுக்கு கண்ட நேரத்துல போன் பண்ணி கொல்லாதீங்க...இதனால அவங்கல்லாம் காண்டுல இருக்காங்க..நேரம் வரும்போது நறுக்கிடுவாங்க ஜாக்கிரதை..////

  ரொம்ப வாங்கி கட்டிட்டிங்களோ மாம்ஸ்.

  ReplyDelete
 6. @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  உங்க வீட்ல உங்கள யாருமே கேக்குறது இல்லையா...எப்ப பாரு மானிட்டரையே உத்து பாத்துட்டு இருக்கீங்களே...///

  கேக்குற ஜீவனை மடியில தாலாட்டி தூங்க வச்சிடுவாரே..
  அப்புறம் எப்புடி கேட்பாங்க?

  >>>>>>>>>

  இது வேறயா...விளங்கிடும்!

  ReplyDelete
 7. கொசுறு: இவர் ஒரு விளம்பரப்பிரியர் கம் ப்லொக்கில் கமன்ட் போடுபவர்...!///

  இது அவருக்கு பிடிச்ச வரி ஆச்சே...

  ReplyDelete
 8. @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  ஓ அதான் மேட்டர...கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்..உங்களுக்கு புண்ணியமா போகும்...நண்பர்களுக்கு கண்ட நேரத்துல போன் பண்ணி கொல்லாதீங்க...இதனால அவங்கல்லாம் காண்டுல இருக்காங்க..நேரம் வரும்போது நறுக்கிடுவாங்க ஜாக்கிரதை..////

  ரொம்ப வாங்கி கட்டிட்டிங்களோ மாம்ஸ்.

  >>>>>>>>>>

  அருவாக்காரருக்கு வீட்ல டவுசர் இவரால கிழிஞ்சிடிச்சாம்யா!

  ReplyDelete
 9. கேக்குற ஜீவனை மடியில தாலாட்டி தூங்க வச்சிடுவாரே..
  அப்புறம் எப்புடி கேட்பாங்க?

  >>>>>>>>>

  இது வேறயா...விளங்கிடும்!////

  நீங்க எந்த "வேற" சொல்றிங்க?
  நான் சொன்னது வேற "வேற"

  ReplyDelete
 10. விக்கியுலகம் said...
  @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  ஓ அதான் மேட்டர...கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்..உங்களுக்கு புண்ணியமா போகும்...நண்பர்களுக்கு கண்ட நேரத்துல போன் பண்ணி கொல்லாதீங்க...இதனால அவங்கல்லாம் காண்டுல இருக்காங்க..நேரம் வரும்போது நறுக்கிடுவாங்க ஜாக்கிரதை..////

  ரொம்ப வாங்கி கட்டிட்டிங்களோ மாம்ஸ்.

  >>>>>>>>>>

  அருவாக்காரருக்கு வீட்ல டவுசர் இவரால கிழிஞ்சிடிச்சாம்யா!///

  அருவாக்காரர் தமிழக சுற்றுலா வந்தப்ப போன்ல மிரட்டினாராம்... "செல்லத்தை பாக்க வர மாட்டிங்களான்னு?"

  ReplyDelete
 11. @தமிழ்வாசி பிரகாஷ்
  தமிழ்வாசி பிரகாஷ் said...
  கொசுறு: இவர் ஒரு விளம்பரப்பிரியர் கம் ப்லொக்கில் கமன்ட் போடுபவர்...!///

  இது அவருக்கு பிடிச்ச வரி ஆச்சே...

  >>>>>>>>>

  பிடிச்ச வரியா பிடிசிகிட்ட வரியா!

  ReplyDelete
 12. தமிழ்வாசி பிரகாஷ் said...
  கேக்குற ஜீவனை மடியில தாலாட்டி தூங்க வச்சிடுவாரே..
  அப்புறம் எப்புடி கேட்பாங்க?

  >>>>>>>>>

  இது வேறயா...விளங்கிடும்!////

  நீங்க எந்த "வேற" சொல்றிங்க?
  நான் சொன்னது வேற "வேற"

  >>>>>>>>>

  உள்குத்துக்கே கும்மாங்குத்தா!

  ReplyDelete
 13. நாய் நக்கீரனை கிண்டல் பண்ணி இருக்கே ராஸ்கல்.. உனக்கு தில் இருந்தா அவர் மேல கை வெச்சுப்பார் ஹி ஹி

  .....>>>>ஹிஹி..நான் சண்டையும் போடுவனே...

  ஒரு ஸ்மால் கரெக்‌ஷன் சண்டை மட்டும்தான் போடுவேன்

  ReplyDelete
 14. நேற்றைக்கு நான் போனை ஆப் பண்ணிட்டுத்தான் தூங்கினேன்....பதிவுக்கு படம் வேனுமாம் கேட்ட நேரம் 11.45PM...குத்துங்க எஜமான்....குத்துங்க....இந்த@#$#$ இப்படித்தான்....

  ReplyDelete
 15. தமிழ்வாசி பிரகாஷ் said...
  விக்கியுலகம் said...
  @தமிழ்வாசி பிரகாஷ்

  தமிழ்வாசி பிரகாஷ் said...
  ஓ அதான் மேட்டர...கடைசியா ஒன்னு சொல்லிக்கறேன்..உங்களுக்கு புண்ணியமா போகும்...நண்பர்களுக்கு கண்ட நேரத்துல போன் பண்ணி கொல்லாதீங்க...இதனால அவங்கல்லாம் காண்டுல இருக்காங்க..நேரம் வரும்போது நறுக்கிடுவாங்க ஜாக்கிரதை..////

  ரொம்ப வாங்கி கட்டிட்டிங்களோ மாம்ஸ்.

  >>>>>>>>>>

  அருவாக்காரருக்கு வீட்ல டவுசர் இவரால கிழிஞ்சிடிச்சாம்யா!///

  அருவாக்காரர் தமிழக சுற்றுலா வந்தப்ப போன்ல மிரட்டினாராம்... "செல்லத்தை பாக்க வர மாட்டிங்களான்னு?"

  >>>>>>

  பார்ரா...இந்த கொடுமைஎல்லாம் வேற நடந்து இருக்கா...பயங்கரவாதின்னு பயந்து ஓடிட்டாராமே அருவாக்காறாரு ஹே ஹே!

  ReplyDelete
 16. @சி.பி.செந்தில்குமார்
  நாய் நக்கீரனை கிண்டல் பண்ணி இருக்கே ராஸ்கல்.. உனக்கு தில் இருந்தா அவர் மேல கை வெச்சுப்பார் ஹி ஹி

  .....>>>>ஹிஹி..நான் சண்டையும் போடுவனே...

  ஒரு ஸ்மால் கரெக்‌ஷன் சண்டை மட்டும்தான் போடுவேன்///

  உள்குத்து சிபியால வெளிக்குத்தா மாறிப்போச்சே...

  ReplyDelete
 17. சி.பி.செந்தில்குமார் said...
  நாய் நக்கீரனை கிண்டல் பண்ணி இருக்கே ராஸ்கல்.. உனக்கு தில் இருந்தா அவர் மேல கை வெச்சுப்பார் ஹி ஹி

  .....>>>>ஹிஹி..நான் சண்டையும் போடுவனே...

  ஒரு ஸ்மால் கரெக்‌ஷன் சண்டை மட்டும்தான் போடுவேன்///

  அண்ணே அங்க ஒரு பிளாக்கில் பதிவுக்கு தலைப்பு உபயம் சிபி'ன்னு பார்த்தேன்.... நீங்களா?

  ReplyDelete
 18. @சி.பி.செந்தில்குமார்

  சி.பி.செந்தில்குமார் said...
  நாய் நக்கீரனை கிண்டல் பண்ணி இருக்கே ராஸ்கல்.. உனக்கு தில் இருந்தா அவர் மேல கை வெச்சுப்பார் ஹி ஹி

  .....>>>>ஹிஹி..நான் சண்டையும் போடுவனே...

  ஒரு ஸ்மால் கரெக்‌ஷன் சண்டை மட்டும்தான் போடுவேன்

  >>>>>>>

  பார்ரா கோத்து விடறத...கொய்யால உன்னைய ஓட்டுன பதிவுக்கெல்லாம் இப்படி ஏதாவது பதில் சொல்லி இருக்கியா அண்ணே!

  ReplyDelete
 19. தக்காளி..அது யாருயா அந்த நக்கல் புடிச்ச ஆளு? :-)

  ReplyDelete
 20. சி.பி.செந்தில்குமார் said...
  நாய் நக்கீரனை கிண்டல் பண்ணி இருக்கே ராஸ்கல்.. உனக்கு தில் இருந்தா அவர் மேல கை வெச்சுப்பார் ஹி ஹி

  .....>>>>ஹிஹி..நான் சண்டையும் போடுவனே...////////

  ஒரு ஸ்மால் கரெக்‌ஷன் சண்டை மட்டும்தான் போடுவேன்  என்னது? சண்டையா? ஐயோ... தமிழ்ல எனக்கு புடிக்காத வார்த்தை :-)

  ReplyDelete
 21. @வீடு K.S.சுரேஸ்குமார்

  வீடு K.S.சுரேஸ்குமார் said...
  நேற்றைக்கு நான் போனை ஆப் பண்ணிட்டுத்தான் தூங்கினேன்....பதிவுக்கு படம் வேனுமாம் கேட்ட நேரம் 11.45PM...குத்துங்க எஜமான்....குத்துங்க....இந்த@#$#$ இப்படித்தான்....

  >>>>>>>>>>>>>>>>

  பாதிக்கப்பட்டோர் சங்கம் அமைப்பாங்களோ ஹிஹி!

  ReplyDelete
 22. உங்க வீட்ல உங்கள யாருமே கேக்குறது இல்லையா...எப்ப பாரு மானிட்டரையே உத்து பாத்துட்டு இருக்கீங்களே...//


  யோவ்..விடுயா.. அந்த மானிட்டர பார்க்கிறதுக்கு பதிலா இந்த மானிட்டர பார்க்குறாரு போல? :-)

  ReplyDelete
 23. Nanri....vanakkam....
  Maams....

  Arumai....super....
  Pakirvukku nanri...
  :)

  neenga nadathunga maamsu....
  Malai varen.....

  ReplyDelete
 24. @வைகை
  வைகை said...
  தக்காளி..அது யாருயா அந்த நக்கல் புடிச்ச ஆளு? :-)

  >>>>>>>>

  உமக்கு தெரியாதா...அதான் அங்கன கும்முட்டு இருக்கீங்களே ஹிஹி!

  ReplyDelete
 25. வைகை said...
  உங்க வீட்ல உங்கள யாருமே கேக்குறது இல்லையா...எப்ப பாரு மானிட்டரையே உத்து பாத்துட்டு இருக்கீங்களே...//


  யோவ்..விடுயா.. அந்த மானிட்டர பார்க்கிறதுக்கு பதிலா இந்த மானிட்டர பார்க்குறாரு போல? :-)

  >>>>>>>

  என்ன கொடும இது!

  ReplyDelete
 26. மாப்ள இங்கேயும் ஒரு உள்குத்தா?

  ReplyDelete
 27. @NAAI-NAKKS

  "NAAI-NAKKS said...
  Nanri....vanakkam....
  Maams....

  Arumai....super....
  Pakirvukku nanri...
  :)

  neenga nadathunga maamsu....
  Malai varen....."

  >>>>>>>>>>>>>

  வருகைக்கு நன்றி...மாலயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ !

  ReplyDelete
 28. @பாலா

  "பாலா said...
  மாப்ள இங்கேயும் ஒரு உள்குத்தா?"

  >>>>>>>>>>

  மாப்ள இது கும்மாங்குத்து ஹே ஹே!

  ReplyDelete
 29. என்ன இங்கே ஒரே கரைச்சல்

  ReplyDelete
 30. @மனசாட்சி

  "மனசாட்சி said...
  என்ன இங்கே ஒரே கரைச்சல்"

  >>>>>>>>>>

  பாங்கோ பாங்கோ..அது ஒன்னும் இல்லீங்!..பேசிட்டு இருந்தோம் மாப்ள!

  ReplyDelete
 31. தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!!!!
  #ஹி ஹி ஹி...

  ReplyDelete
 32. நாய் நக்ஸ் மாட்டிக்கிருச்சி !

  ReplyDelete
 33. /வீடு K.S.சுரேஸ்குமார் says:
  March 13, 2012 10:20 AM Reply

  நேற்றைக்கு நான் போனை ஆப் பண்ணிட்டுத்தான் தூங்கினேன்....பதிவுக்கு படம் வேனுமாம் கேட்ட நேரம் 11.45PM...குத்துங்க எஜமான்....குத்துங்க....இந்த@#$#$ இப்படித்தான்....

  //

  யாருங்க அந்த புண்ணியவான் ?

  ReplyDelete
 34. இது என்ன உள்குத்து மாதமா ?

  ReplyDelete
 35. இன்னிக்கு நல்லா புரியுது...

  ReplyDelete
 36. இவரு போன் வந்துச்சுன்னா முன்பெல்லாம் பதிவர்கள்தான் தலைதெறிக்க ஒடுனாங்க, ஆனா இப்பெல்லாம் இவர் போன் வந்துச்சுன்னா ஒட்டு மொத்த குடும்பமே தலையை பிச்சிட்டு ஓடுறாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ் முடியலை ராஸ்கல்...!!!

  ReplyDelete
 37. ஏண்டா நாயே இதெல்லாம் ஒரு உள்குத்து பதிவா ராஸ்கல் பேசாம பேரை சொல்லியே போட்டுருக்கலாம் இப்பிடி போட்டு அண்ணன் மானத்தை [?] வாங்கிட்டே ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 38. நிம்மதியா இருக்கு இப்போ....

  ReplyDelete
 39. நடத்துங்க ராசா!இன்னிக்கு ஒரு அடிம சிக்கிட்டான்(ர்?)போல,ஹ!ஹ!ஹா!!!!!

  ReplyDelete
 40. வீடு K.S.சுரேஸ்குமார் said...

  நேற்றைக்கு நான் போனை ஆப் பண்ணிட்டுத்தான் தூங்கினேன்....பதிவுக்கு படம் வேனுமாம் கேட்ட நேரம் 11.45PM...குத்துங்க எஜமான்....குத்துங்க....இந்த@#$#$ இப்படித்தான்....///ஏனுங்க,அது உங்களுக்கு"வழி"பொறக்கட்டுமேன்னு நல்ல மனசோட "யோசிச்சு"அந்த டைமில போன் போட்டிருக்காரு!இதப் போயி புப்ளிக்கா சொல்லிக்கிட்டு????

  ReplyDelete
 41. ரெண்டாவது படத்துல நக்கி கலக்கலா இருக்காரு

  ReplyDelete
 42. இரண்டு உள்குத்துகள் வெளிகுத்து குத்துகின்றன.

  ReplyDelete
 43. விக்கி போட்ட உள்குத்துலயே எல்லாருக்கும் புரிஞ்ச ஒரே உள்குத்து இதுதான்......

  ReplyDelete
 44. உள்குத்து வெளிகுத்து பக்கமே போகக்கூடாது என்று முடிவு பண்ணியிருந்தேன்..காரணம் அது எனக்கு பெரும்பாலும் புரியறதே இல்ல.. ரெண்டாவது சண்டைய கெளப்பி விட்ருது.. இன்னிக்குதான் முதல்ல புரியுது... அதோட சம்பந்தபட்ட பதிவரும் இதை ஜாலியா எடுத்துப்பார்ன்னு தோணுது..

  நல்லா இருந்துது..:)

  ReplyDelete
 45. இதெல்லாம் எனக்குப் புரியறதேயில்லை!:)

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி