ஆண்டவா என்னகொடும இது! - Don't Miss it!

வணக்கம் நண்பர்களே...இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது...

கொசுறு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

15 comments :

 1. செம போட்டோ மாம்ஸ்...
  நல்ல போடோஷோப்...வொர்க் ...

  ReplyDelete
 2. விக்கியை போயஸ் கார்டனுக்கு பார்சல் பண்ணி நாலு அப்பு அப்புற நேரம் வந்துடிச்சி!!

  ReplyDelete
 3. @NAAI-NAKKS

  NAAI-NAKKS said...
  செம போட்டோ மாம்ஸ்...
  நல்ல போடோஷோப்...வொர்க் ...

  >>>>>

  அய்யோ நெசமில்லயா...நான் நெசம்னு நெனச்சேன்யா!

  ReplyDelete
 4. @! சிவகுமார் !

  ! சிவகுமார் ! said...
  விக்கியை போயஸ் கார்டனுக்கு பார்சல் பண்ணி நாலு அப்பு அப்புற நேரம் வந்துடிச்சி!!

  >>>>>>>>>

  எலேய் மாப்ள...மக்களுக்கும் மக்களை ஆளும் அம்மாவுக்கும் மின்சாரம் என்பது பொதுதானே!

  ReplyDelete
 5. ஹா ஹா ஹா....
  நடத்துங்கள்...

  ReplyDelete
 6. "சாமியே....சைக்கிள்ல போவுது பூசாரிக்கு புல்லட்டா....."
  கொய்யால கரண்டு இல்ல....கரண்டு இல்லன்னு ஏண்டா கூவுறிங்கோ! ரத்தத்தின் ரத்தங்க சொன்னாலும் சொல்லுவாங்க....

  ReplyDelete
 7. கரெக்ட் மாம்ஸ்

  நிலைமை இப்படியே போனால் இனி சட்டசபையுலயும் இதே பவர்கட் தொடரும் என நினைக்கிறேன்

  எப்படியும் இன்னும் ஒரு வருஷமாகும் பவர்கட் 4 மணி நேரமா குறையுரதுக்கு.இது இன்னிக்கான சமீபத்திய தகவல்.

  ReplyDelete
 8. விக்கி என்ற சர்வதேச தீவிரவாதி வியட்நாமை தலைமையிடமாகக்கொண்டு இயங்குவதால்...மேற்ப்படி நபரை கைது செய்ய வியட்நாம் போலிசுக்கு மாண்பு மிகு அம்மா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்...என தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

  ReplyDelete
 9. போட்டோ ஷாப் நல்ல டெவலப் ஆகிடுச்சுனு தோணுது மாம்ஸ்.

  ReplyDelete
 10. உண்மையாயிருக்கும் பட்சத்தில் வினை அறுத்தவன்(ள்) வினை அறுப்பான்(ள்) என்ற பழமொழி உண்மை தான்.

  ReplyDelete
 11. ஹீ ஹீ நீ கொஞ்சம் மக்கு மச்சி...

  ReplyDelete
 12. ஜெய ஜெய தேவி... ஜெய ஜெய தேவி.. மெழுகுவர்த்தியே சரணம்...

  ReplyDelete
 13. ஹா ஹா நல்லா இருக்கு சார்

  ReplyDelete
 14. நீங்களே டிசைன் பண்ணீங்களா...? நல்லாயிருக்கு :)

  ReplyDelete
 15. கரண்ட் கட் ஆனாலும், விடாம எழுதும் அந்த பதிவர் யாருய்யா...?

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி