முழுப்பலா போச்சே - பயிற்சி வேண்டுமோ!(Elec!)

வணக்கம் நண்பர்களே...
இந்த பதிவு இந்த கால கட்டத்தில் நாடு முழுதும் எங்களால தான் சுதந்திரம் கெடச்சதுன்னு தமுக்கடித்து, அதன் மூலம் நாட்டை சுரண்டிவரும் அப்பா டக்கர் கட்சியின் நிலை பற்றிய பதிவு..


என்ன என்னமோ ஜகஜாலம் காட்டி, செப்படி வித்தை காட்டியும் நடந்து முடிந்த உ.பி, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா தேர்தல்களில் முதல் நான்கில்  அடித்து துவைக்கப்பட்ட தேசிய மனிதம் அள்ளுவோர் கட்சி இன்று அல்லாடி நிற்கிறது..


எதிர்க்க சரியான எதிரி இல்லை என்று இறுமாப்பு காட்டி வந்த பிம்பிலிக்கா பிளாப்பி இன்னைக்கு ஆமாங்கோ ஒத்துக்கரங்கோ..என்று பம்மும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்...
நேத்து வரை சிலை சிலையா குண்டுக்கா...உ.பில பின்னி எடுக்கப்பட்டார்...இதுல இன்னொரு முக்கியமான விஷயம் ராமதாசோட தூரத்து இடி முழக்க சொந்தக்காரரு திரு. முல்லா சிங் அட சாரிபா முலாயம் சிங் அடுத்ததா உக்கார்ற(!) இடத்துக்கு துண்டு போட்டுட்டாரு...


என்னய்யா உலகம் இது...இம்மாம் பெரிய நாட்ட வழி நடத்த வந்த இட்லி காரம்மா சிந்திக்காம பூட்டாங்களே...அதுக்கு தான் சொல்றது பக்கத்துல எபப்வுமே ஜால்ராக்கள வச்சிக்கிட்டா இப்படித்தான்...இது பத்தாது பாரதம் முழுக்க வாஷ் அவுட் எனும் நிலை வரும்...அதுவரை காத்து இருப்போம்...


இப்போ இந்த நிலை இன்னும் செப்படி தாத்தா பக்கமா ஒதுங்க வாய்ப்பா பூடுச்சே என்பது தான் வருத்தமே....ஏற்க்கனவே காட்டு காட்டுன்னு(!) காட்டுவாரு...இதுல இவங்க வேற ஒட்டு துணி சாரிபா ஓட்டு கனி கிடைக்காம வந்து நின்னா...


இனி அந்தா பெங்காலி...அச்சச்சோ இந்தா மலையாளி...நடுவில் பெருச்சாளி...இத எங்க போய் தீப்பாய் நீ..


ஒன்னு நெசம்...அந்த ரீபோக் ஷூ போட்டு மணல் அள்ளுன மவராசன குப்புற படுத்து பாய பிராண்டப்போவது நடக்கப்போகுது...அய்யா யாராவது பொண்ணு கொடுங்கப்பா...அடச்சே தண்ணி கொடுங்கப்பா...!
இன்றைய செய்தி: ஐந்து மாநில தேர்தல் ஆளும் மத்திய நிர்வாகம் மூன்றில் மண்ணை கவ்வியது..


கொசுறு: 3/5 ..ஹே முக்கால முக்காபலா லைலா ஹே லைலா..(முழுப்பலா போச்சே பயிற்சி வேண்டுமோ!), 
Share on Google Plus
  Blogger Comment
  Facebook Comment

18 comments :

 1. ஹே ஹே ஹே பயற்சி பத்தலையோ

  ReplyDelete
 2. Haa...haa...
  Ozhinthan...ethiri......

  Ithu...
  MANO-vin
  voice.......!!!!!!!

  ReplyDelete
 3. இது பத்தாது பாரதம் முழுக்க வாஷ் அவுட் எனும் நிலை வரும்...அதுவரை காத்து இருப்போம்...

  ReplyDelete
 4. வணக்கம் வெங்கட்!மொதல்ல யாரு சீண்டுவாங்கன்னு பாத்துக்கிட்டே இருந்தேன்!முந்திக்கிட்டீங்க!இன்னும் தொடரா இருக்கு,தமிழ் சீரியல் போல,ஹி!ஹி!ஹி!!!!!

  ReplyDelete
 5. மாப்ளே உன்ன.....

  //முல்லா சிங் அட சாரிபா முலாயம் சிங் அடுத்ததா உக்கார்ற(!) இடத்துக்கு துண்டு போட்டுட்டாரு...//

  எதுக்கு இந்த முல்லா? எதுக்கு அட சாரி?

  ReplyDelete
 6. ஆனா இன்னும் திமுக போல டவுசர் கிழியல மாம்ஸ்.அதான் வருத்தம்.

  அருமைப்பதிவு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. DhanaSekaran .S says:


  ஆனா இன்னும் திமுக போல டவுசர் கிழியல மாம்ஸ்.அதான் வருத்தம்.///தி.மு.க.வே டவுசர கிளிச்சிடும் போலருக்கே?????

  ReplyDelete
 8. என்னமா பதிவு போடுறாங்க!

  ReplyDelete
 9. இனிமேல் கையை வைத்து பிழைக்க முடியாது என்பது நிஜமாக்கி வருகின்ற விடயம்.

  ReplyDelete
 10. தனிமரம் says:

  இனிமேல் கையை வைத்து பிழைக்க முடியாது என்பது நிஜமாக்கி வருகின்ற விடயம்////இப்பெல்லாம் பலபேரு"கை"ய வச்சுத்தான் பிழைக்கிறாங்க!ஹி!ஹி!ஹி!!!!!!!!.

  ReplyDelete
 11. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், ஒரிசா, குஜராத் அடித்து விரட்டப்பட்ட காங்கிரசுக்கு மற்றுமொரு பலத்த அடி...

  ReplyDelete
 12. தோல்விக்கு விலைவாசி உயர்வு மற்றும் தவறான வேட்பாளார் என சோனியா பூந்தி இப்பதான் கண்டு பிடிச்சன்கலாம்

  ReplyDelete
 13. காங்கிரஸ் க்கு அழிவுகாலம் ஆரம்பம்

  ReplyDelete
 14. கா...ங்கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஸ்...
  ஒன்னுமில்ல டவுசர் கிழிஞ்ச்சிருச்!

  ReplyDelete
 15. மக்கள் விழித்துக் கொண்டார்கள்

  ReplyDelete
 16. மற்றுமொரு அடி...ரசித்தேன்...

  ReplyDelete

.மனசு Lifestyle அஞ்சலி அடி திருப்பி அடி அடிமட்டம் டூ டாப் அரசியல் அரசியல் நையாண்டி அரசியல் பணி அரசு இயந்திரம் அனுபவம் அனுபவம் புதுமை இணையம் இரங்கல் உணவு உண்மை உண்மை சுடும் உதவி ஊரு எதிர்காலம் ஓசிப்பார்வை கதை கல்வி கவித காதல் காதல் ஒரு தொடர்கதை காதை காமடி காமடியாம் alias மொக்கை காலேஜ் கிச்சிளிக்காஸ் கிரிக்கெட் குடும்பம் குரங்கு மனம் குழந்தை கேள்வி கேள்விகள் கொடுமை கொலை நல்லது கோயில் கோர்ட் சமூக அக்கறை சமூகம் சிரியஸ் சினிமா கொட்டாய்ஸ் அனுபவங்கள் சீன்மா சுதி புராணம் சுய தம்பட்டம் - Vietnam சுய புராணம் சுவர் புராணம் செய்தி செய்திகள் டாஸ்மார்க் டீன் ஏஜ் காலம் டைரி டைரி பேசுகிறது தக்காளி தத்துவம் தலையெழுத்து தனி மனித வாழ்கை திருமண வாழ்க்கை தினம் தேசம் தேர்தல் ஸ்பெஷல் நகைச்சுவை பேட்டி நக்கல் நடனம் நட்புடன் நளபாகம் துணைவியுடன் நன்றி நாடு நாதாரிகள் நிகழ்ச்சி நிர்வாகம் நினைவுகள் நீதி நீதி வேண்டும் பக்கி பச்சை நிலம் பஞ்சாயத்து படம் பார் கருத்து சொல் படிக்கட்டு பயணங்களில் பதிவர் கசமுசா பதிவு பதிவுலகம் பயணம் பயிற்சி வேண்டுமோ பஸ் பார்வை பிரார்த்தனை பெண் பெண் மனசு பெரியவர்கள் பெல்லி பேச்சி புக் பொய்யால் சாதித்தது போட்டோ போட்டோ கடை மக்கள் ஆட்சி மத்துவம் அல்லது சமத்துவம் மனசாட்சி மனசு மனசு - விமர்சனம் மனைவியின் பார்வையில் மானம் மானிட்டர் மூர்த்தி மானிட்டர் மூர்த்தி பக்கங்கள் மொக்கை யதார்த்த வாழ்க்கை ரணங்கள் ரைட்டு வயோதிகம் வரலாறு வரலாறு முக்கியம் வரலாற்று பக்கிகள் வாழ்க்கை வாழ்த்து விசிட் விடுதலை விமர்சனம் வியட்நாம் வியட்னாம் விவசாயி வீடியோ வேதனை ஜொள்ளு ஹிஹி